Israel Third Temple Plan | Greater Israel Project | இஸ்ரேலின் 3 மிகப்பெரிய திட்டம் | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @kennydecosta9812
    @kennydecosta9812 10 месяцев назад +50

    சாலமோன் கட்டிய தேவாலயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது மீண்டும் கட்டப்படும் அதன்பின் சம்பவிக்கும் இயேசுவின் வருகை.இதுதான் வரலாற்றின் கூற்று.விக்கி sir நீங்கள இன்னும் வரலாற்றை தெரிய வேண்டும்.ஆபிரகாம் காலத்தில் இருந்து வரலாற்றை ஆரம்பிப்பதே சிறந்தது

    • @Sarathkumar_Sundaram
      @Sarathkumar_Sundaram 10 месяцев назад +7

      வரலாற்றின் கூற்றென்பதை விட பைபிளின் கூற்றென்று சொல்லுங்கள்.

    • @kennydecosta9812
      @kennydecosta9812 10 месяцев назад +3

      @@Sarathkumar_Sundaram புரிந்ததால் அனைத்து குழப்பங்கள் தீர்ந்துவிடும்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 10 месяцев назад +2

      ​@@Sarathkumar_Sundaramவேத வரலாறு மட்டுமே உண்மை என்ற அடிப்படையில் பைபிள் கூறுவது‼️

    • @SpeechLikea666
      @SpeechLikea666 10 месяцев назад

      அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி தவறாக எடுத்துக்காதீங்க உங்களை காயப்படுத்தும் நோக்கத்திலும் கேட்கவில்லை
      ஏசு கிறிஸ்து (ஈசா அலைஹிஸ்ஸலாம்) அவருக்கு சாந்தி உண்டாகட்டும்
      நான் எவ்வளவோ மீடியாக்களில் பார்த்துள்ளேன் இப்பொழுது சமீபத்தில் கூட ஒரு சம்பவம் தெருவில் சிலுவை ஊர்வலம் நடந்தது நான் சொல்வது ஃபலஸ்தீன் இஸ்ரேல் தெருவில் நடந்தது
      கிறுஸ்தவர்களைப்பார்த்து அந்த யூதர்கள் காரி உமிழ்ந்து விபச்சாரியின் மகன் என்று இழிவு படுத்தி விட்டு கடந்து சென்றனர்; என்னுடைய கேள்வி ஏன் கிறிஸ்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டு யூதர்களை நம்புகிறீர்கள் நான் கேட்டதில் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் நானும் மனிதனே

    • @johnrevathy9768
      @johnrevathy9768 10 месяцев назад

      ​@@Sarathkumar_Sundaram bro you don't want to know history

  • @dailyremember6001
    @dailyremember6001 10 месяцев назад +36

    சத்தியம் வெல்லும்.
    எத்தனையோ சிறுபடை பெரும்படையை வென்ற வரலாறு இருக்கிறது தேடிப் படித்து பாருங்கள் விக்கி சகோதரரே.
    உள்ளத்தில் உறுதி உடைய சிறுபடை இறைவனின் உதவியால் வெல்லும்

    • @Mohamedali04899
      @Mohamedali04899 10 месяцев назад +2

      💯

    • @JanibashaJanibasha-n1m
      @JanibashaJanibasha-n1m 10 месяцев назад +1

      ஆமீன்

    • @azmiii2001
      @azmiii2001 10 месяцев назад +1

      நிச்சயம் இஸ்லாம் வெல்லும்.... ❤

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад +2

      உலகத்தில இருக்கிற எல்லா மதங்களுடைய கதையும் ஒரு புராண கதை தான் அல்லது ஒரு கற்பனை கதை தான் ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஆகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு விளங்கப்படுத்துவேன் ஐயா உலகத்திலே முதல் முதல் வந்த நூல் என்றால் அது பரிசுத்த வேதாகமம் தான் அந்த வேதத்தை தொடக்கிறவரும் அதை முடிக்கிறவரும் அதின் கதாநாயகரும் இயேசு கிறிஸ்து தான் அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் பிதாவாகிய தேவனின் குமாரனுடைய ஜீவன் வசனம்
      இதைக்குறித்து யோவான் 1:1,2,3 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவர் வார்த்தையாய் இருக்கிறார் தேவனோடு இருக்கிறார் சகலமும் அவர் மூலமாய் உண்டாகப்படுகிறது
      ஆதியாகமம் 3:15
      உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.ஏசாயா 7:14 TAOVBSI
      ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
      மல்கியா 3:1
      இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
      அவர் யார் தெரியுமா இம்மானுவேலரும் சாத்தானுடைய தலையை நசுக்கினவரும்நாங்கள் தேடுகிற ஆண்டவரும் எங்களுடன் படிக்கையும் தூதரும்

