5 WASHES FOR EVERYONE எல்லோருக்கும் உண்டான பரிகாரம்
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- 5 WASHES FOR EVERYONE எல்லோருக்கும் உண்டான பரிகாரம் #lawofattraction #yaamiefoundation #astrobrindha #astrobrindha #astrology #thesecret
❤️7373092818❤️
Kindly Choose the Service 👇
1.Phone Consultation
2.Direct / Video Consultation
3.Birth Time Rectification
4. Property D4
5.Health D6
6.Marital Life D9
7.Career D10
8.Education D24
9.Child Birth D7
10.Know Ur Birth Karma
11.Write New Horoscope
12.Name Suggestion
13.Kuladeiva Prasannam D20
14. Bach Flower Drops
15. Astrology Video Class
16. Join hands in Charity
17. Karma Cleansing /3rd Eye Opening Initiation by Mayan Senthil
18. FAMILY ASTROLOGER YEARLY SUBSCRIPTION
DNA ASTROLOGER,TRADITIONAL ASTROLOGER,DIVISIONAL CHARTS ASTROLOGER,LADY ASTOLOGER IN COIMBATORE,PHONE CONSULTATION,ASTROLOGY WHATSAPP CLASS,ASTROLOGY VIDEO CLASS,know your karma,previous birth karma,dna astrology in hindi,dna astrologer,dna astrology,astro brindha,astro brindha coimbatore,dna astro brindha,dna astro brindha youtube,law of attraction,law of attraction tamil,law of success,law of attraction success story,the secret
வணக்கம் 🙏 குருஜு.அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி!! அடிக்கடி வந்து எங்களை நல்வழிப்படுத்தும் பதிவை தொடர்ந்து உங்களின் மூலம் தர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Just love the way you talk!!!! Such positive energy! Want to get my horoscope read by you....will do so soon!
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...
அருமையான பதிவு மேடம்...
வாழ்க வளமுடன்...
இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள் மிக மிக நன்றி சகோதரி
You are Brilliant teacher
God bless you with good health wealth and happiness
Even in this early age I see more changes in my life
Thank you Mam
Great To Hear Darling. Grow More Matured. Universe Always Has your Back 💜
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you so much Mam 💖
I do worship universe sun moon and follow many of your advices
+ve changes sometimes miracles happen by worshipping Our Universe 🙌
@@hemanath_100 வேலை செய்யும் 100%
What a soul elevating speech about nature. 🥰 .Loved it.
God bless you dear 💜
உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுக்க முடியும்.... 3 விஷயம் பண்ணுகிறேன், next i try well 👍lvu mam❤❤❤
சூப்பர். வாழ்க வளமுடன் ❤️👍
So versatile astrologer u r 😍 Thinking so practically, admiring u mam as always 🙏 keep rocking
God bless you dear. Am just doing my job at its best ❤️ God bless you dear
பிரபஞ்சத்திற்கு நன்றி .மேடம் உங்களுக்கும் நன்றி
இந்தவசனங்கள்அடியேன்தாயாரோடுபிராத்தனைசெய்வதைஉங்களினகருத்துஎக்ஸ்ரேஎன்கருத்தைகாட்டியது
உடலைதானம்தருவது
இறைவனின் நியமனம்
இதுஉங்கள்திட்டம்இல்லைஇதுதீர்மானிததுஇறைவன்தீர்மானிது
நமக்குள்அவரேஉந்துதள்கொடுக்கிறார்இதுநமதுமுடிவில்லை
இறைவனுக்குநன்றிகூறுங்கள்
Yen guruvey neenga tha ma... Ethunai alagu... Pratham irupin viraivail ungalidam paadam padika aasirvadhiyungal 🙏
இறைவன் உங்களுக்கு எது சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து முடிவு செய்து இருப்பார். அதுவே சிறப்பாக நடக்க என் ஆசீர்வாதம் ❤️
Entha kalakattathukku important message village peopleku easya kittaikkum thank u
நன்றி நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் ..
