இவர்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களில் பிரார்த்தனை செய்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது.. பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கு கடவுள் இவர்களை ஆசீர்வதிப்பார்
நான் திருச்செந்தூர் போயிருக்கிறேன்.முருகன் அருளால் உங்கள் வாழ்க்கை என்றும் செழிக்க வாழ்த்துகிறேன்.தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்..என்ற பாடலுக்கு மிகப் பொருத்தமானவர்கள்.
vanakam indiapearunkadal meenavan Annan vidiyo super super veara leavel thodarnthu vidiyo podunga naan ungal vidiyo a thorthu Parkirean vidiyo a tharamal podunga vidiyo part 1part 2 part 3 part 4 part 5 epadi thodarnthu aduthu aduthu podunga rompa rompa parka pidikum kadipaga podungal please please.
We wish you all the best and good catch. We have visited tuticorin and Thiruchenthur temple. It was nice to see from the see too through your video. Thanks bro
திருச்செந்தூர் முருகன் அருளால் உங்கள் பயணம் பாதுக்காப்பாக அமைய வாழ்த்துக்கள் தம்பிகளே.
மிக்க நன்றி
@@ravichandran7906 sddddfcc"🎉# ;😂
5aa65
❤❤❤
கடல் மீனவர்கள் வாழ்க வளமுடன் கடவுளின் ஆசியுடன்.❤🇮🇳🤝
இறைவனின் அருளோடு உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துக்கள்.!
அனைத்து கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் நண்பா
அனைத்து கடவுலும் உங்களோடு துணை இருக்கும் 🙏🙏🙏💪
இவர்கள் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களில் பிரார்த்தனை செய்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது.. பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கு கடவுள் இவர்களை ஆசீர்வதிப்பார்
பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 👍
How are you? I need to know the dimensions of your boat in terms of length, width and height?
எல்லாம் வல்ல இறைவன் துணை அண்ணா 👏👏👏
சூப்பர் பயணம் தம்பி உங்க பயணம் உங்க பயணம் நல்லபடியாக அமைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
முருகன் பாடல்கள் அருமை...
எனக்கு திருச்செந்தூர் தான் அண்ணா உங்களுக்கு எப்போதும் கடவுள் ஆசிர்வாதம் இருக்கும்
ஓம் முருகா....✨
குரு முருகா......✨
அருள் முருகா.......✨
ஆனந்த முருகா......✨
சிவசக்திபாலகனே......✨
சன்முகனே......✨
சடாச்சரனே......✨
என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க......✨
ஓம் ஐம் கிரிம் வேல் காக்க......✨
சுவாகா...... ✨
வேலும்⚜️ மயிலும்🦚 சேவலும்🐓 போற்றி...💫
வெற்றி வேல் வீர வேல்...... 💫✨🔥 intha manthiratha solli nega ena nenachu pandrigalo atha venikoga successful🏆💪 than... ❤
Hi bro.. Last la varra fiber boat engalodathu than🔥🔥🔥
Hii..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடியா..செம்ம..தூள்..மிக்க..நன்றி..தம்பி..வாழ்க..வளர்க..வாழ்க..🌾🌴🌿💯💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
ஶ்ரீ நாகலம்மன் துணையுடன் அதிக மீன்களை பிடித்து வர வாழ்த்துக்கள் 👍
நான் திருச்செந்தூர் போயிருக்கிறேன்.முருகன் அருளால் உங்கள் வாழ்க்கை என்றும் செழிக்க வாழ்த்துகிறேன்.தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்..என்ற பாடலுக்கு மிகப் பொருத்தமானவர்கள்.
Super thoothukudi harbour ah pakathula kamichathukku nandri...
Innum next next vedio eduthu nalla podunga bro unkaluku ennoda support eppothumay undu happy fisherman 🐟🐟🐟 💥🙏🚣🚣🚣
வணக்கமும் வாழ்த்துக்களும், பயணம் பாதுகாப்பாகவும் , தொழில் வளமாகவும் இருக்க வேண்டும்,
All super good 💕🌹👌
vanakam indiapearunkadal meenavan Annan vidiyo super super veara leavel thodarnthu vidiyo podunga naan ungal vidiyo a thorthu Parkirean vidiyo a tharamal podunga vidiyo part 1part 2 part 3 part 4 part 5 epadi thodarnthu aduthu aduthu podunga rompa rompa parka pidikum kadipaga podungal please please.