    • @dailyremember6001
      @dailyremember6001 8 месяцев назад

      ​@@Ananda-f2s
      சகோதரரே நீங்கள் கூறுவது போல் பைபிள் இறைவனின் வேதம் தான், ஆனால் அந்த காலத்தில் வாழ்ந்த மத குருமார்கள் தங்களுக்கு தக்கவாறு அந்த வேதத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர், மோசஸ் அவர்களுக்கு இறக்கப்பட்டதும் இறை கட்டளை தான், அதான் முதல் அனைத்து தூதர்களையும் உண்மைப்படுத்துகிறது குர்ஆன் இயேசு கிறிஸ்து மூசா மோசஸ் நோவா எல்லாவரையும் உண்மைப்படுத்துகிறது எல்லாரையும் கண்ணியப்படுத்த கூறுகிறது எல்லாரையும் தூதராக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது குர்ஆன் என்ற ஒரு வேதம் மட்டும் தான், நீங்கள் சற்று ஆராய்ந்து சிந்தித்துப் பாருங்கள் தேவன் உங்களை இரட்சிக்கக்கூடும். கர்த்தராகிய தேவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் இயேசு அவர்கள். இயேசு கூறியதும் அதுதான். பைபிளில் எந்த ஒரு இடத்திலும் பைபிள் தான் இறுதி வேதம் இதற்கு அப்புறம் வேதம் கிடையாது இறுதித் இறுதி வேதம் பைபிள் தான் என்ற கூற்று இல்லை. பைபிளில் இயேசு அவர்கள் தனக்குப் பின் ஒரு தூதர் வருவார் என்று முன்னறிவிப்பு செய்துள்ளார். ஆனால் குர்ஆன் கூறுகிறது இதுதான் இறுதி வேதம் இதற்குப் பிறகு தீர்ப்பு நாள் வரை வேறு வேதங்களோ வேறு தூதர்களோ கிடையாது என்று தெளிவாக கூறுகிறது.
      முதல் மனிதர் ஆதம் முதல் இறுதி மனிதர் வரை படைப்பது ஒரே இறைவன் தான்.
      நிச்சயமாக இயேசு வருவார்
      வந்து கூறுவார் நான் இறைவனின் தூதர்தான் என்று அப்போது புரிந்து கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள் உண்மையான இறைவனை தேவனை கர்த்தரை தேடிப்பாருங்கள். கர்த்தர் எல்லா குற்றங்களையும் மன்னிப்பார் ஆனால் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை தவிர. கர்த்தரால் தேவனால் படைக்கப்பட்ட இயேசுவையும் பரிசுத்த ஆவியையும் நீங்கள் எப்படி வணங்குவீர்கள்.. வணக்கத்திற்கு வழிபடுவதற்கு தகுதியானவர் கர்த்தர் ஒருவரே. அந்தக் கர்த்தர் அந்த தேவன் அந்த அல்லாஹ் தான் இறுதி வேதமாக குர்ஆனை இறக்கியுள்ளார். குர்ஆனை ஒருமுறை முழுமையாக படித்துப் பாருங்கள்.

  • @jebablessysalomi3451
    @jebablessysalomi3451 10 месяцев назад +26

    As a Christian and Bible reader welcoming this message.

  • @ambiambi3682
    @ambiambi3682 10 месяцев назад +3

    விக்கி தங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் தனது சேனலுக் பிரச்சனை வரும் என்ற போதும் தைரியமாக உண்மையை சொன்ன தங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад +2

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @humanity95
    @humanity95 7 месяцев назад +3

    The Holy Bible is Gods word 💯✅ All the prophecies are fulfilling

  • @Vijaya_Kumar.
    @Vijaya_Kumar. 10 месяцев назад +5

    God bless you bro bible la irukkura neriya vishayangala makkalukku sollurenga ivangalukku enna nadakuthunu theriyathu unga muluma theriya varuthu thanks please read bible 🙏

  • @humanity95
    @humanity95 7 месяцев назад +4

    Jesus Christ is the Son of God, He will Come back and Rule the Whole world, He is the Messiah

