என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 10 | தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Funny Mistakes

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 года назад +1893

    இதெல்லாம் எப்படியா கண்டுபிடிக்கிறீங்க. உக்காந்து அவ்ளோ சினிமாவையும் ஒவ்வரு மூமெண்டா பார்பிர்களோ.காணொளி மிக அருமை

    • @dhanush3060
      @dhanush3060 2 года назад +110

      அது தெரிஞ்சா நீங்க வீடியோ போட்ருவீங்களே 😂

    • @EngineeringEducationbyDrParkav
      @EngineeringEducationbyDrParkav 2 года назад +14

      They are good in this. May be good in direction....

    • @mlmnchannel6547
      @mlmnchannel6547 2 года назад +11

      Ivlo views varuthu thane. Periya team work.

    • @kinglion6283
      @kinglion6283 2 года назад +15

      எனக்கும் அதே டவுட் தான்

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 года назад +4

      Adhan comment solla solluvare adhulaye paadhi kandupudichiruvaru. N team irukum

  • @mksamy7246
    @mksamy7246 2 года назад +315

    எப்படிங்க வடிவேலு காமெடிலாம், எல்லா வீடியோவுக்கும் மேட்ச் ஆகுது brilliant vadivelu sir 👏 👌

  • @konsdonveera5105
    @konsdonveera5105 2 года назад +82

    வேற லெவல் சினிமா டிக்கெட்...👌👌👌👌ரொம்ப நாள் கழிச்சு நல்லா சிரிச்சேன்🤣🤣🤣🤣🤣👌👌👌

  • @connectmuthu28
    @connectmuthu28 2 года назад +4

    வெறித்தனமான எடிட்டிங் சினிமாவுல பண்ணுனாங்களா இல்லையோ நீங்க பண்ண எடிட்டிங் வேற லெவல் hats off to the team..

  • @faizalraiyan2064
    @faizalraiyan2064 2 года назад +180

    என் ஆசை மச்சான் ரேவதி சீன் வேற லெவல் 🤣😂🤣😂🤣

  • @muthukumarm8650
    @muthukumarm8650 2 года назад +3

    Yow😂 enaku onnu therinjaganum ne mattum epdiyaaa kandupudikira ipdilam😂😂😂😂 vera leveluh 🔥

  • @fanofmaniratnam5310
    @fanofmaniratnam5310 2 года назад +103

    Brother ! Sachein Moviela Vantha Mistake-a Naanum Gavanichen
    2 Weeks Ago....
    What A Coincidence 🤣

  • @Seenu.kishore7149
    @Seenu.kishore7149 11 месяцев назад +3

    அண்ணா நீங்க போடுறா எல்லா வீடியோவும் வேற லெவல் ரூம் போட்டு வீடியோ ஸ் தேடுவிங்களோ ஆனா வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள்

  • @vigneshwarankuchirayar3780
    @vigneshwarankuchirayar3780 2 года назад +17

    தலைவா வா தலைவா வா தலைவா...😃😃😃 சாமி2 படம் இப்போதான் பார்த்தேன் Fire Accident க்கு அப்பறம் வர Scene la... விக்ரம் வில்லன் பேர சொல்றதுக்கு பதில வில்லனோட அப்பா பேர சொல்லிட்டு இருப்பாரு😂 படத்தோட 1:59:04 ல வரும்

  • @rajeshvishal7691
    @rajeshvishal7691 2 года назад +2

    பாஸ் உண்மையிலேயே நீங்க வேற லெவல்.,.....
    எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க..... 😂😂😂😂😂

  • @shakthivijay938
    @shakthivijay938 2 года назад +115

    15:20 Annaatthe serial 😂😂😂🤣🤣🤣
    15:35 தொடரும் ultimate uh thalaivaa neenga 😂😂🤣🤣

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 6 месяцев назад +1

    இதெல்லாம் எப்படி கண்டு பிடிச்சிருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣 சூப்பர்

  • @GKB_101
    @GKB_101 2 года назад +23

    14:52 Anuya mind voice 🙄 : - Oru Nimisam Uyire Pochchi da Un koode Nambi Bike le Vanthen Paaru 🤣🤣🤣

  • @Sasmitavlog18
    @Sasmitavlog18 Год назад +20

    ரொம்ப ரொம்ப நன்றி...நான் சில மாசமா மனஉளைச்சலோட இருந்தேன்..இன்னைக்கு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சி..மனசும் relax ah இருக்கு..நன்றி

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +204

    இன்று என் அம்மா ஸ்வர்ணலதா வின் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது....🤗🤗💘💘❤️❤️😘😘 நன்றி அண்ணா.

