திருமணம் எப்போது? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 102

  • @senthilsurya54
    @senthilsurya54 6 месяцев назад

    எனது குருவே! ஐயா வணக்கம். நான் ஜோதிடம் பயில ஆர்வம் தூண்டிய தங்களின் அருமையான விளக்கத்துடன் தெளிவான உரைகள் மேலும் என்னை ஊக்கம் கொள்ளச்செய்கிறது. எனது ஜாதகத்தில் செவ்வாய் தசை மற்றும் ராகுதசையின் பலன்கள் தங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிரேன்.
    01 Feb 1982
    11.05 AM
    Coimbatore

  • @Viveckan
    @Viveckan 6 месяцев назад

    Neenga nalla Josiyara nu theriyala aana kandippa romba nalla manithar sir neenga ❤

  • @saravanank8501
    @saravanank8501 6 месяцев назад

    உங்களைப் பார்த்தால் அன்றைய தினம் நல்ல ஒரு புத்துணர்ச்சி..! சினிமா படத்தில் நடிப்பதற்கான யோகம் வந்துவிட்டது...! 😎 வாழ்த்துக்கள் தலைவா...! 💐👍

  • @தியானேஷ்வரன்M6291
    @தியானேஷ்வரன்M6291 6 месяцев назад

    🎉 வாழ்க வளமுடன்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 месяцев назад

    நன்றி ஐயா

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 6 месяцев назад

    பிறந்த தேதி 18.05.2018 5.56pm chennai ஆண் பிள்ளை. ரொம்ப பிடிவாதம்.
    எப்படி படிப்பான். Future தசா புக்தி எவ்வாறு உள்ளது. ரொம்ப கவலையாக இருக்கிறது

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 6 месяцев назад +2

    Sir no jathagam on screen sir

  • @grannyspet7463
    @grannyspet7463 6 месяцев назад

    நீச சுக்கிரனோடு குரு சேர்ந்து இருக்க மிதுன லக்னத்தில் 4இல் இருந்து 10ஆம் (மீனம்) இடத்தை பார்க்கும் போது என்ன தொழில் அமையும், 11ல் ராகு, 5ல் செவ்வாய் கேது, 6ல் புதன் சூரியன் , 2ல் சனி, 7ல் சந்திரன்.

  • @aruninfotech4074
    @aruninfotech4074 6 месяцев назад +8

    ஐயா எனக்கு திருமணம் உண்டா இல்லையா என்று கூறுங்கள். நான் முதல் முறையாக 2.1.2024 அன்று பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. தரகர் கண்டிப்பாக அந்த இடம் முடிந்து விடும் என்று கூறினார். இப்படியே 3 மாதங்கள் முடிந்து விட்டது. அதன் பிறகு பெண் வீட்டில் நேரடியாக சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டது என்று கூறுகின்றனர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனாலும் சில சமயங்களில் திருமணம் செய்ய எண்ணம் தோன்றுகிறது. மனம் குழப்பமாக உள்ளது. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள். துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர் கும்பகோணம். பெயர் J. அருண்.

    • @balrajlakshmanasamy4477
      @balrajlakshmanasamy4477 6 месяцев назад +2

      Dont worry. Powrnamiல் பிறந்த ஜாதகர். லக்னாதிபதி/ராசியதிபதி சுக்கிரன் 6ல் மறைந்து, நீச்ச புதனுடன் உச்சத்தை இழந்து, சனியால் பார்க்கப்படுவதால், தாமத திருமணம், நீடித்த நல்ல வாழ்க்கை. 5ல் செவ்வாய், 7ல் சூரியன் இருந்தாலும், குருவின் பார்வையில் உள்ளார். தாமத புத்திர பாக்கியம், பெண் குழந்தை யோகம். வாழ்க வளமுடன்.

    • @mohanan6265
      @mohanan6265 6 месяцев назад +1

      My daughter too. .same day.
      But 9.05 am... .
      Still we are searching alliance.
      17.4.1992.
      9.05 am
      Coimbatore.
      Chitra Devi.