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 10 месяцев назад +11

    விக்கி ப்ரோ உங்களிடத்தில் நல்ல பண்புகள் இருக்கிறது அவற்றை வைத்து இப்பொழுதே நீங்கள் படைப்பாளன் ஆகிய இறைவனை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவன் விரும்பும் நல்லடியார் ஆக மாற வேண்டும் இல்லை என்றால் ஒரு நாள் வரும் உங்களுக்கு மரணம் ஏற்படும் அதன் பின்னால் உங்களுடைய எந்த ஒரு பொருளும் உங்களுக்கு கிடைக்காது அது வேறு யார் யாரோ எடுத்துக் கொள்வார்கள் உங்களை வசதி வாய்ப்பு இருந்தால் சுட்டு எரித்து விடுவார்கள் இருந்தாலும் கூட உங்களுடைய உயிரை கைப்பற்றிய இறைவன் அவன் கையில் இருக்கிறது எனவே அதற்கு வேறு மொழி வேறு ஒரு போன் போட்டது போல மிகச்சிறந்த மொழியில் அவன் உங்களுக்கு உடலை வடிவமைத்து நீங்கள் அவனை ஏற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தால் நீதி செலுத்தி இருந்தால் அவனை மாத்திரம் இறைவனாக ஏற்றுக் கொண்டிருந்தால் சுவனபதியில் சிறப்பாக அனைத்தையும் அனுபவிக்கும் பாக்கியத்தை தருவான் அதே நேரம் அவனுக்கு விரோதமாக உண்மைக்கு விரோதமாக அதாவது நல்ல மனிதர்களுக்கு விரோதமாக நீதிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டால் நிச்சயமாக உங்களை கடினமான வேதனையாக நரக நெருப்பில் நிரந்தரமாக வேதனை செய்வான் தப்பித்துக் கொள்ள முடியாது என்ற உண்மை உங்களுக்கு முழு உலகத்தார் அவர்களுக்கும் இந்த இடத்தில் நான் எடுத்து வைக்கிறேன் நான் எத்தி வைத்ததாக நீங்கள் மறுமையில் சாட்சி சொல்ல வேண்டும் என்பதனை மறந்து விட முடியாது.

  • @DRaja-q9w
    @DRaja-q9w 10 месяцев назад +7

    Kandipaga 3 Temple kattapadum.
    Jesus coming soon

  • @samiqra1538
    @samiqra1538 10 месяцев назад +5

    இதற்கு முன்னர் இஸ்ரையிலின் முழு ஆதரவாளனாக இருந்த தமிழ் பொக்கிஷம் இப்போதானா மெது மெதுவாய் இஸ்ரைலின் சில உன்மை முகங்களை வெளிபடுத்துகிறீர்கள்.

    • @GiveHopeToAll
      @GiveHopeToAll 6 месяцев назад

      விக்கிக்கு புத்தி வரவே எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது

  • @abraham2062
    @abraham2062 10 месяцев назад +27

    3rd temple katta start agum podu Jesus secret coming highly possible

    • @சிM
      @சிM 10 месяцев назад +1

      ரகசிய வருகை இல்லை
      பகிரங்க வருகை மட்டுமே

    • @horus5469
      @horus5469 10 месяцев назад +2

      இதையேதான் 3033 இல் வாழும் மக்களும் கூறுவார்கள் ஆனால் அவர்களுக்கு தெரியாது இன்னும் லட்ச வருடம் சென்றாலும் இயேசு என்று எவனும் வரப்போவதில்லை

    • @whoops0
      @whoops0 10 месяцев назад

      Ragasiya varugai illa. Bagiranga varugai mattum dhaan.

    • @vinodkool
      @vinodkool 10 месяцев назад

      2nd coming thaan Ivan secret coming nu solran pola

    • @whoops0
      @whoops0 10 месяцев назад

      @@vinodkool broo ivanga jesus secret ah oru time vandhuttu avangala kootittu poiduvaaru and then bagirangama oru time varuvaaru nu believe pantavanga bro

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 10 месяцев назад +6

    சரி தவறு என்பதை கடந்து உண்மையை வெளியிடும் விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்👍🔥
    உண்மையை வெளியிடுவது மட்டுமே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
    எது சரி எது தவறு என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.
    வாழ்க👍வளர்க👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/DJ2J8yTL6Ko/видео.html

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 10 месяцев назад +3

    2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
    பிலிப்பியர் 3:2

  • @praveenKumar-dc5cn
    @praveenKumar-dc5cn 10 месяцев назад +3

    என்னதான் உங்க பேஸ்புக் யூடியூப் ஐ லாக் பண்ணாலும் எத்தனை சேனல் நீங்க தொடங்கினாலும் அதுக்கு நாங்கள் support

  • @k.vijay.1927
    @k.vijay.1927 10 месяцев назад +339

    இஸ்ரேல் மூன்றாவது கோயில் கட்டி முடித்தபின்பி இயேசு கிறிஸ்து இந்த பூமியை நியாயம் தீர்ப்பார். பைபிள்.

  • @mohansega9812
    @mohansega9812 10 месяцев назад +10

    ❤BIBLE PROPHESY NOW HAPPENING BROTHER❤

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq 10 месяцев назад +41

    ஹமாஸ்ஸின் உன்மையான வரலாறு தெரிந்தால் எல்லோருக்கும் தெரியவரும் இந்த உலகத்தில் யார் நாயகன்(hero) யார் வில்லன் என்று.
    இருதியில் hero ஜெய்பான் கடவுலின் உதவி உடன்.
    in sha allah

    • @immanchurchil834
      @immanchurchil834 10 месяцев назад +1

      Repent brother' ❤

    • @anvarsathik9142
      @anvarsathik9142 10 месяцев назад +1

      ❤❤❤❤

    • @mymoonsulaiman6853
      @mymoonsulaiman6853 10 месяцев назад +1

      ​@Illusion_Every_where appooo mahaparatham just movie ya story ya darmam vallum

    • @AlexanderBangalore
      @AlexanderBangalore 10 месяцев назад

      இஸ்லாம் ஒரு பொய் யான மார்கம், முகமது நபி பைபிள் இருந்து காபி அடிச்சு எழுதினது தான் Quran.

