குணமளிக்கும் வழிபாடு 17.03.2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • அருட்தந்தை. ப.ரமேஷ் கிறிஸ்றி

Комментарии • 391

  • @arockiaraj1432
    @arockiaraj1432 Год назад

    Praise the lord En kudumbam ondru seranum Appa🙏🙏

  • @agnesagnesmery8190
    @agnesagnesmery8190 Год назад +16

    ஆண்டவரே என் கணவருக்கு உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்
    கடன் சுமையை நீக்கி சந்தோஷமாக வாழ அருள் தாருங்கப்பா ஆமேன்

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Год назад +8

    இயேசுவே என் சகோதரர்களுக்கு என்னிடம் காணப்படும் தேவையற்ற வெறுப்பு கசப்பு நீக்கி என் எதிர்காலம் சிறக்க விரும்பாத மனம் மாற்றும் ஆமென் நன்றி

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +4

    ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் இயேசு அப்பா
    நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Год назад +1

    அப்பா தந்தையே எனது குடும்பத்தை ஆசீர்வதியும் இயேசப்பா எனது பிள்ளைகளைபாதுகாரும் நோய்பிணிகளில் இருந்து விடுதலை தாரும் அப்பா எனது மகன் நிக்கோலாசுக்கு நல்ல வேலை கிடைக்க செய்யும் இயேசப்பா எனது சக்கரை வியாதியில் இருந்து விடுதலை தாரும் இயேசப்பா ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம்❤❤❤❤❤

  • @user-mf4zn8ko4n
    @user-mf4zn8ko4n Год назад +4

    தந்தையே நான் இலங்கையில் இருக்கிறேன் எனது குடும்பம் பெரும் பிரச்சனைகள் எங்கள் குடும்பத்தினர் அவருக்காக இயேசுவிடம் மன்றாடுங்கள் நன்றி தந்தையே

  • @jayamary6190
    @jayamary6190 Год назад +18

    அப்பா அம்மாவின் கவலைகளை நீக்கி மன நிம்மதியுடன் இரவில் தூங்கும் போது பயத்தை நீக்கும் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏼 இயேசுவே உமக்கு நன்றி கோடான கோடி நன்றிகள் அப்பா 🙏🏼

    • @maryvincent2831
      @maryvincent2831 Год назад

      Kadavule ankalvidi parampatai sapa ankalpilakal potuvadukirthu jésuite ankali kapatamudijada je sue ankali kapatum ammen

  • @stalin744
    @stalin744 Год назад

    கிறிஸ்துவே உமக்கு ப் புகழ்.ஆமென்.

  • @JayaraniJayarani-qy3yy
    @JayaraniJayarani-qy3yy Год назад +4

    ஆண்டவரே என் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறேன் ஆமென் 🙏🙏

  • @sangeethal7218
    @sangeethal7218 Год назад

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ஆமென் ❤

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +16

    ஆண்டவரே என் உடல் நலம் சுகமாக ஆவியானவரே பரிசுத்த ஆவியே என் சிறை இருப்பை மாற்றும் ஆண்டவரே இயேசப்பா

  • @diluxsanjeensana1780
    @diluxsanjeensana1780 Год назад

    நன்றி நற்கருணை நாதரே உமக்கு நன்றி இயேசுவே நன்றி 😭😭😭 நன்றி

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 Год назад +2

    இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் அப்பா நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fatimarani7630
    @fatimarani7630 Год назад +2

    எனக்கு இருக்கும் மார்பக புற்று நோயை குணப்படுத்தும் ஆண்டவரே,நோய் நீங்கி உமது பிள்ளையாய் மீண்டு வர என்னை ஆசிர்வதியம் ஆண்டவரே

  • @mariaselvarajah3497
    @mariaselvarajah3497 Год назад +7

    ஆண்டவரே, எனது பிள்ளைகளின் கல்வியை ஆசீர்வதியும், உடல் நலத்தையும் பேணும் படியாக மன்றாடுகிறேன்.

