அருமையான நடிப்பு அருமையான சிரிப்பு இந்த வீடியோ பார்த்து மனம் விட்டு சிரித்தேன் பாக்யா ஜெயா இரண்டு பேர் நடிப்பும் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் 🎉🎉🎉🎉
அம்மா எனக்கு சிரிப்பு........சிரித்து......சிரித்து வயிறு வலி வந்து விட்டது.....😂😂😂😂😂😂😂😂இயக்குனர் யாராவதுஇந்த வீடியோ பார்த்து வாய்ப்பு கொடுத்தால் நல்ல இருக்கும் .....பையனிடம் போன் பேசுவது .......ஜெயாஅவர்கள்பேசுவது .......👌👌👌👌👌👌👌👌👌👌
ஜெயம்மா நீங்க கொடுத்து வச்சவங்க தான்😅....... இன்பத்திலே பெரிய இன்பம் மற்றவர்களின் இன்பமாக பார்ப்பது நீங்கள் அதில் ஒருவர்❤.....
DzDyorwsysayus
ஜெயா அம்மாவ பத்ததுல ரொம்ப சந்தோஷம் மிரா அம்மா கலை வணக்கம்❤❤❤❤❤❤❤
❤❤❤👌👌👌💐💐🌹🌹
ஜெயா மா .. பாக்கியம்மா நாடகம் சூப்பர்..மா ஆச்சி போல😅😅😅😅😅
தாவனி பாப்பா சூப்பர் மா....😅
பாக்கியம்மா ஜெயம்மா ரெண்டு பேரும்சேர்ந்தாலே ஒரே கலக்கல் தான் செம செம வேற லெவல் அம்மா ❤❤❤❤❤😂😂😂😂😂
ஜெயா அம்மா நீங்க வந்தானே ஒரு காமெடியோடு வந்துட்டீங்க சூப்பர் கலக்குங்க 😅😅😅😅🎉🎉♥️♥️♥️♥️
அக்கா உங்கள் ஃபோன் நம்பர்
சாந்தி அக்கா வந்தது ரொம்ம சந்தோஷம் ❤️❤️❤️ மீரா அம்மா நீங்க வேற லெவல் ❤❤
மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
யாரெல்லாம் நம்ம சங்கத் தலைவி நாகரிகமாலாவை மிஸ் பண்றீங்க❤
நனு கா 😢
மாலா அக்கா இங்க
@@SriLakshmi-mr9kw%)
Q%%
@@SriLakshmi-mr9kw❤.
S, Vijaya madurai new near ❤❤🙏🙏🙏🙏😘🎂🤣🤣🤣🤝🤝💞 good afternoon akka super rrrr madam 👍 with for u 😂
அம்மா உங்க சின்ன சின்ன விஷயம் கூட நகைச்சுவை..அனைவரும் செம.....❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂👌👌👌🙌🙌🙌🙌
ஜெயா அம்மா❤❤❤ வா என்டரி அப்ப வீடியோ இன்னைக்கு வேற லெவல்ல இருக்க போகுது ஐ அம் வெயிட்டிங் மீரா அம்மா ❤ சிரிப்பதற்கு😂😂😂
ஜெயா அம்மா சூப்பர் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்தது சந்தோசமா இருக்கு
ஜெயா அம்மா நடிக்கிற வீடியோ எல்லாம் சூப்பர் மீறாமல் நடிக்கிற வீடியோ super
அம்மா மிரா வணக்கம் ஜெயா அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் ❤❤❤❤❤❤
வணக்கம். ஜெயா அம்மா மற்றும் பாக்கியம் சேர்த்தால் சிரிப்புக்கு பஞ்சமில்லை. இந்த காணொளி அருமை. வாழ்த்துக்கள்.