    • @tamilmovies6446
      @tamilmovies6446 10 месяцев назад

      ​@Illusion_Every_wherewhat's the difference.. ? U crazy😂

  • @SHIEKDAWOOD-bc4qe
    @SHIEKDAWOOD-bc4qe 5 месяцев назад +1

    உங்கள் தைரியத்துக்கும் உங்க உண்மையான செய்திக்கு ரொம்ப நன்றி என்றும் உங்களுடன் நான் சேர்ந்து இருப்பேன்

  • @tpal6600
    @tpal6600 10 месяцев назад +11

    விக்கி சார் உங்களை விட அதிகமா உண்மையை பேசக்கூடிய சேனல்கள் இன்றுவரை இருந்துக்கொண்டுதான் இருக்கிறது..
    சேனல் போயிரும்னு கதைவிட வேனாமே

    • @SaruSaru-pv3th
      @SaruSaru-pv3th 10 месяцев назад

      Ivan eanga bro unmai solluraan

  • @paulinrichard5506
    @paulinrichard5506 10 месяцев назад +12

    You have given brief about this red sea....thank you for putting in efforts to convey this message to us bro

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 10 месяцев назад +8

    கண்டிப்பா விக்கி உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன். நல்ல பதிவு.. உங்களின் என்ன ஓட்டமும் தான் அணைவரினதும்.... நிச்சயம் தர்மம் வெல்லும்....❤❤நேரம் ஆகும் but.. மேலும் உங்களின் இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம் ❤🎉

  • @SulaimanB-xe1oe
    @SulaimanB-xe1oe 10 месяцев назад +2

    இஸ்ரேல் எந்த ப்ராஜெக்டை வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், அதை பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து செய்யக்கூடாது. பாலஸ்தீனம், பாலஸ்தீனர்களுக்கு சொந்தம் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் அங்கிருந்து விளக்கப்பட வேண்டும்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 10 месяцев назад

      யூதர்களின் பாலஸ்தீன தேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து உள்ளன

    • @Rameezjaffna800
      @Rameezjaffna800 10 месяцев назад

      பலஸ்தீன மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்

  • @niazahamed698
    @niazahamed698 10 месяцев назад +6

    இப்பதான் நீ இந்த leveluku வரே விக்கி அப்டியே develop ஆகும் அப்போதான் தெரியும் இவனுக திட்டம் என்னனு..... ஆனாலும் நீ ரொம்ப late.

  • @mohansega9812
    @mohansega9812 10 месяцев назад +2

    ❤JESUS CHRIST HOLY POWER STAND WITH ISRAEL❤❤❤❤

  • @ahmedjafar1365
    @ahmedjafar1365 10 месяцев назад +8

    Viki I knew the israeli future plan of third temple and great Israeli but
    ben gurion canal is new for me
    You have done a great job
    Thank you

    • @danieljsph1984
      @danieljsph1984 10 месяцев назад

      Gaza va gali panrathu ku Karanam athan

    • @itachi-.
      @itachi-. 10 месяцев назад

      ​@@danieljsph1984Gaza makkal pavam 😢

  • @somasundarabarathy
    @somasundarabarathy 10 месяцев назад +1

    ஹவுதி ஹெஸ்புல்லா வை வளர்க்கும் எஜமான் ஈரான் சீனா ரசீயா வடகொரியா
    கர்த்தார் லெபனான் ஜோர்டான் ஆதர்வு இருக்கும் வரை மிகப்பெரிய உலகப்பொருளாதார பின்னடைவிலிருந்து உலகம் மீள்வது நிச்சயமாக முடியாது
    தீராவதிகளின் புகழிடமாய் அமெரிக்கா கெனடா ஈரான் கர்த்தார் இந்தியா சீனா பாகிஸ்தான் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இது சாத்தியம்

  • @muthuselvamramu7273
    @muthuselvamramu7273 10 месяцев назад +6

    Such an extraordinary analysis and crystal clear explanation on facts. Kudos for the effort and braveness. Keep it up Bro!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I appreciate all your support and motivation

