Tribute to Saint Sadhu Om (Yethanayo) - Sriram Parthasarathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024
  • Inspired by the true revelations(songs) of Saint Sadhu Om(disciple of Ramana),Sriram parthasarathy has sung Sadhu Om's composition with all his heart and soul.
    Musical Tune in Folk Genre Composed and sung by Sriram Parthasarathy.

Комментарии • 267

  • @sugunabharathi
    @sugunabharathi 4 года назад +32

    எல்லாம் இறையின் விருப்பமே.. இன்று இதை நீங்கள் கேட்பது கூட...

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 2 года назад +4

      …….ஆம் ; இதுவும் கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வண்ணமே நிகழ்கிறது.

    • @prabaloganathan
      @prabaloganathan 5 дней назад

      🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmikalyanam942
    @jayalakshmikalyanam942 5 лет назад +39

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.

  • @muthukrishnan5088
    @muthukrishnan5088 3 года назад +19

    Listen to this daily. This is Upanishad for me. OM Namo Bhagavate Sri Ramanaya.

  • @anbarasudevaraj7537
    @anbarasudevaraj7537 5 лет назад +57

    ஆயிரம் பிறவிகள் எடுத்து என் ஆன்மா அறிந்து கொள்ள வேண்டுவன... சாது ஓம் பாடல்கள் சிறிது நேரங்களில் கற்றுத் தருகின்றது.... ஆயிரம் நன்றிகள் ஸ்ரீராம் பார்த்தசாரதி அண்ணா....

    • @sebastianogernone4384
      @sebastianogernone4384 5 лет назад +1

      Grazie dal cuore.

    • @nathanbas71
      @nathanbas71 2 года назад +6

      படித்த பண்டிதனுக்கும் பாமரனுக்கும் ஒரே வகுப்பில் வைத்து ஆன்ம ஈடேற்றம் கற்றுக்கொடுக்கும் இந்த பாடலை எழுதிய சித்தனுகும் அதை இசை அமைத்து எமக்கென பாடி அருளியவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ஐயா..🙏

  • @sureshn13
    @sureshn13 5 лет назад +115

    You have learned a lot, did you listen to this?
    At least from now, won't you be at peace?
    All that is beyond our intellect's grasp
    Happens well-understood by the One Power
    If you leave everything to It
    Peace will reign in the heart (You have learned a lot...)
    Deeds you do through constant thinking
    That hurt your own heart
    Are utterly unnecessary since
    Guru carries it all out through Grace (You have learned a lot...)
    Put the luggage down while traveling in a vehicle
    Don't struggle carrying it on your head
    Nothing happens through mind's mischief
    Divine Grace alone orchestrates
    Body and mind are not yours
    Just handy instruments of God
    The One Supreme alone acts
    Why then do you claim doership and suffer? (You have learned a lot...)
    To not consider this body as I
    Is to die and not be reborn
    To know to die thus
    Is to know oneself
    If you rise up as the doer
    Pleasure and pain will follow you
    Then you will forget the archer
    And blame and hate the arrow
    Without the One who alone is
    You are really nothing
    Your heart free of any guile
    Surrender to His hand of Grace
    This mind will come in the way and block
    Deeds done by the Grace of God
    If this mind gets destroyed
    Divine Grace will bestow realization
    Deny your ego and subside
    Be without taking body and mind as I
    Whatever remains after that
    Is alone known as Brahman
    By the Grace of the wise Guru Ramana
    Let all things that happen happen
    To not rise up as 'I am the body'
    And to be alert is our only duty
    medium.com/@sureshn13/songs-of-sadhu-om-i-44ec87d9db9 has translations of more Sadhu Om songs.

    • @aishwaryavytla2072
      @aishwaryavytla2072 5 лет назад +10

      Thanku so much for the amazing translation ☺☺.
      Could u plz translate another beautiful little song on ramana maharshi,12 step devotees by neal triano, he uploaded a prayer song on ramana maharshi.

    • @robertholborow4340
      @robertholborow4340 4 года назад +6

      Thank you !

