ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி இந்த நடைமுறை ரத்து! தமிழ்நாடு அரசு அதிரடி | Driving Licence | Sunnews

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #drivinglicence | #tngovt | #sunnews
    ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி இந்த நடைமுறை ரத்து! தமிழ்நாடு அரசு அதிரடி | Driving Licence | Sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

Комментарии • 83

  • @p.r9809
    @p.r9809 7 месяцев назад +247

    😊😊😊 Rto ஆபிஸில் எவ்வளவோ மாற்றங்கள் வருகிறது ஆனால் லஞ்சம் வாங்குவது மற்றும் மாறவில்லை....!!

    • @raghu8059
      @raghu8059 7 месяцев назад +6

      😂😂

    • @sadikbatcha4819
      @sadikbatcha4819 7 месяцев назад +3

      True

    • @indusathya2573
      @indusathya2573 7 месяцев назад +2

      😂😂😂😂

    • @indusathya2573
      @indusathya2573 7 месяцев назад +3

      Yen anga matum solringa mata office layum ta vangurangaa😂

    • @bala_viratian
      @bala_viratian 7 месяцев назад

      Sun news la vanthu , itha Sola thairiyam venum ya 😂

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 7 месяцев назад +43

    நீங்கள் என்ன வசதி கொண்டு வந்ததாலும் லஞ்சம் இல்லாமல் தமிழகத்தில் எந்த காரியமும் நடக்காது

    • @Sundhar2393
      @Sundhar2393 7 месяцев назад +1

      இந்தியாவில்

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 7 месяцев назад +37

    சொந்த வீடு இல்லாதவர்கள் வாடகை வீட்டிற்கு செல்லும் போது 11மாதங்கள் மட்டுமே ஒப்பந்தம் போடுகிறார்கள் இந்த லட்சனத்தில் நிறந்தர முகவரி எப்படி கொடுக்க முடியும் இதையெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் ஊழல் மாட்டாமல் செய்வதில் சிறப்பாக சிந்திப்பார்கள்!!!

    • @ChellakonKoildass
      @ChellakonKoildass 7 месяцев назад

      rrffjrrfr r
      rrirrirrrirrrrrirrrrirrirrirrrrirrirrrurrrrrfrhfrrfrrhhhrehrhehb13gbbrbewheqrirrrorrrorrrrrrrrrirrrrrrrrororoorrirrrrŕrrr rr0rrrffrrrprrrrrrrrrrrrrt8rryrrrrrrrrr

  • @k.senthil8523
    @k.senthil8523 7 месяцев назад +18

    விண்ணப்பம் பெறும் போதே உரிய லஞ்சத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் விண்ணப்பம்மே பெறுகின்றனர் பிறகு தபாலில் அனுப்பினால் என்ன பயன் இதற்கு பதில் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை தபாலில் தான் அனுப்ப வேண்டும் பணி முடிந்த பின் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை தபாலில் அனுப்ப வேண்டும்

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s 7 месяцев назад +34

    இது சொந்த வீடு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் தான் பயன்

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 7 месяцев назад +20

    இது ஒன்று அவசியம் இல்லாதது.... 😔😔

  • @seyedomer3452
    @seyedomer3452 7 месяцев назад +4

    வெளிநாடு வெளியூரில் இருப்பவர்கள் ஓட்டுனர் உரிமம் காலம் கடந்து விட்டால் எப்படி அப்ளை செய்வது

  • @மகிழ்ச்சி-த7வ
    @மகிழ்ச்சி-த7வ 7 месяцев назад +29

    இது தேவைஇல்லாதது,

  • @mathewmathew9621
    @mathewmathew9621 7 месяцев назад +44

    புத்திசாலிங்களா வாடகை வீட்டில் இருக்கிறவர்கள் எல்லாம் என்ன பண்றது

    • @urimai_kural
      @urimai_kural 7 месяцев назад +8

      Sudalai veetu address kuduthu vangalam😮

    • @Ismailgamer624
      @Ismailgamer624 7 месяцев назад +1

      மருந்து குடிச்சு தான் சாகணும்

    • @mohammedismoil1994
      @mohammedismoil1994 7 месяцев назад +2

      Please DON'T Allow any BROKERS in the RTO Offices and Premises, Otherwise it is Impossible to ABOLISH the CORRUPTION and COLLECTIONS, Because Each and Every RTO Office Nearly 50 BROKERS are Doing CORRUPTIONS COLLECTIONS....

