பதினைந்து நொடிக்குள்ளே பிற மொழியினர் என்று இவரே சொல்லிவிட்டார். பிறகு என்ன ? தெலுங்கர்கள் என்பது இழிவு அல்ல. அதுவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை நாம் தமிழர் கட்சி எதிரியாக கருதவில்லை. நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதிர் வாதம் செய்ய வேண்டாம். தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லை என்று வந்தேறிகள் பேசும் போது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய நிலை.
@@karthikvpc bro read history about arundhadiyar , They are tamilians.Some fucking political parties are trying to convert them as telugu people, Even they can speak telugu, kannada, but they can't write in those languages, they can't speak other languages properly. So be responsible while u write
அதியர் வழித் தோன்றியவர்கள் அருந்ததியர்கள் 🔥⚔️🇯🇴 அருந்ததியர் தமிழர் என்பது 100% உண்மை... வரலாற்று முழுவதிலும் அருந்ததியர்கள் தமிழர்கள் என்று தான் உள்ளது...
உடனே தமிழை தாய்மொழியாக்க சேவையாற்றுவதே சிறப்பு! சோழர்களே சக்கிலியர் ஆக்கப்பட்டனர். சேரர்கள் பள்ளராக்கப்பட்டனர். பாண்டியர்கள் பறையராக்கப்பட்டனர். சக்கிலியரும் வேண்டாம்,அருந்ததியரும் வேண்டாம். சோழர் என சான்றிதல் பெறுவதே சிறப்பு!
அருந்ததியர் சத்திரியன் என்று குயிலி எங்கள் அடையாளம் என்று சொல்லும் அவர்களுக்கு ஏன்டா போய் ஊம்புர ஆதிதமிழன் பூர்வகுடி தமிழன் என்று சக்கிலி சொல்லுகிறான் அவனுக்கு விசிக சார்பில் வாழ்த்துக்கள். அப்போ நீ யாரு தெலுங்கானா
@@jayaprakashramar136 நீங்கள் யார் நான் சொன்னது அனைத்து அருந்ததியர் இளைஞர்கள் கூறுவது. விடியோ வேண்டுமெனில் வலைத்தளத்தில் தேடுங்கள் கிடைக்கும். நீங்கள் என்ன திங்கிறிங்க.
@@a.a5916 we are in 2021 now we want to do something useful for our society. This seman and Politicians dividing people on the name of the caste, language. Pls be a good human. We all are same.
ஐயா , உங்களுடைய பெயரை நான் கவனிக்கவில்லை , இருப்பினும் உங்களுடைய " தமிழர்" பற்றிய விளக்கம் அருமை ! சாதிய உயர்வு தாழ்வு பற்றி பேசுகின்ற எவனா(ளா)யிருந்தாலும் சரி அவர்களை வெறுத்து தள்ள வேண்டிய காலக்கட்டம் இது ! அருந்ததியர் கல்வியில் மென்மேலும் உயர வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுக்கு சாவு மணியடிக்க உங்களுடன் நானும் கரம் கோர்க்கிறேன் . நீங்கள் குறிப்பிடுகிற பெரும்பான்மை (அயோத்திதாச பண்டிதர்) சமூகத்தின் கிறிஸ்தவ தோழர் நான் ! வாழ்த்துக்கள் !
திராவிடம் என்றால் என்னவென்று தெரியுமா? திராவிட மொழிகள் எத்தனை என்று தெரியுமா? திராவிடம் என்ற கருத்தை முன் வைத்தது யாரென்று தெரியுமா??? தெரிந்தால் பதில் கூறுங்கள்... பின் மற்றவை பேசலாம்
கன்னியாகுமரியில் ஒரு தமிழ் நெல்லையில் ஒரு தமிழ் மதுரையில் ஒரு தமிழ் கொங்கு மண்டலத்தில் ஒரு தமிழ் சென்னையில் ஒரு தமிழ் என்று ஒரு மொழி அந்தந்தப் பகுதியில் நிகழும் ஆட்சி மாற்றங்கள் பிறமொழி கலப்புகள் என்று சிதைவடையும் அது வேறொரு பரிணாமம் எடுக்கும் அப்படி தமிழுடன் சமஸ்கிரத கலப்பு ஏற்பட்டதால் உண்டான மொழி தானே தெலுங்கு மலையாளம் போன்ற வை
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (1070-1118) காலத்தில் வாழ்ந்த செயங்கொண்டார் பாடிய இசையாயிரம் என்னும் நூலில் கீழ்காணும் வரிகளை காணமுடிகிறது... ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெய்யே... கூடுவதும் சக்கிலியக் கோதையே- நீடு புகழ் காஞ்சிப் செப்பேட்டில் கணிக்குங்கால் செக்கார் தாம் உச்சிக்குப் பின்புகார் ஊர். என பாடுகிறார். இதில் சக்கிலிக் கோதை என்பது சக்கிலியின் தோலுறையை குறித்து வரும் சொல்லாடலாகும்... இசையாயிரம் என்னும் நூல் செக்கார் புகழையோ, பல சாதியினரின் புகழையோ பாடும் நூலில்... செக்கார் அல்லது செட்டிகள் உச்சிக்கு எண்ணெய் விற்பனைக்கு செல்லமாட்டார்கள் எனவும் சக்கிலியர்களின் தோலுறையில் (கோதை) எண்ணெய் வணிகம் செய்ததை ஷ பாடலின் மூலமாக அறியமுடிகிறது... இது போன்ற தகவல்களை ஆவணம் செய்யாமல் பரப்புரை செய்யாமல் கடந்து செல்கிறோம்
தெலுங்கு அருந்ததியர்கள் இங்கே வாழுங்கள்.பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழர் என்றே வாழ்கிறார்கள்.தெலுங்கு அருந்ததியர் தமிழர்கள் என்று சொல்லாதீர்கள். வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, தமிழ் பெயரில் கட்சி இயக்கம் நடத்தாதீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டி இருந்தால். தமிழ் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். திராவிடம் என்ற சொல் அகற்ற பட வேண்டும்.
திமுக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆரிய பிராமணர்கள் இணைந்து சாதி ஒடுக்கு முறை மற்றும் சாதி ஏற்ற தாழ்வு முறையை சிறப்பாக செய்த திருமலை நாயக்கர் அவரின் வாரிசுகள் தெலுங்கு நாயுடு சமூகம் அவர்களும் திருமலை நாயக்கரை விட சாதி வெறி பிடித்த வர்கள் வரலாறு இருக்கு அவர்கள் உருவாக்கிய திராவிட கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டோம்
இல்லை சாகோ.கெஞ்சம் சிந்தித்து பாருங்கள்.தமிழக முன்னேற்ற கழகம்.என்றால் நம்மை போன்ற தெலுங்கு பேசுவோர் களை இவர்கள் புறக்கணிப்பற்கள் . நமக்கு அந்த காலத்தில் இந்த காலம் வரை திராவிடம் தான் பாதுகாப்பு.. இதற்கு சான்று.. அதிகமான புத்தகங்களை படியுங்கள்...பழைய சினிமா... பாருங்கள்...உலக அரசியல் புரியும் எனது கருத்து தவறு என்றால் விளக்கம் தரலாம்...