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 10 месяцев назад +1

    இப்பொழுது புரிகிறதா விக்கி ப்ரோ உண்மை ஒன்று இருக்கிறது அந்த உண்மையை எடுத்து நடப்பதும் எத்தி வைப்பதும் அதை வாழ்வில் கொண்டு வருவதும் அதை மற்றவர்களுக்கு சொல்லி புரிய வைப்பதும் ரொம்ப கஷ்டமா இருக்கிறது பார்த்தீர்களா இதைப் போல் தான் படைப்பாளன் ஆகிய அல்லாஹ் அவன் தான் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே ஒரு இறைவன் அவன் பல வேதங்களை வேதத்துடன் நபிமார்களை தூதர்களை அனுப்பி வைத்து நமக்கு வழிகாட்டி நான் கடைசியாக கடைசி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இறுதி வேதமாகிய அல்குர்ஆனையும் இறக்கி வைத்தான் வழிகாட்டினான் அதனை நீங்கள் படிக்கவில்லை புரியவில்லை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் உங்களுக்கு உண்மை தெரியவருகிறது நீங்கள் எப்பொழுது இந்த அல்குர்ஆனை முழுமையாக படித்து விளங்கிக் கொள்வீர்களோ அப்பொழுது இந்த பூமியில் நீங்கள் மிகச்சிறந்த நல்லடியார்களாக நீதி செலுத்தக் கூடியவராக உண்மை பேசக் கூடியவராக மாறிவிடுவீர்கள் உங்களுக்கு புரிகிறதா சாத்தானும் அவனுடைய படையினரும் ஆகிய இந்த மனித கெட்ட கூட்டத்தார்கள் எவ்வாறு நடக்கிறார்கள் என்பது இன்று

  • @Arvind-Srinivas
    @Arvind-Srinivas 10 месяцев назад +4

    இஸ்ரேலின் கனவு நிறைவேறும் என் வாழ்த்துக்கள்

  • @mmani2158
    @mmani2158 10 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு விக்கி உங்களின் சேவை எங்களுக்கு தேவை மென்மேலும் உங்களது சேவை தொடரட்டும்

  • @rajanpichaimani5948
    @rajanpichaimani5948 10 месяцев назад +16

    Excellent Vicky. I am in to Marine Insurance and in Middle East. A lovely deep digging is done by you to give this information...

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw Месяц назад

    அருமையான பதிவு நன்றி Vicky

  • @themsr12
    @themsr12 10 месяцев назад +6

    Great explanation sir love from srilanka ♥

  • @lingalinga148
    @lingalinga148 10 месяцев назад +1

    நன்றிகள் பலபல . வணக்கங்கள் முடிவு இல்லாமல்....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @pugalg5151
    @pugalg5151 10 месяцев назад +8

    ❤ சிறப்பு, நல்ல பதிவு 🙏
    கடின உழைப்பு, வாழ்த்துக்கள் தமிழ் பொக்கிஷ குழுவினர்களுக்கு ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад +1

      நீங்கள் எனக்கு சிறந்தவராக இருந்தீர்கள், மேலும் எனது வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்களுக்கு உதவியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

  • @poojadasari4052
    @poojadasari4052 10 месяцев назад +1

    Great work! We could understand your hardwork and risk behind this vedio.

  • @fathimasajida9242
    @fathimasajida9242 10 месяцев назад +3

    60 லட்சம் யூதர்களை கொன்று குவித்த அடோல்ப் ஹிட்லர் இறுதியில் என்ன சொன்னான்?

    • @DanielDaniel-x9g7j
      @DanielDaniel-x9g7j 10 месяцев назад +4

      Sethu போனான்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 10 месяцев назад +4

      யூதர்கள் வாழும் பூமியில் வாழ முடியாது ‼️ என்று சொன்னான் 😂😂

    • @Ananda-f2s
      @Ananda-f2s 10 месяцев назад +1

      உலகத்தில இருக்கிற எல்லா மதங்களுடைய கதையும் ஒரு புராண கதை தான் அல்லது ஒரு கற்பனை கதை தான் ஆனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஆகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு விளங்கப்படுத்துவேன் ஐயா உலகத்திலே முதல் முதல் வந்த நூல் என்றால் அது பரிசுத்த வேதாகமம் தான் அந்த வேதத்தை தொடக்கிறவரும் அதை முடிக்கிறவரும் அதின் கதாநாயகரும் இயேசு கிறிஸ்து தான் அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் பிதாவாகிய தேவனின் குமாரனுடைய ஜீவன் வசனம்
      இதைக்குறித்து யோவான் 1:1,2,3 1ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.அவர் வார்த்தையாய் இருக்கிறார் தேவனோடு இருக்கிறார் சகலமும் அவர் மூலமாய் உண்டாகப்படுகிறது
      ஆதியாகமம் 3:15
      உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.ஏசாயா 7:14 TAOVBSI
      ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
      மல்கியா 3:1
      இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
      அவர் யார் தெரியுமா இம்மானுவேலரும் சாத்தானுடைய தலையை நசுக்கினவரும்நாங்கள் தேடுகிற ஆண்டவரும் எங்களுடன் படிக்கையும் தூதரும்

  • @jaleelafraj4956
    @jaleelafraj4956 10 месяцев назад

    தங்களின் முயற்சிகளுக்கு தார்மீக நன்றி

  • @lakshumessi1064
    @lakshumessi1064 10 месяцев назад +5

    Keep it Up Vicky Bro❤...We always with you ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад +2

      I’m so lucky to have such massive support with TP troops. This post is for your view. ruclips.net/video/DJ2J8yTL6Ko/видео.html

