யானை மீது ஊர்வலம் ! 20 பவுனில் சங்கிலி ! 🇬🇧 லண்டன் கோடிபதியின் செயலால் திகைத்து நின்ற கலைஞர்கள் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 58

  • @nalayinisanmuganathan6096
    @nalayinisanmuganathan6096 6 месяцев назад +7

    Thank you Tharshan.
    சண்டிலிப்பாயில் பிறந்த எனக்கு மன நெகிழ்வைத் தந்தது இந்த vedio.
    வாழ்க வளர்க உமது சேவை.🎉🎉

    • @GL_Tharshan
      @GL_Tharshan  6 месяцев назад

      👍🙏நன்றி

  • @sureshkumarssy
    @sureshkumarssy 5 месяцев назад +7

    ஏழைகளுக்கு கொடுக்கமாட்டார்கள் தங்கள் பணத்திமிரைக்காட்டுவதற்காக இப்படிச்செய்கின்றார்கள்.

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 6 месяцев назад +27

    கலைஞர்களை கெளரவித்தது ஆனால் இவ்வளவு செலவு இதற்கு தேவையற்ற ஒன்று. கஸ்ரப்பட்ட ஒரு பத்துப்பாட்டு இந்தகோவிலின்பேரால் பத்து வீடுகட்டிக்கொடுத்திருந்தால்???? கோடிபுண்ணியம் அவருக்கும் பெருமை அந்தகோவிலுக்கும்பெருமை🙏🙏🙏 என்னமோ எனதுமனதில்பட்டதைசொன்னேன் 🙈🙉🙊

    • @kksrikanth
      @kksrikanth 6 месяцев назад +6

      I think, this is badly needed hence this is the only art form that left in the land and that needs to be celebrated, recognised and retained.
      We need to celebrate the artists.

    • @bixbok4906
      @bixbok4906 6 месяцев назад +1

      @@kksrikanth temple is only for peaceful prayers not for your celebrations, you can keep all these at your home.

    • @narennaren9382
      @narennaren9382 2 месяца назад +1

      இசை இசையா மதிங்கள் என்ன ரொம்ப அறிவாளி தான் 🤨

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 месяцев назад +6

    பழைய யாழ்ப்பாண கோவில் திருவிழா காட்சிகள் நினைவுக்கு வந்தன. நம் தேசத்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தது. இவற்றை எடுத்து காட்டிய உங்களுக்கும் நன்றி.

  • @sriranjanadevirajaratnam9395
    @sriranjanadevirajaratnam9395 6 месяцев назад +6

    Arumi sirappu 💐 GL tharshan good job 👌

  • @uthayakumarsothinathan6218
    @uthayakumarsothinathan6218 6 месяцев назад +17

    எனக்கு இந்ததருவிழா செய்யயும நபரை தெரியாது இப்படி செய்பவர் ஒரு எழைக்கு கொடுப்கானா👎

    • @narennaren9382
      @narennaren9382 2 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂 correct this words ok don,t talk me

  • @kittybala7951
    @kittybala7951 6 месяцев назад +3

    Arumaiyana pathivu. Nandri 👍👍❤❤

  • @balasubramanianK-px9sd
    @balasubramanianK-px9sd 6 месяцев назад +5

    அருமை நன்றி

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 5 месяцев назад

    கலைஞர்களை அதுவும் நாகஸ்வரக் கலைஞர்களை கௌரவிப்பதுஒரு அருமையான செயல்.இதில் ஏழைகளுக்கும் கொடுத்திருக்கலாமே வேறு விதத்தில் செய்யலாம் என்பது வெறும் பேச்சு. கலைஞர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள்.அவர்களை உற்சாகப் படுத்துவது நாம் பெற்ற பேறு

  • @vasanthiamuthan3778
    @vasanthiamuthan3778 5 месяцев назад +1

    நல்ல விசயம் செய்து இருக்கிறார் லண்டனில் இருந்து போய் வாழ்க வழமுடன் அம்மாள் அவரை கை விட மாட்டா பாலமுருகன்குமார் நல்லா வாசிக்கிறார்கள் லண்டன் துர்கை அம்மா திருவி விழாவிற்கும் வாறவை வாழ்க வழமுடன்🌹🌹🌷🌷🌹🌹🌷🌷🌹🌹

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад +2

    நன்றி 🎉🎉🎉

  • @Adedcfoorkebx
    @Adedcfoorkebx 5 месяцев назад +1

    தமிழ் மக்கள் வளர வளர வளர தமிழ் வளரும்.

  • @உதயகுமா3
    @உதயகுமா3 2 месяца назад

    🙏💚🙏

  • @JK-un3cl
    @JK-un3cl 6 месяцев назад +2

    உண்மையில் சிலரின் கருத்துக்களை வாசிக்கும் போது மிகவு‌ம் வேதனையாக இருந்தது. ஒருவரை பற்றி தெரியவில்லை என்றால் கருத்து கூறாமல் விடலாம். எனக்கு இவரை தெரிந்த படியால் கூறுகிறேன்.
    சிறு வயதில் london வந்து தனது கடின உழைப்பால் முன்னேறினாலும், இன்று தனது நிறுவனங்களில் பல ஈழத் தமிழர்களுக்கு தொழில் வழங்கி உள்ளார், ஈழத்திலும் தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார், கண்ணுக்கு தெரியாத பல சிறுவர்களுக்கு, தனது பிள்ளைகள் போல் உதவி செய்கிறார். இங்கு மட்டுமல்ல londan இல் நடைபெறும் விழாக்களிலும் ஈழத்தில் இருந்துதான் கலைஜர்களை அழைப்பார். இன்னும் பலவற்றை கூறலாம்.
    இவர் மட்டும் இல்லை இன்னும் பலர் எமது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இவ்வாறான உங்கள் கருத்துக்கள் அவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
    ஒன்றுபட முடியாதா அரசியல் கட்சிகள், ஒற்றுமையாக ஒரு தமிழ் பொது வேட்பாலருக்கு வாக்களிக்க தயங்கும் மக்கள், போட்டி, பொறாமை, எவ்வாறு இந்த சமூகத்தை முன்னேற்றுவது?