ஆந்திரா கர்நாடகா கேரளாவில் தமிழர்கள் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் எத்தனை பேர் ஆனால் தமிழ் நாட்டில் பிற மொழியாளர் குறிப்பாக தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர்கள் எத்தனை பேர் இதுதான் நீதியா
அமெரிக்காவில் google CEO வாக மதுரையை சார்ந்த சுந்தர் பிச்சை பதவி வகித்தால் நமக்கு பெறுமையாக இருக்கிறது ஆனால் தமிழ்நாடில் தமிழ் பேசும் நபர்கள் MLA வாக ஆகிவிட்டால் அவர் என்ன மொழி பேசுகிறார் என்று கேட்டு அவரை பின்னுக்கு தல்லுவது என்ன நியாயம்...!
People voted them so they become Mla. If you want to like go and stand election people will choose if u right. Don't make dramas in name of tamil language.
இதுகும் அண்டக்கிறவுண்டில் இருந்து புறப்பட்ட செம்பாயிருக்கும் தமிழ்தேசியத்துக்கு வரையை நீசொல்பவர் யாரும் சொல்லவிலாலை அவர்கள்பேசுவது திரிவடுக சூச்சுமம் என்ன என்பதை ப்ராமணரைஒருபோதும் தமிழர் எனறு தமிழ்தேசியம் பேசும் யாரும் சொல்லவில்லை சொல்லமாட்டார்கள் அவர்கள் ஆரியர் மற்றும் திரிவடுகரும்தான்என்பது வரலாறு ரீதியாய் பேசிவருகிறார்கள் அந்தணர் வேதிர் பார்ப்பனர் ஒதுவோர் பூசகர் சித்தர் இவர்கள் தமிழர்கள் பறையர் என்பவர்தவிர்ந்த வேறு எந்தப்பெயரும் தமிழர்களிடையில் இருக்கவில்லை அருந்ததியர் என்றபெயர் தமிழே இல்லை தெலுங்கர் தமிழ்நாட்டு கல்வெட்டுகள் ஏடுகளை வேற்றுமானிலம் எதற்காக எடுத்துச்சென்றார்கள் அதற்க்கு யார்ஆட்சியில் நடைபெற்றது நடைபெற்ற ஆட்சியில் என்பதை தெரிந்தால் பேதும் உமது திராவிடசித்தாந்தம் இன்றய இளைஞர் மத்தியில் எடுபடாது ஆரிய அடிவருடிகள்தான் தெலுங்கு திராவிடர் என்னு வரலாற்று உண்மை தெரிந்துவிட்டது திரிவரடுகட புலிகள் ஆதரவின் உண்மைச்சூச்சமத்தை அவர்களே தங்கள் வாயால் செல்ல வைத்தான் சீமான் இன்று தெருவெங்கும் பிரபாகரன் படம் இருக்கென்பதே அவன் போராட்ட வெற்றியே நீங்கள் எனிகூப்பில் போய் கிடந்து கூவுங்கள்! விடுதலைப் புலிகளை கூடஇருந்துகுளிபறிக்க ஆரியரால்்அனுப்பப பட்டவர்கள்தான் குளத்தூரான் வைகோலு பேர்முடியும் தறுவாயிலவந்த திருமுருகன் காந்திஎன்பது புலிகள் காலங்கடந்து பட்டறிந்துவிட்டார்கள். இனிமேல் வாய்ப்பில்லை ராசா வாய்ப்பே இல்லை!
பதினைந்து நொடிக்குள்ளே பிற மொழியினர் என்று இவரே சொல்லிவிட்டார். பிறகு என்ன ? தெலுங்கர்கள் என்பது இழிவு அல்ல. அதுவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை நாம் தமிழர் கட்சி எதிரியாக கருதவில்லை. நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதிர் வாதம் செய்ய வேண்டாம். தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லை என்று வந்தேறிகள் பேசும் போது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய நிலை.
எனக்கு சின்ன சந்தேகம் எங்கள் பகுதியில் அருந்ததியர்கள் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள் அவர்களுக்கு வேற எந்த மொழியும் சுத்தமாகவே பேச்சுழும் எழுத்திலும் பயன்படுத்துவதில்லை அவர்கள் முழுமையாக தமிழ் மட்டுமே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் பேசிட்டு வறாங்க ஆனால் அவர்கள் எப்படி தெலுங்கர்கள் ஆவார்கள்.. கொஞ்சம் சொல்லுங்கள்.
Excellent tholar, very good slap on sangi seeman & pe maniyarasan. This information should reach every tamil household to enrich the knowledge of the people. Keep it up and keep going.
நீ யார் என்பதை நீ செய்யும் செயலை கொண்டு அடுத்தவன் புரிந்து கொள்வான்; தமிழை அழித்துகொண்டு தமிழனை சுரண்டிக்கொண்டு “நீ உன்னை தமிழன்” என்று சொன்னால் அதை கேட்டுகொண்டு உனக்கு தூபம்காட்வும் சில தமிழன் இருப்பான், தூக்கிப்போட்டு மிதிக்கவும் சில தமிழன் இருப்பான்.
கன்னடம் மலையாளம் பேசும் மக்கள் யாரும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை. அவர்கள் தங்கள் அடையாளத்தை பெருமையாக நினைக்கின்றனர். நீங்கள் ஏன் இப்படி. நீண்டகாலமாக இந்த மண்ணின் வளங்களை சுரண்டி வாழ்கின்றனர்.
அவுங்க எதுக்கு தமிழர்கள் என்று சொல்ல வேண்டும்? அவர்களின் தேசிய இனம் (ethnicity) கன்னடமும், மலையாளமும்... அவர்களின் மரபினம் (race) திராவிடர்... இது ஒரு அடிப்படை அறிவியல்... இது சீமானிடம் அரசியல் கத்துக்கும் விசில் அடிச்சாங்குஞ்சுகளுக்கு தெரியவில்லை...
