#87 சிவபெருமான் எப்போது அடியவர்களுக்கு உதவுவார்? | SivaakaraSwamigal | Thirumurai Training | 15.8.19

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 183

  • @பேச்சிபுவனேஸ்
    @பேச்சிபுவனேஸ் 4 месяца назад +2

    ஐயா திருச்சிற்றம்பலம். ஐயா

  • @KarunakaranR-sd4ei
    @KarunakaranR-sd4ei Месяц назад +1

    Om namah shivaya vazhlga vazhlga omnamashivaya potri potri Kanda potri potri

  • @mygog-od2kk
    @mygog-od2kk Год назад +4

    Sivayanama guruvin thiruvadi vanagugirean thiruchitrambalam

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 7 месяцев назад +2

    Super

  • @anbesivan6499
    @anbesivan6499 3 месяца назад +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥 குருவின் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏
    26:39 திருக்கொண்டீஸ்வரம் ❤

  • @mrssen2012
    @mrssen2012 2 года назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி

  • @VijayasriSusila
    @VijayasriSusila 6 месяцев назад +1

    சிவசிவ🎉🎉🎉🎉🎉🎉

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan 4 года назад +44

    சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
    அவனோடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை.....
    வாழ்க சீர் அடியாரெலாம்.....
    திருச்சிற்றம்பலம்.....

  • @அம்சம்சமையல்

    குருவேசரணம் குருவே போற்றி 🌹🌺🔥🔥🔥🔥🍌🥥🍌🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍇🍇🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🍏🍎🍎🍎

  • @karunakarancv6566
    @karunakarancv6566 4 года назад +38

    ஒவ்வொரு இந்துக்கள் வீட்டிலும் திருமுறைகள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவாய நம. திருச்சிற்றம்பலம்.

  • @SelviSivamani
    @SelviSivamani 8 месяцев назад +2

    உங்களுடைய சொற்பொழிவு அருமை

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 7 месяцев назад +1

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @nartamilmani5653
    @nartamilmani5653 8 месяцев назад +1

    ஐயனின் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்...

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 года назад +10

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .சிவபெருமானை நம்பினேன் துன்பங்கள் வந்த போதிலும் அவற்றை வெற்றி கொள்ள ஈசன் எனக்கு அருள்புரிந்தான் எனவே அவன் திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டேன் .எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் "நமசிவாய" ஒன்றுதான்

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 8 месяцев назад +2

    ஆரூர் தியாகராஜா ஐயாறப்பர்❤❤❤❤❤❤ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚

  • @madhavanraj7263
    @madhavanraj7263 Год назад +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஐயா

  • @palanivelvimal3815
    @palanivelvimal3815 2 года назад +7

    உண்மைதான் ஐயா முற்றோதல் தினமும் பொருள் விளக்கத்துடன் கேட்டு இன்புறுகிறேன் நன்றி ஐயா

  • @indiraindira4169
    @indiraindira4169 4 года назад +21

    சுவாமிகளின் திருவடிகளைப் போற்றி பணிகின்றேன் உங்கள் சேவை எப்பொழுதும் தொடரனும் கோடிக்கணக்கான நன்றிகள் ஓம் நமசிவாய 👏👏👏

  • @sakthi3107
    @sakthi3107 4 года назад +22

    தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா......
    திருச்சிற்றம்பலம்

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 🙏😭❤🌿🌿🌿

  • @ramramanna9241
    @ramramanna9241 Год назад +1

    ஓம்நமசிவாய போற்றி நாதன்தாள் போற்றி சிவசக்தி அம்மைஅப்பரே நிங்கள் திருவடியே போற்றி.. நன்றுகுருநாதரே.அருமை

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Год назад +1

    Om Namanshivaayaa 🙏🙏🙏🙏
    Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏

  • @punniyakotti1195
    @punniyakotti1195 4 года назад +7

    பிரதோஷ நந்நாளில் இனிய
    வரவு.
    சிவகுரு நாதா!!
    பிரதோஷ நாயகா..
    சரணம்..சரணம்.

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 Год назад +1

    Om Namanshivaayaa
    Thiruchitrampalam🙏🙏🙏

  • @sindhumani4416
    @sindhumani4416 4 года назад +8

    I have cleared CMA exam after blessed from my dad Shiva.

