யாழில் பாரம்பரிய உணவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் | Jaffna University Exhibition 2023 | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog #jaffnauniversity
    Yal Pasanga - www.youtube.co...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 45

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 11 месяцев назад +2

    புலம்பெயர்ந்த கொடுமையால் இவற்றைப் பார்க்கக் கொடுத்து வைக்காததை நினைத்து மிகவும் வேதனைகளுடன் பகிர்கின்றேன் 😭🙏👏👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 11 месяцев назад +6

    இந்த நேரத்தில் இப்படியான பாரம்பரிய உணவுகள் வரவேண்டும் வாழ்த்துக்கள்🌺🙏🌺

    • @Teamonlinemedia
      @Teamonlinemedia 11 месяцев назад

      உண்மை தான், ஆனால் பாணிப்புரியை மட்டுப்படுத்த வேண்டும். உடம்புக்கு தீங்கு.

  • @Teamonlinemedia
    @Teamonlinemedia 11 месяцев назад +4

    சிறப்பு, உள்ளூர் உற்பத்திகளை உலகுக்கு வெளிக்காட்டுவதோடு அவர்களின் தொடர்பு விபரங்களையும் வெளியிடுவது சிறப்பு.

  • @user-es4nw5it9z
    @user-es4nw5it9z 11 месяцев назад +2

    யாழ்பாணத்து பனை உற்த்திகளை கண்காட்சியில் பார்ததும் அழவில்லா ஆனந்தம் பழமைக்கு மெருகூட்டியமையும் வெளிநாடுகளுடன் எம்மாலும் முடியும் என்பதை நிருபித்தமையும் வரவேற்கத்தக்கது நன்றி சங்கர்

    • @ksshankar
      @ksshankar  11 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @valluvangunarajah7392
    @valluvangunarajah7392 23 дня назад

    உங்கள் காண்ணொளிகள் அனைத்தும் சிறப்பு, குறிப்பாக நீங்கள் எமது பாரம்பரிய விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்திற்கு நன்றி. இறுதியில் கூத்து நிகழ்வை போட்டதிற்கு நன்றி. ஈழக்கூத்து எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர்களின் பாரம்பரிய நடனம், கூத்து.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 месяцев назад +6

    காத்தவராஜன் கூத்து அருமையாக நடித்தார்கள்.

    • @ksshankar
      @ksshankar  11 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 месяцев назад +4

    superb videos. கைவினை பொருள்கள் பார்க்க வாங்கவேண்டும் போல இருக்கிறது.சிரட்டையில் செய்த பொருள்கள் அழகாய் இருக்கிறது.from CANADA

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 11 месяцев назад +2

    இந்தக் காத்தவராயன் கூத்து பார்க்கப் பார்க்க பார்க்க வேண்டும் போல இருக்கும், 👍இதைப்பார்த்த காலங்களில் நித்திரையின்றி பார்த்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,, தற்காலப் பிள்ளைகளும்😢இதன் வரலாறு பார்க்க வேண்டும் 🙏👍👏

    • @ksshankar
      @ksshankar  11 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +2

    கைவினைப் பொருட்களை மக்கள் பார்க்கும்படி அழகாக காட்டினீர்கள் மிக நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 месяцев назад +6

    What a Great showcase of various talents under one roof UOJ…!!💯👍💯
    Very unique products but their togetherness is stating that "Together we can make ALOT sences!!" Absolutely fabulous creations dear students and continue the momentum as Leaders of Diversity….!!👍💯👍
    Wonderful sharing Shankar and your Intro is very attractive as always!!! Plz keep Rock'n…….🥁💯🥁

    • @ksshankar
      @ksshankar  11 месяцев назад +1

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @Raviselvi19
    @Raviselvi19 11 месяцев назад

    சிறப்பு சிறப்பு 👍

  • @abiramisriranjan8286
    @abiramisriranjan8286 11 месяцев назад +3

    Great job 👏 nicely covered whole session of cultural festival and contributed to all SME people's hard work

  • @mahadevan350
    @mahadevan350 11 месяцев назад +1

    அருமை அருமை

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 месяцев назад +1

    🙏🌷 சிறப்பு காணொளி 🌷 வாழ்த்துக்கள் 💐🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 месяцев назад

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 месяцев назад

    அருமை❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 месяцев назад +1

    Super thambi 🙏🙏👋💥💥👍♥♥

  • @RjPiriya07
    @RjPiriya07 11 месяцев назад +1

    அருமை ❤️❤️❤️❤️பாரம்பரிய கலைகள்... சாப்பாடு சூப்பர் 😂😂😂

  • @Raviselvi19
    @Raviselvi19 11 месяцев назад

    நன்றி சங்கர் அனைத்தையும் யேர்மனியில் இருந்து கண்டு மகிழ்ந்தோம் வாழ்த்துக்கள் 👍👏

    • @ksshankar
      @ksshankar  11 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @logiinparis
    @logiinparis 11 месяцев назад +1

    kuravai nadanam mika arumai

  • @arulwithanu464
    @arulwithanu464 11 месяцев назад +1

    சிறப்பான காணொளி
    வாழ்த்துக்கள் 👍

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho 11 месяцев назад +1

    Super video

  • @crazyguru7115
    @crazyguru7115 11 месяцев назад

    சிறப்பான ᴠɪᴅᴇᴏ ʟᴏᴠᴇ ꜰʀᴍ ᴛᴀᴍɪʟ ɴᴀᴅᴜ ❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 11 месяцев назад

    Thankyou soo much sangar🎉🎉

  • @thanra7289
    @thanra7289 11 месяцев назад +1

    Super

  • @Northtrekker
    @Northtrekker 11 месяцев назад +1

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 11 месяцев назад

    எல்லாமே சிறப்புத்தான் 👍👏

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 10 месяцев назад

    🙏👍

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 11 месяцев назад

    Sirappu ❤👌👋👍🇸🇮

  • @azanth
    @azanth 11 месяцев назад

    🙏🙏🙏👍👍👍😍😍😍😍

  • @yalpasanga
    @yalpasanga 11 месяцев назад +1

    Thank you anna ❤️🥰

  • @maryrasendirum756
    @maryrasendirum756 11 месяцев назад

    Hi Bro 🎉🎉🎉🎉🎉

  • @SurangaRanjithtrans
    @SurangaRanjithtrans 11 месяцев назад

    When will it end? will it be until Sunday?

  • @velujakan7306
    @velujakan7306 11 месяцев назад

    8

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 месяцев назад

  • @tharminijefferson2681
    @tharminijefferson2681 11 месяцев назад +1

    Super