    • @mahac9929
      @mahac9929 Год назад

      Pls pray for me

    • @mahac9929
      @mahac9929 Год назад

      En veettu problem mudichu kudunga jesus

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Год назад +2

    Hallelujah hallelujah Hallelujah hallelujah hallelujah

  • @SelvarajSelvaraj-hx8lc
    @SelvarajSelvaraj-hx8lc Год назад

    அப்பா எனக்கு அதிசயம் காட்டுங்கள் அப்பா என் கடன் பிரச்சினை தீரவேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 Год назад +29

    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் என் மனக்கவலை நீங்க வேண்டும் அப்பா என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே

    • @yaman3655
      @yaman3655 Год назад +1

      Amen

    • @johnkennedy1363
      @johnkennedy1363 Год назад +1

      J Jesus steel thanks you Jesus amen to

    • @mangalamary417
      @mangalamary417 Год назад

      ​@@yaman3655 morning by ee😢 me kya aap hi ni ee no to FL to
      =😂😢😢😢😢😢😢 no SH \ se ft
      mo Ft

  • @krishnanram6239
    @krishnanram6239 Год назад +8

    ஆண்டவறே என்கடன்பிரச்னை. இன்றொடு. முடிந்துவிட்டது. என். தேவன்கிருபை. எனக்கு. வந்துவிட்டது❤️❤️🙏🙏🙏🙏😍😍😍😍😍

    • @stefnys326
      @stefnys326 Год назад

      My husband
      weasingproblemamen son's hair falling and small son revived want to go good school please pray for my family amean

  • @user-fr6cz2pp6z
    @user-fr6cz2pp6z Год назад +2

    Amen

  • @bensidinesh2530
    @bensidinesh2530 Год назад +5

    சகோதரர்களை தீவினையிலிருந்து தப்புவித்து ஆசீர்வதித்து சாட்சியாக மாற்றிவிட்டதற்காக ஸ்தோத்திரம் அல்லேலூயா❤

  • @paulrajraj876
    @paulrajraj876 Год назад +1

    Praise the lord

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Год назад +3

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Год назад +21

    இறைவா நான் நச்சு மரமென்றாலும் நீர் நட்ட மரமல்லவா!”எம்மை மீட்டு இரட்சியும் சுவாமி. ஆமேன்.✝️✝️✝️

  • @prithikaprithika1131
    @prithikaprithika1131 Год назад

    நற்கருணை ஆண்டவரே
    என்எல்லாகடன் பிரச்சனையும்நீங்க
    தானேபொறுப்பெடுங்க
    ஆமேன்அல்லேலூயா

  • @paaripaari6565
    @paaripaari6565 Год назад +1

    En udal nalam pera vendukiren... ☦🛐

  • @nirmalaambrose6798
    @nirmalaambrose6798 Год назад +1

    Amen Halleluja Sthothiram

  • @aswinmuhil692
    @aswinmuhil692 Год назад +3

    ஆண்டவரே என் கடன் பிரச்சினை எனக்கு mudiyanum தகப்பனே..நன்றி ஆண்டவரே❤❤🙏🙏

    • @perumaalgnanam5901
      @perumaalgnanam5901 Год назад

      ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @vijayaravi7747
    @vijayaravi7747 Год назад +2

    எனக்கு உடல் சுகத்தையும் மனதைரியத்தையும் தாரும்

  • @ajithvarmaselvanayagam52
    @ajithvarmaselvanayagam52 Год назад

    இறைவா நீர் செய்த நன்மைகலுக்கு நன்றி.
    எனக்கு நிரத்தர அரசு பணி கிடைக்க மன்றடுகிறோம். ஆமென்

  • @anthonymery994
    @anthonymery994 Год назад +15

    எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள் எனக்கு ஒரு வீடு தேவை எளது மகளுக்கு நல்ல வேலை கிடைக்க செபம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Год назад +1

    Amen amen father

  • @pirakashpirakash252
    @pirakashpirakash252 Год назад

    ஆண்டவரே நான் செய்யும் தொழிலில் துறைகளையும் ஆசிர்வதியும் ஆண்டவரே🙏🙏🙏

  • @sudhamagesh4234
    @sudhamagesh4234 Год назад +1

    Amen appa

  • @rani23autos2
    @rani23autos2 Год назад +15

    ஆண்டவோர எங்கள் குடும்பங்கலை ஆசிர்வாதியும் அப்பா ஆமேன்.