  • @PERIATHAMBIPeeAre-zt5ou
    @PERIATHAMBIPeeAre-zt5ou Год назад +1

    Sri Sivakrarswamy valgaunpulamai ungal pattuku nan adimai

  • @revathijeyaraman436
    @revathijeyaraman436 9 месяцев назад +1

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி

  • @sundharapandi6264
    @sundharapandi6264 4 года назад +8

    நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்..... நாவுக்கரசு நாயனார் திருவடிகள் போற்றி.போற்றி....ஐயாவின் பாதமலர்கள் போற்றி.போற்றி...

  • @MuruganRamalingam-wp7yo
    @MuruganRamalingam-wp7yo 29 дней назад +1

    ❤❤❤

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 4 года назад +14

    ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி

  • @brindamadhaven6706
    @brindamadhaven6706 2 года назад +1

    Nayanmargal arul lal nan indru ullane Iyya.Thiruchitrambalam.

  • @valarmathi5893
    @valarmathi5893 Год назад +1

    தென்னாடுடைய சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி

  • @ayyammaayyamma9285
    @ayyammaayyamma9285 2 года назад +1

    சிவ சிவ அரகர
    குருபாதம் போற்றி

  • @indiraindira8188
    @indiraindira8188 2 года назад +1

    சிவா, . 🙏, 🙏, 🙏 🙏.🙏,

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand5045 4 года назад +10

    சிவ சிவ. திருச்சிற்றம்பலம்

  • @mr.saravanan1753
    @mr.saravanan1753 3 года назад +4

    சிவா திருச்சிற்றம்பலம் 🙏 அருமை இனிமை 🙏தெளிவு பெற்ரோம் ஐயா 🙏

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Год назад +1

    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் சரவணபவ
    நற்பவி
    நன்றி
    20/05/2023

  • @chockalingamsantha1063
    @chockalingamsantha1063 2 года назад +1

    மிகவும் அரமைஐயா

  • @sivansivan5368
    @sivansivan5368 3 года назад +2

    Iya niga Oru super star ✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕om namashivaya poetri ❤️❤️

  • @gunababu2120
    @gunababu2120 4 года назад +12

    ஓம் நமசிவாய வாழ்க

  • @bagyalakshmi1689
    @bagyalakshmi1689 2 года назад +1

    பாக்கியலஷ்மிகயிலைகுருவழ்ந்துக்கள்

  • @maheshsiva6269
    @maheshsiva6269 4 года назад +12

    நற்றுணையாவது நமச்சிவாயவே

  • @ஆனந்தமாணிக்கவாசகர்

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @saravananr5658
    @saravananr5658 2 года назад +1

    நம சிவாய வாழ்க
    ஏதுக்கும் உன்னை விட இல்லை என்றால் என் கருத்தை சோதிக்க வேண்டாம் நான் சொன்னேன் பராபரமே
    --சித்தர் தாயுமான சுவாமிகள்.
    தாயுமானவர் உடனமர் மட்டுவார்குழலி தாயார் ஆலையம்.
    மலைக்கோட்டை
    திருச்சிராப்பள்ளி
    திருச்சிற்றம்பலம்

  • @VijiSati333
    @VijiSati333 4 года назад +21

    தெந்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா 🙏🏾

  • @umamaheswarimahalakshmi1716
    @umamaheswarimahalakshmi1716 Год назад +1

    ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +5

    🙏💐ஓம் விநாயகர் போற்றி 💐🌸🌺🙏சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +1

    🙏🌷சிவாய நம🌹🙏📿

  • @jheyab
    @jheyab 4 года назад +14

    சிவாய நம 👏

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 Год назад +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @adaikkanmuthulakshmi9654
    @adaikkanmuthulakshmi9654 2 года назад +2

    Omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 4 года назад +8

    Pathigathin villakkum romba arumai. Naan Elam noted down pannikondom mikka nandri.naan mb vasagar

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 года назад +4

    ஓம் நமசிவாய ஐயா உங்கள் சொற்பொழிவு அருமை அத்தனையும் உண்மை

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 4 года назад +10

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡

  • @Thiruneelakandam3
    @Thiruneelakandam3 Год назад +1

    ஓம் நமசிவாய ❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 3 года назад +2

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @srinivasann4126
    @srinivasann4126 4 года назад +2

