🔴BREAKING | திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா கூட்டாக செய்தியாளர் சந்திப்பு | Thiruma | Aadhav

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • 🔴BREAKING | திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா கூட்டாக செய்தியாளர் சந்திப்பு | Thiruma | Aadhav
    #thirumavalavan #aadhavarjuna #chennai #thanthitv
    Uploaded On 31.01.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 115

  • @athimaramtv4504
    @athimaramtv4504 6 дней назад +3

    ❤❤❤ ஆஹா இதில் ஒரு உள்ள அர்த்தம் உள்ளது போல் தெரிகிறது

  • @thirumalai7105
    @thirumalai7105 6 дней назад +17

    ஆதவ் அர்ஜுனா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் தலைவர் திருமா வழியில்❤

  • @manivel6778
    @manivel6778 6 дней назад +6

    Great political men Mr thiruma sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 6 дней назад +10

    நல்ல தூய நாகரீக மனிதர் திருமா சார்

  • @balukg7090
    @balukg7090 6 дней назад +19

    நாகரீகமான அரசியல் பாதை. வரவேற்க வேண்டும்.வாழ்த்துகள்.

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 6 дней назад +5

    அண்ணன் கிட்டயே இருக்க வேண்டியது..

    • @sriramjayanthy5894
      @sriramjayanthy5894 6 дней назад

      Edhuku kadaisi vara dmk ku sombu thukava....unga kuttani karchi dhana aatchi la iruku vengai vayal problem enna achi unga samugathuku enna pannirukanga

  • @manickammuthiah6560
    @manickammuthiah6560 6 дней назад +5

    ஆதவ், உங்கள் பண்பு நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.
    குறிப்பு: பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழியை நன்கு புரிந்து தெளிந்து அடுத்த நகர்வை செய்வது நல்லது என்பது என் அன்பான ஆலோசனை.

  • @BabuBabu-rh7lf
    @BabuBabu-rh7lf 5 дней назад

    💙❤️🔥💙❤️

  • @murthy2083
    @murthy2083 6 дней назад

    அண்ணன் தரும் அவர்களின் பண்பாட்டுடன் கூடிய அரசியல் வியக்கவைக்கிறது

  • @sengottuveluramasamy8002
    @sengottuveluramasamy8002 4 дня назад

    நான் பெரிதும் மதிக்கும் திருமா அவர்களே ஆதவ் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்

    • @manidhanm5423
      @manidhanm5423 3 дня назад

      hahaha dai Thiruma always under the feet of Golti DMK

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 6 дней назад +4

    நாகரீகம் ஆசான் மரியாதை இந்த சந்திப்பு மகிழ்ச்சி 🎉🎉🎉🎉❤

  • @anbuarasan6
    @anbuarasan6 6 дней назад

    🔥💯🔥

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 6 дней назад +3

    இது புதுசா இருக்கு, வாழ்த்துக்கள் 🌳🌳

  • @ParthasarathiS-o5e
    @ParthasarathiS-o5e 6 дней назад

    congratulation brother 👍💯

  • @MariAthi-n9g
    @MariAthi-n9g 6 дней назад

    Super

  • @senthilg7639
    @senthilg7639 6 дней назад +6

    ஆதல் அர்ஜுன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @ansarali9517
    @ansarali9517 6 дней назад

    அப்ப அண்ணன் திருமா வேஸ்ட் என்று ஆதவர் அர்ஜுனா அண்ணனிடமே சொல்லிட்டு போகிறார் மிகப்பெரிய தைரியசாலி

  • @palanisubramanian2965
    @palanisubramanian2965 6 дней назад +7

    கல் எறிந்தோரையே பூ தூவ செய்த தலைவர் திருமா. ஆதவ் பூவை தூவியவர்.அவரை மாலையே போடவைத்துவிட்டார் மகாதலைவர் திருமா. ஆதவ் ஆராதிக்கபடவேண்டியவர் என ஆகச்சிறந்த தலைவருக்கு தெரியாதா என்ன. ❤❤❤

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 6 дней назад

      பலி பீடத்துக்கு செல்லும் ஆட்டுக்கு கூட மாலை போடுவார்கள். திருமாவை விஜய் கட்சிக்கு கொண்டு செல்ல ஆதவ் விரிக்கும் வலை இது.