அம்மா நீங்களும் ஜெயாம்மா சேர்ந்த சூப்பர் 😂😂❤❤
Bakeeya Amma neenga desant kudumpa pan pola irukeenga
மீரா அம்மா ஜெயா அம்மா சாந்தி அக்கா மூன்று பேரும் சூப்பர் அம்மா❤❤❤❤😍😍😍
ஜெயா அம்மா வந்தாலே காமெடி தான் வந்தாலே காமெடி தான் 💞💞💞🫶🫶🫶🙏👌👍👍👍சூப்பர் வாழ்த்துக்கள் ஒரு லட்சம் 🙏👍
அருமையான நடிப்பு அருமையான சிரிப்பு இந்த வீடியோ பார்த்து மனம் விட்டு சிரித்தேன் பாக்யா ஜெயா இரண்டு பேர் நடிப்பும் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் தூள் 🎉🎉🎉🎉
ஜெயம்மா சூப்பர் மீரா அம்மா என்ன பண்றீங்க நல்லா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா எல்லாரும்நல்லா இருக்கீங்களா இருக்கீங்களா😂❤❤❤❤❤❤😂😂😂
உங்க வீடியோ பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்குது அம்மா❤❤❤❤❤😂😂😂
அம்மா நீங்க கடவுள் அம்மா எல்லாரையும் வாழ வைக்கிறீங்க நன்றி அம்மா 🙏
ஜெயா அம்மா வந்தாலே காமெடி தான்😂😂😂
Aa
BBC ok😮😊 vo
😊
L😊@@fathimakader9463
😊😊😊😊😊😊😊😊😊45
F @@fathimakader9463
@@fathimakader9463PllpllllllpplpllplllppllppplpllllllppllpllllllllllllplllllllplllllllllllplllllllllplllpllpA
தாங்கள் மைக் அணிந்து வீடியோ போட்டது மகிழ்ச்சி
அம்மா எனக்கு சிரிப்பு........சிரித்து......சிரித்து வயிறு வலி வந்து விட்டது.....😂😂😂😂😂😂😂😂இயக்குனர் யாராவதுஇந்த வீடியோ பார்த்து வாய்ப்பு கொடுத்தால் நல்ல இருக்கும் .....பையனிடம் போன் பேசுவது .......ஜெயாஅவர்கள்பேசுவது .......👌👌👌👌👌👌👌👌👌👌
Jaya amma is so natural. She is the best.
Jaya mummy ungala partha thala ரொம்ப சந்தோசம் daily vidio la நீங்க வாங்க பகியத்து அம்மா realy great❤❤❤❤
மீரா அம்மாவின் எதார்த்தமான நடிப்பு என்றுமே அருமை❤🎉 உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது அம்மா❤🎉🫂
❤ஹாய் அம்மா ❤️ சூப்பர் ❤ ஜெயமா ❤ சூப்பர் ❤😂😂😂❤
Jaya Amma is so natural.she is the best
சந்தோஷமா இருக்கு நீங்கள் மைக் போட்டு பேசியது😊❤❤❤
ஜெயா அம்மா மற்றும் சாந்தி அக்கா பார்த்ததில் சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤ நாகரீக மாலா அக்கா ரொம்ப மிஸ் பண்றோம் ❤❤❤❤❤❤
ஜெயா அம்மாவ பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்
Meera amma...Jaya amma combo super....❤❤❤🎉🎉🎉🎉miss you nagarika mala
12 வகுப்பு தேர்வு வில் திருநங்கை முதல் இடம் வாழ்த்துகள்
I'm revathi kannan Chennai comedy super o super thanks
மீராம்மா இன்னைக்கு உன்மையிலே சிரிப்புக்கு பஞ்சமில்ல ஜெயாம்மா சூப்பர் இன்னைக்கு சாந்திக்கு தாவணி பாவாடை அழகா இருக்கு லவ் யூ மீராம்மா ❤❤❤❤❤😂😂😂😂
ஜெயா அம்மா உங்களோட எதார்த்தமான பேச்சு மிகவும் நகைச்சுவையாக உள்ளது ஜெயா அம்மா வந்தாள் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது
🎉 வாழ்த்துகள் 🪴🎊🆒💎🏆💐 மேன்மேலும் வளர்க வாழ்க🙌
ஜெயா அம்மாவ பார்த்தாலே சந்தேஷமா இருக்கு அம்மா
எவ்லோ கச்டம் இருந்தாலு உங்க வீடியோ பாத்தா மநசு லேசா இருக்குமா. ❤️🙏👌
அப்பாடா ,இனிமேல் சத்தமா பேசு,சத்தமா பேசு என்பதற்கு வேலை இல்லை மீரா அக்காவுக்கு.😂😂😂
சிரிப்பு மழையில் நனைந்திட,தொபுக்கடிர்னு குதிச்சு வந்துட்டேன் .....பாக்கியமோவ்!!!!😂😂😂
Super o super I'm first time thanks
மீரா அம்மா ஜெயா அம்மா சேர்ந்த சூப்பர் இருக்கும் காமெடி வெறவெல்😂😂😂😂😂
தாவணி பாவாடையில் 💞💞ரொம்ப அழகா இருக்கீங்க சினேகிதி ரெஜினா ❤மீரா அம்மா 😂ஜெயா அம்மாவும் 😊சூப்பர்💕💕💕🌹🌹
🎉
Jaya Amma super ❤
Amma neenga peasurea elamea comedyvum iruku nalathavum இருக்கும் ma....❤❤❤
Super Amma super Action super Amma❤❤❤❤❤❤❤
Super informative 😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂😂
Meera Amma ❤❤❤❤❤❤❤
இன்று வீடியோ காட்சிகள் சூப்பர் சூப்பர் அம்மா ❤️❤️❤️
Always Jaya amma forever
மீரா அம்மா மன கஷ்டத்திலும் என்னை சந்தோஷ. படுத்தினிங்க ரொம்ப நன்றி அம்மா
Sema comedy Jaya Amma vera level
Bagyam Amma acting super 😅
ஜெயா அம்மா வோட என்ரீ... வேற லெவல் ...... காமெடி யா இருக்கு.....😂😂😂😂😅
அம்மா தேனி வீரபாண்டிக்கி வாங்க அம்மா திருவிழா நடைபெறும் ஒரு நாள் மட்டும் வாங்க
ஜெயா . மீரா.