    • @arrowcreativepoint8671
      @arrowcreativepoint8671 7 месяцев назад +3

      Matha courier la enga poi vanguringa😅😅😅😅

    • @urimai_kural
      @urimai_kural 7 месяцев назад +4

      Apo rental house ku courier varatha😲😲👍
      Neeye periya buthisali ah irupa pola

  • @muruganmurugan590
    @muruganmurugan590 7 месяцев назад +2

    எப்படி னாலும் லஞ்சம் வாங்காம கொடுக்க மாட்டார்கள்

  • @isainagaraj4964
    @isainagaraj4964 7 месяцев назад +18

    501 ruppes xtra kodutha kudukka porangaaaa😂😂😂

  • @anbalaganr7439
    @anbalaganr7439 7 месяцев назад +1

    Howmany days need to issue RC& Driving licence it is not mentioned.

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 7 месяцев назад +2

    Everything from applying a licence, registering a vehicle should be changed to online. And clear instructions videos should be posted how to apply these. Then only people will change. Because of these many driving schools are looting us.

  • @tamilmagal7777
    @tamilmagal7777 7 месяцев назад +2

    Cancer patient marunthu kedaikala romba kastama iruku konjo help panunga

  • @Unmaisol
    @Unmaisol 7 месяцев назад +1

    வீட்ல ஆள் இல்லை என்றால் 15 நாட்கள் அல்லது 1மாதம் வரை போஸ்ட் ஆபீஸ் ல் ப்ரூப் காட்டி அந்தந்த எரியா தபால் காரரிடம் பெற்று கொள்ள வசதி செய்ய வேண்டும்

  • @adummayil
    @adummayil 7 месяцев назад +3

    But despatch is from the same office either by hand or speed post, intended purpose is with ?

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +2

    கார்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுனர் பள்ளிகள் அரசாங்கம் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.சாலையில் விதிமுறைகள் படி வாகனங்கள் ஓட்ட கற்றுத் தர வேண்டும்.சுற்றுலா வாகனங்கள் ஓட்டுநர்கள் உரிய அனுமதி பெற்று ஓட்ட வேண்டும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +5

    நல்ல திட்டம்.

  • @arasump6556
    @arasump6556 7 месяцев назад +2

    Good news

  • @chengamp.k7176
    @chengamp.k7176 7 месяцев назад +3

    Very good

  • @SaravananS-h2h
    @SaravananS-h2h 7 месяцев назад +4

    எல்லாரும் ஒரே வீட்டில் எத்தனை நாள் இருப்பாங்க. Address proof இல் இருக்கும் address thaan வேண்டும் என்றால் என்ன செய்வது!!!

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 7 месяцев назад +2

    I gave 1500 to remove hypothecation for my scooter,,,, good governance,,, this is apartfrom 225 fee,,,,,

  • @vanitha333
    @vanitha333 7 месяцев назад +2

    Good

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +6

    அங்கே நேரில் தருவதில் தான் பணம் தருவது போன்றவை நடக்கும்.தபாலில் அனுப்புவது நல்லது தான்.இதே போல் சிறிய வயதில் அதிக அளவில் CC கொண்ட வண்டிகள் வாங்கி தரக் கூடாது.அவர்கள் ஓட்டினால் அனுமதி ரத்து செய்ய வேண்டும்.வயதுக்கு ஏற்ற வண்டிகள் ஓட்ட வேண்டும்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 7 месяцев назад +7

    Please DON'T Allow any BROKERS in the RTO Offices and Premises, Otherwise it is Impossible to ABOLISH the CORRUPTION and COLLECTIONS, Because Nearly 40 to 50 BROKERS are in Each and Every RTO Offices in TamilNadu for CORRUPTION and COLLECTIONS.. RTO & Motor Vehicle Inspectors are the Top Most CORRUPTION Officers in TamilNadu..