    • @ramsviews5169
      @ramsviews5169 6 месяцев назад

      Hmmm​@@mohanan6265

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 23 часа назад

      அருண் உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 17-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்அ

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      ​@mohanஉங்களுக்கு 17-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்an6265

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 6 месяцев назад

    Sir for Tula lagnam chevai+ kethu in mithum rasi but different nachatiram there life partner must be Christian and as it 9 th house that mean it related to father relationship it right or wrong?

  • @lenincuttyu2691
    @lenincuttyu2691 6 месяцев назад

    ஐயா நான் பிறந்த தேதி 03/01/1988 பிறந்த நேரம் 11:55 எனக்கு நல்ல வாழ்க்கை நல்ல காலம் எப்பொழுது என்று சொல்லுங்கள் ஐயா சொல்லுங்கள்

  • @tamizharasu7376
    @tamizharasu7376 6 месяцев назад +2

    வீடியோவில் ஜாதகம் தெரியவில்லை ஐயா

  • @UD-யூடி
    @UD-யூடி 6 месяцев назад +2

    Screen not sharing 😭

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 6 месяцев назад

    🙏🙏🙏

  • @balumurugan8438
    @balumurugan8438 6 месяцев назад +1

    வணக்கம் குருவே உங்கள் புகைப்படம் மட்டுமே தெரிந்த து ஆனால் விடியோ தெரியவில்லை என்ன காரணம்?

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 6 месяцев назад

    Pic sooper

  • @Krishadithya
    @Krishadithya 6 месяцев назад

    Anna kindly put one video regarding sasa yoga

  • @saratchandran4753
    @saratchandran4753 6 месяцев назад

    All 9 planets sitting separately in 9 houses what happened about this

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 6 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @balubalasubramanian4086
    @balubalasubramanian4086 6 месяцев назад +1

    அய்யா எனது மகன் மருமகள் ஜாதகம் அனுப்பி வைத்தேன் அருள்கூர்ந்து பதில் சொல்லுங்கள்
    மகன் சேரன் பிறந்த நாள் 30.12.1995 பிறந்த நேரம் காலை 6.33 பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி
    மருமகள் நிவேதினி
    பிறந்த நாள்12.05.1997
    பிறந்த நேரம்3.15AM
    பிறந்த இடம் திருத்துறைப்பூண்டி

    • @balubalasubramanian4086
      @balubalasubramanian4086 6 месяцев назад

      திருமணம் நாள் 30.03.2022

    • @balubalasubramanian4086
      @balubalasubramanian4086 6 месяцев назад

      இருவரும் பிரிந்து கருத்து வேறுபாடு காரணமாக இருந்தது வருகிறார்கள் விவாகரத்து வேண்டும் என்று மகன் கூரிவருகறான்

  •  5 месяцев назад

    அய்யா.. எனக்கு தற்போது திருமணத்தில் ஆர்வம் இல்லை. ஏன் என்று தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். வருங்காலத்தில் திருமணம் இருக்குமா ? எப்போது? 3.5.1991 5.05 am ..நன்றி 🙏

    •  3 месяца назад

      @EverydayHappy-k9i chennai

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      உங்களுக்கு 3-5-29 லிருந்து 3-5-30 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 6 месяцев назад

    வணக்கம் ஐயா பிறந்த தேதி 24.5.1989 மாலை 6.45க்கு நாகர்கோயிலில் பிறந்தார் தி௫மணம் எப்போது நடக்கும் 8ல் செவ்வாய் இ௫ப்பது நல்லது தானா என்று சொல்லுங்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 21 час назад

      உங்களுக்கு24-5-28 லிருந்து 24-5-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @SudhaSudha-d4x
    @SudhaSudha-d4x 6 месяцев назад

    Already marriage aagi athu poituchu... eppo Maru manam seiya sonthathil varan ketta amaiuma... Sani thisai sukran puthi..கும்ப laknam 2 இல் sani... 10 இல் sevai sukran enaivu

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்

    • @SudhaSudha-d4x
      @SudhaSudha-d4x 17 часов назад

      @gandhirajuvenkatachalam1235 4.10.1997 kodumudi

  • @bhuvaneswari5446
    @bhuvaneswari5446 6 месяцев назад

    ஐயா
    13.12.1987 காலை 7.30 மணி
    30.09.1993 மதியம் 1.20 மணி.
    புதுக்கோட்டை
    ஐய்யா இருவருக்கும் திருமணம் பற்றி கூறுங்கள் ஐய்யா