👌👍❤
Thank you so much dear. God bless you 💜
But you did a smart move. முழு உடல் தானம் செய்தால்.. அப்படியே அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் அங்கஹீனம் என்ற concept ஒரு வேளை உண்மை என்றாலும் ... எல்லா உறுப்புகளும் துறந்த பின் எந்த உறுப்பை அங்கஹீனம் செய்வது என்பது கடவுளுக்கே முடியாத ஒன்று. Total vanish. 😃
அதானே 😀😀😀😀😀 இத நான் யோசிக்கவே இல்லையே 😆
Guruve saranam,yenna arivu,opened our eyes,in childhood days I realised heather wash,in water wash I admired a nature lot mesmerised, yenna anandham so so beautiful sky was crystal clear ,in hill station visualised frame by frame (neela giri) colour,nature s so lovely admirable appa adichikka mudiyathu ,thank you divine universe shown me such a beautiful nature,two eyes not enough not enough kann munnadi nikuthu
True 100% God bless you dear ❤️
Iam spending most of the time in gardening & walking bare foot in mottai madi also. By default I like nature🌿🍃. Kadaga lagnam. I like rain. I passion abt crystal s study😊👍🙏Thank you for awakening🙏 I enjoyed lot while bathing in rain 🌧🌧it's universal blessing s rain. Connect with nature is connecting with God😊🙏🙏
Great Dear ❤️
தங்களின் பஞ்சபூத குளியல் மிகவும் அருமை அம்மா..... மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் அம்மா
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று
@@DNAASTROLOGYASTROBRINDHA தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் அருமை அம்மா..... மென்மேலும் தங்களின் சிறப்பான ஜோதிட பணித தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... நன்றி அம்மா
நன்றிகள் பல
நீங்கள் கூறிய உண்மைகளை
மெய்பிக்க எனக்கு வாய்பிருக்கு
தொடர்கிறேன்...
Great. செய்யுங்கள். வாழ்க வளமுடன்❤️
THANK YOU VERY MUCH FOR KIND services.
OM SRI SHIVAYA NAMASTHUBYAM.
தாய்மை உள்ளம் கருணை மனம் நற்சிந்தனன விதைக்கிறீர் நலமுடன் நீடூழி வாழ்க
Thank you so much ma'am, grateful ma'am.🙏🙏
அற்புதமான பதிவு மேடம், வாழ்க வளமுடன்
Mam, even shabarimala temple. Dholak system is there.. Same as u said feel so hurt.. I always pray whenever i go Shabarimala ..plz give health and strength to walk. So by this i dont need to hurt poor people who bares ppl weight🙏
vazga valamudan madam
Thank you mam. Kocharathil guruvakram. Explain about that mam. You already explained budhanvakram and sanivakram
Guruji long time back unga video la parthathu so happy💚💚💚👍👍👍
Old generation eppidi nature la vazhthanga.so healthy aa irunthanga. Now this generation enjoy with nature nu vazhanum. . Gayatri
God bless you dear Gayathri ❤️🙌
Great words Mam. வாழ்க வளமுடன்
காலை வெயில் கழுதைக்கு
மாலை வெயில் மனிதனுக்கு
புரோவர்பு
Namskaram mam. You are so soothing. Thank you and God bless you. Love you.
Thankyou mam Great words mom long time back ungala video la parkarathu so happy.Explain very well very useful message for all mam. God bless and gives you Long life well Thankyou so much Mam👌👍💐🙌🙏🙏💐
Ma’am.... I absolutely love you for your attitude and honesty and just everything about your personality maam. I’ve always had interest in learning astrology and was looking for a proper guru. I will never have a better guru than you. I don’t know how to sign up for your astrology course. Pls let me know the details. I live in Sai baba colony cbe
I din find to conduct classes recently dear. Recorded classes are available in 99523 99307
@@DNAASTROLOGYASTROBRINDHA okay ma’am. Thank you so much for your reply🤩
உங்கள் பதிவை first like செய்து விட்டுத்தான் வீடியோ வே பார்ப்பேன் 🙏🙏🙏👌
😀😀😀😀😀 யாரையும் அப்படி ஒரேடியா நம்பி விட கூடாது நண்பா. கலி காலம். வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Guruve saranam all of ture thank you love u sister
God bless you dear ❤️
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏
ஆம். வாழ்க வளமுடன் பல்லாண்டு எல்லா நலமும் வளமும் பெற்று 🙌❤️
Mam for consultation Rs 5000 is very high how ordinary persons meet you?