    • @SriramParthasarathyChannel
      @SriramParthasarathyChannel  4 года назад +14

      Suresh Natarajan Thankyou for translating.

    • @GNT108
      @GNT108 4 года назад +3

      Would it be possible for you to translate this the below one for us?
      ruclips.net/video/qrt4pdi0vH8/видео.html

    • @sureshn13
      @sureshn13 4 года назад +7

      @@GNT108 Thank you for referring this beautiful song. Posted the translation under that video.

  • @YogicRays
    @YogicRays 10 месяцев назад +5

    மனம் அற்ற நிலை அதை எய்துவது நிர்வகல்ப சமாதி. இந்த பாடலை விட வேறு எளிதாக எவ்வாறு கூற முடியும்.
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நமஹ

  • @GRACE_of_BEing...
    @GRACE_of_BEing... 11 месяцев назад +4

    Om Namo Bhagawate Sri Arunachala Ramanaya💗🙏✨

  • @rathishvarma6855
    @rathishvarma6855 6 лет назад +32

    ஞான குரு ரமணன் அருளால் நடப்பதெல்லாம் நடக்க🙏

  • @தமிழ்குரல்-ஞ5வ
    @தமிழ்குரல்-ஞ5வ 2 года назад +18

    கண்ணீரைத் தவிர பதிலில்லை உயர்ந்த இவ்வரிகளுக்கு!!🌈💛💛

  • @visalakshisubramaniyam5451
    @visalakshisubramaniyam5451 3 года назад +5

    சாதுஓம் சுவாமிகள் பாடுவதுபோலவேதெய்வீகக்குரல் ராம் இல் இருந்து நீர் ஓடைபோல பிரவாகிக்கிறது.வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @Rajkumar-yc9cj
    @Rajkumar-yc9cj 2 месяца назад +1

    Best soul healing song..... without any effort our ego killed 💪

  • @பட்டிக்காட்டுபசங்க

    ஐயா போதும் உண்மையை ஏங்கி அழுதுதீர வில்லை இந்த பாடல் மிகவும் வலிமைவாய்ந்தது.

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 2 года назад +2

      எனக்கும் அப்படியே. உணர்வு மயமான சாது ஓம் ஸ்வாமிகள் பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியால் மெருகேற்றப்படுகிறது!

  • @hemarvs1022
    @hemarvs1022 Год назад +3

    மிகவும் தெய்வீகம். சாது ஓம் சுவாமிகள் துணை

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 года назад +3

    தினமும் எனது மந்திரமாக இருக்கு. எத்தனை வாட்டி கேட்டாலும் புதுசு புதுசா இருக்கு. குருவருள் பாட்டு கேட்டு அமைதியாக இருக்க வேண்டும். மனம் அலை பாயும்பொழுது கேட்டு மனம் செயலற்று இருக்கு. கொஞ்ச நேரம் தான். பின்பு அதே routine listening listening. ❤️. மூட்டையை வண்டியில் வை... 🙏🙏🙏. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன். 🙏🙏🙏

  • @ramanabalachandhran
    @ramanabalachandhran 3 года назад +13

    Everything about this has an ethereal stream below it. That does something to you. 🙏🏾