    • @bhuvaneswari5446
      @bhuvaneswari5446 6 месяцев назад

      ஐய்யா
      இரண்டும் பையன் பிறந்த தேதி நேரம்
      முதல் பையன் மனோஜ்குமார்
      இரண்டாவது பையன் தினேஷ்குமார்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      மனோஜ் குமாருக்கு 2020 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 13-12-26 லிருந்து 13-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 21 час назад

      ​@@bhuvaneswari5446தினேஸ் குமாருக்கு 30-9-27 லிருந்து 30-3-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @chitramudaliar9008
    @chitramudaliar9008 6 месяцев назад

    வணக்கம் சார் 6.12.87 11.35 P.m எப்ப திருமணம் நடக்கும் சார் கொஞ்சம் சொல்லுங்க

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      உங்களுக்கு 6-6-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @arthiarunkumar8839
    @arthiarunkumar8839 6 месяцев назад

    Boy- birth time 10.25am 11th august 1979 uthirattadhi star, meena rasi
    Birth place - kumbakonam
    Pl predict when he will get married?

    • @arthiarunkumar8839
      @arthiarunkumar8839 6 месяцев назад

      ஆகவில்லை. 2022 ம் ஆண்டு திருமணம் முடிவாகி நின்று விட்டது.

    • @arthiarunkumar8839
      @arthiarunkumar8839 6 месяцев назад

      என்னுடைய தம்பி ஜாதகம்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு 2023 ல் திருமணம் நடந்திருக்கும் வாழ்த்துக்கள்

  • @LK-hk9ct
    @LK-hk9ct 6 месяцев назад

    வீடியோ வில் ஜாதகம் தெரியவில்லை

  • @ramasamypartheepan6896
    @ramasamypartheepan6896 6 месяцев назад

    Sir vanakkam en magan manigandavelu Thirumanm eppothu nadaukkum 12.09.1997.01.24.am.karur

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 21 час назад

      உங்களுக்கு 12-9-26 லிருந்து 12-9-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 6 месяцев назад

    1986 அக்டோபர் 28 . 2.50am Coimbatore . திருமணம் எப்போது நடக்கும் சார். சிம்மலக்னம்சிம்மராசி.

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 21 час назад

      உங்களுக்கு 28-10-27 லிருந்து 27-10-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @senthilnathan3047
    @senthilnathan3047 6 месяцев назад

    வணக்கம் ஐயா எனக்கு பிறந்தநாள்
    02.06.1994.... மாலை 7.45 மணி இடம் செங்கல்பட்டு இன்னும் திருமணம் நடக்க வில்லை எந்த தோஷம் இல்லை என்று குறிகிறார்கள் எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கூறுங்கள் ஐயா நன்றி

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு 2-12-25 லிருந்து 2-6-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @LathaM-dl5bh
    @LathaM-dl5bh 6 месяцев назад

    Add comment ஐயா வணக்கம் ஐயா

  • @durain4678
    @durain4678 6 месяцев назад

    11.12.1985 2.1am odc
    Eppo thirumanam nadakkum? Mamagg

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 21 час назад

      உங்களுக்கு 11-12-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @rajmohan8916
    @rajmohan8916 6 месяцев назад

    ஐயா,வணக்கம்,எனது வாழ்கை முழுக்க பிரச்சனை மட்டும்தான்,சந்திர திசையில் மனநலம் பாதிக்கப்பட்டேன்,சூரிய திசையில் வாகன விபத்து,இன்று வரை சரியான வேலை இல்லை,இன்று வரை வீட்டில் தான் எனக்காக சாப்பாடு போடுகிறார்கள்,அப்பாவுக்கு 70 வயது முதிர்ந்தவர்,நான் எப்போது அவருக்கு சாப்பாடு போடுவேன்,பல முறை தற்கொலை முயற்சி செய்தேன் முடியவில்லை,இந்த நிலை மாறுமா? ராகு திசையில் கேது புத்தி நடக்கிறது,எனது மரணமடைவது நிம்மதியாக இருக்குமா, ஏன் இந்த ஊனமுற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பிறவி?02/01/1986. 02.30AM,ஈரோடு,

  • @roopannava210
    @roopannava210 6 месяцев назад

    1986.07.17 am.10.18 srilanka N.Navaroopan marriage

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 22 часа назад

      உங்களுக்கு 17-7-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @shreemarudhamalai6849
    @shreemarudhamalai6849 6 месяцев назад +1

    அய்யா 🙏. இரண்டாம் வீட்டில் உச்ச கிரகம் இருந்தால் திருமணத்தன்று பெண் தப்பி ஓடி காதலனை கை பிடிப்பால் என்று ஜோதிட விதியில் படித்தேன் உண்மையா?

