தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஹோ ஹொ ஹொ ஹோ விலையாய் தந்தேனே என்னை ஹோ ஹொ ஹொ ஹோ வாங்கிக்கொண்டேனே உன்னை ஹோ ஹொ ஹொ ஹோ ஆடை கொண்டதோ தென்னை ஹோ ஹொ ஹொ ஹோ வெகு நாளாய் கேட்டேன் விழித் தூரல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஓ ஹோ... விலகாத கையை தொட்டு விழி ஓரம் மையை தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே விலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சியே போதாதா கண்கள் மோதாதா காதல் ஓதாதா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்... ஓ... புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு கடற்கரை நாரை கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வர பார்த்து சிலு சிலுவென்று குளிர் அடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா? உன்னுள் ஒளிப்பாயா? தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஹோ ஹொ ஹொ ஹோ விலையாய் தந்தேனே என்னை ஹோ ஹொ ஹொ ஹோ வாங்கிக்கொண்டேனே உன்னை ஹோ ஹொ ஹொ ஹோ ஆடை கொண்டதோ தென்னை
தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ வெகு நாளாய் கேட்டேன் விழித் தூரல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஓஹோ விலகாத கையைத் தொட்டு விழி ஓர மையைத் தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே இலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஊராதா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
Engayum Kadhal Full Album Vera Level SONGS. HARISS Sir Rompa Rompa Love U Sir. Antha Oru Song Irukku Parunka LOLITA iyo Enna Song Iyo.Hariss Sir Unkala Kanda Kaalila Vilunthu Kumpuduvan.Karthik Sir Unka Voice Very Good. 😘
The Way String Musical Instruments Cello and Double Bass have been used in this song is Quite Exceptional. Lead Vocals, Additional and Backing vocals harmonies have been conducted in a Magnificent way. Hearty Thanks to Harris Jayaraj, Musicians, Sound Engineers, Conductor and Singers. May God Bless your Talent!!!
Harris sir solla vaarthaiye ila avlothan Outstanding album...ovvoru music director song ketkumpothu super a iruku apdi ipdi nu manasula ninachalum midnight la unga song lam ketkumpothu total surrender. .innum ethana varusham aanalum unga two three albums pothum ninnu pesum.. #harrisjeyarajforever #ennaiunnidamilakiren true lines
அருமையான பாடல் ஆனால் தமிழில் இல்லாதது பெரிய குறையே. அதனால்😍 தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை ஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை ஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை வெகு நாளாய் கேட்டேன் விழி தூறல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே விலகாத கையை தொட்டு விழியோர மையை தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே விலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஓதாதா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு கடற்கரை நாரை கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வரும் பார்த்து சிலு சிலு வென்று குளிர் அடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை ஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை ஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை
பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓ ஓ ம்ம்ம் புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு கடற்கரை நாரைக் கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வர பார்த்து சிலு சிலு என்று குளிரடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை
ജയംരവിയുടെ സ്റ്റെപ്സ് ഒക്കെ സൂപ്പർ. ഹൻസിക എന്ന സുന്ദരിയും. ചിത്രീകരണം ഗംഭീരം. നല്ല ഒരു സ്റ്റൈലിഷ് ഗാനം. ഒരു പ്രേത്യേക ഫീലാണ് ഈ പാട്ടിനു. ഈ പടത്തിലെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട ഗാനം.
Love this song and this film too. Jayam Ravi and hansika best onsreen pair. Awesome music 🎵 composition by Harris sir. Harish Raghavendra I like his voice.