    • @ABDULLAH-qc5yd
      @ABDULLAH-qc5yd 10 месяцев назад +1

      ​@@TamilPokkishamplease make a video about Microsoft Q* project about AGI all foreign youtubers are reacted to Sam altman event he says that His AI was Got self aware at 2:14 AM night please surely make a video about that

  • @davidsaurri8362
    @davidsaurri8362 10 месяцев назад

    Thank you Tamil Pokkisham

  • @arunak7698
    @arunak7698 10 месяцев назад +9

    In every video, I get to know new information from you. Thank you Vicky

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. ruclips.net/video/EyDyiGpg9CI/видео.html

  • @cjprabhu6570
    @cjprabhu6570 10 месяцев назад

    உண்மையை உறக்க சொல்வது மிக கடினம். அதுவும் அவர்கள் கால் அடியில் நின்று கொண்டு சொல்லுவது அதை விட கடினம். தங்கள் பங்களிப்புகள் பலரின் மனதில் சென்றடைய வாழ்த்துகள்

  • @rajnidhas4832
    @rajnidhas4832 10 месяцев назад +10

    Great work... Mind blowing video... Love the hard effort and unmatched patience in giving the best to those who listen and update their knowledge ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your support.

  • @Sana-tp6oi
    @Sana-tp6oi 10 месяцев назад

    Brother ninga itha ivlo hard work panni solringa third temple katratha itha engaludaiya quran la...1400yrs munnadiye solitanga...bro ninga in sha allah quran read panna u will get a great clarity

  • @frigate106
    @frigate106 10 месяцев назад +9

    Ben Gurion Canal its a new term i learned. Thank you fr the update🙏.Your Hard work and scarifice will always impact in society 🙌✨

    • @immanchurchil834
      @immanchurchil834 10 месяцев назад

      Indiavum athula mukya pangu irku ... suez ku bathula ....nama mukyama chinva counter panvum use agthu

    • @HariVarshan-v2t
      @HariVarshan-v2t 10 месяцев назад +1

      Ben Guiron is Israel first and powerful prime minister bro.Even there is an Airport named Ben Gurion airport in Israel.Largest airport bro.

  • @paulnallathambi8794
    @paulnallathambi8794 10 месяцев назад +2

    Thanks brother. You are a personality proclaiming that Bible is true and Jesus coming back. God bless you in this ministry

    • @jimmatrix7244
      @jimmatrix7244 10 месяцев назад +2

      Really? Jesus is coming back? Why Joseph wanted to divorce Mary? Did Jesus born out of wedlock? Who is this Holy Spirit aka Kalla Kaathalan?

  • @ashokkumariyanperumal2612
    @ashokkumariyanperumal2612 10 месяцев назад +4

    Temple 3 kattayam varum Jesus coming soon ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 10 месяцев назад +1

    Very soon 3rd temple Church will be builded in Jerusalem by Israel

  • @rahamathnisha5637
    @rahamathnisha5637 10 месяцев назад +4

    Great work🎉❤ Vicky bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I’m expressing my heartfelt thanks to everyone on TP troops

  • @shafiullahFM-dd4tn
    @shafiullahFM-dd4tn 10 месяцев назад +1

    சிறந்த பதிவு விக்கீ ✌💯✨

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/EyDyiGpg9CI/видео.html

  • @DanielDaniel-x9g7j
    @DanielDaniel-x9g7j 10 месяцев назад +4

    ஹமாஸ் only time pass in இஸ்ரேல், come Iran இஸ்ரேல் waiting,,, 🎉🎉🎉

  • @lathar2100
    @lathar2100 10 месяцев назад

    Vanakkam ! Superb 👌 Thank you 👍

  • @ravivishnu9263
    @ravivishnu9263 10 месяцев назад +4

    Congrats to you Vicky for your hard work

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I am grateful for your support. This post is for your view. ruclips.net/video/DJ2J8yTL6Ko/видео.html

  • @cassiindu88
    @cassiindu88 10 месяцев назад +2

    Truth that will never die

  • @josephsounder3847
    @josephsounder3847 10 месяцев назад +3

    இஸ்ரேல்செய்லதுசரி

  • @kiran1019
    @kiran1019 9 месяцев назад

    Vicky Bro please Reply me 😢🙏 Israel Work Visa le pogalama war ippovum ayitu iruka Safe irukalama Please Reply me 🙏🙏🙏

  • @musthafasalam387
    @musthafasalam387 10 месяцев назад +6

    Thank you brother. We appreciate your efforts.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      Thank you for your encouragement bro. This post is for your view. ruclips.net/video/EyDyiGpg9CI/видео.html

  • @barunsam0101
    @barunsam0101 10 месяцев назад

    அருமை விக்கி மிக தெளிவான.... உண்மையான பதிவு.....வாழ்த்துக்கள்......🎉🎉🎉🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  • @ece019deepanr6
    @ece019deepanr6 10 месяцев назад +3

    Tell more general information about that amazing content bro

  • @rubanpro
    @rubanpro 10 месяцев назад

    ஹவுதி இயக்கத்தால் இந்திய கடல் பகுதி அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி காணொலி போடுங்கள்... நீங்க ஹவுதி பண்ணத நியாயபடுத்தி பேசினாலும் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை....