Mam please make a video on why we should pray God. How it is related to karma
Sure👍
Thankyou Mam thankyou Universe 👏🙏
God bless you ❤️
Super exlent thank you so much sister 🙏🙏🙏🙏
Blessed soul🙏
ரொம்ப அருமையான விளக்கம் அக்கா இந்த பிரபஞ்சத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை தெளிவாக கூறினீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🙌
Mam thank u for this video. Mam pl suggest flower treatment for controlling anger short temper
Cherry Plum, Impatiens, Mustard, Vervain, Sweet Chestnut
நன்றி மேடம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வாழ்க வளமுடன் பல்லாண்டு pa
🙏🙏🙏thankyou madam for guiding
மங்களம் வணக்கம் சகோதரி சிறப்பு பயன் உள்ள பதிவு நன்றி 🙏🙏🙏
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Ungala pakumpoth tha mam romba santhoshama irukk voice kekrathuku mele 🥰🙂
God bless you dear 🙌❤️
நன்றி பிருந்தா மேடம்.. அருமை அருமை நன்றிகள் கோடி உங்களுக்கு... உங்கள் பேச்சை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்... ஜாதி மதம் எதுவும் இல்லை மண்ணாங்கட்டி 👌😂😂😂🤣🤣🤣🤣🔥ஆல்வேஸ் அல்டிமேட் மேடம். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏👍👏👏👏💯✅💐👍
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று ❤️
Yeh!! Semma background ☺happy to see u.... Thanks mam
God bless you dear
GooD. Ji..
Correct Ji..
Vannakkam Amma please consider pondicherry gnanalayam... It's give more details karma and lifestyle ...
Sure Dear. God bless you
thank you mam, the wonderful you..
I agree with you mam. We should be of some use to someone at ant time
அக்டோபர் 17 1992 Birth சனி இரவு 11 55க்கு ஜனனம் ராசி நட்சதிரம் சொல்லுங்க பிளிஸ்
Mam... Thank you... Naan virichaga rasi kettai natchathiram... Enakum most of the time bathroom la than neraiya thoughts varum
Note all thoughts. அதுல message, luck, warning எல்லாமே இருக்கும்
God bless you dear ❤️
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you mam
Yes mam wat is said is logically right.. One cannot born without eyes if they gave it in previous birth. It is actually a good karma.
God bless you dear 💜
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you mam🙂🙏
நமஸ்காரம் அம்மா ✨🙏🙏🙏🙏🙏
Hi mam, please share any quote/mantras to continue for higher studies in medicine line
*Students*
Chant the mantra, *"AMBIKA ANAADHI NITHANAA ASHWAROODAA APARAAJITHAA"* 36 Times while studying daily.
Only when chanted the mantra Student will know what it does in body and mind.
@@DNAASTROLOGYASTROBRINDHA Thanks mam. 👍
எனக்கும் ஜாதகத்தில் சனி11 பாவம் தனுசு லக்னம் மகம் லக்னத்தில் செவ்வாய் ராகு இது எந்தன் கிரஹ அமைப்பு பிறந்ததிலிருந்து ப்ராப்தகர்மாவையே தீர்க்க இயலவில்லை இந்தபிறவி சஞ்சித கர்மா “எது வந்த போதும் இறையருள் துணை உண்டு என்பதில் நம்பிக்கை எல்லோரும் உங்களிடம் தங்கள் வாழ்க்கை நடைமுறையை உங்களிடம் கொட்டி தீர்ப்பார்கள் அதில் நானும் ஒருத்தி தவந்தரவிற்கு மன்னிக்க 🙏🙏🙏🙏🙏
Ungala pathu romba nalatchu.
@6:27 Mam I have another perspective for this question. Is it not taking away someone’s due karma by donating our eyes or any organ to help them and on the other hand I wonder if the karma of the organ recipient might get added to the person who’s taken away their karma on themselves, by donating eyes. Reminds me of Jesus Christ who washed away peoples’ sins by getting crucified.
Thinking about your words dear.
Thank you BRINDHA mam 🙏
God bless you dear ❤️
Well said mam.
முன்ன நான் பாத்த astro brindha செவ்வாய்..
இப்ப கேது.. 😆
ருத்ரக்கோவ்...