இரண்டு அம்மாவும் சூப்பர் காமெடி பன்றாங்க.
மீரா அம்மா ஜெயம்மா காம்பினேஷன் எப்போதுமே சூப்பர் இன்றைக்கு வீடியோ சூப்பர்
பாக்கியம் அம்மா வேற லெவல் வாழ்த்துக்கள் அம்மா
ஜெயாம்மா மீராம்மா combo always vera level 🎉🎉🎉
Very Super comedy .Both jayama meerama combination always great success.. 🎉❤❤..
சவுண்ட் குவாலிட்டி சூப்பர் 🎉🎉🎉❤❤❤ சூப்பர் மைக் அம்மா
பாமர சமூகத்தின் பெண் மாதிரி தத்ரூபமான நடிப்பு அமர்க்களம்!
நிஜமாமே நீங்க வேற லெவல்!
😂😂😂😂😂vera level performance 👌👌👌👌👌👌 resan cord 150 ku adagu vachute 😂😂😂
சூய்பர் காமெடி மீரா அம்மா வாழ்த்துக்கள்
உங்க வீடியோ பார்க்காமல் நாள் போல அம்மா ❤️❤️❤️❤️அதை பார்த்தால் தான் அடுத்த வேலை செய்ய தோணுது அம்மா ❤❤❤❤
கொஞ்ச நாள் தான் பாக்குறேன் உங்க காமெடி super மா
வேற லெவல் வீடியோ சூப்பர் 😂😂😂😂😂 மீரா அம்மா மாஸ் 👌👌👌👌
மீரா அம்மா சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂
என் மதிப்பிற்குரிய மீரா அம்மா🙏 உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
ஜெயம்மா காமெடி சூப்பர் ❤❤❤
Jaya amma vera level comedy super ♥️♥️♥️🥰🥰🥰👌👌👌
Jaya Amma voice semma super strong voice
உங்களுக்கு நன்றி அம்மா அதிக சத்தம்போட்டு சிரிச்சுட்டேன் 🙏🙏🙏❤️❤️❤️
மீரா அம்மா 💓💓💓 ஜெயா அம்மா 💓💓💓 ரெஜினா அக்கா ❤❤❤👌👌👌
ஜெயா அம்மா வந்தாலே காமெடியோ காமெடி தான் அம்மா 😂😂😂😂
ஜெயா அம்மா பத்ததுல ரொம்ப சந்தோஷம் மீரா அம்மா சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குது 😂😂😂😂😂
ஜெயா அம்மா சூப்பர் 😂😂
சத்தம் போடாம வையி இல்லைனா செங்கலை வைத்து ஒரு கொட்டு கொட்டு மீரா அம்மா சூப்பர் காமெடி அரை டயத்துல எடுத்து எடுத்து விடுகிறீர்களே சூப்பரா
அம்மா சூப்பர் ஸ்டார் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Amma romba supera. Irrunthadu nice to all good night😘😘😘😘😘❤❤❤❤
Kool uhhhh venuma😂😂😂semma pangam😅
Amma nega renduperum vera level
♥️♥️♥️♥️♥️♥️I love மீரா அம்மா family😘😘😘😘
புது மாதிரியான நகைச்சுவை. .நல்ல நடிப்பு. அருமை.
சத்தமா பேசுங்க மீரா அம்மா, ❤
Coffee colour shirt acting super ❤
இன்று காமெடி நன்றாக இருந்தது பாக்கியம்மா மற்றும் ஜெயமா அனைவருக்கும் சூப்பர் நடித்துள்ளனர்
🎉❤
உங்களை எப்படி பார்க்கிறது எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு
மிரா அம்மா ஜெயா அம்மா சுப்பர்❤❤❤
Shanthi Akka neega Romba Alaga irukega ❤ thavanila🥰
Amma super en pakka erode vanga amma pls
மீரா சூப்பர் ❤❤சந்தி அக்கா சூப்பர் 💞💞ஜெயம்மா சூப்பர் 😂😂😂😂
❤
பாக்கியம் அம்மா சூப்பர் சிக்கரம் வெள்ளித்திரையில் வர வாழ்த்துக்கள் ❤❤️😍😍
அருமையான காணொளி அம்மா❤❤
Jaya amma acting always ultimate ❤
இங்குட்டு போக முடியாது சுவர் இருக்கு 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😅😅😅😅😅வேற லெவல்
Suuuper acting of the the two old ladies ....
Meera amma meendim vanthathu santhosam🤩
Jayamma vanthatha Nalla iruku super jayama❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் மக்களை சேரும்