அண்ணி சகோதரருக்கு மேலும் மேலும் அல்லாஹ் கொடுக்க வேண்டும் ❤ இது போல் இலங்கையில் உள்ள சகோதரர்கள் நடந்து கொள்ளக் கூடாது வெளிநாட்டவர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்
எந்த நாட்டவர் என்றாலும் அவரும் மனிதரே மனிதம் காக்கப் பழகுங்கள் பணம் பணம் என்று பிணம் தின்னிக் கழுகுகள் போல் அசாதாரணத்திற்கு விலை போகாதீர் இப்படி ஒரு நிலை நாளை உங்களுக்கும் வரலாம் ஒருவரின் பசியைப் போக்கும் தர்மமே இறைவன் மிகவும் விரும்பும் உயர்ந்த தர்மமாகும் சும்மா வேண்டாம் நியாயமான விலைக்கு வழங்குக😢😢
வெளிநாட்டவர் என்றால் பணம் வெட்டி அள்ளிக்கொண்டு வருவதில்லை கஷ்டப்பட்டு ஒரு வருடம் சம்பாதித்த பணத்தை ஒருநாளில் உருவிவிட பார்க்ககிறீர்கள் அவராக கொடுக்கும் போது வாங்குவது அவரும் திருப்தி அடைவார் பெறுவபருக்கும் கௌரவமாக இருக்கும்
தமிழன் சில்களவன் பாகுபாடு வேண்டாம் எல்லோரும் மனிதர்களே.. அவரவர் தங்கள் தங்கள் உரிமைகளைப்பெற்று சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போவோம்.. இந்தப்பூமி ஓர் தற்காலிக வீடே நமக்கு
Sri Lanka Shivbhoomi is full of high vegetarian culture and has the character of entertaining the guests. Let the foreigner who comes here know the traditional pride of our country without disturbing them. Be kind and respectful them. Their visit will strengthen the country's economy. Is not enough destroyed by selfish racism?????
மனதைநெகிழச்செய்கிறது இனமதபேதம் கடந்த மனிதம் எனும் உறவு
வணக்கம். விருந்தோம்பலின் மகிமை இது தான். நன்றி.
Jazaakkallah Khairan Brother Ali. ❤❤
சிங்களவர்கள் என்றாலும் அவர்களது விருந்தோம்பல் மனதை மகிழ்விக்கிறது ❤
நல்ல பதிவு நன்றி
மாஷாஅல்லாஹ் சிறந்த பதிவு
Wonderful home cooked food and family
Excellent work ❤God bless all of you ❤
🙏🙏🙏🙏👍👍👍👍நன்றி ஐயா இந்த பதிவுக்கு
Really unexpected incident. Nice, very nice👍👏. Thank you bro, your good reports.
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்
அண்ணி சகோதரருக்கு மேலும் மேலும் அல்லாஹ் கொடுக்க வேண்டும் ❤ இது போல் இலங்கையில் உள்ள சகோதரர்கள் நடந்து கொள்ளக் கூடாது வெளிநாட்டவர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்
❤மாஷா அல்லாஹ். சகோதரர் அலி அவர்களுக்கு இறைவன் மேலும் செல்வத்தைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். ❤
❤
True
Please protect European tourists from these food shop owners
அரபியர் நன்றிஉடையவர்கள்
Super good Ali anna
Mashaaillha aliy u grant I am from usa srilanka
அருமையான பதிவுகள் 💐👍
Wow. Wow. What a wonderful video. Wow. Thank you sir for uploading this amazing video. Thank you so much. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
ஆமாம் நண்பா. அருமையான பதிவு. ஐயாவுக்கு நன்றிகள். ❤
உங்கள் உணர்வு பொங்கும் கமெண்ட்டுக்கு நம் ஐயா தகுதியானவர்தான். 🎉
அருமையான காணொளி. அற்புதமான விளக்கம். ஓர் உணர்வு பூர்வமான திரைப்படம் பார்த்தது போல இருந்தது. ❤❤❤தேங்க் யூ ஐயா ❤️❤️❤️
தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் முன்னய கயப்புணற்சியை மறந்து ஒற்றுமையை வளர்பதற்கு இது போன்ற பதிவுகளை எதிர் பார்கிறோம்.
Happy to see the.Sinhalease family ,embracing a Muslim tourist Ali.Thanknyou Amma..We also love to see you all one day.
❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤great news for Sri Lanka
Ali sir are you great man 👍👍 thank you very much you coming Sri Lanka ❤❤❤
I like it.
Heart touching story.
I am retired headmaster from Tamilnadu, India. This real story touched my heart.... 2025 we will visit ஸ்ரீலங்கா....
