Speak in Tongues | அந்நிய பாஷை | Pas.Suresh Ramachandran | Bro.David samuel.J | HMV DAVID

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 34

  • @Eval.G
    @Eval.G 9 месяцев назад +7

    அந்நியபாஷை உண்மைதான் ஆமென்

  • @SureshKumar-co4hp
    @SureshKumar-co4hp 9 месяцев назад +2

    கதை super...

  • @OotyDassM
    @OotyDassM 9 месяцев назад +2

    எடிட்டிங் சூப்பர். நன்றி

  • @joytimon1
    @joytimon1 10 месяцев назад +3

    Super explanation... Now I get the real meaning

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf 8 месяцев назад +3

    அந்நிய பாஷை என்பது வேற்று மொழி என்று அர்த்தம் கொள்கிறது நம்முடைய மாநிலத்தார் ஒருவர் வேறு மாநிலத்திற்கு சென்று ஒரு தேவ செய்தியை கொடுத்தால் அது அவர்களுக்கு புரியாது அப்பொழுது அங்கு நம்மொழி தெரிந்த ஒன்றோ இரண்டோ நபர்கள் மொழிமாற்றம் செய்வதையே இங்கு நமக்கு வேதம் போதிக்கிறது இதுதான் சரியான விளக்கம்

  • @2402abraham
    @2402abraham 2 года назад +3

    Very useful

  • @jesusherothaveethuzero4416
    @jesusherothaveethuzero4416 9 месяцев назад +2

    ❤Amen❤Amen❤

  • @Pavithracyraj
    @Pavithracyraj 9 месяцев назад +2

    Super

  • @jehovahworld
    @jehovahworld 7 месяцев назад +1

    1 கொரிந்தியர் 14:2 ஏனெனில், அந்நிய பாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்.
    மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக வாசிக்கும்போது ; அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஏதோ தேவனோடு இரகசியத்தை பேசுவதுபோல் தோன்றும் ஆனால் இங்கே பவுல் கூறவருவது; சகமனிதர்களுக்கு புரியாத பாஷையில் பேசகூடாது என்பதே.
    “தேவனிடத்தில் இரகசியத்தை பேசுவதால் ஒருவரும் அறியவில்லை” என்று சொல்லாமல்
    “ஒருவனும் அறியாதிருப்பதால்” அவன் மனிதனிடத்தில் அல்ல தேவனிடத்தில் பேசுகிறான் என்கிறார்; உதாரணத்திற்கு நம் பேச்சுவழக்கில் ஒருவர் தனிமையில் ஒருவருக்கும் புரியாமல் பேசினால் நாம் “பேயோடவா பேசுறா” என்று கேட்போம் அதுபொல ஒரு மொழிநடையிலே இங்கே பவுல் பேசுகிறார்;
    இதுபோல மற்றுமொரு மொழிநடைதான் அதே அதிகாரத்தில் உள்ள இந்த வசனம்
    (1 கொரிந்தியர் 14:9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.)
    இங்கே பேசப்பட்ட வார்த்தை புரியாததால் அதை ஆகாயத்தில் பேசுவதற்கு ஒப்பிடுகிறார்;
    உண்மையாகவே இது இரகசிய பாஷை என்றால் அந்நிய பாஷைக்கு ஏன் அர்த்தம் சொல்ல வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டிருக்கிறார்?
    அர்த்தம் சொன்னால் அது எப்படி தேவனோடு பேசப்படும் இரகசிய பாஷையாகும்?
    மேலும் கீழ்கண்ட வசனத்தில் அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சபையில் பேசக்கூடாது என்று பவுல் வலியுறுத்துகிறார்
    (1 கொரிந்தியர் 14:28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.)
    மற்றும் சபையில் அர்த்தம் இன்றி பேசுவதை பார்க்கிலும் வீட்டுக்கு போய் தனியே பேசு என்பதையே “தனக்கும் தேவனுக்கும் தெரிய பேசக்கடவன்” என்று குறிப்பிடுகிறார்
    அதுவுமல்லாமல் கீழ்காணும் வசனத்தின்படி அந்நியபாஷை என்பது வேறுபாஷை பேசும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாய் இருக்கிறது, ஆக அர்த்தம் இன்றி உளறுதல் இந்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு எதிரானது அல்லவா?
    (1 கொரிந்தியர் 14:21 மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.)
    மேலும் அர்த்தம் அற்ற பாஷை என்று ஒன்றும் இல்லை என்று பவுல் சொல்கிறார்
    (1 கொரிந்தியர் 14:10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.)
    இதை நாம் விளக்கிச்சொன்னால் அது வேறுபாஷை இதுவேறுபாஷை என்பார்கள் ஆனால் மூலமொழியில் ஒரே வார்த்தையே அந்நியபாஷைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது;
    எப்படியோ அனைத்து போதகர்களுக்கும் இந்த உளறல் பாஷை வரம் மட்டுமே கிடைக்கும் ஏன் என்றால் இதை வெளியரங்கமாக நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.
    God bless you 🙏

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 4 месяца назад +1

      ஆவியானவருக்கு நன்றி; உங்கள் பதிவு முற்றிலும் உண்மை; மேலும் “இரகசியம்” என்கிற வார்த்தை வெளிப்படுத்தின விஷேசம் இருப்பதை வாசிக்கலாம்.
      17:”5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.”