1:21 to 1:46 interlude is out of this world. Harris sir has to give a impactful comeback to tamil flim industry and inspire every other music director to compose soothing melody songs in their movies.
inda song a ma marakka maten oru nalum .. en enda na lv pannina grl kum enakkum romba pudicha song. bt ipph eanda lvr enna vittu poyitta bt inda sng keka pola.aliga wrudu...🥺🥺🥺
அப்பவும்😎 இப்பவும்😊 எப்பவுமே😍 harris ஜெயராஜ்😘 தான் music king. 💥Harris வெறியன் ❣️💥👑
Thalaiva Me too
@@RajaRaja-uw1mz 🤝ok nanba 🙂
me too bro
Naanum than mc😅❤
@@boopathivvisva55641q11qqqq
💜🥰🥰 ஏழேலு ஜென்மம் எடுத்தாலும் இந்த சாங் கு நான் எப்பவுமே addict than.... 💙🫂
Yes bro Vera leavel song 💗💗💗💗💗💗💗💗💗💗
Neengeh soldrathu unmetha nanba
Me too
Who's listening to this still in 2024??
❤
I am listening now
Ohh man...
How can someone not hear this masterpiece for their eternity ❤️😭
Me 😊
Nanum than.
தீ இல்லை
புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை
தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை
மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஹோ ஹொ ஹொ ஹோ
விலையாய் தந்தேனே என்னை
ஹோ ஹொ ஹொ ஹோ
வாங்கிக்கொண்டேனே உன்னை
ஹோ ஹொ ஹொ ஹோ
ஆடை கொண்டதோ தென்னை
ஹோ ஹொ ஹொ ஹோ
வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
ஓ ஹோ...
விலகாத கையை தொட்டு
விழி ஓரம் மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சியே போதாதா
கண்கள் மோதாதா
காதல் ஓதாதா
தீ இல்லை
புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை
தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை
மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...
ஓ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிர் அடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா?
உன்னுள் ஒளிப்பாயா?
தீ இல்லை
புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை
தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை
மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஹோ ஹொ ஹொ ஹோ
விலையாய் தந்தேனே என்னை
ஹோ ஹொ ஹொ ஹோ
வாங்கிக்கொண்டேனே உன்னை
ஹோ ஹொ ஹொ ஹோ
ஆடை கொண்டதோ தென்னை
🥰🥰
I like it
@@richurajeshwarirrr9765 hi
Aadai kondatho thennai means
Excellent ❤❤❤❤❤
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓ
வெகு நாளாய்
கேட்டேன் விழித் தூரல்
போட்டாய் உயிர் பயிர்
பிழைத்தது உன்னாலே
ஓஹோ
விலகாத கையைத்
தொட்டு விழி ஓர மையைத்
தொட்டு உயில் ஒன்று எழுதிடு
உதட்டாலே
இலக்கிய கனியை
விழுங்கியது விழுங்கிய
நெஞ்சம் புழுங்கியது இது
ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல்
ஊராதா
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
Punal vaelae veetru pani vaadai kaatru pudaindhadhu nammakoru pudhu pattu 💙💙💙💙💙❄️❄️HARRIS
Bro it means ?
Engayum Kadhal Full Album Vera Level SONGS. HARISS Sir Rompa Rompa Love U Sir. Antha Oru Song Irukku Parunka LOLITA iyo Enna Song Iyo.Hariss Sir Unkala Kanda Kaalila Vilunthu Kumpuduvan.Karthik Sir Unka Voice Very Good. 😘
yes bro
My favorite also Lolita 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
@@lavanyar5245 yes Karthik voice pa.summa therikuthu
Harris sir meet panrathu oru baakyam😍🥺❤love him so much
@@nishanthsinceborn Yes bro antha bakkiyam ellam namakku kidayathu
என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்❤ This line killing me always🙁❤ fav song ❤🥀
what a song. what a music. our tamil cinima industry is having such legendry music directors😀😇
அனைத்து கவலைக்கும் ஆர்தல் கூறும் பாடல் .....♥️
Yes 😊😊😊😊
நான் கவலையில் இருக்கும் போது அந்த சாங்கை கேட்டால் என் கவலை மறந்தே போகும்
2:57 amazing music , best for ringtone
T.thanisga
Yes. I also thought so
Yeah it's trending now 😅❤
Indha portion ku lyrics pala varushama thedren😂
@@Zhoya_joseph 😂😂
Harris sir ku award kudunda da Avaru vera leval Music director ❤️
Am a malayalee. Great fan of Hariss jayaraj ❤
Yov enna song ya idhu chaiiii 😩😩😩😩💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥apadiye semma feel kudukudhu .solradhuku varrthaiye illa
நான் ரசித்த முதல் பாடல்
எனக்கொரு ஒரு பார்வை நீ தானே
ஹாரிஸ் ஜெயராஜ் 🎼🎶🎧🎧🔥🔥🔥
Hi
Engeyum kadhal is not an album.. it's a miracle!
