ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!
HTML-код
- Опубликовано: 24 мар 2021
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
ZOHO செக்யூரிட்டியின் வெற்றி பயணம்... திறமைக்கே முதலிடம்..!
இப்போ செக்யூரிட்டி இல்ல, சாப்ட்வேர் இன்ஜினியர்...ZOHO-வில் திறமைக்கே முதலிடம் என கூறும் ஊழியர்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
எந்த பதவிக்கும் கல்லூரிப் பட்டங்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த முதல் இந்திய நிறுவனம் இதுவேயாகும். நாம் தமிழர் ஆட்சியில் பொது மக்களை கூட்டு முதலாளிகளாக திரட்டி இது போன்ற பல உள்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
நாம் தமிழர் 💪.
Hcl தான் முதலாவது
@@Krishna-lz3pq உண்மையாக இருப்பின் மகிழ்ச்சி நண்பரே
Ur right bro...👍👍👍👍
@@Krishna-lz3pq don't compare bro....ethu eppa Varum theriyathu entha company venalum varlama it's also temporary to all MNC companies...
Lit of companies check MacApp
அவருக்கு வாய்ப்பு வழங்கிய சிபு விற்கு நன்றி...
அரசாங்கத்திலும் இது போல திறமைக்கு வேலை தேவை.
Apadina dmk,admk,bjp,congress ku vote podathinga
Adhuku srithar vembu Mari CM venum namaku
Vaaipu ila raja
இட ஒதுக்கீடு வேண்டாம்னு நேரடியா சொல்ல வேண்டியது தான
Vaipilla raja 😂
நமக்கு கிழே இருக்குரவங்கள நம்ம நல்லா பார்துட்டா நமக்கு மேல இருக்குரவ நம்மள நல்லா பார்த்துப்பா 🙏🙏🙏
Enga Veetu kizha ullavangala Nan dailyum than pakuren...but .. enga Veetu mela ullavanga kanduka kooda matranga
@@hindudesam9550 Well said bro inga avara paathu avaruku HTML coding sollikuduthathu oru Human Credits avangaluku kudunga
Mathavangaluku help pandra manasu keela irukavangaluku tha athigam apudi mela irukavan nalla vechuruntha keela irukavan yen innum keelayae irukanum
@@hindudesam9550 aii😂😂 comedy comedy...siringa 😂😂
அதில் திறமை மட்டுமல்ல அவருக்கு உதவி புரிந்தாரே அவரின் பங்களிப்பும் இருக்கிறது
அப்துலுக்கு உதவிய ஷிபு வுக்கும் கம்பெனி இக்கும் மனமார்ந்த நன்றிகள்
நல்ல நண்பர்+உழைப்பு இருப்பின் எதையும் சாதிக்கலாம்💯
Every body is needed a good friend👍💯
@@veeraveera9342 kedacha pathadhu pa kuda erukànum eapum 😔
என் friend um தான் BE computer science முடித்து உள்ளான் ...ஆனால் E mail எப்படி அனுப்புவதுன்னு தெரியல ...So sad 😂😂😂😂
@Rukesh Einsten college of Engineering ,Thirunelveli
@@vijaykanth8278 My bro also studied there, now he is preparing for UPSC
Ne friend illa
Unaku fst theriuma un frnd ha solatha
🤣🤣🤣
ஷிபு அவர்களே மிக சிறந்த மனிதம்.....அவர் ஒருவருக்கே இந்த புகழ் சொந்தம்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இங்கு கோடிக்கணக்கான அப்துல்கள் உள்ளார்கள். ஆனால் அவரை திருப்புமுனை கட்டத்திற்க்கு கொண்டு வந்த சிபுவே கோடியில் ஒருவராக உள்ளார்கள். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
Definitely no one don't spoon feed for anyone
இது போன்று ஒரு பெண் TCSல் செக்கியுட்டியில் இருந்து TCS employee ஆக மாறி நானும் பார்த்துள்ளேன்
Atha pathi send pannu nga
Super sister
@Divya Kalimuthu 🎶 IT la ya work panriga
சூப்பர் வாழ்த்துக்கள் அப்துல்💐💐💐💪🏼💪🏼💪🏼🤝🤝🤝
ஷிபு மாதிரி மனிதர்கள் தான் கடவுள்
உன்மைதா Bro
Shibu Alex kadavul madhiri help paniirukar.
ipdiye sollitu irunthena nee eppo kadavul aaga poraa...
நானூம் ஒரு செக்யூரிட்டி என்பதில் பெருமை தனியார் நிறுவனங்களில் எங்கள் பங்கு அதிகம் வகிக்கிறது நன்றி
தன்னம்பிக்கையே ஒருவனின் பலம்👍
படித்து பட்டம் பெறவில்லை என்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு....
நண்பா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
Comedy kooda sollatha,maatu thol urichu unbaran,maatu tho mela thalam,maatu businesses neriya sollalam ne,unna paartha paavama iruku.