    • @Balan-ey9kd
      @Balan-ey9kd 6 месяцев назад

      Kandipa paga unmai sevvai utcham sukran atchi utcham maga erudhal family vest kandipa paga marriage pannathinga ok va bye see you

  • @sunsur9244
    @sunsur9244 6 месяцев назад +1

    You are not sharing anything from yesterday

    • @sunsur9244
      @sunsur9244 6 месяцев назад

      Not sharing the screen

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 6 месяцев назад

    வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு 6-4-26 லிருந்து 6-10-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 19 часов назад

      @@gandhirajuvenkatachalam1235 marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும். 🙏

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 19 часов назад

      @@gandhirajuvenkatachalam1235 marriage life எப்படி இருக்கும் எப்படி பட்ட wife அமையும்🙏

  • @saminathanmuruganagounder7705
    @saminathanmuruganagounder7705 6 месяцев назад

    அண்ணா வணக்கம் என் பெயர் சாமிநாதன் 10/01/1984 அதிகாலை 2.30 அவிநாசி திருமணம் நடக்குமா எப்பொழுது நடக்கும்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு 10-7-27 லிருந்து 10-1-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு 10-7-27 லிருந்து 10-7-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      உங்களுக்கு १10-7-27 லிருந்து 10-7-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @studentathiran3891
    @studentathiran3891 6 месяцев назад

    ஐயா வணக்கம், தங்களின் நண்பரான" பிரபல ஜோதிடர் ஒருவர் RUclips பலன்கள் வாராவாரம் கூறிவருகிறார். அவரின் கருத்தின்படி ஒருவருக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாட்சம சனி நடைபெறும்போது சுய ஜாதக பலன் செயழிலந்து தீமையே நடைபெறும் என்கிறார். இது உண்மையா? தங்களின் கருத்து யாது? நன்றி

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      இது பொது பலன் மட்டுமே கவலைப்படாதீர்கள் வாழ்த்துக்கள்

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?.16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      கவலைப்படாதீர்கள் உங்களுக்கு 16-6-27 லிருந்து 16-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 20 часов назад

      @gandhirajuvenkatachalam1235 நன்றி ஐயா

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 20 часов назад

      @gandhirajuvenkatachalam1235 நன்றி ஐயா

  • @kalaiselvirajasekar2721
    @kalaiselvirajasekar2721 6 месяцев назад

    9 9 1985 9.36am Erode eppo thirumanam nadakkum?

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 6 месяцев назад

      வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

    • @Yodha278
      @Yodha278 6 месяцев назад

      Your Job?

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 6 месяцев назад

      @@Yodha278 electric shop working 15k salary

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 old shop 20 years old. I am working one year this shop

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 diploma mechanical engineering & B.E mechanical engineering

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 6 месяцев назад

    31 05 1997 குழந்தை பாக்கியம்

  • @kayalvizhi6503
    @kayalvizhi6503 6 месяцев назад +1

    En sister ku kalyanam aagala sir. 40yrs. enakum marriage aagala 36yrs. Try panni panni thadaiyaave pochu

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 வணக்கம். பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 வணக்கம். பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 வணக்கம். பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

      வணக்கம். பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.​@sahadevan-ol3lp733

    • @perumalsruthiperumalsruthi7491
      @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

      @sahadevan-ol3lp733 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 6 месяцев назад

    31 05 1997 குழந்தை பாக்கியம்

    • @gandhirajuvenkatachalam1235
      @gandhirajuvenkatachalam1235 20 часов назад

      பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 6 месяцев назад

    31 05 1997 குழந்தை பாக்கியம்