பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும் very beautiful word pastor,truly god's word only reviving me each every day. God bless you, pastor god has given very cute voice, may God bless your ministry 🙏🙏
சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்து பக்தனை தேற்றிடும் ஒளஷதம் நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் பேதைகளிடம் ஞானம் அருளும் தேவ புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்லவம் பரவசம் நிதம் அருளும்
ஆயிரம் தடவை கேட்டாலும் ஜீவன் உண்டாகிறது
ஆமென்
Amen
Amen
கேட்கும் போதே தெய்வீக பிரசன்னம் உணருகிறேன்👍👍😢😢😊
ஆமென்
Amen
Pastor your Music Composing is wonderfull... pls upload continuously
தேவன் பிரியப்படுகிற ஆராதனை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
பரமன் வேதம் எனது செல்வம் பரவசம் நிதம் அருளும் very beautiful word pastor,truly god's word only reviving me each every day. God bless you, pastor god has given very cute voice, may God bless your ministry 🙏🙏
One true masterpiece of Sarah Navaroji Amma ❣️❣️
Yes Amen
இந்த பாடல் கேட்டாலே பரிசுத்த ஆவி வெளிப்படுகிறது
Praise the Almighty holy God.. praise you Jesus
எத்தனை தடவை கேட்டாலும் மறுபடியும் கேட்க தோன்றும் ஒரு பாடல்.
இதய நினைவை வகையாய் அருக்கும் இருபுறமும் கருக்குள்ளது.... சத்திய வேதம்
வாழ்நாள் முழுவதும் கேட்டாலும் ஊயீர் கொடுக்கும்
ஆமென்
"ஒளஷதம்" .......
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனை தேற்றிடும் ஒளஷதம் (மருந்து)
100 % TRUE
Actually i was finding its meaning Oushadam means medicine now i come to know thank you bro
Come to know the meaning of Ovsadam... Thank you, Brother 👍
தேவனுக்கு பிரியமான ஆராதனை ...
கர்த்தர் தாமே உங்களையும் ஊழியங்களையும் ஆசீர்வதிபாரக.
Tom
Love u all super worship melting song god bless you all Jesus loves u
one of my favo' song...... I can surely say Sister.Sarah Navarohji had experienced the sweetness of the HOLY BIBLE..... Nice presence brother.....
This song helps me feel the presence of God in all my nerves and veins,senses HIS PRESENCE...
🖒
Oh how I love your Word O Jesus.... I just prostrate before you as we do in front of idols in early days..
Trumpet playing in keyboard 🔥🔥
Vera level pa
very nice songs...your voice wonder full . feelings..about songs..thank you Jesus..praise the lord..
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️KARTHAVEY THAGAPANEY 🙏🙏🙏🙏
Glory to God. Really wonderful songs, I feel God presence n peace. Thank you pastor
LORD JESUS really i feel ur Presence LORD JESUS tnk u LORD JESUS
Key Board lead awesome playing in Sax👍👍👌👌👌
Ss
Good.... 👍really nice👍👍
Glory to lord 🙏🙏 praise the lord
I love you Jesus super songs thank you Jesus my Jesus 😥😥😥😥😥
Bosskar R
ஆமென் அல்லேலூயா
ஆமென்
i have say no word abt jesus biblical words
Praise the lord.
Amen.Tq.Lord JesusChrist.
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்துமா உயிரடையும்
பேதைகளிடம் ஞானம் அருளும்
தேவ புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்லவம்
பரவசம் நிதம் அருளும்
உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.
திருப்பாடல்கள் 21:6
Nobody use these kinds of songs for their worship. U r totally different pastor. great may god bless u
Paravasam nitham arulum sathiya vetham yes
Thankyou God for you words
MY Jesus Great
Awesome Song Praise the Lord JESUS
very nice song glory to Jesus
Thank you Jesus
saththiya vaetham paktharin geetham
suththarkal pokum paathaiyin theepam
uththama maarkkam kaattum
eththanai thunpam thuyaram vanthu
pakthanai thaettidum olashatham
niththam virumpum karththar vasanam
suththa pasumpon thelinthidum thaen
ithayam makilum kannkal theliyum
irunnda aaththumaa uyirataiyum
vaanam akalum poomi aliyum
vaetha vasanam nilaiththirukkum
paraman vaetham enathu sellavam
paravasam nitham arulum
I am feeling the presence of God
Wow! Awesome
Amen andavara unga varthaayi kaga nanri😭😭😭😭😍😘😏😳😭😍😘💑😍😘👄💏💯💘💕😏😳😭
Thank u JESUS
my fav..... song
heart touching song...importance of bible words....
Superb paster
Nimathiyana song I Love Jesus
Super song pro
Amen Amen
Thanks you Jesus
Praise to Jesus thanks anna
saththiya vaetham paktharin geetham
suththarkal pokum paathaiyin theepam
uththama maarkkam kaattum
eththanai thunpam thuyaram vanthu
pakthanai thaettidum olashatham
niththam virumpum karththar vasanam
suththa pasumpon thelinthidum thaen
ithayam makilum kannkal theliyum
irunnda aaththumaa uyirataiyum
paethaikalidam njaanam arulum
thaeva puththakam maenmai tharum
iravum pakalum ithan thiyaanam
inimai thangum thanimaiyilum
vaethap piriyar thaevap puthalvar
sethamataiyaa nadaththiduvaar
ilaikal uthiraa marangal pola
ivarkal nalla kani tharuvaar
ullam uthikkum uruthi alikkum
kallang kapadellaam akattum
katinthu kollum karaikal pokkum
kanamataiya vali nadaththum
karththar vasanam valla sammatti
kanmalaiyaiyum norukkidumae
ithaya ninaivai vakaiyaay arukkum
iru puramum karukkullathae
vaanam akalum poomi aliyum
vaetha vasanam nilaiththirukkum
paraman vaetham enathu sellavam
paravasam nitham arulum
Wonderful 👏👏👏👏👏
Very nice song anna unga voice amazing
Prasie the Lord
Excellent 🔥🔥🙏🙏
Super Anna 👏👏👏👏👏👏👏
nice song
Jesus
meaningful song
super anna...
Awesome
onsome Na....
Wow❤️❤️
I like it
Idayam mahilum
amen
😍😍😍😍😍
👌
😭😭😭