  • @roninronin6405
    @roninronin6405 10 месяцев назад +4

    Find weapons of mass destruction in Iraq is our failure... thus far has been deeply troubling. Intelligence gathering process needs thorough and unbiased investigation- Adam Schiff. Great work & keep it up!

  • @pranishn4649
    @pranishn4649 10 месяцев назад +1

    Thalaiva, seriously Intha video ku unga hardwork 200% worth uhh, now I can guess what will happen, I know what is happening and happened. Great Na 🔥

  • @DanielDaniel-x9g7j
    @DanielDaniel-x9g7j 10 месяцев назад +5

    இஸ்ரேல் லை யாராலும் adika mudiyathu

    • @rizviusmainya611
      @rizviusmainya611 10 месяцев назад

      நீ போய் அவன் இஸ்ரே லின் அப்பாக்கு கைல போட்டு விடு

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 10 месяцев назад +2

      ​@@rizviusmainya611உங்க அல்லாஹ்வாலே யூதர்களை வெல்ல முடியல😂😂😂

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 10 месяцев назад

    சேவை என்கிற பெயரில் சேவை என்கிற முழுக்க முழுக்க மெட்டா கூகுளை சேர்ந்து கூகுளை சேர்ந்து இந்திய குடிமக்களை ஆட்டிப்படைக்கிறது முடிந்த இந்திய இந்திய இந்திய இந்திய இந்திய அரசுக்கும் இந்திய அரசியல் முடியும் குடிமகன் அப்படிங்கிற முறையில் குடிமகன் என்கிற முறையில் நான் ஒப்புதல் நானே பாதிக்கப்பட்டேன் இதை பாராளுமன்றத்திலேயே சட்டமன்ற விவாதி விவாதங்கள் விவாதங்கள்

  • @syedaleem9089
    @syedaleem9089 10 месяцев назад +4

    Amazed to see a honest youtuber. Congratulations 👏🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      Thank you for being my most incredible supporter. This post is for your view. ruclips.net/video/FazlSLc_img/видео.html

  • @sudharson79
    @sudharson79 10 месяцев назад

    நன்றி❤

  • @DP-fd4id
    @DP-fd4id 10 месяцев назад +5

    Third temple will be built there only ❤❤❤❤❤

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 10 месяцев назад

    நன்றி விக்கி

  • @jabaseelan5710
    @jabaseelan5710 10 месяцев назад +9

    100% Israel ll build third temple 🇮🇳🐅🇮🇱

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 10 месяцев назад +4

      😂😂😂

    • @abdullaabdulla2026
      @abdullaabdulla2026 10 месяцев назад +4

      சாலமோன் (சுலைமான்) ஆட்சி செய்த பூமியில் சாத்தானுக்கு கோவில் கட்ட முடியாது

    • @immanchurchil834
      @immanchurchil834 10 месяцев назад +1

      😂😂 Yara neega ..anga gaza ndra edame ilanu panitanga inu en kathritu irkinha

    • @abdullaabdulla2026
      @abdullaabdulla2026 10 месяцев назад

      ​@@immanchurchil834காசாவை மட்டுமா காலி பண்ணானுங்க ஏசுவை சிலுவையில் ஏற்றியும்தான் காலி பண்ணானுங்க 😂😂😂

    • @immanchurchil834
      @immanchurchil834 10 месяцев назад

      @@abdullaabdulla2026 ama da neega ilatha allava kumbra.apo...unmve pavthuku marucha esuva silivaila arajanha ....mothala poi allah ne irtha gaza va kaltha soli po 😂😂...

  • @barathbarath2182
    @barathbarath2182 10 месяцев назад +1

    Jesus is coming ❤

  • @frigate106
    @frigate106 10 месяцев назад +15

    Greater ISRAEL 🇮🇱🇮🇱🇮🇱

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 10 месяцев назад +4

      Yaru on amma va 😅🤣

    • @Raj-li2hx
      @Raj-li2hx 10 месяцев назад +4

      ​​@Mohamed_nishar.786 don't talk unnecessary words
      Don't talk personal

    • @frigate106
      @frigate106 10 месяцев назад +4

      @@Mohamed_nishar.786 Your level of upbringing

    • @captaincool3496
      @captaincool3496 10 месяцев назад +4

      ​@@Mohamed_nishar.786Islam namaku ipdi pesava kathu kuduthadhu? 👆

    • @sulthan8171
      @sulthan8171 10 месяцев назад +2

      ​@@Mohamed_nishar.786 நாவை பேணிக்கொள் சஹோ

  • @N.DeepakN.Deepak-nn1oy
    @N.DeepakN.Deepak-nn1oy 10 месяцев назад

    Jesus coming soon ready to meet Lord jesus Christ

  • @sulthannajeeb9542
    @sulthannajeeb9542 10 месяцев назад +3

    மூன்றாவது டெம்பல் இஸ்ரேல் என்ற நாடே இறுக்காது

  • @ArunKumar-vj3fl
    @ArunKumar-vj3fl 10 месяцев назад

    anna neega thanniya oru website start pannuga na athula yella vedio um back up pannikonga na + atha vedio va pakurathuku basic fees vangikonga na suppose channel ku yathum problem vanthalum athuka namba combained da erukalam yenna neega post panndrathu yellama ipo pakkurathuku illa future la nadakaporathu athu nalla than soldra romba romba important vedio va post pandrega so back up very important anna unga nalan verumbi ARUNKUMAR from ksa