    • @KBM20111112
      @KBM20111112 2 года назад +4

      My husband fan of your amma ❤️ thank you ❤️

    • @j.rajkumar6999
      @j.rajkumar6999 2 года назад +1

      Evangaloda Verithanamana fan nan.evanga voice patta kettutete irukkalam.❤️❤️❤️❤️

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 года назад +4

      Avanga ponna ah ma nee

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv 2 года назад +1

      Oru song than ma vanthiruku. Niraya nu solra.

    • @Venkat.266
      @Venkat.266 2 года назад

      @@SureshSuresh-qg2nv 3 three songs

  • @bashkarr7160
    @bashkarr7160 Год назад +12

    Wow? Eptitha elatham kandu putikuringalo anna😀😀

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 года назад +12

    உங்கள் காணொளி அருமை..
    உங்கள் குரல் இனி மை
    உங்கள் காணொளி கண்டு ரசிகுறேன் குலுங்கி குலுங்கி .விழுந்து விழுந்து சிரிகுறேன் 😅🤣😂😂🤣😅😅😁😊எவ்ளோ கேமரா பாத்து இருக்கேன் ஆனா உங்க eyes வேற லெவல் கேமரா வா இருக்கு .துல்லியமாக இருக்கு .எதுவும் தப்பாது போல👍👍👍👍❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🔥சூப்பர் தலைவா👍👍

  • @sathishdev1427
    @sathishdev1427 2 года назад +1

    இதெல்லாம் எப்படித்தான் கண்டு பிடிக்கிற தெரியலையே சூப்பர்

  • @manimco4298
    @manimco4298 2 года назад +880

    அன்றும் இன்றும் என்றும் cinema ticket ரசிகன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @noorjahanmuhammad620
    @noorjahanmuhammad620 2 года назад +1

    👏👏👏👌👌👌 நான் ரொம்ப என்ஜாய் பண்ணுனேன் 😂😂😂😀

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 года назад +43

    5:57😀 epde bro sticker remove pannatha kuda keen ah note pannerukinga😎 and 9:41😂😂...totally whole package of stress buster brother❤️

    • @jasexplores
      @jasexplores 2 года назад +4

      Nadi narambu Raththam satha ithula oorna oruthanala mattumthan ithu mudium

  • @PravisWorld
    @PravisWorld 2 года назад +2

    Apppaaaaa chance ye illa super bro

  • @ilakkiyaabreeth3557
    @ilakkiyaabreeth3557 2 года назад +34

    பாவத்துல நீங்க இந்த அளவு நோட் பண்ணுவீங்கனு நினைச்சு இருக்க மாட்டாங்க டைரக்டர்ஸ் 😂

  • @Uzhavan_Gaming
    @Uzhavan_Gaming 2 года назад +17

    100 % சிரிப்பு உறுதி ....♥♥

  • @dspmoorthy7242
    @dspmoorthy7242 2 года назад +68

    Chinna thambi troll: நம்ம பசங்க மறஞ்சி இருக்குற லச்சனம் அப்படி . கலகலப்பு படம் போட்டு இருக்கலாம் 🤗

  • @chinnujisha2423
    @chinnujisha2423 2 года назад +9

    First time pakkuren...cinema ticket....😂😂😂😂😂sirichu sirichu oru vazhiayetten.....😂😂😂thank you brother 🙏 🙏