நான் முழு செவ்வாய். ஆனா maximum கிரகம் கேது மேல. போய் தானே ஆகணும். ஆனாலும் உள்ளே செவ்வாய் இருக்கு. இந்த செவ்வாய். நீச்சம் நிச்சயம் வெளி வரும். ஆனா வெளியே தெரியாம 😜
really great mam
Nanume udal dhiyanam ready panae mudivu panietane amma bless me
U are good soul akka...
"Crystal gorse wolf help count divine job now done" Like this closure for loans & higher studies.
Chant, “WINGS LIMIT PRAISE POINT END THANKS REACH COUNT GIVE NOW”
HARINARAYANA GOPALAM
HARINARAYANA GOVINDHAM
GOPALAM GOVINDHAM
GOPALAM GOVINDHAM
HO
@@DNAASTROLOGYASTROBRINDHA thanks mam
So nice mam.
Happy to see you after a long time Brindha Madam
Thank you dear. God bless you 💜
Nandri mam🙏🙏🙏
Thank you so much Sis 🙏
கினற்று நீரில் குளிப்பதன் பலன் சொல்லுங்க மேம்
Thank you maa🙏
Kanji symbols ஒன்றுமே புரியலை பாமர மக்கள் புரிந்து கொள்ள இயலாத இந்த ஜப்பானிய ஸிம்பல்ஸ் எல்லாம் வெறும் ???????
Sri chakra la இருக்கற dimensions மற்றும் யந்திரங்களில் எழுத பட்டு இருக்கும் எல்லாமே நமக்கு புரிகிறதா pa. இதை கற்று தந்தவர் 70 வயதான ஒரு ஆசான். Naran s Balakumar அவர்கள். எந்த ஒரு மாஸ்டர் உம் பலன் அளிக்காத எதையும் வெளியே பகிர மாட்டார்கள்
நம்பினால் நடக்கும். எதுவுமே நம்பிக்கை. இல்லை என்றால் இல்லை தான்
பலன் அளிப்பதை பற்றியே கூறவில்லை இதில் எது switch word என்ற தெரியலை SMB என்றால் என்னவென்றே தெரியலை எது ஒன்உ பலன் அளிக்கவும் அந்தகரணம் சுத்தம் என்றால் நாம் கேட்காமலே everything will be done automatically ஶ்ரீ சக்கரம் நாம் எல்லாம் சிறு குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே நமக்கு சொல்லிகொடுக்கபட்டதால் அதன் விவரம் ஒரளவு தெரிகிறது இது என்ன என்றே தெரியாத்தால் எப்படி உபயோகிக்கிறது என்று புரிநலை 68 வயசில் இதை பரிந்து கொள்ளமுயற்சிப்பதை விட ஶ்ரீசக்கர கோலம் ஶ்ரீ ல்லிதா சஹஸ்ரநாம்ம் என்று இது நாள்வரை சொல்லி வருவதை தொடர்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏👍
Nandri nandri nandri madam om namah shivaya
வாழ்க வளமுடன் எல்லா நலமும் வளமும் பெற்று 🙌❤️
எனக்கு கோபம் வரும் போது என்னையே நான் வருத்திக் கொள்வேன். உங்கள் பதிவு படித்த பிறகு அந்த தவறுகளை செய்வதில்லை சகோதரி!