  • @chandrikasubramaniam4184
    @chandrikasubramaniam4184 2 года назад +6

    எத்தனையோ கற்றனையே, இதனைக் கேட்டாயா?
    இனிமேலேனும் அமைதியாக இருக்க மாட்டாயா?
    You have learned a lot, did you listen to this?
    At least from now, won’t you be at peace?
    நம் புத்திக்கெட்டாததெல்லாம் - நன்றாய்ப்
    புரிந்து நடத்துகின்ற - ஒரு
    சக்திக்கு விட்டுவிட்டால் - உள்ளத்திற்
    சாந்தி நிலைத்து விடும் (எத்தனையோ...)
    All that is beyond our intellect’s grasp
    Happens well-understood by the One Power
    If you leave everything to It
    Peace will reign in the heart (You have learned a lot…)
    நெஞ்சைப்புண் ணாக்கிக் கொண்டே-நீ
    நினைத்து நினைத்துச் செய்யும்-செயல்
    கொஞ்சமும் தேவையில்லை - குருவருள்
    கொண்டு நடத்துவ தால் (எத்தனையோ...)
    Deeds you do through constant thinking
    That hurt your own heart
    Are utterly unnecessary since
    Guru carries it all out through Grace (You have learned a lot…)
    மூட்டையை வண்டியில்வை - தலைமேல்
    முக்கிச் சுமக்காதே - மனச்
    சேட்டையா லாவதில்லை - திருவருட்
    சித்தம் நடத்தி வைக்கும்
    Put the luggage down in the vehicle
    Don’t struggle carrying it on your head
    Nothing happens through mind’s mischief
    Divine Grace alone orchestrates
    தேகமும் சித்தமுமே - உனதல்ல
    தெய்வத்தின் கைக்கருவி - ஏனோ
    ஏகன வன்செயலிற் - கர்த்ருத்வம்
    எய்தித்திண் டாடுகின்றாய்? (எத்தனையோ...)
    Body and mind are not yours
    Just handy instruments of God
    The One Supreme alone acts
    Why do you claim doership and suffer? (You have learned a lot…)
    தேகத்தை ‘நான்’எனவே - கொள்ளாமை
    செத்துப் பிறவாமை - இவ்வாறு
    சாகத் தெரிந்து கொண்டோன் - உண்மையில்
    தன்னைத் தெரிந்துகொண்டோன்
    To not consider this body as I
    Is to die and not be reborn
    To know to die thus
    Is to know oneself
    செய்பவ னாயெழுந்தால் - சுகதுக்கத்
    தேட்ட முனைச்சேரும் - பின்னர்
    எய்பவ னைவிடுத்தே - அம்பையே
    ஏசி வெறுத்துநிற்பாய்
    If you rise up as the doer
    Pleasure and pain will follow you
    Then you will forget the archer
    And blame and hate the arrow
    உள்ள ஒருவனன்றி - நீதான்
    உண்மையி லொன்றுமில்லை - சற்றுங்
    கள்ளமில் லாதகத்தை - அவனருட்
    கையி லளித்திருப்பாய்
    Without the One who alone is
    You are really nothing
    Your heart free of any guile
    Surrender to His hand of Grace
    ஈசன ருட்செயலைக் - குறுக்கிட்
    டிந்த மனம்தடுக்கும் - இது
    நாச மடைந்துவிட்டால் - திருவருள்
    ஞானானு பூதிதரும்
    This mind will come in the way and block
    Deeds done by the Grace of God
    If this mind gets destroyed
    Divine Grace will bestow realization
    தன்னை மறுத்தடங்கு - உடல்மனம்
    தானென் றெழாமலிரு - அதன்
    பின்னை யிருப்பதெதோ - அதுவே
    ப்ரம்ம மெனப்படுமாம்
    Deny your ego and subside
    Be without taking body and mind as I
    Whatever remains after that
    Is alone known as Brahman
    ஞான குருரமணன் - அருளால்
    நடப்பதெல் லாம்நடக்க - உடலக
    ஈன வெழுச்சியெழா - விழிப்போ
    டிருப்பதே நங்கடனாம்
    By the Grace of the wise Guru Ramana
    Let all things that happen happen
    To not rise up as ‘I am the body’
    And to be alert is our only duty

  • @ravithothadri8887
    @ravithothadri8887 7 лет назад +39

    Sadhu Om is one of my fav Saints. Blessed to visit the place where he used to be in the holy town of Thiruvannmalai. His books Path of Ramana is just out of the world just like this song.
    Vidwan Sriramji. I dot have a count of how many times I would have listened to this piece. I play while I medidate. May the Swami bless you always.

    • @yesadelaide9341
      @yesadelaide9341 7 лет назад

      I agree 100%

    • @raghavansrinivasan7363
      @raghavansrinivasan7363 4 года назад

      Ravi Thothadri I fully lovingly endorse your views

    • @itellsri
      @itellsri 4 года назад +5

      Ravi Thothadri I was searching for God a very long time. Wasted ton of time with various gurus and mantras and philosophies.....but my thirst got quenched when I accidentally read “Path of Ramana” book. I was blind before but now I see. Book helped me understand Ramana Maharishi teaching better.