தமிழ் மன்னர்கள் பல் வேறு நாட்டுடன் திருமண உறவு கொண்டனர் அவர்கள் யாரும் தமிழ் குடிகள் இல்லை ! இராசராசன்சோழன் மகள் குந்தவையை சாளுக்கிய நாட்டில் மணம் செய்து கொடுத் தனர், அவனும் சாளுக்கியனே ! குலோத்துங்கசோழன் தமிழனா ? இல்லை, இவ்வாறே ஆதிசெருமான் குடியுடன் அருந்ததியர் என அழைக்க படும் குடியும் திருமண உறவு கொண்டனர். இரு குடிகளின் தொழில் ! தோல் தொழில் ! செருமான் ! பூர்வ தமிழ்குடி. இந்த வரலாற்றை எந்த அருந்ததியர் தலைவரும் கூறுவதும் /பேசவும் மறுக்கின்றனர். செருமான்குடி தமிழ்பேசும்குடி. (அருந்ததியர் பட்டியல்-லில் செருமான்குடி இல்லை ) சங்க இலக்கியம் பேச மறுக்கின்றனர்.
தெலுங்கர்கள் தமிழர் அடையாளத்தில் மறைந்து தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்க... தமிழர் அல்லாதோர் தன்னை மறைத்துக்கொள்ள நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வார்கள்.. ஆனால் நாங்கள் தமிழர்கள்தான் தமிழர்களை திராவிடன் என்று சொல்பவர்களை செருப்பால் அடித்தால் சரியாகிவிடும்...
அருந்ததியர் இன மக்களில் காலம்காலமாக தமிழில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற மக்கள் இன்னமும் இருக்கிறோம். எங்களுக்கு தெலுங்கே தெரியாது. என்னுடைய முன்னோர்களுக்குமம் தெலுங்கு தெரியாது/பேசியதில்லை.
உங்கள் பேச்சு வரலாறு யாவும் இலகுவாக புரிகிறது தமிழரை பார்த்து தெலுங்கர் என்று கூறும் தேசியகாரர் எவ்வளவு குரோதத்தை வளர்த்து செல்கிறோம் என்று அவர்களுக்கே புரியவில்லை என்றால் எவ்வளவு கொடுமை? தெலுங்கு மக்கள் என்று மரியாதையாத சொல்லலாமல் விடும் இடங்களையும் கேட்டிருக்கிறேன் . ஆழமான பரந்த பார்வை கொண்ட தெளிவான அறிவு கொண்ட திருவள்ளுவன் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்திய உங்கள் வலை ஒளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் , தனபாலன்
Stop your story telling,How are we going to fight Aryan when Dravidam hiddenly keeps supporting them.That is why we need to get rid of Dravidam.We are Thamilar not Dravidar. What have you or Dravidam done to fight Aryan.....😡
@@sadaitulbadariahhamzah9208 loosuu 🥱🥱🥱unga anna seeman ku sangara appa than pidikum avar yaru thearuma kavigar vali thareuma avar yaru tamil athu ku mooth answer sollunga papom
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்றும் ......,தமிழர், தெலுங்கர், கன்னடர் என்றும் ......தேவர், நாயக்கர், நாடார் என்றும் பிரிப்பதைவிட....ஒரு மனிதனை, கை கால், தலை என்று தனித்தனியாய் பிரித்து வையுங்கள்.
தமிழ் இந்து என்று சொன்னால் அதில் ஜாதி இருக்காதா? தமிழ் தேசியம் எப்படி அமைக்க முடியும்? வன்னியர்களையும்... தேவர்களையும்... பள்ளர்... பறையர்களையும் தமிழர்கள் என்று சொல்லி ஒன்றினைக்க முடியுமா? ஜாதி ஒழிக்க சீமான் ஒன்றினைப் பாரா?
@@narayananlakshmi9579 ஆந்திரா கர்நாடகா கேரளாவில் தெலுங்கர் மலையாளி கன்னடர் என்று எப்படி கண்டுபிடிப்பது. தெலுங்கு பேசினால் தெலுங்கானா கன்னடம் கன்னடரா மலையாளம் பேசினால் மலையாளி யா இது தான் திராவிடமா.
RajaRaja Cholan / Pandiyan/ Cheran Mannan kaalathula nadantha kodumaiya kooda tha pesurathu illa 🤦🏽♂️…. The very idea of Monarchy is itself oppressive towards common people
@@kavibharathy5691 என்ன கொடுமைகள் நடந்தது சொல்லுங்கள், அது எந்தளவுக்கு இருந்தது என்று பார்ப்போம், ஜனநாயகமும் அந்தளவு மக்களுக்கு ஒன்னும் சுதந்திரம் தரவில்லை.
Super reflections இது தான் நேர்கொண்ட பார்வை ,அருந்ததியர் தமிழர் அல்ல என்று கூரும் வஞ்சகர்களுக்கு நல்லதோர் பதில் அருமை 👌
பதினைந்து நொடிக்குள்ளே பிற மொழியினர் என்று இவரே சொல்லிவிட்டார். பிறகு என்ன ? தெலுங்கர்கள் என்பது இழிவு அல்ல. அதுவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை நாம் தமிழர் கட்சி எதிரியாக கருதவில்லை. நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதிர் வாதம் செய்ய வேண்டாம். தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லை என்று வந்தேறிகள் பேசும் போது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய நிலை.
தெலுங்கு தாய் மொழியாக பேசுபவர்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளமுடியாது ????
அருந்ததியர்களுக்கு 🔥கல்வெட்டு 🔥 கூறுகிறது தமிழன் ⭐ என்று வேறு யாரு கூற வேண்டும் ⭐
@@karthikvpc bro read history about arundhadiyar , They are tamilians.Some fucking political parties are trying to convert them as telugu people, Even they can speak telugu, kannada, but they can't write in those languages, they can't speak other languages properly.
So be responsible while u write
பாட்டு சாமி இந்த வீடியோவை ஏற்கனவே நான் பாத்துட்டேன் உனக்கும் இது வாட்ஸ் அப் பண்ணி இருக்குற இந்த வீடியோவ
எங்கள் அருந்ததியகுல குலதெய்வமே நாகை திருவள்ளுவரே வாழ்க வளமுடன்
yes
Well said Thiruvalluvan.. Good Interview..
S.A.Mahesh
அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
அண்ணன் நாகை திருவள்ளுவன் இன் பேச்சு மிகவும் அருமை
அதியர் வழித் தோன்றியவர்கள் அருந்ததியர்கள் 🔥⚔️🇯🇴
அருந்ததியர் தமிழர் என்பது 100% உண்மை...
வரலாற்று முழுவதிலும் அருந்ததியர்கள் தமிழர்கள் என்று தான் உள்ளது...
உடனே தமிழை தாய்மொழியாக்க சேவையாற்றுவதே சிறப்பு!