  • @punithak1012
    @punithak1012 Год назад +22

    இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே எங்கள் குடும்பத்தில் மன நிம்மதி உடல் உள்ள சுகத்தையும் தாரும் ஆமேன் 🙏🏻

  • @stellaranic2794
    @stellaranic2794 Год назад +16

    எனது குழந்தைக்காக ஜெபிக்கும் தந்தையே உமக்கு நன்றி

  • @packialskshmi5609
    @packialskshmi5609 Год назад

    இயேசு அப்பா என் அப்பாவை காப்பாற்றுங்கள் கேன்சர் வியாதிகளிருந்து தொண்டையில் உள்ள கட்டிகள் நாக்கில்👅 உள்ள புண்கள் ஆற வேண்டும் தகப்பனே🙏🙏🙏 எங்கள் குடும்பமே சாட்சியாக உங்களுக்கு இருப்போம் இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @delsitom2144
    @delsitom2144 4 дня назад

    தந்தை யேநான்இலங்கையில்இருக்கிறேன்எனதுகுடும்பத்தில்அனைத்துப்பிரச்சனைகளிலிருந்தும்நாம்விடுபடநற்கருணைநாதரேஉம்மைமன்றாடுகின்றோம்

  • @Ranisathi913
    @Ranisathi913 Год назад +5

    என் குழந்தை நடக்க வேண்டும் எல்லோரையும் வழி ஓடி ஆடி விளையாட வேண்டும் நடக்க வையுங்கள் இயேசப்பா 🙏🙏🙏

  • @mohanakumarasan812
    @mohanakumarasan812 Год назад

    கடன் பிரச்சனை சரி செய் வேண்டும் ஆன்டவரஏ இயேசு ஐயா காத்து அருளும் ஐயா உங்கள் குழந்தை காத்து அருளும் ஐயா இயேசு ஐயா ஆமேன் ஆமேன் ஆமேன்.

  • @revathisanjay7605
    @revathisanjay7605 Год назад +2

    எங்களுக்கு வீடு இல்லை அப்பா இடம் வாங்க வீடு கட்ட ஜெபியுங்கள் ,🙏

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 Год назад

    இயேசுவே என் மூத்த சகோதரன் அருள் ஜோதியை கட்டியுள்ள தீமையின் கட்டுகள் நீக்கி ஆசிர்வதித்து வழிநடத்தும் என் உடலில்Hb13gms ஆக்கி உடல் வலிகள்நீக்கும் ஆமென்

  • @sivashanthi1527
    @sivashanthi1527 Год назад +1

    Amen aluluya

  • @princycollins5896
    @princycollins5896 Год назад +3

    இறைவா ௨மக்கு நன்றி. 🙏

  • @sujisuji465
    @sujisuji465 Год назад

    Praise the lord. Save my family

  • @gilesraj8339
    @gilesraj8339 Год назад +1

    Thank you jesus

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 Год назад +4

    Lord Jesus Christ in the blessed sacrament have mercy on us and our families 🙏🙏 Amen

  • @sheelalawrence3135
    @sheelalawrence3135 Год назад +3

    Praise the Lord.. Thank you Jesus and I Praise You Jesus.

  • @sheelalawrence3135
    @sheelalawrence3135 Год назад +4

    Thank You Priest for the powerful prayer. God Bless You with Good Health and Happiness.

  • @britomelchias0021
    @britomelchias0021 Год назад +1

    YESUVE AANDAVAR ⛪

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Год назад +2

    Amen 🙏 praise Lord jesus. Thank you lord jesus always with you father Amen 🙏

    • @terorbgm1639
      @terorbgm1639 Год назад

      அன்பின் தகப்பனே என்பிள்ளைக்கு நல்லபடிப்பை கொடுத்தருளும்

  • @nimalraje8415
    @nimalraje8415 Год назад

    என் அன்பு தகப்பனே என் உயிர் ரான உறவு நிமலுக்கு ரோம்ப கஸ்டத்தில் இருக்காரு அவருக்கு விசா மட்டும் கிடைக்க உதவி அருலும் அப்பா உன்னை நம்பி கேக்கிரேன் அந்த ஒரு உதவி செய்யும் தந்தையே

  • @user-ye2uz7fj2b
    @user-ye2uz7fj2b Год назад

    நன்றி அப்பா

  • @sahayajegasahayajega7499
    @sahayajegasahayajega7499 Год назад

    என் குடும்பத்தார் புகுந்து ஜெபிக்கிறோம் கடைகள் மற்றும் கண்காட்சிகள் விருப்பப்படியே நன்றி