Thankaludaya kanoli karuthu mika arumajanathu thodaraddum unkal bani nanree vanakkam R k
முற்பகுதி கோபம். நடுப்பகுதி மகிழ்ச்சி. கடைசிப் பகுதி ஆனந்தம் அல்ல, பேரானந்தம்! நன்றி. நன்றி. மிக்க நன்றி ஐயா. 😊❤
எந்த நாட்டவர் என்றாலும் அவரும் மனிதரே மனிதம் காக்கப் பழகுங்கள் பணம் பணம் என்று பிணம் தின்னிக் கழுகுகள் போல் அசாதாரணத்திற்கு விலை போகாதீர் இப்படி ஒரு நிலை நாளை உங்களுக்கும் வரலாம்
ஒருவரின் பசியைப் போக்கும் தர்மமே இறைவன் மிகவும் விரும்பும் உயர்ந்த தர்மமாகும் சும்மா வேண்டாம் நியாயமான விலைக்கு வழங்குக😢😢
MASHA ALLAH
Good message
Masha allah❤❤❤
Wonderful moment ❤❤❤
Good❤ Al hamdulillah❤ singhala ,Muslim otrumai❤
மிஹ்லார் அலி நட்பு சந்தோசமாக உள்ளது❤❤
அன்புக்கு மதம் இனம் இல்லை அய்யா உங்கலுடைய. பதிவுக்கு நன்றி
உண்மை. ❤.
👍👍👍👍
சிரப்பு.
Masham allah
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good vedio
God bless him.
Colombo side very very. Denger people be very careful
Nalla video aiya... ungal kural ankeyo keeta kural pola ulladu...
Negal nirmalanadan iyava? ...
வெளிநாட்டவர் என்றால் பணம் வெட்டி அள்ளிக்கொண்டு வருவதில்லை கஷ்டப்பட்டு ஒரு வருடம் சம்பாதித்த பணத்தை ஒருநாளில் உருவிவிட பார்க்ககிறீர்கள் அவராக கொடுக்கும் போது வாங்குவது அவரும் திருப்தி அடைவார் பெறுவபருக்கும் கௌரவமாக இருக்கும்
Congratulations 💐
So sad 😢😢
தமிழன் சில்களவன் பாகுபாடு வேண்டாம் எல்லோரும் மனிதர்களே.. அவரவர் தங்கள் தங்கள் உரிமைகளைப்பெற்று சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போவோம்.. இந்தப்பூமி ஓர் தற்காலிக வீடே நமக்கு
இப்படியானவர்கள் கூட்டி கொண்டு பொய் கொலையும் செய்வர்கள் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனம்
Sri Lanka Shivbhoomi is full of high vegetarian culture and has the character of entertaining the guests. Let the foreigner who comes here know the traditional pride of our country without disturbing them. Be kind and respectful them. Their visit will strengthen the country's economy. Is not enough destroyed by selfish racism?????
😭💚😎💚💚
அம்மா சமையல்லில் வீடியோ போட்டுத்தான் அம்மாவும் பிரப்ளயமானார் அவரும் 50000 தாண்டினார்
The good bad and ugly exists in sri lanka
நானும் கடைசியில் கண் கலங்கினேன்.
It’s something emotional in last few minutes. Yes.
❤❤❤
Their are 3 different kind of people thats saw in this video its happen in srilanka
ஏமாற்றுபவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்
Good boy aali
Ematri poisolli pichchaikedpavanuhali sirayiladaikkavendum
இவ்வாறான ஆட்களைக் கண்காணிக்க ஒரு துறை அமைக்கப்பட்டால் நல்லது.
Should be care in the Colombo
மாஷா அல்லாஹ் அலி கொடுக்க நல்ல மனம் வேண்டும்
வெளி நாட்டவரிடம் இப்படியா ஏமாற்றுவது!யாராக இருந்தாலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் இத அநியாயம்
Seems to be worst than Africa
Very worst situation . How can you expect tourist from abroad
உடன்பொலிஸ்நிலையத்தைநாடியிருக்கவேண்டும்அல்லதுஅரச1உத்தியோகத்தரைநாடியிருக்கவேண்டும்
Anda. Kadakaaran. Oru. Pahal. Kollaikaaran
He should not have given 15000 in the first place
Kallan mathiri erukku pakka.kala eduththu than 75000m serkkavenum....
I salute whole family members of Sinhalese , they treated Mr.Ali cheerfully but those two cheated him
😢😢😢😢😢
இலங்கையின் தலை நகரம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
Why dont you say this messages letter by letter and we can make the words and build the sentence. 😂
Iwarin you tube in name thara mudiyuma sir thankas sir
En kangalil kanneer antha amma pillai paasam ninaithu
ஐயா நீங்கள் யார் அவசரமாக பேசுகிறீர்கள் தூக்கம் வருகிறது
machchan GO WITH ALI ...london youtuber
2.Napar.Dawood.ibraherm.Nalla.manider
It is shame
Very frustrating video to watch how the name of srilanka is spoilt by some stupid idiots
Itellam palaya katai ayyah?
🎩 🎩 🎩 off Ali bro
Begging and bugging . Shame
அலிஅவர்கல்.இவருக்கு.5000.
கொடத்தாலும்அதுஅதிகம்.
Please srilankan people respect foreigners don't give to very high rate for the food don't make foreigners cheating
Dai shop keeper. Sin that man is in hunger
Very bad culture people we lost our country image cheereee
Ota English
அழகான நாடு.. ஆனால் மக்களும் அரசும் அழகு அற்றவர்கள்... கறுமம். 😚😚😚😚
Dirty people....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤😭😭👍👍👍🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless him.