TNHRCE Palani murugan kovil job vacancy 2024 | பழனி முருகன் கோவில் வேலை வாய்ப்பு 2024 | assistant

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 66

  • @kathirtvg
    @kathirtvg 5 дней назад +16

    விண்ணப்பம் செய்வது வீண் வேலை.. இது வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே.😢

  • @rajac706
    @rajac706 4 дня назад +9

    தயவு செய்து பணம் உள்ளவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தேர்ச்சி பெற முடியும் இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் கண் துடைப்பு

  • @srigamingtamilan8439
    @srigamingtamilan8439 6 дней назад +13

    Xerox எடுத்து வேலைக்கு அப்ளை செய்து காசு போனது தான் வேதனை

  • @PBMaaran
    @PBMaaran 4 дня назад +2

    இளநிலை உதவியாளர் jop eppadi irukkum mam explain pls

  • @armsenthil4757
    @armsenthil4757 7 дней назад +30

    Sister 2 வருடத்துக்கு முன்னாடி அறிவிப்பு வந்து அப்ளை பண்ணேன் இன்னும் ஒரு தகவலும் இல்லை

    • @thanjavursreemuruganreales7582
      @thanjavursreemuruganreales7582 6 дней назад +3

      ரேசன் கடை வேலை மாதிரிதான் 😂, ஏற்கனவே பணம் விளையாடியிருக்கும்

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 5 дней назад +3

      பணம் கொடுத்திருக்க வேண்டும்

    • @armsenthil4757
      @armsenthil4757 5 дней назад +1

      @@subapriyav8858 எல்லா மாவட்டம் பண்ணலாம்

    • @vinothkumar9533
      @vinothkumar9533 5 дней назад +1

      Enakum than

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 4 дня назад +3

      Nan appo join panni ippo jobla irrukkan.

  • @Sundarapandian1976
    @Sundarapandian1976 День назад +1

    மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பு எத்தனை சொல்லுங்க மேடம்

  • @boominathan9177
    @boominathan9177 5 дней назад +3

    Two.years before I sent my details through postal.but no response

  • @AbinayaArun-cw2sc
    @AbinayaArun-cw2sc 6 дней назад +2

    Angan vaadi job information sollu ga akka

  • @PriyankaTS-e7b
    @PriyankaTS-e7b 5 дней назад +2

    Interview place Enga irukum

  • @arunviji7257
    @arunviji7257 7 дней назад +2

    Sister na current la work pannitu irruken experience certificate illa.. company la resign panna than experience certificate tharuven nu solluranga..epdi apply pannurathu enta company id card irruku atha use pannalama

    • @inilanvlogs
      @inilanvlogs  6 дней назад +1

      Sir, ask for a service certificate. They will provide you.

    • @arunviji7257
      @arunviji7257 6 дней назад +1

      @inilanvlogs athuvum keaten sir illana solluranga

  • @arasi9416
    @arasi9416 7 дней назад +1

    Attested xerox certificate la mattum vanganuma mam application form la ethum vanganuma mam

    • @inilanvlogs
      @inilanvlogs  7 дней назад +1

      Xerox copies only madam.

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 6 дней назад

      கோவை பட்டீஷவரர் கோவில் ஆட்கள் தேவை போட்டு இருக்காங்க. கூகுள் பாருங்கள்

  • @Manoj_r712
    @Manoj_r712 7 дней назад +10

    தயவு செய்து இந்த மாதிரி வரும் வேலை வாய்ப்புகள் எல்லாம் ஏமாற்றம்....
    இன்று நான் மீன்வளத்துறை office assistant job நேர்காணல் நடந்தது..... 5 வேலை வாய்ப்புக்கு... 1155 பேர் மேல அப்ளை பண்ணி நேர்காணல் 5 நாட்கள் நடந்து... வெறுத்து விட்டது அங்கு போய்.... 😢😢😢
    11 மணிக்கு போனேன் நோட்டிபிக்கேஷனில் உள்ள நேரம் தான் போனேன்...
    என்னை நேர்காணல் அழைத்தது 5.30😢😢😢 மதியம் சாப்பாட்டுக்கு காசு கொண்டு கூட போகவில்லை... நான் நினைத்தேன் மதியம் முடியும் என்று.... Oru information kuda pannala.......
    Already aal eduthutu tha buildup pannuvanga....... எல்லாம் ஒரு கண்துடைப்பு... எனக்கு இன்டர்வியூ ல கேட்ட கேள்வி என்ன படிச்ச.... தமிழ் படிக்க தெரியுமா இவ்வளவு தான்..... அப்படி எல்லாரிடமும் அதே கேள்வி தான்..... 😢😢😢😢