  • @arulchand6434
    @arulchand6434 6 дней назад

    Good thoughts with kindness in leader cadre behaviour in Tamil politics

  • @EdwardM-e3w
    @EdwardM-e3w 6 дней назад

    Very nice

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 6 дней назад +4

    ❤ இந்த சந்திப்பு
    ❤அரசியல் பார்வையில்
    ❤ திமுக கூட்டணி
    ❤ வலுவிழந்து விட்டது
    ❤ என்பது 💯 சதவீதம்
    ❤ 'உறுதி...

  • @Mahalakshimi-z4x
    @Mahalakshimi-z4x 6 дней назад

    உங்கள் நாடகம் சூப்பர் ஸ்டார் மிஞ்சும்

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 4 дня назад

    எப்படியோ தமிழக அரசியலில் நல்லது நடந்தா சரி!!!

  • @murugananthamc6739
    @murugananthamc6739 6 дней назад +1

    பனம் பா டுத்தும் பாடு

  • @ansarali9517
    @ansarali9517 6 дней назад

    அண்ணா நீங்க நல்ல அரசியல்வாதி என்றால் உங்களுடன் இருக்க வேண்டியது தானே

  • @n.murugarajan4123
    @n.murugarajan4123 6 дней назад +2

    சரி நாங்க யாருக்கு ஓட்டு போட.இதுதான் கூடவே இருந்து குழி பறிக்கிறதா?

    • @AnandharamanM
      @AnandharamanM 6 дней назад +2

      Thiruma double game aadinaal nee india arasiyalil kaanaamal povoi yematraathey

  • @spmanoharanmano9626
    @spmanoharanmano9626 6 дней назад +1

    திருமாவுக்கு மனசு மாறும்
    சூழல் உருவாகும் இந்த அர்ஜுன் சந்திப்பு

  • @rajuelango
    @rajuelango 6 дней назад +2

    TVK+VCK = 2026 ❤

  • @duraia7935
    @duraia7935 6 дней назад +14

    ஏதோ நாடகம் நடக்கிறது

    • @s.rajasekaransrs6711
      @s.rajasekaransrs6711 6 дней назад

      திருமா வை ஒரு கூட்டுக்குள் அடைக்காமல் அவரை துணை முதல்வர் ஆக்கியேதீருவார் ஆதவ். வெயிட்..... அன் சீ😊கூட்டணி உருவாக்கும் கிங் மேக்கர் ஆதவ். திமுக வை வீழ்த்த சபதம் எடுத்து இருக்கார்😊45%வாக்கு கூட்டணி உருவாகும். 2026கூட்டணி ஆட்சிக்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பு😅

    • @sumansuman-wj1ws
      @sumansuman-wj1ws 6 дней назад

      Yes உண்மை

    • @sumansuman-wj1ws
      @sumansuman-wj1ws 6 дней назад +1

      திருமா சொல்லுற மாதிரி நாகரிக பண்பு என்றால்? திமுக கிட்ட மட்டும் இல்ல, திறுமா கிட்ட மட்டும் நாகர்கமா? இது வேற எதோ வேலை

    • @balun872
      @balun872 6 дней назад

      ஆம் திமுகவிற்கு எதிராக....

    • @sumansuman-wj1ws
      @sumansuman-wj1ws 6 дней назад

      முதலில் இவர் கட்சியில் இருந்து பேசும் போது திமுக வை திட்டி பேசினார், அதற்கு thirumaa ஒன்னும் சொல்லல, இப்போதும் சந்திக்க நேரம் கேட்டால் avoid பண்ணி இருக்கணும்