சோழர்களே சக்கிலியர் ஆக்கப்பட்டனர்.
சேரர்கள் பள்ளராக்கப்பட்டனர்.
பாண்டியர்கள் பறையராக்கப்பட்டனர்.
சக்கிலியரும் வேண்டாம்,அருந்ததியரும் வேண்டாம்.
சோழர் என சான்றிதல் பெறுவதே சிறப்பு!
விசிக சார்பாக அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு வாழ்த்துகள்..
குயிலி வரலாறை ஆட்டைய போடுரான்....அவனுக்கு முட்டு குடு...
அருந்ததியர் சத்திரியன் என்று குயிலி எங்கள் அடையாளம் என்று சொல்லும் அவர்களுக்கு ஏன்டா போய் ஊம்புர ஆதிதமிழன் பூர்வகுடி தமிழன் என்று சக்கிலி சொல்லுகிறான் அவனுக்கு விசிக சார்பில் வாழ்த்துக்கள். அப்போ நீ யாரு தெலுங்கானா
@@a.a5916 ungaluku sari veri eppa than therum. Sori than thinguringala. Unmaiyana per podathappavea theriyuthu nee yar endru
@@jayaprakashramar136 நீங்கள் யார்
நான் சொன்னது அனைத்து அருந்ததியர் இளைஞர்கள் கூறுவது. விடியோ வேண்டுமெனில் வலைத்தளத்தில் தேடுங்கள் கிடைக்கும்.
நீங்கள் என்ன திங்கிறிங்க.
@@a.a5916 we are in 2021 now we want to do something useful for our society. This seman and Politicians dividing people on the name of the caste, language. Pls be a good human. We all are same.
புத்தகவாசிப்பு எதுவும் இல்லாமல் பொதுப்புத்தியைமட்டும் மூலதனமாகக்கொண்டு பொதுவெளியில் அரசியல்பேசித்திரியும் தற்குறிகளுக்கு தமிழ்த்தேசிய அரசியல்பாடம் எடுத்திருக்கிறார்.சிறப்பு..!
LIER. LIER. LIER. HIS. AGE. IS. 5000. ABOVE HE. KNOW. ALL.
DMK ஊம்பி
மிகவும் தெளிவான அருமையான கருத்துக்கள் நாகை திருவள்ளுவன் அண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
நாம் மனிதன் என்ற பதவி மேலானது
No ft
ஐயா , உங்களுடைய பெயரை நான் கவனிக்கவில்லை , இருப்பினும் உங்களுடைய " தமிழர்" பற்றிய விளக்கம் அருமை ! சாதிய உயர்வு தாழ்வு பற்றி பேசுகின்ற எவனா(ளா)யிருந்தாலும் சரி அவர்களை வெறுத்து தள்ள வேண்டிய காலக்கட்டம் இது ! அருந்ததியர் கல்வியில் மென்மேலும் உயர வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுக்கு சாவு மணியடிக்க உங்களுடன் நானும் கரம் கோர்க்கிறேன் . நீங்கள் குறிப்பிடுகிற பெரும்பான்மை (அயோத்திதாச பண்டிதர்) சமூகத்தின் கிறிஸ்தவ தோழர் நான் ! வாழ்த்துக்கள் !
நாகை.திருவள்ளுவன்....தமிழ்புலிகள் கட்சி தலைவர்
தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே தமிழர்கள்.
தமிழை ஒழுங்காக எழுத தெரிந்தவர்களே தமிழர்கள்.ஒரு பய தேறமாட்டான்.
😂😂😂😂😂
நீ முதலில் தூய தமிழில் பேசுறயா?....
@@vaspriyan தெலுங்கர்கள் ஆட்சியில் தமிழர்கள் தமிழை மறுக்கும் இழி நிலை. ஆகவே வந்தேறி திருட்டு திராவிடயா கும்பலை ஒழிப்போம். நாம் தமிழர் 💪🔥
திராவிடம் என்றால் என்னவென்று தெரியுமா?
திராவிட மொழிகள் எத்தனை என்று தெரியுமா?
திராவிடம் என்ற கருத்தை முன் வைத்தது யாரென்று தெரியுமா???
தெரிந்தால் பதில் கூறுங்கள்...
பின் மற்றவை பேசலாம்
அண்ணன் திரு நாகை வள்ளுவன் அவர்கள் மிகத் திறமையான நல்லொழுக்கம் மிக்க பேச்சாளர் 🐯
அருந்ததியர்கள் எங்க ஊர்ல நிறையபேரு இருக்காங்க
அவர்கள் அனைவரும் வடுகமொழி பேசித்தான் பார்த்திருக்கிறேன்
இது உண்மை,சத்தியம்
True
கன்னியாகுமரியில் ஒரு தமிழ் நெல்லையில் ஒரு தமிழ் மதுரையில் ஒரு தமிழ் கொங்கு மண்டலத்தில் ஒரு தமிழ் சென்னையில் ஒரு தமிழ் என்று ஒரு மொழி அந்தந்தப் பகுதியில் நிகழும் ஆட்சி மாற்றங்கள் பிறமொழி கலப்புகள் என்று சிதைவடையும் அது வேறொரு பரிணாமம் எடுக்கும் அப்படி தமிழுடன் சமஸ்கிரத கலப்பு ஏற்பட்டதால் உண்டான மொழி தானே தெலுங்கு மலையாளம் போன்ற வை
@@narayananlakshmi9579 இதை போயி ஆந்திராவுல சொல்லு. தமிழர்களை MLA , மந்திரி ஆக்கு ஆந்திராவுல❗
முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (1070-1118) காலத்தில் வாழ்ந்த செயங்கொண்டார் பாடிய இசையாயிரம் என்னும் நூலில் கீழ்காணும் வரிகளை காணமுடிகிறது...
ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெய்யே...
கூடுவதும் சக்கிலியக் கோதையே- நீடு புகழ்
காஞ்சிப் செப்பேட்டில் கணிக்குங்கால் செக்கார் தாம் உச்சிக்குப் பின்புகார் ஊர். என பாடுகிறார். இதில் சக்கிலிக் கோதை என்பது சக்கிலியின் தோலுறையை குறித்து வரும் சொல்லாடலாகும்...
இசையாயிரம் என்னும் நூல் செக்கார் புகழையோ, பல சாதியினரின் புகழையோ பாடும் நூலில்... செக்கார் அல்லது செட்டிகள் உச்சிக்கு எண்ணெய் விற்பனைக்கு செல்லமாட்டார்கள் எனவும் சக்கிலியர்களின் தோலுறையில் (கோதை) எண்ணெய் வணிகம் செய்ததை ஷ பாடலின் மூலமாக அறியமுடிகிறது...