  • @s.kinitha1131
    @s.kinitha1131 Год назад

    Jesappa enakkul irukkum Marana payaththil irunthu viduthalaiyakkunkal amen amen

  • @thelmashadakopan8704
    @thelmashadakopan8704 Год назад +5

    உடல் ஆரோக்கியமும் ஆன்மீக பெலனும் கிடைக்க இறைவா என்னை ஆசிர்வதியும் ஆமென் 🙏

  • @reginprince2388
    @reginprince2388 Год назад +2

    Andavaragiyayesugristhuve கடவுளின் திருக் குமார நே எங்கள் மேல் இரக்கம் வையுங்கள்

  • @malathipillai6068
    @malathipillai6068 Год назад +1

    Thank you jejus praise you god

  • @rouviersaint4269
    @rouviersaint4269 Год назад +4

    Amen.🙏🙏🙏🙏
    God of Wonders we praise and adore you.Amen🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @vijikilda313
    @vijikilda313 Год назад +2

    கடன்பிரச்சனை தீர வேண்டும்

  • @vanithavelankanni6499
    @vanithavelankanni6499 Год назад +1

    🙏🙏🙏

  • @k.lvijay4885
    @k.lvijay4885 Год назад

    ஆண்டவருக்கு நன்றி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏

  • @reataantony3075
    @reataantony3075 Год назад +1

    Lord save us from my neighbour who is jealous on me. I am helpless lord. Amen

  • @tamilselvik4345
    @tamilselvik4345 Год назад +2

    thank u jesus bless everyone in this world who are all in need

  • @poulinefrancis7247
    @poulinefrancis7247 Год назад

    என் ஆண்டவரே எனக்கு தேவையான உடல் உள்ள நலனை தாரும் இயேசுவே

  • @anthonyswamy6116
    @anthonyswamy6116 Год назад

    Thank you lord Jesus alluluia Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @freefireking4311
    @freefireking4311 10 месяцев назад

    இயேசுஅப்பாஸதோத்திரம

  • @georgeanthonymuthu3005
    @georgeanthonymuthu3005 Год назад +1

    Alleluia Alleluia Alleluia. Amen.

  • @Veronica-re6qf
    @Veronica-re6qf Год назад +4

    Amen thank you Jesus
    Thank you Father , 🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Год назад +2

    Amen.🙏🙏🙏,Rev..tq for powerful healing prayer. Praise the lord.💐💐💐.

  • @neeorup9093
    @neeorup9093 Год назад

    Ameen hallelujah Amen

  • @kavikavi5406
    @kavikavi5406 Год назад +5

    Amen....
    Thank you Father for your powerful prayer.....
    Thank you Lord.....
    Thank you Father 💜 🙏

  • @sahayashalini.m4965
    @sahayashalini.m4965 Год назад

    Naan nambugiren yesappa ungalai muzhumaiyaaga🙏🙇

  • @renganayagikanagaraj5299
    @renganayagikanagaraj5299 Год назад +1

    ☦️🛐🙏🙏🙏🙏

  • @maryanthonimuthu2255
    @maryanthonimuthu2255 Год назад +1

    Praise the Lord 🙏thank you Jesus 🙏Amen 🙏
    Thank you Fr.

  • @sureshparker2540
    @sureshparker2540 Год назад

    Amen Appa en maganukku oru nalla velai kitaikka en aandavar uthavi seinga Appa

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c Год назад

    தூய பரிசுத்த ஆவியே வருக வருக
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devigadeviga5324
    @devigadeviga5324 Год назад

    இயேசுவே என் கணவர் என்னிடம் சேர்ந்து வாழ வேண்டும் அவர் என்னிடம் பேசி 4 மந்த் ஆகுது என் மெபைல் நம்பர் பிளாக் பண்ணிடாரு நீங்க தான் அதை சரி சேய் வேண்டும் இயேசுவே நாங்க ரேட்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் கர்த்தரே ஆமென்

  • @maryregina4899
    @maryregina4899 Год назад

    Jesus heal my daughter from head ache, fever, throat pain.

