5 Kg Juicy Boti Gravy Cooking for Staffs | Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2023

Комментарии • 148

  • @desinguraja4025

    Jabbar bai அண்ணா... உங்கள் தயவால் இன்று நான் நன்கு சமைக்க கற்று கொண்டேன்... இன்று DV கேட்டரிங் சர்வீஸ் என்று புதிய உணவகம் ஆரம்பித்து உள்ளேன்... மிக்க நன்றி அண்ணா..

  • @shahulsahil6726

    பாய் உங்க சமையல் முறை என்பதை தான்டி நீங்கள் உங்களிடம் வேலை செய்பவர்களை நடத்தும் முறை அருமை நீங்கள் மலேசியாவில் உணவகம் திறந்தால் உங்களை பார்த்தாவது அங்குள்ள சில முதலாளிகளிடம் ஒரு மாற்றம் வருமா என்று பார்போம் இன்ஷா அல்லாஹ்

  • @user-uy1ml9hm2z

    அண்ணா ப்ரோ உங்களோட புன்னகைக்காகவே இந்த வீடியோவை நாங்கள் பார்க்கிறோம் முகம் சிலிக்காமல் நன்றாகவே பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🇱🇰🇰🇼👍💐

  • @pratheeshhairportsalon3548

    நீங்க என்ன செஞ்சாலும் நல்லாத்தான் இருக்கும் தலைவரே

  • @Madhavanms-ub9zo

    Bro work yethum irukkumaaa

  • @user-vp2ox2zb3u

    Any job vaccancy

  • @snacksworld1606

    bhai kudal pi mattu iruku kudal ahh kannom

  • @sathyasubasri4467

    Hi bhai i miss you videos.....oray oru mistake bhai nenga Oli measure sollum pothum gram solluringa gram ella ml la sollunga milli litre ....la its my kindly comment

  • @umamaheswari7165

    அண்ணா நீங்க எது செய்தாலும் நல்ல தான் இருக்கும் அண்ணா ❤❤❤

  • @KarthiKeyan-ww3hh

    Bhai சிறு குடல் எங்க பாய் சிறு குடல் இல்லாம குடல் சுக்கா நல்லாவே இருக்காது bhai

  • @abcd-cl6qu

    Thanks for sharing sir.. because so many days I'm searching for this detailed boti gravy...

  • @sirajdeen4417

    உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @user-ie7qs3do8p

    Super Bhai.masha allha very.nice

  • @rainbowrafeeq3154

    Superb your coordination with your staff's

  • @jayakumarmuthukrishnan1314

    அருமை ஜப்பார் பாய்

  • @MohamedRipsanOfficial

    உங்களது வீடியோ நல்ல தகவல் தருகின்றது செயதிகள் என் நம்பிக்கைகளை உயர்த்துகின்றன

  • @salahudinhasssn5095

    Love From Malaysia ❤❤❤❤

  • @beaulahrussell8367

    Arumaiyana sei murai velakkam...that's our friend jabber Bai....yummy

  • @geethaandmercytamilchannel3711

    Clear explanation. Thank u Bhai

  • @hihihihi5664

    Wooooow yummy 😋