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 2 года назад +1

      சாது ஓம் ஸ்வாமிகளின் ‘ரமண வழி’ -3 பாகங்கள் ரமண பகவானையும் அவரது தத்துவ உபதேசங்களை அறிய அமைந்த real gospel!

  • @krantimadineni585
    @krantimadineni585 4 года назад +9

    First time seeing Sri Satguru Sadhu Om but cried alot seeing his innocent face even through photos...such a great souls...Please forgive me and take me to your place, Bhagavan...Om Namo Bhagavathe sri Ramanaaya...

  • @sparvnb109
    @sparvnb109 3 года назад +5

    வலிமையான வரிகள்...... மிக்க நன்றிகள் ஶ்ரீராம் பார்த்தசாரதி ஐயா........ஓம் ஶ்ரீஅருணாசல ரமணாய

  • @lathasankar3238
    @lathasankar3238 4 года назад +13

    அதன் பின் ப்ரம்மம் எனப்படுமோ!
    கசிந்துருகி பாடியவரிகள்❤
    குருவருள்🙏

  • @ushakarnan1223
    @ushakarnan1223 2 месяца назад

    குரு அருள் திருவருள்.அடியாருக்கு அடியவர் போற்றி போற்றி ஓம்.🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmikalyanam942
    @jayalakshmikalyanam942 5 лет назад +13

    சாது ஓம் அவர்களின் ரமணவழி பகவானின் நான் யார் பற்றி தெள்ளத் தெளிவாக புரியவைக்கும் அற்புதமான புத்தகம்.

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 2 года назад +1

      பகவானையும் அவரது தத்துவ உபதேசங்களை அறிய சாது ஓம் ஸ்வாமிகளின் புத்தங்கள் மட்டும் போதும்.

    • @kumarsankarra3372
      @kumarsankarra3372 10 месяцев назад

      You can check the website "www/nonduality/com/shankar1.htm

  • @jayalakshmikalyanam942
    @jayalakshmikalyanam942 5 лет назад +16

    அருமையான வரிகள் இதமான ராகம் அழகான குரல். சாது ஓம் ஸ்வாமிகளை நேரே தரிசனம் செய்த உணர்வு.

    • @tpkandangurkkal5730
      @tpkandangurkkal5730 2 года назад

      எனக்கும் அவ்வண்ணமான உணர்வே !

  • @subbu279
    @subbu279 3 года назад +6

    அற்புதம், கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள்

  • @Rajiijay
    @Rajiijay 11 месяцев назад +1

    Lyrics pls
    Fantastic 🙏🙏

  • @ShivohamTamilMeaning
    @ShivohamTamilMeaning 5 лет назад +7

    Accidently I listened to this song while browsing youtube. But.. thanked God many times. Goes so deep into heart.. and give great amount of peace and pleasure inside. Thanks

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 2 месяца назад

    Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏

  • @balaji.cbalaji.c339
    @balaji.cbalaji.c339 3 года назад +2

    அந்த இறைசக்தி வந்து எனக்கு தாலாட்டு பாடுவதுபோல் உள்ளது

  • @ssj1965
    @ssj1965 11 лет назад +7

    Sadhu Om !! Sadhu Om !! Sadhu Om !!
    தேகமும் சித்தமும் உனதல்ல தெய்வத்தின் கைக்கருவி ; ஏனோ ஏகன் அவன் செயலில் கர்த்ருத்வம் எய்து திண்டாடுகிறாய் !!