இது போன்ற தகவல்களை ஆவணம் செய்யாமல் பரப்புரை செய்யாமல் கடந்து செல்கிறோம்
தெலுங்கு அருந்ததியர்கள் இங்கே வாழுங்கள்.பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழர் என்றே வாழ்கிறார்கள்.தெலுங்கு அருந்ததியர் தமிழர்கள் என்று சொல்லாதீர்கள். வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, தமிழ் பெயரில் கட்சி இயக்கம் நடத்தாதீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டி இருந்தால். தமிழ் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். திராவிடம் என்ற சொல் அகற்ற பட வேண்டும்.
நற்கருத்து! தி.மு.க. யோசிக்கலாம்!
திராவிடம் என்ற சொல் தமிழ் சொல் இல்லை....
திமுக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆரிய பிராமணர்கள் இணைந்து சாதி ஒடுக்கு முறை மற்றும் சாதி ஏற்ற தாழ்வு முறையை சிறப்பாக செய்த திருமலை நாயக்கர் அவரின் வாரிசுகள்
தெலுங்கு நாயுடு சமூகம் அவர்களும் திருமலை நாயக்கரை விட சாதி வெறி பிடித்த வர்கள் வரலாறு இருக்கு அவர்கள் உருவாக்கிய திராவிட கட்சியை தமிழர்கள் ஆதரிக்க மாட்டோம்
அருமை அருமை தம்பி
இல்லை சாகோ.கெஞ்சம் சிந்தித்து பாருங்கள்.தமிழக முன்னேற்ற கழகம்.என்றால் நம்மை போன்ற தெலுங்கு பேசுவோர் களை இவர்கள் புறக்கணிப்பற்கள் . நமக்கு அந்த காலத்தில் இந்த காலம் வரை திராவிடம் தான் பாதுகாப்பு.. இதற்கு சான்று.. அதிகமான புத்தகங்களை படியுங்கள்...பழைய சினிமா... பாருங்கள்...உலக அரசியல் புரியும் எனது கருத்து தவறு என்றால் விளக்கம் தரலாம்...
தமிழனுக்குள் குடி ஒற்றுமை தேவை.
சாதி இல்லாத தேசமே சாதிக்கும்!
தெளிவான விளக்கம் நன்றி தோழரே
என்றும் அண்ணண். நாகை திருவள்ளுவன் வழியால்
விருதுநகர் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சிலுக்கபட்டி முகாம்
ஆந்திரா கர்நாடகா கேரளாவில் தமிழர்கள் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் எத்தனை பேர் ஆனால் தமிழ் நாட்டில் பிற மொழியாளர் குறிப்பாக தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர்கள் எத்தனை பேர் இதுதான் நீதியா
அமெரிக்காவில் google CEO வாக மதுரையை சார்ந்த சுந்தர் பிச்சை பதவி வகித்தால் நமக்கு பெறுமையாக இருக்கிறது
ஆனால் தமிழ்நாடில் தமிழ் பேசும் நபர்கள் MLA வாக ஆகிவிட்டால் அவர் என்ன மொழி பேசுகிறார் என்று கேட்டு அவரை பின்னுக்கு தல்லுவது என்ன நியாயம்...!
தெலுங்கர்கள் தான் அதிகம்
வெளிநாடுகளில் தமிழரை தவிர ,தென்இந்தியர் எத்தனை பேர் தலைவர்களாக உள்ளனர்?
Bro tamil nadu thani nadu vankamum north Indian kolamu
People voted them so they become Mla. If you want to like go and stand election people will choose if u right. Don't make dramas in name of tamil language.
நாங்கள் பூர்வீக குடிகள்...🔥
பள்ளர் பறையர் சக்கலியர் ஒற்றுமை ஓங்குக. 🔥
சிறப்பு மனநிறைவு மகிழ்ச்சி அளிக்கிறது.
பொது மேடைகளில், தளங்களில் உரக்கச் சொல்லுங்கள் உங்களின் ஆதாரங்களை அண்ணே... அப்பொழுது தான் உங்களுடைய உண்மைத்தன்மை தமிழர்களுக்கு புலப்படும் தோழரே
இதுகும் அண்டக்கிறவுண்டில் இருந்து புறப்பட்ட செம்பாயிருக்கும் தமிழ்தேசியத்துக்கு வரையை நீசொல்பவர் யாரும் சொல்லவிலாலை அவர்கள்பேசுவது திரிவடுக சூச்சுமம் என்ன என்பதை ப்ராமணரைஒருபோதும் தமிழர் எனறு தமிழ்தேசியம் பேசும் யாரும் சொல்லவில்லை சொல்லமாட்டார்கள் அவர்கள் ஆரியர் மற்றும் திரிவடுகரும்தான்என்பது வரலாறு ரீதியாய் பேசிவருகிறார்கள் அந்தணர் வேதிர் பார்ப்பனர் ஒதுவோர் பூசகர் சித்தர் இவர்கள் தமிழர்கள் பறையர் என்பவர்தவிர்ந்த வேறு எந்தப்பெயரும் தமிழர்களிடையில் இருக்கவில்லை அருந்ததியர் என்றபெயர் தமிழே இல்லை தெலுங்கர் தமிழ்நாட்டு கல்வெட்டுகள் ஏடுகளை வேற்றுமானிலம் எதற்காக எடுத்துச்சென்றார்கள்
அதற்க்கு யார்ஆட்சியில் நடைபெற்றது நடைபெற்ற
ஆட்சியில் என்பதை தெரிந்தால் பேதும் உமது திராவிடசித்தாந்தம் இன்றய இளைஞர் மத்தியில் எடுபடாது ஆரிய அடிவருடிகள்தான் தெலுங்கு திராவிடர் என்னு வரலாற்று உண்மை தெரிந்துவிட்டது திரிவரடுகட புலிகள் ஆதரவின் உண்மைச்சூச்சமத்தை அவர்களே தங்கள் வாயால் செல்ல வைத்தான் சீமான் இன்று தெருவெங்கும் பிரபாகரன் படம் இருக்கென்பதே அவன் போராட்ட வெற்றியே நீங்கள் எனிகூப்பில் போய் கிடந்து கூவுங்கள்! விடுதலைப் புலிகளை கூடஇருந்துகுளிபறிக்க ஆரியரால்்அனுப்பப பட்டவர்கள்தான் குளத்தூரான் வைகோலு பேர்முடியும் தறுவாயிலவந்த திருமுருகன் காந்திஎன்பது புலிகள் காலங்கடந்து பட்டறிந்துவிட்டார்கள். இனிமேல் வாய்ப்பில்லை ராசா வாய்ப்பே இல்லை!