The Way String Musical Instruments Cello and Double Bass have been used in this song is Quite Exceptional. Lead Vocals, Additional and Backing vocals harmonies have been conducted in a Magnificent way. Hearty Thanks to Harris Jayaraj, Musicians, Sound Engineers, Conductor and Singers. May God Bless your Talent!!!
The orchestration in the interlude says the name Harris jayraj 🔥
@@nishanthsinceborn 🤌💙
@@nishanthsinceborn 😊
Vaali sir neenga old illa sir gold.....🔥🔥🔥
Harris ❤
சூப்பர் அருமையான பாடல் வரி...😍😍 வாலி ஐயா அவர்கள் சூப்பர்
Harris sir solla vaarthaiye ila avlothan
Outstanding album...ovvoru music director song ketkumpothu super a iruku apdi ipdi nu manasula ninachalum midnight la unga song lam ketkumpothu total surrender. .innum ethana varusham aanalum unga two three albums pothum ninnu pesum..
#harrisjeyarajforever
#ennaiunnidamilakiren true lines
💯👍
இந்த song காதல் தோல்வி அனவங்க கெட்ட ரொம்ப கஷ்டமா இருக்கும் 😭😭💔💔💔 ..
Yes 💔
A guitar will be in background in every harris song
Yes
Harris ജയരാജ് sir 1st rank holder from Trinity collage London (in 8th Grade Guitar)
@@musichealing369 yes..Asia's 1st Rank Holder Harris Sir in 8th Grade From Trinity College of Music (London)
🔥🔥🔥🌊🌊🕊️🕊️கடற்கரை நாறை கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வர பார்த்து 👩❤️👨👩❤️👨👩❤️👨🕊️🕊️🌊🌊
அருமையான பாடல் ஆனால் தமிழில் இல்லாதது பெரிய குறையே. அதனால்😍
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை
வெகு நாளாய் கேட்டேன்
விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா
காதல் ஓதாதா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து
சிலு சிலு வென்று குளிர் அடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை
Exlent
Super
Its amazing bro
Thanks
👌👏👍
My favorite track to test the Deep Bass of any sound system. Till now...Harris Jayaraj. U R the Bass Boy...
Yup! Magical bass...
Yes bro
My fav song
Yes!! I usually used to test my music system with this track
Hosanna too
வாலியை தவிர இப்படி ஒரு பாடல் வரிகளை தீட்ட முடியாது
இதைவிட அழகான வரிகளை நா முத்துகுமார் செதுக்கியுள்ளார் என்று தோண்றுகிறது
@@prems5341 z. Z.zz
Z
ZZ.
@@vilambu-k3i puriyala
நா முத்துக்குமார் இதைவிட அழகாக பல பாடல்களை இயற்றியுள்ளார்
@@prems5341 hum
விலையாய்
தந்தேனே என்னை ..... வாங்கிக்
கொண்டேனே உன்னை fav lines 🪄but right now I hear this for my special one👰♀️
Melody King HARRIS JAYARAJ 💝.
Outstanding Music and Lyrics
Harris sir neenga tirumbi comeback kudukkanum palaya madiri.....