  • @krantimadineni585
    @krantimadineni585 8 месяцев назад +2

    Meaning of this song
    You have learned a lot, did you listen to this?
    At least from now, won't you be at peace?
    All that is beyond our intellect's grasp
    Happens well-understood by the One Power
    If you leave everything to It
    Peace will reign in the heart
    You have learned a lot, did you listen to this?
    At least from now, won't you be at peace?
    Deeds you do through constant thinking
    That hurts your own heart
    Are utterly unnecessary since
    Guru carries it all out through Grace
    You have learned a lot, did you listen to this?
    At least from now, won't you be at peace?
    Drop the luggage while traveling in a vehicle
    Don't struggle carrying it on your head
    Nothing happens through mind's mischief
    Divine Grace alone orchestrates
    Body and mind are not yours
    Just handy instruments of God
    In the act of the One Supreme
    Why do you claim doership and suffer?
    You have learned a lot, did you listen to this?
    At least from now, won't you be at peace?
    To not consider this body as I
    Is to die and not be reborn
    To know to die thus
    Is to know oneself
    If you rise up as the doer
    Pleasure and pain will follow you
    Then you will forget the archer
    And blame and hate the arrow
    Without the One who alone is
    You are really nothing
    Your heart free of any guile
    Surrender to His hand of Grace
    This mind will come in the way and block
    Deeds done by the Grace of God
    If this mind gets destroyed
    Divine Grace will bestow realization of wisdom
    Deny your ego and subside
    Be without taking body and mind as I
    Whatever remains after that
    Is alone known as Brahman
    By the Grace of the wise Guru Ramana
    Let all things that happen happen
    To not rise up as 'I am the body'
    And to be alert is alone our duty.

  • @harichandran70
    @harichandran70 11 лет назад +6

    இது தான் தெய்வகானம் என் மனதை இல்லாமல் ஆக்கிவிட்டது என் குரு கானம்

  • @sri365
    @sri365 Месяц назад

    அமைதி கிடைக்குது 🙏

  • @r.somasundaram4794
    @r.somasundaram4794 3 года назад +2

    ஓம் தத் சத் ஆனந்தமாக வாழ்வோம் சாட்சியே சரணம் ஆத்மாவில் அமைதி நிலைக்க அருமையான வரிகள் நன்றி

  • @ethirajanp5359
    @ethirajanp5359 3 года назад +1

    🙏ஜெய் இன்பம் enjoy திருஅண்ணாமலை அருணாச்சலா தர்சனம் குருவே சரணம் நன்றி வணக்கம் 🙏👍🦚🕉️k🙏🍀

  • @mayilvaganankanakarajan1174
    @mayilvaganankanakarajan1174 11 месяцев назад +1

    @SriramParthasarathyChannel Thanks for this soulful rendition. Please also share the lyrics in description when you have time. 🙏

  • @krantimadineni585
    @krantimadineni585 4 года назад +2

    Jai Sri Saadhu Om...Jai Ramana Jai Jai Sri Arunachala Ramanan...Om Namo Bhagavathe Sri Ramanaaya...Hari Hi Om...Hara Hara Shiva Shivaaa...Thank You very much Parthasarathy for giving us a very nice great song...

  • @Mayaeatsbymom
    @Mayaeatsbymom Год назад +1

    Such devotion! Blissful rendition!

  • @poornanandas407
    @poornanandas407 4 года назад +3

    Great Song I am lost in life n this song brings back to reality Soul touching
    Pranams to Sadhu Om n Sriramji