பதினைந்து நொடிக்குள்ளே பிற மொழியினர் என்று இவரே சொல்லிவிட்டார். பிறகு என்ன ? தெலுங்கர்கள் என்பது இழிவு அல்ல. அதுவும் ஒடுக்கப்பட்ட அருந்ததியர்களை நாம் தமிழர் கட்சி எதிரியாக கருதவில்லை. நீங்களே ஏதாவது கற்பனை செய்து கொண்டு எதிர் வாதம் செய்ய வேண்டாம். தமிழர்கள் என்று ஒரு இனமே இல்லை என்று வந்தேறிகள் பேசும் போது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய நிலை.
வீர அதியர் வம்சம்
அண்ணன் நாகை திருவள்ளுவர்
வாழ்க
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
சீமானின் மனைவி யார் என்பதை முதலில் சீமான்
விளக்கம் அளிக்கட்டும்.
சீமான் wife Thevar caste Thevar caste தமிழர்கள் தான்
சீமான் நாடார்
என்றும் அண்ணன் நாகை திருவள்ளுவன் வழியில்... 💙❤️
வந்தேறிகள் என்று சொல்பவர்களுக்கு மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா
சிறப்பு தெளிவான பார்வை...வாழ்த்துகள் சகோதர...
Annan நாகை திருவள்ளுவன்
ஓடுக்கபட்டோரின் குரல்
புலிகளின் தளபதி 💙❤🗡️👑
புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் நமது தலைவர் புலிகளின் தளபதி புரட்சி ஓங்குக🙏🙏👍💙❤️💙❤️
⭐வாழ்க வளர்க ⭐ தமிழ்ப் புலிகள் கட்சி 🎉
💥அண்ணன் 😍நாகை 😍 திருவள்ளுவன் ⭐ வாழ்க 💕 வளமுடன் 💥 என்றும் அண்ணன் வழியில் 💯
Yes mama
அருமையான விளக்கம், சாதி ஒழிப்பே தமிழர் விடுதலைவேரறுப்போம் சாதிகளையும், போலி களையும்.
சாதிய ஒன்னும் புடுங்கமுடியாது
அண்ணா சூப்பர் மிகவும் மிகவும் அருமை அருமை அவுன்ங்கா கேடக்ரங்கா அண்ணா
பிற மொழியாளர்கள் தமிழ் நிலத்தில் இருந்து வெழியேறவேண்டும் என்று யார் சொன்னது யார் வேண்டுமானாலும் வாழலாம் தமிழன் ஆழவேண்டும் இதான் தமிழ் தேசிய கொள்கை
Correct bro 👍😊
Tamil nadu always for tamil people
Edapaadi palanisamy yaaru?
ஆரியமும் , திராவிடமும் தமிழர்களுக்கு சம எதிரிகள் தான்
எங்கள் மதம் சைவம்
அருந்ததியர் பிரிவில் தமிழ் குடிகளும் உள்ளனர்.
சாதி மதம் அனைத்தும் தவிர்த்து மனிதனை நேசிப்போம்
சபாஷ் 👏🏽👏🏽 அண்ணா 🤗🤗 சரியான செருப்படி தந்தீர்கள் நன்றி 🙏🏼🌾🌾
அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களின் சிந்தனை தெளிவாக இருக்கின்றது. வாழ்க
நெத்தியடி பதில்...
அண்ணன் நாகை.திருவள்ளுவன்🔥
சரியான சிந்தனையாளர் நாகை.வள்ளுவன்
12:01 Arunthathiyar speech👍
மிகவும் அருமையான பேச்சு அண்ணா 👍👍👍
எனக்கு சின்ன சந்தேகம் எங்கள் பகுதியில் அருந்ததியர்கள் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள் அவர்களுக்கு வேற எந்த மொழியும் சுத்தமாகவே பேச்சுழும் எழுத்திலும் பயன்படுத்துவதில்லை அவர்கள் முழுமையாக தமிழ் மட்டுமே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் பேசிட்டு வறாங்க ஆனால் அவர்கள் எப்படி தெலுங்கர்கள் ஆவார்கள்.. கொஞ்சம் சொல்லுங்கள்.
Excellent tholar, very good slap on sangi seeman & pe maniyarasan. This information should reach every tamil household to enrich the knowledge of the people. Keep it up and keep going.
Punda Naku da
💥அண்ணன் 😍நாகை 😍 😎திருவள்ளுவன் ⭐ வாழ்க 💕 வளமுடன் 💥💯😍😍😍💯
அருமையான விளக்கம்
இனியும் சீமான் வாய்பொத்திக்கிடக்கவேண்டும்
தமிழை தாய் மொழியாகப் பேசுபவர்கள் மட்டுமே தமிழர்கள்.
நான் யார் என்பதை அடுத்தவன் சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை
நீ யார் என்பதை நீ செய்யும் செயலை கொண்டு அடுத்தவன் புரிந்து கொள்வான்; தமிழை அழித்துகொண்டு தமிழனை சுரண்டிக்கொண்டு “நீ உன்னை தமிழன்” என்று சொன்னால் அதை கேட்டுகொண்டு உனக்கு தூபம்காட்வும் சில தமிழன் இருப்பான், தூக்கிப்போட்டு மிதிக்கவும் சில தமிழன் இருப்பான்.
@@nitharsanam630 சரியான பதிவு...
@@nitharsanam630 தம்பி அதெல்லாம் உன் பாட்டன் காலம்... இப்போ இது எங்கள் அண்ணன்
🔥திருவள்ளுவன் காலம்.... எவன் வந்தாலும் 🔥அசுரத்தனம் தான்...
Ungamozhithan enna ennoda theruvukku naduve neenga irukkinga aanal ungalamathiri rettai mozhi pesalaye yen
Arunthathiyar Telugu pesukiran endral athu oru mozhi yean engayo irunthu vanthathu English athai indru yarum Tamil nadil yarum pesuvathillaya athu pondu Telugu pesinal avan tuluganaga marividuvan endral athu muttal thanamana oru arasilyal parvai
மக்கள் போராளி நாகைதிருவள்ளுவன்........................சாதி ஒளிப்பே தமிழர் விடுதலை..........
கன்னடம் மலையாளம் பேசும் மக்கள் யாரும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை. அவர்கள் தங்கள் அடையாளத்தை பெருமையாக நினைக்கின்றனர். நீங்கள் ஏன் இப்படி. நீண்டகாலமாக இந்த மண்ணின் வளங்களை சுரண்டி வாழ்கின்றனர்.