From Himachal learning Tamil
Good things always attract people
This song deserves billion views you mad people please support this master piece
Missing the old harris Jayaraj sir😥
ரொம்ப கஷ்டமா இருக்கும் bro 💔💔💔
😞😭😟
😭😭
Yes💔
😢🤌
Harrish jayaraj
Vali
Naresh iyer 🥰
This is not a song...It's heaven
Semma comment👏👏👏
God send him from heaven for us HARRIS 😍😍😍🔥💯
😍😍1 f my fvrt song 😍😍Heart melting song😘back singer male nd female voice vera level😍😍😍 tnx to give such a wonderful song🙏All time fvrt💖💞💖
Hi
Very nice friend
Addicted this song 😇mind blowing 😎🎧👌
அழ வைக்கும் பாடல் வரிகள் சூப்பர் 👌👌👌👌👌👌
Fantastic and one of the most melting song super I can't express my feeling thank you for this song thank u so much
Nice friend
யோவ் ஹாரிஸ் u எங்கய இருக்க.... வாயா 💔🥺
ഹാരിസ് ജയരാജ് music👌👌👌👌🎶🎶🎶💚💚💚💚
இக்கணம் முதல் மரணம் வரை இப் பாடல்🎶 கு நான் அடிமை
Lockdown time song ❤️
Awesome............
Ithinappurappum onnum parayanilla😍
Ella songs oru rakshayumilla prethekich dhimu dhimu..... Jayam Ravi And Hansika Super couple 🤩🥰😘
That song giving goosebumps good vibe 💜❤❤I'm melting those lines
4:50விலையாய் தந்தேனே என்னை அண்ணன் ஹாரிஸ் ஜெயராஜ் இசையும்🎶✨❤✨🙏ஐயா வாலி🙏 அவர்களின் வரிகளும் 🙏பாடகர்கள் ஆலாப் ராஜூ,தேவன், ரனீனா ரெட்டி🙏மெய் சிலிர்க்க வைத்தனர்.
Memorable sng
Heart teaching music😍😘😘😘😘
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓ
ஓ ம்ம்ம்
புனல் மேலே
வீற்று பனி வாடை
காற்று புனைந்தது
நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரைக்
கூட்டம் கரைந்திங்கு ஊரை
கூட்டும் இருவரும் நகர்வலம்
வர பார்த்து
சிலு சிலு
என்று குளிரடிக்க
தொடு தொடு என்று
தளிர் துடிக்க எனக்கொரு
பார்வை நீதானே என்னை
எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
2024 ,25 ,26,எல்லாம் கிடையாது உயிரோட இருக்க வரையும் யார் யார் இந்த பாட்டை கேப்பீங்க❤
Reason for harris mam's
3:47 🎼🎼line 🎵pidithavanga like ❤podunga 👍
Melting song
Addicted to that particular line 😘💕💖💗💞💝
Ennoda fav line
എനിക്കും ..
All time fav song....
Mahi Mahendran Hi......
3:25 ♥️🎶 its heaven
True............heaven
Just feel the love... 😇such a wonderful song.... By harris... Lovely
Heart touching.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤...Semma feel... Brings the old memories and it makes me cry... 😢
Ya bro
நம்மள வெறுத்து போனவங்க நம்மள Miss பண்ணுவாங்க கவலைபடாதீங்க...💔
in love with these song..remembered my old friend..btw,I'm Malay
Nice to kniw that
Anyone 2024❤️❤️❤️❤️
🫂
me here after brakeup 🥹
After break up😢
Not only 24..... should be continued ❤
ജയംരവിയുടെ സ്റ്റെപ്സ് ഒക്കെ സൂപ്പർ. ഹൻസിക എന്ന സുന്ദരിയും. ചിത്രീകരണം ഗംഭീരം. നല്ല ഒരു സ്റ്റൈലിഷ് ഗാനം. ഒരു പ്രേത്യേക ഫീലാണ് ഈ പാട്ടിനു. ഈ പടത്തിലെ ഏറ്റവും ഇഷ്ടപെട്ട ഗാനം.