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад

    Jasappa an kadan perahshanaiyel erunthu veduthalai tharugkappa nan vesuvasekren neer veduthalai tharuveraka AMEN AMEN

  • @vigilarose6298
    @vigilarose6298 26 дней назад

    கடன் பிரச்சினை சுவாமி பி.ரேயர் பண்ணுங்கா ஜயா

  • @priyadurai6460
    @priyadurai6460 Год назад +1

    Thank-you Jesus......thank you pa

  • @IndhraNi-xj1go
    @IndhraNi-xj1go Год назад +12

    நான் நடக்க வேண்டும் யேசப்பா என்னை நடக்க வைங்க யேசப்பா😭🙏

    • @sahayashalini.m4965
      @sahayashalini.m4965 Год назад +1

      Viraivil neengal nalam peruveergal.aandavar yesuvai muzhumaiyaai nambungal

  • @lourdutheresa4433
    @lourdutheresa4433 Год назад +2

    Thank you for this night time praise the lord

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Год назад

    Amen 🙏

  • @arunkumar-yg2yy
    @arunkumar-yg2yy Год назад

    En kanavar kudiyilirinthu meettu tharunkal Aandavarae Amen.

  • @francinaanthony6493
    @francinaanthony6493 Год назад +5

    நற் கருணை யில் அப்ப வடிவத்தில் வீற்ரிக்கின்ற அன்பரே இயேசுவே🤍❤🤍 நற் கருணை பேழையில் இருக்கும் கதிர் களை போன்று இவ் வழிப்பாட்டில் பங்கேற்கும் அனைவரிளும் 💗💗💗உமது ஆசியும்🙌 குண மும் 💛💚💛 பெற அற்புதம் செய்யும் ஆமென் நான் பெற்று கொண்ட நன்மை களுக்கு இயேசப்பா உங்களுக்கு நன்றி🤍❤🤍 சொல்கிறேன் Father க்கு இறை ஆசிறும் எமது ஜெபங்களும்💗🙏💗 dear father jeaus loves you always may god bless u take care 💗🙏💗

    • @nesakumarthiyalee879
      @nesakumarthiyalee879 Год назад +1

      Amen❤

    • @selvaroderick2132
      @selvaroderick2132 Год назад

      நான் நடக்க வேண்டும் என் தீர வேண்டும் என் குடும்த்திற்கு நல்ல சுகம் கிடைக்கவேண்டும்

  • @josephrajan2131
    @josephrajan2131 Год назад

    My Jesus with your power with your word I tell the tenant to vacate and settlement if the house lord lord jesys bless me with yoyr power of love amen.

  • @porkosavarisavari5871
    @porkosavarisavari5871 Год назад +2

    Praise the lord father🙏🙏🙏🙏

  • @stanleyars9106
    @stanleyars9106 Год назад

    Thank you JESUS 🙏

  • @user-oz5jr1fb4f
    @user-oz5jr1fb4f Год назад

    My mind is disturbed My head is torturing me My knees are aching Please pray for me in the name of Jesus Amen

  • @yohanprakash475
    @yohanprakash475 Год назад +5

    Praise the Lord. Thank you Jesus

  • @rubypauline5959
    @rubypauline5959 Год назад +1

    Lord Jesus Christ please solve my financial problems and court cases plz give me your support and guidance to me thank you my lord Jesus Christ and thank you for your blessings

  • @malarharshi9463
    @malarharshi9463 Год назад

    அப்பா எனது தங்கையின் கணவரின் விசா கூடிய சீக்கிரமாக இடைக்க வேண்டும் அதை போல் எனது அக்கா வின் வெளிநாட்டு பயணம் சரி வரவேண்டும் என்று உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன் ஆமென்

  • @deivapriyan
    @deivapriyan Год назад +20

    என் மரண பயத்தை நீக்கும் தந்தையே.... ❤❤❤❤❤❤❤❤

    • @meenafriuts
      @meenafriuts Год назад

      Mwena

    • @user-ki2jm1th2c
      @user-ki2jm1th2c Год назад

      ஆண்டவராகிய பிதா கண்டிப்பாக உங்களை காப்பாற்றியே தீருவார்.
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn Год назад

    Aandavarae engalin vinnapathai ketarulum. Amen

  • @santhannoshatha1469
    @santhannoshatha1469 Год назад +3

    Amen Jesus l love you 🙏🙏🙏

  • @xtx5450
    @xtx5450 Год назад

    Amen amen God bless you 🙏 ❤

  • @satheeshrose5665
    @satheeshrose5665 Год назад +1

    ஆமென் அல்லேலூயா