அவுங்க எதுக்கு தமிழர்கள் என்று சொல்ல வேண்டும்? அவர்களின் தேசிய இனம் (ethnicity) கன்னடமும், மலையாளமும்... அவர்களின் மரபினம் (race) திராவிடர்... இது ஒரு அடிப்படை அறிவியல்... இது சீமானிடம் அரசியல் கத்துக்கும் விசில் அடிச்சாங்குஞ்சுகளுக்கு தெரியவில்லை...
தமிழ் மன்னர்கள் பல் வேறு நாட்டுடன் திருமண உறவு கொண்டனர் அவர்கள் யாரும்
தமிழ் குடிகள் இல்லை ! இராசராசன்சோழன் மகள் குந்தவையை சாளுக்கிய
நாட்டில் மணம் செய்து கொடுத்
தனர், அவனும் சாளுக்கியனே !
குலோத்துங்கசோழன் தமிழனா ?
இல்லை, இவ்வாறே ஆதிசெருமான் குடியுடன்
அருந்ததியர் என அழைக்க
படும் குடியும் திருமண உறவு கொண்டனர். இரு குடிகளின்
தொழில் ! தோல் தொழில் !
செருமான் ! பூர்வ தமிழ்குடி. இந்த
வரலாற்றை எந்த அருந்ததியர் தலைவரும் கூறுவதும் /பேசவும் மறுக்கின்றனர்.
செருமான்குடி தமிழ்பேசும்குடி.
(அருந்ததியர் பட்டியல்-லில்
செருமான்குடி இல்லை )
சங்க இலக்கியம் பேச
மறுக்கின்றனர்.
இது பற்றிய முழு விபரம் எனக்கு தெரியவில்லை. மன்னிக்கவும்.
என்றும் எங்கள் அண்ணன் நாகை திருவள்ளுவன் வழியில் பயணிப்போம் கொள்கை நெறி மாறாமல்
அண்ணன் இருக்கும் வரை எங்களை யாரும் அசைக்க முடியாது....
இவ்வளவு பொருமையாக கேட்டதற்கு எல்லாம் பதில்கள் தீ பொரீயாக திகழ்கிறது. வாழ்க வள்ளுவன் அண்ணா
எங்கள் ஈழ மண்ணில் திராவிடம் என்ற சொல்லே இல்லை,தமிழனை திராவிடன் என்று அழைக்கிறீர்கள் ஏன்?
மலையாளமும் , தெலுங்கும், கன்னடமும் எந்த மொழியில் இருந்து உருவானது...
பிராமணர்கள் கடல் தாண்ட கூடாது என்பதால் அவர்களுடைய அரசியல் அங்கே வரவில்லை எனவே அதை எதிர்க்கும் திராவிட அரசியலும் அங்கே தேவையில்லை
ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டுமக்களுக்கும் கலாச்சாரம் வேறு
தெலுங்கர்கள் தமிழர் அடையாளத்தில் மறைந்து தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்க... தமிழர் அல்லாதோர் தன்னை மறைத்துக்கொள்ள நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வார்கள்.. ஆனால் நாங்கள் தமிழர்கள்தான் தமிழர்களை திராவிடன் என்று சொல்பவர்களை செருப்பால் அடித்தால் சரியாகிவிடும்...
History padinga bro
என் வாழ்நாள் முழுவதும் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஒரே தலைவன் அண்ணன் நாகை திருவள்ளுவன் 💙❤மட்டும்
எங்கு பிறப்பின் தமிழர் தமிழரே இங்கு பிறப்பின் அயலார் அயலரே
Unga simon Sebastian kitta poi sollunga
மந்தைவெளி சாதிகள்🔥 நம்மை பிரிக்க 🔥 வளர்ந்த வியாதிகள் -மணிவாசகம் என்றும் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணண் நாகை திருவள்ளுவன் வழியில்
சீமான் நடிக்கிறான் இன்னொரு பக்கம் தன் தம்பிகளை வைத்து கொள்ளை அடிக்கிறான்.
ounmai
Correct 💯
அருந்ததியர்கள் நாம் தமிழர் சீமான் எதிர்க்க வேண்டும்
சீமான் சொல்வது சரிதான்
🤣🤣🤣🤣🤣
👠👠👠👠👠
பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம். அந்தந்த நாட்டில் வாழும் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டியதான்
அண்ணா உங்களின் சாச்சியான பதில்களே போதும் அண்ணா நாம் தமிழர்கள் என்பதற்கு .தமிழ் வாழ்க தமிழால் நாமும் வாழ்வோம்.
தமிழ் பேசும் அருந்ததியர்கள் இருக்கிறார்கள்
புலிகளின் தளபதி அண்ணன் நாகைதிருவள்ளுவன்......
அருமை சகோதரா.நல்ல விளக்கம்.தமிழரசன் உண்மையான தமிழ் தேசியவாதி.மற்றவர்கள் போலி என்பதை அருமையாக புரிய வைத்துள்ளீர்கள்.நன்றி.
என்னுடன் விவாதிக்க தயாரா சீமான்
அருந்ததியர் இன மக்களில் காலம்காலமாக தமிழில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிற மக்கள் இன்னமும் இருக்கிறோம். எங்களுக்கு தெலுங்கே தெரியாது. என்னுடைய முன்னோர்களுக்குமம் தெலுங்கு தெரியாது/பேசியதில்லை.
எங்களின் உயிரின் உயிரே ❤️
உங்கள் பேச்சு வரலாறு யாவும் இலகுவாக புரிகிறது தமிழரை பார்த்து தெலுங்கர் என்று கூறும் தேசியகாரர் எவ்வளவு குரோதத்தை வளர்த்து செல்கிறோம் என்று அவர்களுக்கே புரியவில்லை என்றால் எவ்வளவு கொடுமை? தெலுங்கு மக்கள் என்று மரியாதையாத சொல்லலாமல் விடும் இடங்களையும் கேட்டிருக்கிறேன் . ஆழமான பரந்த பார்வை கொண்ட தெளிவான அறிவு கொண்ட திருவள்ளுவன் அவர்களை எமக்கு அறிமுகப்படுத்திய உங்கள் வலை ஒளிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் , தனபாலன்
அருமையான விளக்கம் தோழர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.
தமிழன் தெலுங்கா பேச மாட்டான்
அண்ணன் வாழ்க வளர்க....