  • @paulbros1795
    @paulbros1795 10 месяцев назад +3

    இதை யாராலும் தடுக்க முடியாது, ஆலயம் கட்டிமுடிக்கப்படும்.

  • @Sweety._77
    @Sweety._77 10 месяцев назад +2

    Super TP✨

  • @Ilham-in8xc
    @Ilham-in8xc 10 месяцев назад +6

    இறுதியில் வெற்றி பெறுபவர்கள் இஸ்லாமியர்கள்

  • @DrMuhammadAfnan2899
    @DrMuhammadAfnan2899 10 месяцев назад +1

    Hats off to you for such a truthful talk👏

  • @ناصر-ض6د
    @ناصر-ض6د 10 месяцев назад +2

    வணக்கம் விக்கி மிகவும் அருமையான தெளிவான விழக்கம் தமிழ் பொக்கிசம் ஒன்று மட்டுமே உண்மை நேர்மை பக்க சார்பற்ற செய்தி சேவை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 👍🙏👍

  • @abdusaleem4879
    @abdusaleem4879 10 месяцев назад

    Thanks for the great work and effort you put.Please keep on updating the truth always....Satyameva Jayate

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 10 месяцев назад

    மிக முக்கியமாக பதிவு 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

  • @sriviknesh5902
    @sriviknesh5902 10 месяцев назад

    your are the best channel I have very very thank you video infomation anna

  • @alagarsamysubbaiah3600
    @alagarsamysubbaiah3600 10 месяцев назад

    Great, Alternate channel is welcome for business shipping lines

  • @imaginelife7979
    @imaginelife7979 7 месяцев назад

    Thanks bro, ❤❤ we are all staying with you

  • @GaviMithran
    @GaviMithran 10 месяцев назад

    நன்றி விக்கி சார்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      நன்றி சகோ. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/EyDyiGpg9CI/видео.html

  • @nusas3453
    @nusas3453 10 месяцев назад

    Islam it's a beautiful way of life

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 10 месяцев назад +1

    Varalaaru sonnatukku vikkykku nanri....❤

  • @vincentraj3682
    @vincentraj3682 10 месяцев назад

    GOD'S GRACE ALWAYS WITH ISRAEL

  • @baskarjayabal5278
    @baskarjayabal5278 9 месяцев назад

    Great work brother, All the best for your work

  • @mohansega9812
    @mohansega9812 10 месяцев назад

    3rd TEMPLE COMING SOON, JESUS IS GREAT GOD, JESUS❤CHRIST 2ND COMING RETURNS SOON❤❤❤❤❤❤❤

  • @senthilappu
    @senthilappu 10 месяцев назад +2

    What is the issue with that canal project? That is a development work not just Israel but entire world may benefit

  • @vigneshbeliever8235
    @vigneshbeliever8235 10 месяцев назад

    Vere level... Thank you ❤

  • @rajanjayapalofficial6996
    @rajanjayapalofficial6996 10 месяцев назад

    It is useful

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      I am grateful for your support. This post is for your view. ruclips.net/video/DJ2J8yTL6Ko/видео.html

  • @sudharson79
    @sudharson79 10 месяцев назад

    அருமை

  • @minnalfaritha7181
    @minnalfaritha7181 10 месяцев назад

    Royal salute to you bro unmaiyin pathayil ungal payanam thodara ellam valla iraivan arul purivanaga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ruclips.net/video/DJ2J8yTL6Ko/видео.html

  • @kannansamy3285
    @kannansamy3285 10 месяцев назад

    என்ன தம்பி சூப்பர் ரொம்ப துணிச்சல் சூப்பர் டீம் சூப்பர் சூப்பர் சூப்பர் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @xavierkeja7983
    @xavierkeja7983 10 месяцев назад

    ஜெர்மனியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றி ஒரு காணொளி போடவும்

  • @JanibashaJanibasha-n1m
    @JanibashaJanibasha-n1m 10 месяцев назад

    விக்கி தம்பி வாழ்த்துக்கள் உண்மை பல தெரிந்து கொண்டேன்

  • @umamaheswari8805
    @umamaheswari8805 10 месяцев назад

    Thank you so much TP groups

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад +1

      Thank you for your valuable comments

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 7 месяцев назад

    Nice video.Building strong basement weak.