  • @venkateshr9588
    @venkateshr9588 3 года назад +5

    எத்தனையோ கற்றனையே, இதனைக் கேட்டாயா?
    இனிமேலேனும் அமைதியாக இருக்க மாட்டாயா?
    நம் புத்திக்கெட்டாததெல்லாம் - நன்றாய்ப்
    புரிந்து நடத்துகின்ற - ஒரு
    சக்திக்கு விட்டுவிட்டால் - உள்ளத்திற்
    சாந்தி நிலைத்து விடும் (எத்தனையோ...)
    நெஞ்சைப்புண் ணாக்கிக் கொண்டே- நீ
    நினைத்து நினைத்துச் செய்யும் - செயல்
    கொஞ்சமும் தேவையில்லை - குருவருள்
    கொண்டு நடத்துவ தால் (எத்தனையோ...)
    மூட்டையை வண்டியில்வை - தலைமேல்
    முக்கிச் சுமக்காதே - மனச்
    சேட்டையா லாவதில்லை - திருவருட்
    சித்தம் நடத்தி வைக்கும்
    தேகமும் சித்தமுமே - உனதல்ல
    தெய்வத்தின் கைக்கருவி - ஏனோ
    ஏகன வன்செயலிற் - கர்த்ருத்வம்
    எய்தித்திண் டாடுகின்றாய்? (எத்தனையோ...)
    தேகத்தை ‘நான்’எனவே - கொள்ளாமை
    செத்துப் பிறவாமை - இவ்வாறு
    சாகத் தெரிந்து கொண்டோன் - உண்மையில்
    தன்னைத் தெரிந்துகொண்டோன்
    செய்பவ னாயெழுந்தால் - சுகதுக்கத்
    தேட்ட முனைச்சேரும் - பின்னர்
    எய்பவ னைவிடுத்தே - அம்பையே
    ஏசி வெறுத்துநிற்பாய்
    உள்ள ஒருவனன்றி - நீதான்
    உண்மையி லொன்றுமில்லை - சற்றுங்
    கள்ளமில் லாதகத்தை - அவனருட்
    கையி லளித்திருப்பாய்
    ஈசன ருட்செயலைக் - குறுக்கிட்
    டிந்த மனம்தடுக்கும் - இது
    நாச மடைந்துவிட்டால் - திருவருள்
    ஞானானு பூதிதரும்
    தன்னை மறுத்தடங்கு - உடல்மனம்
    தானென் றெழாமலிரு - அதன்
    பின்னை யிருப்பதெதோ - அதுவே
    ப்ரம்ம மெனப்படுமாம்
    ஞான குருரமணன் - அருளால்
    நடப்பதெல் லாம்நடக்க - உடலக
    ஈன வெழுச்சியெழா - விழிப்போ
    டிருப்பதே நங்கடனாம்
    So blissful.

    • @bamakumar
      @bamakumar 2 года назад

      Thank you for the lyrics

    • @paramasivammeenakshi9567
      @paramasivammeenakshi9567 2 года назад

      Thank you

    • @rajusomu3484
      @rajusomu3484 2 года назад +1

      அகந்தை கந்தையாயிற்று,!
      சிந்தை சிதையை தேடிற்று.
      மந்தையிலிருந்து தனிமை யாயிற்று. குரு பாதம் தேடி கண்ணீர் வழிந்து ஓடிற்று.

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan 3 года назад +6

    உயிரை உருக்கும் பாடல்

  • @sanjaymahalingam108
    @sanjaymahalingam108 8 месяцев назад

    So Beautiful. Thank you❤

  • @wisepackassociateswisepack9263
    @wisepackassociateswisepack9263 4 года назад +4

    Hearing this song ..tearing my eyes ..do not know the reason? No words other than Thanks 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @blissfactor27
    @blissfactor27 9 лет назад +9

    Excellent Sir.. Divine Melody

  • @madhubalu7249
    @madhubalu7249 4 года назад +3

    அருமை அருமை

  • @anandbsc9254
    @anandbsc9254 7 месяцев назад

    வார்த்தைகள் இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @Lax0915
    @Lax0915 4 месяца назад

    நமோ ரமண மகரிஷி

  • @sagunthalathulasidaas5224
    @sagunthalathulasidaas5224 4 года назад +3

    Oh god 🙏🙏🙏
    This song is very meaningful 👍💜💜💜It brings total peace and realisation . Thanks to the singer who has such a calm and melodious voice . It softened my heart and relaxes my mind so much 👍💜💜☮️☮️☮️

  • @my3raj509
    @my3raj509 Год назад +4

    This song has absolutely everything in it that needs to be heard - 🙏 What Grace from Sadhu Om. Set to a most lilting and lulling (boat/journey) music 🙏 Om Namo Bhagavate Shri Arunachala Ramanaya 🙏

  • @pagarmakanpadi5394
    @pagarmakanpadi5394 3 года назад +1

    1 of best song in the erath: Malaysia

  • @srkbalaji3555
    @srkbalaji3555 4 года назад +3

    Great song no comparison

  • @krishnant1611
    @krishnant1611 10 лет назад +7

    Thank you for the excellent Krithi from Sadhu Om that has all the essence from Bhagavan Ramana's teachings.