  • @aathawan450
    @aathawan450 5 месяцев назад +1

    ❤😂sri Lankan police great. Indian police pol wandy kundy lancham illai.😢

  • @tamilstarpk3725
    @tamilstarpk3725 6 месяцев назад +6

    இது அல்லாம் ஒரு ஊர் பந்தா அவர் கூட பணி புரிபவர்களுக்கு இவ்வாறு ஏதும் பண்ணுவது இல்லை

    • @narennaren9382
      @narennaren9382 2 месяца назад

      அவங்க கால் துசி வரமாட்டாய் 😅

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi 6 месяцев назад +5

    அண்ணா கட்டாயமாக சீரணி நாகபூசணி அம்பிகையின் தேர்த்திருவிழா உற்சவத்தை பதிவிட வேண்டும்

  • @srim7998
    @srim7998 6 месяцев назад +5

    குலத்தளவே ஆகுமாம் குணம்.
    ஔவையின் மூதுரை....!!!
    முக்கியமாக இது சாதி
    குறித்து சொல்லப்பட்டதில்லை.
    பிறவிக்குணத்தை மட்டும்...

  • @pathmasri3492
    @pathmasri3492 6 месяцев назад +1

    Great👍💖, and
    Who is this wonderful singer? 💖

  • @kittybala7951
    @kittybala7951 6 месяцев назад +3

    Kumaranuku londonil.irukira walthamsrow katpaga pillaiyar kovil iyer last year poongavanam thiruvizha pattam iyer kuduthavar👍👍❤

  • @seeniyaryoganantharajah5194
    @seeniyaryoganantharajah5194 5 месяцев назад +1

    புளிப்புகுடிவிட்டது😢😢

  • @thevamaharasa6430
    @thevamaharasa6430 6 месяцев назад +12

    கோயில் திருத்த வேலைகள் எவ்வளவு இருக்கின்றது?என்றும் வீடியோ எடுத்து போடுங்கள்.அப்புறம் தெரியும் இந்த ஆடம்பரத்தின் உண்மைத்தன்மை.

    • @bixbok4906
      @bixbok4906 6 месяцев назад

      ஆம் கூரையுடன் இருந்த கோவிலை பிரிச்சு போட்டு எவளோ வருடங்கள் கடந்து விட்டது

    • @rathanjeayam9479
      @rathanjeayam9479 3 месяца назад

      athu thana nadakum

  • @rasa_abi
    @rasa_abi 6 месяцев назад +3

    🎉🎉🎉🎉

  • @TheneshTheena
    @TheneshTheena 6 месяцев назад +3

    ❤❤❤

  • @laveendralaveendra9241
    @laveendralaveendra9241 6 месяцев назад +2

    Padipparivilla kootam, anda adambara selava kastapattavanukku kuduthal Siraniyalin manam kulirum

  • @KabinAjith
    @KabinAjith 5 месяцев назад +1

    Kanda vara sollunka enka annaijai kanda varasollunka

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 6 месяцев назад +1

    Congratulations!!! But gentlemen like you, why don’t you think to help your own people suffering from financial needs. Why don’t you start from your own village/town. Anyway god bless you & your lovely family.

  • @thuraisingamranjithkumar1506
    @thuraisingamranjithkumar1506 6 месяцев назад +3

    😢

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 5 месяцев назад +1

    Hi ❤❤😁👍🇨🇰

    • @GL_Tharshan
      @GL_Tharshan  5 месяцев назад

      காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்👍🤝🙏

  • @manchus7995
    @manchus7995 6 месяцев назад +2

    Nadil illathavarukku konsamavathu kodduththu help pannalam very bad

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 6 месяцев назад +2

    Bit coin 🙏🙏🙏 equal american dollar convert import export foriegn exchange 💰🔛🔚🀄♒🔨🏁🚑signature s.sivaginy 23/4/2024.

  • @srim7998
    @srim7998 6 месяцев назад +2

    hiiihaaai

  • @balatha6435
    @balatha6435 6 месяцев назад +1

    All black money is comming back to Srilanka.All pinamies are now goin to srilanka.

  • @aathawan450
    @aathawan450 5 месяцев назад +1

    😢enge kollai adithano.

  • @KabinAjith
    @KabinAjith 5 месяцев назад +1

    Adea adea neenkal eallarum nallaj iruppinkada

  • @crawleytamil
    @crawleytamil 6 месяцев назад +3

    காலக் கொடுமை

  • @narennaren9382
    @narennaren9382 2 месяца назад +1

    முதலில் இசை🙏🏻 மதியுங்கள் .பாட்டு சினிமா அதுக்கு தான் லாய்க்கு

  • @sarvasasi2096
    @sarvasasi2096 6 месяцев назад +1

    Olunka kathaichchu palaku
    Local talking

  • @nirosanpacki
    @nirosanpacki 6 месяцев назад +1

    Mentalukal