    Super....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM

  • @Vamsheevel
    @Vamsheevel 4 года назад +11

    Om namasivaya sivaya nama Om 🙏🙏🙏🙏🙏

  • @Ms_Guru_7282
    @Ms_Guru_7282 4 года назад +10

    திருச்சிற்றம்பலம்

  • @santhiveeran3835
    @santhiveeran3835 2 года назад +1

    ஓம் பொன்னம்பலத்தானே போற்றீ

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 года назад +8

    சிவ சிவ

  • @m.km.kasthuri2349
    @m.km.kasthuri2349 4 года назад +9

    சிவாயநம

  • @boopathivasan1748
    @boopathivasan1748 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 5 месяцев назад

    ❤ shivaya nama❤

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 4 года назад +7

    உள்ளம் உருகியது அய்யா

  • @anandamtex6655
    @anandamtex6655 4 года назад +6

    நமசிவாய வாழ்க
    நாதன் தாழ் வாழ்க
    🙏🙏🙏🙏🙏

  • @rahulkanna7595
    @rahulkanna7595 2 года назад +1

    திருச்சிற்றம்பலம்
    வரைகிலேன் புலன்க ளைந்தும்
    வரைகிலாப் பிறவி மாயப்
    புரையிலே அடங்கி நின்று
    புறப்படும் வழியுங் காணேன்
    அரையிலே மிளிரு நாகத்
    தண்ணலே அஞ்ச லென்னாய்
    திரையுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 1
    தொண்டனேன் பிறந்து வாளா
    தொல்வினைக் குழியில் வீழ்ந்து
    பிண்டமே சுமந்து நைந்து
    பேர்வதோர் வழியுங் காணேன்
    அண்டனே அண்ட வாணா
    அறிவனே அஞ்ச லென்னாய்
    தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 2
    கால்கொடுத் தெலும்பு மூட்டிக்
    கதிர்நரம் பாக்கை யார்த்துத்
    தோலுடுத் துதிர மட்டித்
    தொகுமயிர் மேய்ந்த கூரை
    ஓலெடுத் துழைஞர் கூடி
    ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
    சேலுடைப் பழனஞ் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 3
    கூட்டமாய் ஐவர் வந்து
    கொடுந்தொழிற் குணத்த ராகி
    ஆட்டுவார்க் காற்ற கில்லேன்
    ஆடர வசைத்த கோவே
    காட்டிடை யரங்க மாக
    ஆடிய கடவு ளேயோ
    சேட்டிரும் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 4
    பொக்கமாய் நின்ற பொல்லாப்
    புழுமிடை முடைகொள் ஆக்கை
    தொக்குநின் றைவர் தொண்ணூற்
    றறுவருந் துயக்க மெய்த
    மிக்குநின் றிவர்கள் செய்யும்
    வேதனைக் கலந்து போனேன்
    செக்கரே திகழும் மேனித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 5
    ஊனுலா முடைகொள் ஆக்கை
    உடைகல மாவ தென்றும்
    மானுலா மழைக்க ணார்தம்
    வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
    நானெலா மினைய கால
    நண்ணிலேன் எண்ண மில்லேன்
    தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 6
    சாணிரு மடங்கு நீண்ட
    சழக்குடைப் பதிக்கு நாதர்
    வாணிகர் ஐவர் தொண்ணூற்
    றறுவரும் மயக்கஞ் செய்து
    பேணிய பதியின் நின்று
    பெயரும்போ தறிய மாட்டேன்
    சேணுயர் மாட நீடு
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 7
    பொய்ம்மறித் தியற்றி வைத்துப்
    புலால்கமழ் பண்டம் பெய்து
    பைம்மறித் தியற்றி யன்ன
    பாங்கிலாக் குரம்பை நின்று
    கைம்மறித் தனைய வாவி
    கழியும்போ தறிய மாட்டேன்
    செந்நெறிச் செலவு காணேன்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 8
    பாலனாய்க் கழிந்த நாளும்
    பனிமலர்க் கோதை மார்தம்
    மேலனாய்க் கழிந்த நாளும்
    மெலிவொடு மூப்பு வந்து
    கோலனாய்க் கழிந்த நாளுங்
    குறிக்கோளி லாது கெட்டேன்
    சேலுலாம் பழன வேலித்
    திருக்கொண்டீச் சரத்து ளானே. 9
    விரைதரு கருமென் கூந்தல்
    விளங்கிழை வேலொண் கண்ணாள்
    வெருவர இலங்கைக் கோமான்
    விலங்கலை எடுத்த ஞான்று
    பருவரை யனைய தோளும்
    முடிகளும் பாறி வீழத்
    திருவிர லூன்றி னானே
    திருக்கொண்டீச் சரத்து ளானே.
    இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
    சுவாமி : பசுபதீசுவரர்; அம்பாள் : சாந்தநாயகியம்மை. 10
    அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
    திருமுறை : நான்காம் திருமுறை
    பண் : திருநேரிசை
    நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
    தலம் : கொண்டீச்சரம்