அருமையான பதிவு தோழர்
அண்ணன் நாகை திருவள்ளுவன் mass💪
அருமை யான விளக்கம் அருந்ததியர் ஆதித்தமிழர்கள் திராவிடம் என்பது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் நான்கும் ஒன்று தான் சீமான் மளையாளி
அருமையான பதிலடி
இந்தப் பேட்டியைப் பார்த்த உடனே தமிழனாய் இருந்து எதிர்க்க லைனா அவன் தமிழனே இல்லை
சூப்பர் தோழர். அருமையான செருப்படி நாக்பூர் தமிழ் தேசியத்துக்கும் இந்து தமிழ் தேசியத்துக்கும்
Stop your story telling,How are we going to fight Aryan when Dravidam hiddenly keeps supporting them.That is why we need to get rid of Dravidam.We are Thamilar not Dravidar. What have you or Dravidam done to fight Aryan.....😡
@@sadaitulbadariahhamzah9208 loosuu 🥱🥱🥱unga anna seeman ku sangara appa than pidikum avar yaru thearuma kavigar vali thareuma avar yaru tamil athu ku mooth answer sollunga papom
நாகை.திருவள்ளுவன் சிறப்பான நேர்காணல்
நான் உங்களோடு விவாதிக்க விரும்புகிறேன்
எதை பற்றி விவாதிக்க போறீங்க
இந்த நேர்காணலை பற்றி
தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற தாகம் தவறா
நாங்கள் எல்லாரையும் அரவணைத்து வாழ தான் விரும்புகிறோம் ஆனால் பிறமொழியாளர்கள் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அதனால் தான் எதிற்கிறோம்
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்றும் ......,தமிழர், தெலுங்கர், கன்னடர் என்றும் ......தேவர்,
நாயக்கர், நாடார் என்றும் பிரிப்பதைவிட....ஒரு மனிதனை, கை கால், தலை என்று
தனித்தனியாய் பிரித்து வையுங்கள்.
புலிகளின் தளபதி நாகை திருவள்ளுவன் எங்கள் உயிர் மூச்சு❤💙
என் அருந்ததியர் இனத்திற்கு இப்படி ஒரு தலைவர் தேவை. அடுத்தவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல குடிய தலைவர்தான் தேவை.நன்றி..
நீங்களெல்லாம் என்னதான் திராவிடத்திற்கு முட்டுக் கொடுத்தாலும் தமிழினம் இனி தமிழ் தேசியத்திற்கு ஒன்றுகூடி ஆரியத்தை யும் திராவிடத்தையும் எதிர்ப்போம்
தமிழ் இந்து என்று சொன்னால் அதில் ஜாதி இருக்காதா?
தமிழ் தேசியம் எப்படி அமைக்க முடியும்?
வன்னியர்களையும்... தேவர்களையும்... பள்ளர்... பறையர்களையும் தமிழர்கள் என்று சொல்லி ஒன்றினைக்க முடியுமா?
ஜாதி ஒழிக்க சீமான் ஒன்றினைப் பாரா?
அண்ணன் பேச்சு அருமை
அருமையான பதிவு அண்ணா..!!!
நன்றி அண்ணா👏💐
Master historical Speach bro.
Ayya Naagai Valluvan pathivu Arumai, niraya visayam arinthu konden
அண்ணன் நாகையார் ...❤️💙❤️
அருமையான விளக்கங்கள்
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே பாவேந்தர் பாரதிதாசன்
சிரிப்பு வருது போங்க தலைவரே
@@kelvi24x7 ஆந்திரா ல போயி சிரிச்சிட்டு வா
ᴀyᴀʟᴀᴀɴ ᴅʜᴀᴀɴ ᴜɴɴᴀ ɪɴɴᴀɪᴋᴜ ᴏᴛɢᴜᴛᴜᴋᴀᴀɴ ᴩᴏyɪ ᴏᴏᴍʙᴜ ᴩᴏ
என்ன ஏன் ஆந்ரா போகசொல்ற நீ நாக்பூர் போய்ட்டு வா
@@kelvi24x7 😂😂😂seeman sanghi
சாதி ஒழித்தால் தமிழனை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்.
Tamilukaga padupadum ovvoruvanum tamilane athu yaraha irunthalum tamilai tamil kalacharam,intha panpaatai etrukondu ,tamil makkalidaye pagupaadu illamai ,mukiyamaga manithanai manithanaga ninaithu etrathalavu paramal irukura ovvoruvanum tamilane
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது அங்கே தமிழன் என்கிற உணர்வு கொண்டு வந்தவன் எல்லோரும் தமிழர்கள்தான்
தமிழன் எல்லாத்துக்கும் சுன்னத் பன்னிட்டு அவுத்து அவுத்து பாத்து கண்டுபிடிக்கலாமா?
@@narayananlakshmi9579 ஆந்திரா கர்நாடகா கேரளாவில் தெலுங்கர் மலையாளி கன்னடர் என்று எப்படி கண்டுபிடிப்பது. தெலுங்கு பேசினால் தெலுங்கானா கன்னடம் கன்னடரா மலையாளம் பேசினால் மலையாளி யா இது தான் திராவிடமா.
Avan nadathai dhan bro tamilan nah tamilan illai ya sollum . Vijay sethupathi tamil nala dhan thokki ukkara vatchinga , eppo Yenna pesuran .
நாயக்கர் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள் பற்றி யாரும் பேசுவது இல்லை.
RajaRaja Cholan / Pandiyan/ Cheran Mannan kaalathula nadantha kodumaiya kooda tha pesurathu illa 🤦🏽♂️…. The very idea of Monarchy is itself oppressive towards common people
@@kavibharathy5691
என்ன கொடுமைகள் நடந்தது சொல்லுங்கள், அது எந்தளவுக்கு இருந்தது என்று பார்ப்போம், ஜனநாயகமும் அந்தளவு மக்களுக்கு ஒன்னும் சுதந்திரம் தரவில்லை.
என்றும் அண்ணன் வழியில்🔥
தமிழ் தேயம் (தேசியம்) என்பது தமிழ் நாடு தனி நாடாக மாறுவது தான்
உண்மை.
சீமான் தனித்தமிழ் நாடு
பற்றி பேசினால் நாக்பூரிலிருந்து subsidy வராது.....
Arumaiyana pathivo super anna 💥💯💥💯💥💥😎
அண்ணன் நாகை 🇵🇸திருவள்ளுவன் வழியில் என்றும் வெறித்தனம் மாஸ்
Excellent interview ..historical facts given by mr.Tiruvullvan are superb...
💐💐வாழ்த்துக்கள் அண்ணா
இன்னுமாடா யார் தமிழர்கள் என்று தேடிட்டு இருக்கிங்க ???? எவன் ஒருவன் ஆரிய திராவிடம் இந்த இரண்டையும் சேர்த்து எதிர்க்கிற அவன் தமிழன்.
Spr arunthadhiyar vamsam❤
அருமையான பதிவு ..ஆணித்தரமான கருத்துக்கள்.
பிரபலமான ஆட்களுடன் போட்டோ எடுத்து கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பதற்கு சீமான் உதாரணம்....