safe ah poitu varathukku vazhthukkal bro
இறைவன் அருளால் எல்லாம் இனிதாக
All the best bro Vara lava 🌊🌊🌊
Ungal payanam paathugappaga amaiya vaalthukkal
Awesome video and fishing trip 👌
Really appreciate you bro ❤❤❤❤ pls safe ah poituu vaga elarumee ❤❤❤
என் தெய்வம் ஐயப்பன் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌
சகோதரா உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வாழ்த்துக்கள் சகோ சிறிய வலம்புரி சங்கு கிடைத்தால் எனக்கு தகவல் கொடுக்கவும்
உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் நண்பா
முருகா jesus allah அருளால் நன்மை நடக்கும்
நண்பரே. தூத்துக்குடி. துறைமுகம் பார்க்க மிக வியப்பாக இருந்தது. இது வே முதல் தடவை. நன்றி நண்பரே
🙏🏻🙏🏻Bro video la murugan song paduthu semma bro🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் 🌹🌹🌹💪💪💪💪👌👌👌👌🔥🔥🔥🔥👍👍👍👍🙏🙏
Super tampe kavanama poitu vhagka
திருச்செந்தூர் கடலோர முருகன் என்றும் அழகு....அவனுடன் சேர்த்து கடல் அழகு...❤
4,5time vanthurukjen bro kadavul ungaluku pathukappa irupparu... Om muruga saranam...
முருகன் அருளால் உங்கள் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
Daily unga video tha bro👍🏻 very interesting @ entertainment bro
Thank you so much 😀
அருமை தம்பி
Video 🔥Super 💞Bro∆💥
Thoothukudi harbour super video coverage Pro
நல்லதே நடக்கும் நண்பா 🏵🏵💘💘
Na siri Lagka karthik bro nanum poiruke thirisenthur murukan kovil ku
Na Thoothukudi the anna 🥰
Super. Sir super commentu
நல்ல வேலை என் fd
It's my request please provide a subtitle in Hindi or English so that can observe more
Rest edukkum podu boat drivingla irukkuma illai niruthiirukkuma pls tell me
அருமையான பதிவு
என் சொந்தத்தை தூத்துக்குடி நல்லா இருக்கீங்க போட்டோ வீடியோ எடுப்பது பதிவு நல்லா இருக்கும்
சூப்பர் ப்ரோ
Valthukkal brother 🙏🙏🙏
Super scenaries good......
I'm visited with friends in Tiruchendu temple..🙋👫👭👬
இறைவன் உங்களை ஆசிர்வாதிக்கட்டும்
All the best for your safe and successful happy journey bro
Spr anna ❤❤❤
We wish you all the best and good catch. We have visited tuticorin and Thiruchenthur temple. It was nice to see from the see too through your video. Thanks bro
Jesus is with you. Pray and go Anna.
அருமைஅண்ணா
பயனம் சிறப்பாகட்டும்
Thanks brother
Love you lot bro be carefull. ♥️🔥
This brother it's very interesting
சிவன்மலை ஆண்டவன் துணை❤
Super, all videos should be like this
All the best for all of you
Good information about the roote as well presentation, greetings from banglore India.
திருச்செந்தூர் முருகன் அருள் புரியும் எல்லோருக்கும்
endtha kament parthuttu pathil podungal annan.
Safe ah poi2 neraiya fish pudichuttu vaanga bro
God bless you all brothers. Always good luck
Murugana paakama oru varushamum pogadhu
செம்ம
அண்ணா கடல்ல கப்பல் பொகுறதை நல்லா வீடியோ எடுத்து காட்டுங்க..பார்க்க ஆசையாக இருக்கிறது அண்ணா....
All the best and success
Ellam valla Shivan thunai iruppar ugkalukku.
Super anna God bless you
அருமை நண்பா 👍👍👍👍👍
மெய் தேவன் இயேசு கிறிஸ்து மாத்திரமே மட்டுமே இயேசு
Fraud
அண்ணன் நாகப்பட்டினம் துறைமுகம் வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணா
Super pa 🎉
Kerala கடல் நா.கன்னியாகுமரி வழியா போவிங்களா அண்ணா
I have been to Thiruchendur temple twice
Anna kadal kanni video podunga
Bro night time video podunga please
Super brother
Velan fish 🐠
Daily video varanum
Super bro.. .
God bless you brothers
Super 🙂🙂
Super
Brother. Iam. Coming
15.2.23.Trichandur.murugantemple
Anna ship driving video podunga
Anna nanga eppothum povom🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
Super sir
Anna super
Ninga entha camera use pandringa bro