  • @upload8305
    @upload8305 7 месяцев назад +2

    வாடகை வீட்டில் இருப்பவன் இந்த யோசனையை கண்டிப்பாக சொல்லி இருக்க மாட்டான். மேலும் அப்படி அனுப்பினால் கூட அத ஒழுங்கா செய்யவும் மாட்டாங்க..நேர்ல போய் கேட்டா அனுப்பியாச்சுனு சொல்வாங்க. நாம நாலு தடவ அலைஞ்சு சாகனும். அப்புறம் ஏதாச்சும் குப்பைல கிடக்கும்.

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +4

    தமிழ்நாடு அரசுக்கு மிக்க நன்றி

  • @jayanthimohan6965
    @jayanthimohan6965 7 месяцев назад

    Ok

  • @manslike
    @manslike 7 месяцев назад

    நல்ல மாற்றம்.... பலன் தருமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

  • @jayanthimohan6965
    @jayanthimohan6965 7 месяцев назад

    Good 1:12

  • @devakumarc53093
    @devakumarc53093 7 месяцев назад +2

    👌👌👌👌 power of RTO

  • @sharmilap106
    @sharmilap106 7 месяцев назад +1

    Very good . Passport, adhaar card we are recieving same way getting this is good move

  • @kganeshk7019
    @kganeshk7019 7 месяцев назад +1

    ஐய்ய்யா இதெல்லாம் என்னய்யா இந்த அஇஅதிமுக திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக மக்கள் பாவமய்யா இந்த தமிழக கந்தில் ஊழல் பெருச்சாளி பெருக்கெடுத்து சாம்ராஜ்யம் சப்தமில்லாமல் நடக்கும் இடம் இந்த தமிழக கத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த இரண்டு இடங்களில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இந்த பத்திரப்பதிவு துறையில் நடக்கும் கோடானுகோடி பணத்தை வாரி வாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் இந்த மோட்டார் வாகனங்கள் பதவு துறை அதிகாரிகள் நடத்தும் கேடான கோடி கொள்ளையை பார்த்தா மிகவும் கேவலமாகி பரிதாபமாக இருக்கிறது பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த ஜென்மத்தில் இந்த யுகத்தில் நடக்காது எந்தவொரு கொம்பனாலும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில்
    நடக்கும் இந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்தும் இந்த கொள்ளையோ கொள்ளையை பார்த்தா மிகவும் மோசமாக உள்ளது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம்

  • @suganyat3451
    @suganyat3451 7 месяцев назад

    Nala vaila varuthu kp

  • @MuthuMuthu-zw1hi
    @MuthuMuthu-zw1hi 6 месяцев назад +1

    Broker pannam sambathikka yenna yenna panna mudiyumoo pannunga unga attam 2026 close

  • @pappacreations
    @pappacreations 7 месяцев назад

    கையெழுத்து போடும் போது பணம் கை மாறிவிடும் அப்புறம் நம்ம நேரில் போனால் என்ன லைசென்ஸ் வீட்டுக்கு வந்தால் என்ன...... Postal charges ன்னு Extra money எவ்வளவு கேட்பாங்களோ...😂😂😅😅

  • @nellaimanicaptain
    @nellaimanicaptain 7 месяцев назад +1

    இது திராவிட மாடலா ?...... இதுதான் தமிழ்நாடு அரசாங்கம்................😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @revannas3017
    @revannas3017 7 месяцев назад

    No...use waste...