Even talented people are under rated bcoz of office politics in other organisations, but Zoho deserves a true respect 👍🙏
திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் படிப்பு தேவைபடாது என அப்துல் உணர்த்தியுள்ளார்
Super Amazing wonderful, Security க்கு வாய்ப்பு கொடுத்த ZOHO, வுக்கு, கோடான கோடி நன்றி, எங்கள் குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Proud to be a Part of ZOHO❤️💚💙💛
@@nocode659
It’s okey man.
they are relying on their skills, not depending on company.
pls listen healer Basker speech ya
@@nocode659 muttaa cutie... Onnaala mudiallannaa pothikkittu irraaa
@@vijayan1265 OK DA chipsu
Enaku asa ethasum chance kidaikuma nanum sathikanum ethasum
@@seasonalchoice3432 S bro, if you have a Right Skillset as Zoho Required, You are and eligible to do.
தனக்கு coding தெரியும் ஆனால் வேலையில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்🤩
😂😂
Shibu is to be praised...
He dedicated his tym for and motivated him for a good cause..
Congrats shibu...
செய்தி வாசிப்பாளாராக இருந்து செக்யுரிட்டி ஆக மாறிய உங்கள் வேல்ராஜ்🤣
Purila bro y velraaj
🤣🤣
@ShaN VishaL comedy paa 😂
திறமைக்கு முதலிடம், தனியார் நிறுவனத்தில் மட்டுமே🤔🤔🤔
@Then Visu 💯💯 correct nenga sonnadhu
Dhirubai Ambani also studied in govt school, shiv Nadar hcl founder also studied in govt school
அறிவும் அனுபவமுமே சிறந்த ஆசான் 👍👍வாழ்த்துக்கள் 💐💐💐💐
ZOHO was the dream company for most of the IT people in chennai
Sridhar Vembu is succesful because he is broad minded, talent can be found in any one. Welldone Zoho and Abdul
திறமைக்கு தான் தேங்காய் சோறு...
பொறுமைக்கு தான் பொங்கல் சோறு... 😁
👍 உன்னால் முடியும் தம்பி
I made a video about Mr.Abdul Alim 5 days ago...i could reach only 650 people (as of now)....But through polimer he reached more than 1 lakh people within 5 hours...Thanks to Polimer....
I also came across Mr. Abdul Alim's linkedin post 5 days ago and don't know why it took 5 days for channel like Polimer to identify Abdul Alim.
And it is also very shocking to see 85 people disliked this video. What category they belong to? 🤔🤔🤔
@@nandhinijothi5610 They should be haters of zoho and Sridhar Sir...
S I saw this in linked in
@@mariyajenifer3804 Bit...lately covered by Polimer...but the good thing is many came to know about Mr. Alim now...
மார்க் முக்கியமே இல்லை. திறமை மட்டுமே தேவை...
Motivation ah iruku ✨🤠 Nanum Coding padika poren 🔥🖐🔥
Yes good choice
All the best
Yes Naanum than
@@nocode659 why comment like this
Super choice
@@sheltongrey8470 andha baabukku vaitherichal
We proud of ZOHO for respecting real skills and provided the opportunity to expose the talent of Abdul and my wishes for Abdul for his very good Hard working capabilities which never commonly seen from engineering students
2014 ல ஒரு hotel சப்பலையர் வேளைக்கு பேனேன் இன்னைக்கு government LA bank LA irigin
nice
super bro ...na B.E muduchittu vetty ah irukkean bro namakunu oru naal varum bro
நல்ல படிங்க படிப்பு தான் வாழ்க்கை
@@thiyaguthiyagu3433 padipupu Matum Ella athaan piragu Varum anaithu problem Ellam oru experience...thaan...athaan kadaisi varai ...erukum..
@@kRk-1994 correct bro
Super brother...am trying bank exams last 4 years..but still not able to get job....will try my best.....👍👍👍.vazhthukkal bro 🔥👍👍👍.....
இது தான் திறமைக்கு கிடைத்த வளர்ச்சி விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்கள் சகோதர👍🙏🌹🌹🌹
நம் நாட்டிற்கு பல ஸ்ரீதர் வெம்புக்கள் தேவை.
எல்லா வேலைக்கும் திறமை இருந்தால் மட்டுமே போதும்
எண்ணமும் செயலும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்
"Don't judge a book by it's cover"
Congrats Abdul sir ✌️
And hands off to Shibu sir who have helped him.🤗
Proud to be a part of ZOHO...❤️❤️❤️ Great leader Sridhar....
wow unga designation enna ?
நல்ல நண்பர் இருப்பின் சாத்தியமே.
Shibu is my friend.....hats off to him.. proud to be his friend
Friendship level 😍😍😍
உண்மை உழைப்பு திறமைக்கு நல்ல முன் உதாரணம் இது இந்தியாவில் மட்டும் அல்லஉலகில் ஒட்டு மொத்தஇளைஞர்களுக்கு ஓர் எடுத்து காட்டு 🌹🤩
Congrats bro to you are the inspiration of our youngsters
நல்ல வேளை இங்கு இட ஒதுக்கீடு பிரச்சனை இல்லை
God bless!!!