  • @ansarali9517
    @ansarali9517 6 дней назад

    அண்ணா கட்சியிலிருந்து போறேன்னு சொல்ற அவன் கூட நின்னு பேட்டி குடுக்குறீங்க

  • @velanganni6672
    @velanganni6672 6 дней назад

    ஓட்டு குருவுக்கா சிஷ்யனுக்கா அதை சொல்வர் திருமா

  • @மகிழ்சி
    @மகிழ்சி 6 дней назад

    ஆதம் அர்ஜுனா அவர்களின் செயல் பாராட்டுக்குரியது பெரியார் எங்கிருந்து வந்தார்

  • @sairamsairam7054
    @sairamsairam7054 4 дня назад

    Res br thiruma sir very careful to tvk

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 6 дней назад +6

    பத்திரிகையாளர்களே இருவருக்கும் இருக்கும் நல்ல தூய நட்பில் பகையை உன்டாக்கிடுவானுங்க

    • @saamparachcharu
      @saamparachcharu 6 дней назад

      😂😂😂😂😂😂APPADI PODU..

    • @manidhanm5423
      @manidhanm5423 3 дня назад

      hahaha dai Thiruma always under the feet of Golti DMK

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 5 дней назад

    ராமசாமி நாயக்கன் கொள்கை என்னடா? பக்கம் 21 க்கு ஆதரவா

  • @PalanisamyPalanisamy-z3f
    @PalanisamyPalanisamy-z3f 6 дней назад +5

    Supper nadagam

  • @aashaaram7093
    @aashaaram7093 6 дней назад

    அப்போ திருமா தன்கட்சியை கலைத்து விட்டு விஜய் இடம் சேர்த்துவிட வேண்டியது தான். ஸ்டாலின் ஜாக்கிரதை.

  • @MuthuVinoth-z7y
    @MuthuVinoth-z7y 6 дней назад +1

    Thiruma patharuraru DMK athatha solituvanu nu கூட்டணி ல

  • @Engineering_college
    @Engineering_college 6 дней назад

    Annan Athav Enugu murai arumai......Ezhuchithamizhar Vazhthu arumaiyo arumai....... Melavasal Pazhanikumar@Karu.Manthaiyan....

  • @elumalaig4071
    @elumalaig4071 6 дней назад

    2026 TVK வெற்றி நிச்சயம்

  • @shankarm7253
    @shankarm7253 5 дней назад

    நல்லா நடிக்கிறீங்கய் யா , இதை எல்லாம் பார்க்க வேண்டாம்னு தான் சிவாஜி போய் சேர்ந்துட்டாரு.

  • @aashaaram7093
    @aashaaram7093 6 дней назад

    விஜயின் அரசியல் அஸ்தமனமாகப்போகிறது.

  • @Balasubramaniyan-ru2ge
    @Balasubramaniyan-ru2ge 6 дней назад

    இதுதான் கொள்கை கூட்டணி இதுதான் விடியா திமுக ஆட்சியின் இடைவிடாத கொள்கை கூட்டணி நல்ல கூட்டணி அப்பா உங்க கூட்டணி திருமா விளக்கம் சொல்றாரு பார் அட நீ எடப்பாடி ஆட்சியில் என்னென்ன பேசினீங்க எடப்பாடி யாரு ஆட்சி எவ்வளவு தூரம் குறை பேசினீங்க இன்னைக்கு ஏன் வாயை மூடி மவுனியாக கொள்கை கூட்டணியோடு இணைந்து இருக்கீங்க இது என்ன கொள்கை விலைவாசி ஏத்துறது கொள்கையா மின்சார கட்டணத்தை உயர்த்துவது கொள்கையா வீட்டு வரி உயர்வை உயர்த்துவது கொள்கையா பால்வினை வியர்வை உயர்த்துவது கொள்கையா பத்திரப்பதிவு துறையிலே பலமடங்கு உயர்வை இது கூட்டு கொள்கையா இந்தக் கொள்கையில் இந்த 2026 இல் ஓட்டு கேட்க வர இந்த கொள்கை கூட்டணி விடியா திமுக கூட்டணியை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் தமிழக மக்கள் நன்றி

  • @i.ayishashabana7533
    @i.ayishashabana7533 6 дней назад +2

    Naam thamilar aatchi varum

    • @balun872
      @balun872 6 дней назад

      லாட்டரி பணம்.
      பெரியார் பிம்பம்.
      ஓட்டுக்கு பணம்.
      வேங்கை வயல், வட இந்தியாவில் கூட நடக்காத செயல்.
      Seeman political super star.
      திராவிட வீடுகளில் பெரியார் படம் உண்டு, அம்பேத்கர் படம் உண்டா.