  • @thangamanin9568
    @thangamanin9568 11 месяцев назад +2

    Super super

  • @2402abraham
    @2402abraham 2 года назад +2

    Clarified my doubts

  • @peoplebacktothebible
    @peoplebacktothebible 9 месяцев назад

    Google translate use panni check pannalam ..

  • @shaneraj698
    @shaneraj698 8 месяцев назад

    இறைவாக்கினர் போதிக்கும் போது அது அங்கு கூடியுள்ள மக்களுக்கு அவரவர் மொழிகளில் கேட்டது..அது அன்னியபாசை தமிழ் பேசுபவர்களிடம் தமிழில் தானே பிரசங்கம் பண்ணனும் அங்கு எதற்கு புரியாத மொழி பேச வேண்டும்...

  • @kumarku5567
    @kumarku5567 9 месяцев назад +1

    அன்னிபாசை பேசும் மனிதர் வாழ்க்கை மிகவும் அசிஞ்கமாய் இருக்கே.

  • @benjaminfranklin8978
    @benjaminfranklin8978 2 месяца назад

    Speaking in tongues is not the gift of the Holy Spirit. In 1 Corinthians 12th chapter deals with the 9 gifts of the Holy Spirit. Divers kinds of tongues is one among the 9 gifts. Speaking in tongues is not mentioned in the 9 gifts of the holy spirit. In Acts of Apostles Chaper 2, 10 and 19 we see that when the people were baptized by the holy spirit they spoke in tongues and prophecised. So speaking in tongues is not the gift of the holy spirit, but it is the evidence of receiving the Baptism of the holy spirit.

  • @gunaseelan3952
    @gunaseelan3952 9 месяцев назад +1

    Ennayum pesathe engirargal

    • @HMVEN5120
      @HMVEN5120  9 месяцев назад +1

      கர்த்தர் காண்கிறார்

    • @selvarajm3266
      @selvarajm3266 8 месяцев назад

      😢

  • @robertchellappan9842
    @robertchellappan9842 8 месяцев назад

    அந்நியபாஷை குறித்து யாருக்கும் சரியான புரிதல் இல்லை. இப்போது அந்நியபாஷை பேசுவதன் அவசியம் என்ன?ஒரே மொழி தெரிந்தவர்கள் மத்தியில் அந்நியபாஷை என்பது தேவையா?

  • @Jkpaintinganddesingn-wi7sc
    @Jkpaintinganddesingn-wi7sc 9 месяцев назад

    என்னது பலி பீடமா?

  • @faithreformedbaptistchurch8826
    @faithreformedbaptistchurch8826 7 месяцев назад

    அப்போஸ்தலர்கள் 2. அவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள். நீங்கள் பேசுவது மொழி அல்ல.

  • @santhoshselvaraj9514
    @santhoshselvaraj9514 8 месяцев назад

    சகோதரா இங்கு பிரச்சனையின் முழு காரணத்தை கிறிஸ்தவ உலகம் புரிந்துகொள்ளவில்லை.
    முதலில் "அன்னியபாஷை" என்று பேசுவதை விடுங்கள் பிறகு எல்லாமே புரிய ஆரம்பிக்கும். தமிழ் மொழிப்பெயர்ப்பால் இந்த அன்னியபாஷை என்னும் வார்த்தை அன்னியமாகவே நமக்கு விளங்காமல் போய்விட்டது.
    ஆங்கிலத்தில் புரியும்படி "the other language" என்று தெளிவாக உள்ளது. அதாவது "வேற்றுமொழி" என்பதே சரியான மொழிப்பெயர்ப்பு. இதில் அன்னிய"பாஷை" எங்கிருந்து வந்தது.
    இப்படியாக தமிழ் மொழிப்பெயர்ப்பில் 50% சதவீதத்திற்கும் அதிகமாக நமக்கு புரியாதபடி தமிழ்நடையில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

  • @kumarku5567
    @kumarku5567 9 месяцев назад +4

    அப்பாவி விசுவாசிகளே ஏமாற்றாமல்.கடவுள் விரும்புவது ஆன்னியபாசையை அல்ல பரிசுத்தத்தை விரும்புகிற தேவன் அதை போதியுங்கள்.யு டுயிப்பில் சம்பாதித்தது போதும்.

  • @Disciple-y8o
    @Disciple-y8o 9 месяцев назад +2

    அன்னிய பாஷை உண்மை தான் ஆனால் சபையில் எப்படி பேச வேண்டும் என்று பவுல் எழுதியுள்ளார்
    27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
    1 கொரிந்தியர் 14:27
    28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
    1 கொரிந்தியர் 14:28
    2:25
    ஒவ்வொருவராய் பேச வேண்டும் எல்லாரும் சேர்ந்து பேச கூடாது
    கள்ள போதகர்களை நம்பாதீங்க

    • @selvarajm3266
      @selvarajm3266 8 месяцев назад +1

      நீங்க சொன்ன வார்த்தையினால் ( 4 வார்த்தை ) யாருக்காவது எதாவது பிரயோஜனம் உண்டா ? I கொரி 14:6 ,

  • @kumarku5567
    @kumarku5567 9 месяцев назад

    இயேசு அன்னிய பாசை பேசினாரா

    • @jacobmp7219
      @jacobmp7219 9 месяцев назад

      நீங்கள் நலமான பாஷையில் பேசுவீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னார்

    • @selvarajm3266
      @selvarajm3266 8 месяцев назад

      நவமான பாஷை என்றால் என்ன?