Really he is a good friend ! And he is very lucky to have this kind of well wisher surroundings 👍
எங்க ஊர்ல நல்ல கோடிங் கற்ற ஒருவர் இருக்கிறார் ,அவர்தான் எங்களுடைய தலைவன் செல்(ஊர்) ராஜூ , வந்து சீக்கிரமாக கூட்டிட்டு போங்க
Haaaaaaaaa
அருமை.. தன்னம்பிக்கை தான் வாழ்க்கை 🎀👍
எங்கள் தமிழகத்தின் ஒற்றுமைக்கு
இதுவும் ஒரு உதாரணம்.
Congrats Abdul..may Allah shower you with all goodness...and shibu is a great friend....
Congratulations : abdul Mr Sridhar vempu sir proud to be a tamilan.👍🙏👌🎉🎊💐🎂
நல்ல நட்பும் உழைப்பும் இருந்தால் வளர்ச்சிதான்.
Fantastic....!!!!! Hatsoff to ZOHO
அருமை வாழ்த்துக்கள்...
அரசியல் சில கட்சிக்கு சொம்பு அடிக்காமல் இது போன்ற செய்திகள் வந்தால் நல்லது... பாலிமர் செய்தி... மிக்க நன்றி.. வரவிருக்கும் அனைத்து திறமையான தோழர்களையும் பற்றிய உந்துதல்... இந்த கானோளி... 🙏🙏🙏💪💪💪👍👍👍🤝🤝🤝🤝❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
This is real sucess story hats off.
Stop judging by degree paper
Wow, i appreciate that company for giving good opportunity to him
வாழ்த்துக்கள் நண்பா ❤️
Truly inspiring for youngsters 🔥🔥🔥
Wow Super my Bro.👏👏👏👏👏👏👏👏.
Jai Bheem✊🇮🇳🇮🇳🙏.
Vaaa thalaivaa Vera level,😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨✨✨
எங்க கம்பெனில யார் நல்லா திருடர்களோ அவங்கதான் நல்ல போஸ்டிங் கிடைக்கும் எங்க கம்பெனியில உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை😭
வாழ்த்துக்கள் உங்களுக்கு
It naa zoho dhaan yaah.... Unfortunately ennala ulla poogave mudiyala... But my dream aa kandippa achive pannuven, oneday.... Naanum zoho developer aaven..!!! Chellange.!
Congratulations and Best Wishes to Abdul the young aspirants
Never ever give up💪
👍✨
@@frindzo6371 😊❤️
Gud.. Motivational for the youngsters...Keep trying to achieve your goal..
Hands off well done abdul broo🙌🙌🙌
God bless you brother💐👑👌👏👏👏👏🙏
Vera level inspiring
Shibbuvukkum zoho manager illuminates oru periya salute because as they encourage him and helped him in all ways now a days who is giving importance to brilliancy hats off sir to you all and congratulations to Abdul God bless you and you should be truthful to all those who encouraged you keep up the good work well done Soho and all their team
Shibhu great person really I appreciate.....and all d best abdul
Your inspiration bro for youngsters
நாமலும் திறமையோடு தான் இருக்குறோம் நம்மல யாரு கூப்டுறாங்கன்னு பொருத்திருந்து பார்ப்போம் 🥺
@Status forever ஓகே 👍😁
Appo ZOHO ku 🔒
@@karthikr8464 correct
What do you do
😂😂😂😂
Hardwork+confidence = success 👍
Congrats Abdul
Superb Shibu
Marvellous ZOHO
Nandri valga valamudan
Vaalthukal Nanba,,👍👍👍👌👌👌👌👌👌
வெற்றி பயணம் நீலட்டும்
Melum melum Vazhara Yennodaa Vazhthukkal Annna
Nallarkka
Wow.... Super...
நான் பத்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறேன் எனக்கு வேலை எங்கும் கிடைக்கவில்லை ஆனால் இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரி வாழ்க வளமுடன்
அருமை அருமை வாழ்க வளமுடன்
Hats off Shibu and congratulations Abdul
Ungaluku help panavaruku romba nandrii becz avaru nermaiya irunthathu Nala tan ungaluku Nala chance kedachirukuu.....
திறமைக் கெற்ற பரிசு
Salute to you bro👍🏾
Ithu than Motivational news...Polimer Tv Semma👌🙏💙
Hats off அப்துல்
Talent never fails
Vaazhthukkal thampi
Good hearted Shibu to be congratulated first, because he might have utilised Abduls App as of his own creation and got appraisal promotion etc., But Shibus sincearity made Shibu to get this position. Both guys parents are to be praised at this juncture. Great boys keep rocking. ZOHO hats off.
Vaalthukal Bro
Vazhga valamudan vazhthukkal
Very inspiring
Super sir 👌🙏🙏
Congratulations bro ..... 😇
Super Thalaiva🤩🥳