சூப்பர் ❤️
Thank U akkka❤️
அக்கா ஒருவர் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் முற்பிறவியில் அவர் செய்த தவறுகளே காரணம் அதுதான் கர்மா, இப்பிறவியில் கண் தெரியாமல் ஒருவர் பிறப்பதற்கு காரணம் கர்மா அவர்கள் அந்த கர்மா வை அனுபவித்தே ஆகவேண்டும் , நீங்கள் கண் தானம் செய்வதால் அக்கர்மா ஆனது மாற்றப்படுகிறது அவர்கள் பட வேண்டிய துன்பம் இல்லைஎன்றாகிறது , அப்போது அக்கர்மா உங்களுக்கு வரலாம் அதனால் அடுத்த பிறவியில் நீங்கள் கண் தெரியாதவராக பிறக்கலாம் இதன் அடிபடையில் தங்கள் குரு அப்படி கூறியிருப்பார் என்று என்னுகிறேன், இது என் கருத்து மட்டுமே
அக்கா நல் வினை , தீவினை இரண்டும் வினை தான் அப்படி இருக்க நீங்கள் செய்யும் தானத்தினால் தங்களுக்கு புண்ணியம் அதிகம் கிடைக்கும் அதற்கான பலனை அடுத்த பிறவியை தங்களுக்கு கிடைக்கும் , அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்று தங்களுக்கு தெரியாது ( நல்லவர்களா அல்லது கெட்டவர்களா) ஒருவேளை தீயவராக இருப்பின் அதற்கான கர்மாவை அதுக்கு அடுத்த பிறவியில் அனுபவிக்கவேண்டி இருக்கும் , இப்படி பிறவிகள் தொடரும் இறைவனை தாங்கள் அடைவது கடிணமாகலாம் அதற்காக கூட தங்கள் குரு அப்படி கூறியிருக்கலாம் , இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துகளே
இன்னும் ஆழமாக சென்று யோசிக்க வேண்டும். ஒருவரின் கர்மாவை நாம் மாற்ற முடியுமா. அவருக்கும் நமக்கும் அந்த கொடுப்பினை இருந்தால் தானே செய்ய முடியும். இன்னும் யோசிக்கலாம்
உண்மை வாழ்கவளமுடன்
God bless you dear ❤️
Thank you mam love u so much
Madam well said kailash yatra la kaludaigaluku sapadu thanneer illaamal irandu pogiradu.. Pls see news and pls make. Everyone aware mam.. Ellarukum sollunga
Yes. I saw personally da
🙏🙏🙏
May be if we give a thing as a dhanam, the accepting person should know the value of the thing which is being given... So if he give a thing to undeserved person, may be it is disrespectful to the thing.... If he give organ donation to an undeserving person... What is the result of this.... And even we cannot crosscheck after our demise.... So your guru might have said you not to donate organs...
தெரில pa. Donated Full Body in a Feel to give. இருக்கட்டும். I accept whatever Universe Feels about my Action
மேடம் ருத்ராட்சம் அதன் பலன் தரும் விதம் குறித்து பேசவும்...🙏🙏🙏
Sure நண்பா. விரைவில்
CORRECT VALLALAR LIGHT BODY THA
Om Siva Siva Om
Super mam.... Thank u 🥰
God bless you dear ❤️
மேம் சுய ஜாதகத்தில் யோகியாக இருக்கும் கிரகத்தை ஆக்டிவேட் செய்யலாம மேம் 🙏🙏🙏
Why. Basically Avayogi தான் entire life ah rule செய்துட்டு இருக்கும். Including Job.
Thank you mam
.
Love u mam sure follow ur words
என் மகள் 13 வயது திடில் என்று இறந்துவிட்டால் ஏன் என்ற கேள்வி 8 மாதம் தெடி கொண்டு இருக்கிறோம் விடை கேடைக்கவில்லை எதனால் சிறு வயதில் இறப்பு நடக்கிறது அப்பா அம்மா உய்ரோட இருக்கும்போது பிள்ளை இழப்பு ஏன் வருக்கிறது கருமாயார் செஞ்சது பொற்றோர்களஇல்லை என் மகளா விடை தெரியமல் தவிக்கும் தாய்?
மிகவும் வேதனை தர கூடிய நிகழ்வு தான். மறக்க கூடியதும் தேற்ற கூடியதும் நிச்சயம் இல்லை. புத்திர சோகம் பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்து இருக்கிறேன் Mam
Thankyou guruji. Romba depression irunthen unga speech enaku aruthalaga irunthathu. Puthu thembu vantha santhosham. Thank you guruji. Thankyou universe.
God bless you dear
100% உண்மை mam
Superb madam keep rocking..
God bless you dear ❤️
Mam 7.5 sani in kocharam. Mottai adipathu pariharama? Oru video pls madan..
வெறும் காலில் நடந்தால், நிதானமாக இருந்தால், பொறுமை சகிப்பு தன்மை தான் பரிகாரம்
Thanks Mam
Mam cherry blam bach flower பதிலா rescue remedy use pannalama mam.
எதுக்கு pa
Tension,கோபம்,பதட்டம்.mam.
Good message Guru 🙏🙏🙏
God bless you pencil 😀❤️Srinivasan 🙌
Madam, thankyou🙏🙏
God bless you dear ❤️
Madam pooradam, uthiradam ( Enna kalvi padikalam ) videos podunga ☹️
Sure sure