    • @nagavallihasini2750
      @nagavallihasini2750 6 дней назад +2

      மாற்று திறனாளி விண்ணப்பிக்கலாமா

    • @inilanvlogs
      @inilanvlogs  6 дней назад +2

      @nagavallihasini2750 விண்ணப்பிக்கலாம்

    • @Manoj_r712
      @Manoj_r712 6 дней назад +3

      @nagavallihasini2750 theriyala yeh mam
      Neenga group 4 nalla padinga mam confirm a vela kidaikum mam ☺

    • @kathirtvg
      @kathirtvg 5 дней назад +3

      இதே மாதிரி பழனி கல்லூரியிலும் எனக்கு நேர்ந்தது.

  • @tamilanyt5464
    @tamilanyt5464 6 дней назад +4

    2years back appled no response

  • @navaneethakrishna2257
    @navaneethakrishna2257 7 дней назад +1

    Govt aided school hm kitta attested vaangalaaama?

    • @inilanvlogs
      @inilanvlogs  7 дней назад +1

      You can get attestation preferably from gazette officer

  • @paranthamanbarath2543
    @paranthamanbarath2543 4 дня назад +2

    Simply waste...There are people there who ask 10 to 15 lakhs for these posts and they won't give job at last...My experience..Don't trust this job..

  • @sarumanmadhan5853
    @sarumanmadhan5853 7 дней назад +1

    Govt Middle school headmaster ta vangalama

  • @slkdinesh3999
    @slkdinesh3999 7 дней назад +2

    Mam application photo mela namma sign podanuma illa govt officer attested sign pannanuma sollunga mam

    • @inilanvlogs
      @inilanvlogs  7 дней назад

      Gazette officer signature only sir

  • @mb4005
    @mb4005 4 дня назад +1

    Na degree complete pani 1 yr aachi apa vanguna conduct certificate tha iruku athu ok va

    • @inilanvlogs
      @inilanvlogs  4 дня назад +2

      Okay

    • @mb4005
      @mb4005 4 дня назад +1

      @inilanvlogs ipo 1,2,3 post ku apply pana 3 post cover 3 25 rs stamp otti send pananuma

    • @inilanvlogs
      @inilanvlogs  4 дня назад +1

      Yes

  • @PraveenPraveen-oq5tu
    @PraveenPraveen-oq5tu 6 дней назад +2

    Hi sis ... Angan vaadi teacher work announcement vantha inform pannuga ... Dindigul district

  • @mirthikamirthika518
    @mirthikamirthika518 День назад +1

    Ladies apply pannalama mam

  • @SURYA-lk3vj
    @SURYA-lk3vj 3 дня назад +1

    விடுமுறை கிடைக்குமா

  • @maduraialex324
    @maduraialex324 5 дней назад +1

    Intha office la work pandra oru aal intha job vachi nalla kaadu parpan....my money loss

  • @nandhu_raman
    @nandhu_raman 6 дней назад +1

    எனக்கு கிடைக்கும்❤

  • @rajbharathivfc1447
    @rajbharathivfc1447 6 дней назад +2

    அட போங்கடா இது பெரிய விபூதி 😂

  • @balaSubramanian-k9y
    @balaSubramanian-k9y 7 дней назад +1

    Other district apply panna lama mam pls replay

  • @ACviews145
    @ACviews145 6 дней назад +4

    1.5 வருடம் முன் apply செய்த பழனி, மருதமலை வேலைக்கான updateஐ காணாம்...
    Contact certificate வாங்க போனா எங்க school..ல்
    என்னை கேவலமா பார்க்க போறாங்க...
    இதற்கு apply செய்ய மாட்டேன்....