  • @MuthuKumaran-ny1ls
    @MuthuKumaran-ny1ls 6 дней назад

    இது மிகப்பெரிய நாடகமடா

  • @narayananv3304
    @narayananv3304 6 дней назад +2

    நல்ல நாடகம் அரங்கேற்றம்

  • @subashchandran3564
    @subashchandran3564 6 дней назад

    கடசிலயிருக்கும்போதுதலைவனமதிக்காதவன்இன்றுதலைவரிடம்எந்தமூஞ்சியவெச்சுகிட்டுநல்லாசிவாங்கவந்தடாவிஜயமுடிக்காமவிடமாட்டானிவன்

  • @iroudhayarazraz7384
    @iroudhayarazraz7384 6 дней назад

    அண்ணணு க்கு மாச சந்தா
    சரியான முறையில் வந்து சேரும் என்று........

  • @aompt
    @aompt 6 дней назад

    Nobody can speak or stand against Thol Thiruma

  • @jebajeba7936
    @jebajeba7936 6 дней назад

    Athav Arjun have back bone

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 6 дней назад

    பெரியாரை சீமான் பேசுவதை பார்க்கிறோம்...

  • @JohnAmbrose-i2o
    @JohnAmbrose-i2o 6 дней назад +2

    இப்பவே துண்டு போட்டாச்சி வெற்றி கழகத்திற்கு

  • @balun872
    @balun872 6 дней назад

    பரிசு பரிசு பரிசு
    ராஜபக்சே பரிசு

  • @மகிழ்சி
    @மகிழ்சி 6 дней назад

    பெரியார் தேவை இன்று ஒரு மயிரும் இல்லை

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 6 дней назад

    போங்கடா

  • @JayaprakashGovindaraju-h2t
    @JayaprakashGovindaraju-h2t 6 дней назад

    போய் சொன்ன வேலையை சரியாச்செய்யுங்க..லாட்டரி தமிழ்நாட்டுல எப்படியாச்சும் கொண்டு வர போராடுங்க..தம்பி..😅

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 6 дней назад

    Thittiya marattileye koor parkum velai

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 6 дней назад +1

    Fraud pasanga 😂

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik 6 дней назад

    Arjuna opreshan 😂.ntk

  • @jonzraina6236
    @jonzraina6236 5 дней назад

    Tvk +vck allaince

  • @rajaponni722011
    @rajaponni722011 6 дней назад

    Double Game.....perfect example or foolish attempt to fool Tamil Nadu people

  • @d.chandrasekarankarur104
    @d.chandrasekarankarur104 6 дней назад

    2 m jothi katchi than

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 6 дней назад +1

    Kuttiyai vittu aazham parkum velaiyo

  • @SelvaKumar-vx8ec
    @SelvaKumar-vx8ec 6 дней назад

    Super drama vck 😢😢😢😂

  • @manidhanm5423
    @manidhanm5423 3 дня назад

    Thiruma Enum Ponam 👻 He went with EVK Elangovan, Rajabakshe and DMK (Thiruttu gumbal).

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 6 дней назад +3

    Fraud வேலை

  • @rameshraji90raji96
    @rameshraji90raji96 6 дней назад

    😂😂😂😂😂😂

  • @support_firstescapegames
    @support_firstescapegames 6 дней назад

    😂

  • @venkateshanv6468
    @venkateshanv6468 5 дней назад

    poda louse pun

  • @SelvaKumar-vx8ec
    @SelvaKumar-vx8ec 6 дней назад

    Vck -- _ ?

  • @ponnanmurugesan83
    @ponnanmurugesan83 5 дней назад

    ஆமாம் நாட்டுக்கு மிக முக்கியம் இவர்கள் டிரம்ப் அண்ட் புட்டின் இவர்களுடைய செய்தி இந்த உலகம் உற்றுப் பார்க்கவும்

  • @maheshv9336
    @maheshv9336 6 дней назад +1

    விஜய் கட்சியின் ஜாதி அரசியல் ஆக்கிடீங்களாடா