Wow sema feel.Melting😘
Vera level songs. .my favourite song.... thanks for harris rayaraj ....bro..😊😊❤❤❤❤
The Lyrics By Legend Vaali Sir🔥❤
எத்தனை பேருக்கு ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு மியூசிக் பிடிக்கும்
Love this song and this film too. Jayam Ravi and hansika best onsreen pair. Awesome music 🎵 composition by Harris sir. Harish Raghavendra I like his voice.
He's naresh Iyer mam
Okay.
Not Harish Raghavendra sir..it's Naresh Iyer and Mukesh who sang this song
@@sarathchandarr9577 sorry I confused with other song nenjil etho etho kadhal kadhal piranthetho. Thanks for correcting me.
@@sarathchandarr9577 intha song naresh iyer thane padicha but aen aalap raju endu pottiruku
Intha songa kettale etho oru beautiful ana feel aguthu
1:21 to 1:46 interlude is out of this world. Harris sir has to give a impactful comeback to tamil flim industry and inspire every other music director to compose soothing melody songs in their movies.
Pp 0p
000
This song is creating a heaven feeling. Harris jayaraj is always best
Intha song la true love aa romba alaga feel panna vachirukurainga 💝💝💝
Music um best aaa iruku ❤❤❤❤
Melody King HARRIS 🔥
ennaiya romba feel panna vacha song.
2011 memories rolling around my head
Only Tamil literature words used in this song by poet
S fact, ippo thaan notice pannen
What you mean 'only tamil literature words'....can you explain...?!!!
Like harish jayaraj indha song 🎵🎵. na1000 thousand timekumela ktuten... Hot ice melt music
Amazing line and music
Harris jeyaraj i love you 💯💯🙏💥
Amazing song....beautiful lyrics ♥️♥️♥️superb......
3:26 Harris 😍
Harris Sir's composition is written all over the song, as a very dear cousin of mine said when i kept this song as my callertune
King of Sounding My Dear Harris Sir
One of the best compositions of all time!!
Heart felt lines.... 😘😘
I suddenly remembered this song
Me also
Me too
I am llistening now ❤❤
Harris jayaraj sir very nice music
Female voice romba heart touching aah iruku ❤️
Intha movei theater la poi paathom intha song paaka vum ,kekkavum supera irunthuchu...❤️💝💖🧡💗💟💕💜💙💞💚💓💛💘💌🤍🖤🤎🌹🌹
😍😍😍😍most my fav Song... What a music!!! 😻both singer voices are fabulous 😘😘😘😘no words to describe this such a beautiful song ❤️❤️
Vidhaiyai thandhenea ennai vangikondane unnai....😍😍😍
THALAIVARR ❤Harris
Intha song keka keka kedude irukanum pola irukku nice song.ipdi yaarukku irukku
Omg my fvrt what a feel such a great musiq
Nice friend
Starting la irukka violin tune a harris jayaraj sir anegan movie la varra oru songlayum use panni irupparu 😎👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
not tune same instrument
மிகவும் பிடித்த பாடல்
After the bgm video 😍
😭intha song my lover fvt song eppa avaa illa😭😭
Enna achu
Break up aacha ?? Don't worry she will come back 😊🌟💖
OMG soo sad, don't worry everything will come to a normal situation, pls don't give up...
நம்மள வெனனு போனவங்க மேல கோபம் இருக்கும் ஆன அவங்க பேசுனது நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும் அவங்க அனுபுன விடிவோ i'lla அவங்கள நெனச்சு பத்தா Sonco அவங்க விட்டு போனதுக்கு அப்புறம் அதா கெட்ட ரொம்ப கஷ்டமா இருக்கும் 💔💔💔💔💔😭😭
inda song a ma marakka maten oru nalum .. en enda na lv pannina grl kum enakkum romba pudicha song. bt ipph eanda lvr enna vittu poyitta bt inda sng keka pola.aliga wrudu...🥺🥺🥺
This movie gave us a Korean drama wibe💜
The music😍
Indian Michael Jackson Prabhu Deva is phenomenal in directing the song delivers the soul in deep