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb 8 месяцев назад

    One of my favourite saints...thanks for the soulful rendition

  • @bharathramtrangaswamy6654
    @bharathramtrangaswamy6654 6 лет назад +9

    Thanks for this Rendering, you have given a great shape to this unassuming and powerful song by Sadhu Om!
    Thank You Dad for introducing me to Maharshi, I don't know what I did to deserve this blessing !

    • @nandhu2604
      @nandhu2604 5 лет назад

      This song melts the soul.. Mesmerizing.. Feeling blessed.. 🙏🙏

  • @ushasukumar7727
    @ushasukumar7727 4 года назад +1

    Usha sukumar. No words appreciate touching my heart nice words and the way of singing get awesome my blessings for long life and I keep on listening ur songs all the best pray for u. Sairam

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Год назад

    Sathu om iyya padalvarigalai ungal then kuralil ketkumbothe kannil aruvi kottugirathunga sir.

  • @srkbalaji3555
    @srkbalaji3555 4 года назад +2

    Super super

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 4 года назад +2

    Just saw this song.. blown away
    Dear brother Sriramji, thank you & God bless you

  • @srkbalaji3555
    @srkbalaji3555 4 года назад +2

    Super

  • @narayanasamyb9196
    @narayanasamyb9196 5 месяцев назад

    Superb presentation. Very deeply touching the heart and soul. Very holy everything. Feeling blessed right from the start to the end. Wonderful. Thanks a lot.

  • @Lrh230
    @Lrh230 3 года назад +1

    No words to thank you Sriramji - Yet "Thank you" from a heart brimming with gratitude !
    May Sri Ramana & Sri Sadhu Om ever bless you and your family !!!!

  • @hamsajana
    @hamsajana 8 лет назад +5

    அற்புத பாடல் அற்புத குரல் மனம் லயித்தது

  • @srichandramouliswaram6216
    @srichandramouliswaram6216 Год назад

    Shri Maha Periyava Bagawan Ramanar Arunachaleswarar Anugraham

  • @bala0476
    @bala0476 5 лет назад +3

    Thanks Mr Sriram parthasarathy your traveling next level from human to Saint

  • @raghavansrinivasan7363
    @raghavansrinivasan7363 4 года назад +1

    Divine voice, greatly indebted to you, Baghavan Sri Sadhu Om and The Great Sri Ramanamaharshi

  • @mythiliramchandran
    @mythiliramchandran 3 года назад +1

    Excellent song. Om Sadhu Om Swamiksl Tiruvadi charanam

  • @hatorihanzo999
    @hatorihanzo999 4 года назад +4

    Dear Sriram ji: This song is so beautiful set to tune and sung by you. Certainly the grace of the Maharshi and Sadhu Om comes through in this song. You have gotten out of the way and let it work through you !

    • @sarkhivlogs7578
      @sarkhivlogs7578 3 года назад

      மிகவும் அருமை ஸ்ரீராம். நீடுழி வாழ்க ரமணர் அருளுடன்

  • @jayanthisivakumar8234
    @jayanthisivakumar8234 2 месяца назад

    Wow.. .. Sir!

  • @sagunthalathulasidaas5224
    @sagunthalathulasidaas5224 4 года назад +1

    Ohm Nama Shivaya Namahe 🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉

  • @RAMANAARUNACHALA
    @RAMANAARUNACHALA 6 месяцев назад

    Sri Ramanajayam

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 Год назад

    அற்புதமான வரிகள். அதி அற்புதமாக இசையமைத்து தங்களின் உருக்கமான குரலில் மூழ்கசெய்து கண்ணீர் கடலில் தவிக்க விட்டீர்கள்

  • @kamakshiramanathan5474
    @kamakshiramanathan5474 2 года назад

    Peaceful. Direct teaching of Sri Ramana Maharshi coming through a child like Sadhu Om Swamigal. Pranams. Pranams. And special gratitude to Sriram Parthasarathi ji for the song.