  • @captainamrish9306
    @captainamrish9306 7 месяцев назад +1

    Nalla vela na vangite

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 7 месяцев назад +1

    அந்த ஊரில் பிறந்தவன் அந்த ஊரிலேயே வேலை செய்கிறானா அவன் முகவரிக்கு மட்டும் செலவு செய்யும் லஞ்சமும் நேரடியாக அரசுக்கு வருவாயும் எவ்வளவுடா கம்னாட்டி அவன் எதற்கு செலவு செய்து இதை பெற வேண்டும் ஒருவனை வளர்ச்சி அடைய விடாமல் அரசு மூலம் முடக்கப்படும் கொள்ளை அடிக்கும் நேரம் பணம் எவ்வளவுடா

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 7 месяцев назад

    🤔

  • @Saranya.931
    @Saranya.931 7 месяцев назад

    😢😢😢😢

  • @shanmugavallikarthikeyen7346
    @shanmugavallikarthikeyen7346 7 месяцев назад +2

    Its all fake
    Nothing can be done without money
    Even online don't work for public

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 7 месяцев назад

    எந்த ஆணியும் மாறபோவதும் இல்லை . எப்படி டெஸ்ட் அடிக்க போகும் போது இன்ஸ்பெக்டர் 50மொய்.லைஜென்ஸ் வாங்க போகும் போது கம்ப்யூட்டர் எண்டர்/அல்லது பேர் சொல்லி கூப்பிட்டு கொடுக்கும் ஆள் எல்லாருக்கும் அழனும்

  • @kganeshk7019
    @kganeshk7019 7 месяцев назад +5

    அம்மா இதெல்லாம் என்னம்மா கண்ணு உங்க தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் ஊழல்கள் பெருக்கெடுத்து ஓடும் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை ஊழலுக்களையும் ஒன்றுமே கண்டு கொள்ளாமல் மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக இப்படி இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் உச்ச கட்டத்தில் ஊழல் பெருச்சாளி கள் இருப்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் என்னும் மாபெரும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா புரியாதா விளங்காதா விவஸ்தை இல்லாமல் இப்படி எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த சன் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் காரர்களே உங்களுக்கு அறிவே கிடையாதா ஊழல்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பது இந்த போக்குவரத்து துறை வாகனங்கள் பதிவு ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் பெறுதல் வழங்கும் இந்த போக்குவரத்து துறை ஊழல்கள் தலைவிரித்து. பேயாட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை இதுதான் இந்த தமிழக திமுக கூட்டணியில்நடந்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை இதுதானய்யா வரலாறு சரித்திரம் இந்த லட்சனத்தில் என்னய்யா இதெல்லாம் தேவையா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா தமிழக தாய் குலம் என்பதே உண்மை கொண்டு

  • @tamilmagal7777
    @tamilmagal7777 7 месяцев назад

    Capeetu thitt card erunthum government cancer patient marunthu neruthitanga

  • @raguragu8454
    @raguragu8454 7 месяцев назад

    R T O🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @kesavann3292
    @kesavann3292 6 месяцев назад

    8 podama license vanguranga dolis 😢

  • @NallavanukkuNallavan2704
    @NallavanukkuNallavan2704 7 месяцев назад +1

    Lancham vaanga koodathu nu sattam poda vakku illa. Thevai illa velai thaan paarpirgal. Government office ku kootam varama bath room ku kootama povom🤦‍♂️

  • @indusathya2573
    @indusathya2573 7 месяцев назад +1

    Padivu sandru na ena 🤔🙄

    • @athavanRaja5005
      @athavanRaja5005 7 месяцев назад +1

      Vehicle RC book(Registration certificate)

  • @MuruganSermadurai
    @MuruganSermadurai 7 месяцев назад +4

    என்ன இலவுக்கு என்ன மயித்துககு இதனால் மக்களுக்கு என்ன பயன்

  • @ArumugamArumugam-ly9kb
    @ArumugamArumugam-ly9kb 7 месяцев назад

    அப்பதான் கொல்லை அடிக்கலாம்