  • @rajarani3136
    @rajarani3136 4 года назад +2

    Arumai arumai swamy harihara swamye saranam ayya omnamasivaya

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 4 года назад +4

    தெண்நாடுடைய சிலரே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 3 года назад +1

    சிவ சிவாயநம. அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏

  • @ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி

    அன்பேசிவம் அப்பா உன் அன்பு நாங்கள் முழுமையாக பெறுவது எப்போல்து யாம்அறியாம் பாரபரமே அன்பேசிவம்

    • @sietharhalpadappudal2505
      @sietharhalpadappudal2505 4 года назад

      பணத்தில் மயங்கும் பக்திக்கு எது தேவை புரிதல் யார் ?

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 года назад +2

    சத்தியமானவார்த்தைநிஜம்

  • @ponnarsankar3921
    @ponnarsankar3921 4 года назад +6

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @winworld2772
    @winworld2772 4 года назад +16

    நீங்களும் நாயன்மார்களுள் ஒருவரைப்போன்று தான் உங்கள் திருப்பணியை செய்கின்றீர்கள்....ஆகவே இனிமேல் நமசிவாய போன்று ஐந்து நாயன்மார்கள்.....😊😊😊

  • @umam8687
    @umam8687 4 года назад +3

    உண்மையானக் கருத்து சிவாயநம

  • @thangamanim2036
    @thangamanim2036 4 года назад +4

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @sivakumar-cp8ge
    @sivakumar-cp8ge 4 года назад +5

    Sivaya namaha

  • @ramasamylalitha2423
    @ramasamylalitha2423 2 года назад +4

    சிவனைமறந்தேன்
    துன்பத்தை அடைந்தேன்
    தற்போது சிவனிடம்
    சரனடைந்துவிட்டேன்

  • @anbumatching
    @anbumatching 4 года назад +2

    வசி சிவ சித்தம் திருச்சிற்றம்பலம் மங்களம் அய்யா 🙏🌹🌹🌹🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 года назад +1

    ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🍋🔱I

  • @hepsigirija8126
    @hepsigirija8126 3 года назад +2

    ஐயா உஙகள் மலரடி பணிகிறேன்...
    ஓம் நமசிவாய...

  • @dhanapalbakiyam1733
    @dhanapalbakiyam1733 2 года назад +3

    ஓம் நம சிவாய வாழ்க 🌹🙏🙏🙏🙏🙏🥜

  • @sakthi3107
    @sakthi3107 3 года назад +1

    திருச்சிற்றம்பலம்
    குருவே சரணம்

  • @sureshs3814
    @sureshs3814 4 года назад +5

    ஓம் நமச்சிவாய, அற்புதம் ஐயா

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 4 года назад +2

    Ohm nama sivaya,,,,thiruchchitrambalam,,,,,,,

  • @AnuAnu-qe4wo
    @AnuAnu-qe4wo 4 года назад +4

    Siva siva

  • @krishnandurai5751
    @krishnandurai5751 4 года назад +1

    நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம சவாயநம

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 Год назад

    🙏🙏🙏🌿🌿🌿

  • @SelvaKumar-go8ih
    @SelvaKumar-go8ih 4 года назад +7

    🌺🌺👣🙌🙏🌹🙇

  • @abiramykalidass9348
    @abiramykalidass9348 2 года назад +1

    ஓம்சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 года назад

    கோவிலுக்குபோய்பிரசங்கம்கேக்கரொம்ப ஆசை

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 2 года назад +2

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய

  • @ssrimathiraman8890
    @ssrimathiraman8890 4 года назад +1

    HE IS ALWAYS HELPING. WE SHOULD REALISE

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 4 года назад +4

    ஓம் நமசிவாய

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 4 года назад +1

    Ohm nama sivaya,,,thirucy Hiram palam,,,,,,,

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 года назад +1

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்

  • @சிவசீனிவாசன்

    🌹🙏🙏🙏🌹 திருச்சிற்றம்பலம்