  • @balajishankar
    @balajishankar 8 лет назад +4

    Very melodious and soulful Sriram. God bless!

  • @karthickrajendran5419
    @karthickrajendran5419 4 года назад +1

    Heartful Pranams to your feet Sri Ram ji

  • @dilkajonez
    @dilkajonez 7 лет назад +6

    So nostalgic and mind calming.. feeling peaceful! (y)

  • @Thirumurugan-gi8sn
    @Thirumurugan-gi8sn 7 месяцев назад

    Superb

  • @elnino9959
    @elnino9959 2 года назад +1

    Love you forever Sadhu Om ji.

  • @sudhajjayaraman1101
    @sudhajjayaraman1101 4 года назад +2

    Thank You!

  • @gowrishankarg3339
    @gowrishankarg3339 7 лет назад +2

    Arunachala Shiva🙏🌹🌹🌹

  • @prabakaranmuthu8233
    @prabakaranmuthu8233 3 года назад

    Ah ha arpudham
    Excellent singing sree ram
    Very painful melody 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉

  • @leelasindujapachu9492
    @leelasindujapachu9492 4 года назад +1

    Wonderful lyrics. Excellent singing. Pleasant background. Listening to this gives so much of joy and happiness. Let's all get the blessings of the almighty

  • @karthikeyans434
    @karthikeyans434 3 года назад +1

    Felt the peace. Wow great work

  • @suganthikumar5029
    @suganthikumar5029 Год назад

    Yen bhagiyam ipirappil idhudhanoo ❤❤❤❤❤❤

  • @sri365
    @sri365 4 месяца назад

    👌🙏

  • @sairamh3832
    @sairamh3832 3 года назад

    ஞான குரு ரமணன் அருளால் நடப்பதெல்லாம் நடக்க🙏 truth

  • @mahadevankamala
    @mahadevankamala 7 лет назад +2

    Accuracy in Pronunciation, simple, pious and divine rendition.

  • @thiru1979
    @thiru1979 Год назад

    Lovely Lyrics; Lovable poem!💘💘💘மனத்தை குத்தி கிழித்து ஆத்ம தரிசனத்தை உணர்த்துகிறது!❤❤❤

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 4 года назад +1

    Thankyou so much sir...

  • @sasidassoudassou5326
    @sasidassoudassou5326 4 года назад +3

    Sir.. Now only I got the opportunity to listen this song. I don't know anything about sadhu om swamigal. Bhagawan 's grace only.. helped me to know about his devotee. It's very easy to understand Bhagawan ramana 's upadesam. Nice song with meaningful lyrics and it was presented by you in a beautiful manner. Thank you sir.

  • @swarnapriyaad5907
    @swarnapriyaad5907 3 года назад +2

    Touches my soul

  • @nareshramya
    @nareshramya Год назад

    Very nice and meaningful song..Great voice and musicc

  • @arunk17
    @arunk17 4 года назад +2

    We are so blessed to listen to your music.
    Take care and may you have the blessings of the saints and sages.

  • @narayananthiruvengadam5553
    @narayananthiruvengadam5553 11 лет назад +2

    Jai Gurudev Sriram !
    Very recently I happened to listen to you in Thiruvannamalai in a small satsang ! So touching and amazing experience every time listening to this knowledge ! Thank you and God bless you !

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 4 года назад +1

    Kodanu kodi nanrihal ayya...

  • @lalitbhandari2328
    @lalitbhandari2328 6 лет назад +2

    My pranam to great master

  • @SruthiSriram
    @SruthiSriram 7 лет назад +5

    Atma geetham

  • @nomindnoproblem4677
    @nomindnoproblem4677 4 года назад +2

    God bless you sir :) :)

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 2 месяца назад

    அருமை அருமை மிகவும் அருமை

  • @kamalvipul9213
    @kamalvipul9213 5 лет назад +3

    Amazing!!!

  • @PuraPercepcion
    @PuraPercepcion 8 лет назад +2

    Precious and exquisite, namaste Sri Sadhu Om!

  • @suethompson6497
    @suethompson6497 3 года назад +2

    🙏🏼🌸🌼🌸🌼