  • @s.rohith9795
    @s.rohith9795 2 года назад +28

    15:25 - Annathe - “ Yo Nakkal ya unaku.... ”😂😂😂

  • @trollworldtamil6772
    @trollworldtamil6772 2 года назад +31

    @18:51 la Vijay helmet podala next shot la Vijay helmet um potrukaaru😂

    • @siva-shiva
      @siva-shiva 2 года назад +1

      Petrol tank mela vechi erukaru pa singal pottathu eduthu pottukittaru

  • @prabha821
    @prabha821 2 года назад +14

    20:10 'நான் பெத்த மகனே' படத்துல ஒரு போஸ்டர் ஒட்டுற சீன் வரும் அந்த போஸ்டர்-ல கவுண்டமணி இருப்பாரு ஆனா இந்த படத்துலயும் கவுண்டமணி நடிச்சிருப்பாரு

  • @asiyaasiya8166
    @asiyaasiya8166 2 года назад +3

    செம bro...அது எப்படி எங்க கண்ணுல மாட்டாதது உங்க கண்ணுக்கு தெரியுது...supppppprrrrrr bro vara லெவள்.bro

  • @lalaskitchen8783
    @lalaskitchen8783 2 года назад +145

    🤣❤100% fun guaranteed

  • @HashiniOk
    @HashiniOk 9 месяцев назад +1

    Anna semma comedy 🤣🤣😂😂🤣🤣😂 ennala siruppu adaga mudiyala iyoooo vera level 😂😂😂😂😂 uuuii

  • @anandak4109
    @anandak4109 2 года назад +51

    Vera level bro🔥😂😂
    Rameskanna ultimate 😂😂😂

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 года назад +1

    இதெல்லாம் எப்படியா கண்டுபிடிக்கிறீங்க.வாழ்த்துகள்...மென்மேலும் வளருங்கள். இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம். Super

  • @maathiyosi7989
    @maathiyosi7989 2 года назад +116

    Vera level 😆 Thalaivar today stress buster 😉

  • @ammujai6454
    @ammujai6454 8 месяцев назад +2

    Semmma கண்டுபிடிப்பு😂

  • @Vishnu97678
    @Vishnu97678 2 года назад +526

    90's kids ku படையப்பா மட்டும் இல்ல ஏழுமலை bgmக்கு தனி ரசிகன் . ரட்சகன் கூடத்தான்

  • @saravananramu2622
    @saravananramu2622 2 года назад +1

    Semma bro.......chance illa. Excellent.

  • @vanichitra87
    @vanichitra87 2 года назад +13

    Evlo lengthya erundhaalum..bore adikavae illa bro.. 🤩 keep rocking.. 💖.All the very best..👍🏻

  • @muthukalai3601
    @muthukalai3601 2 года назад +6

    16:37 அண்ணா கஜேந்திரா படத்துலயும் ஒரு அக்கா கீழே விழுந்துருவாங்க ராதாரவி சார் எடுத்து சொல்லும் போது ஒரு இடத்துல

  • @surajbalbova3042
    @surajbalbova3042 2 года назад +79

    in raja rani movie while Arya watching Shivaji Movie in theatre he whistle and celebrate for the opening song where Nayathara is dancing with Rajinikanth. But they edited it perfectly

    • @karthikraja-fm2ur
      @karthikraja-fm2ur 2 года назад +6

      Sivaji movie la jail la vara thatha rajarani la register office la Varu varu

    • @arulmozhi9096
      @arulmozhi9096 2 года назад +2

      In shivaji Film heroine is shreya not Nayantara.

    • @arulmozhi9096
      @arulmozhi9096 2 года назад +1

      In shivaji Film heroine is shreya not Nayantara.

    • @sweetyvictoria7492
      @sweetyvictoria7492 2 года назад +1

      @@arulmozhi9096 Opening song la nayantharathan irupanga adhathan avanga soldranga

  • @aruna5317
    @aruna5317 2 года назад +2

    Romba nalla erukku.nice.

  • @santhiyak3746
    @santhiyak3746 2 года назад +11

    Sodhappal ah rasichomo illayo.. unga editing ah rasichu.. siriche sethuten..😅😅😅 REALLY A STRESS BUSTER..😆😆

  • @rooneymechis
    @rooneymechis 2 года назад +153

    Vadivel shouting voice in between is the highlight 😂😂😂

  • @tomjerry7458
    @tomjerry7458 2 года назад +4

    Wait panni pakkuren......unga videos ellam

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Год назад +1

    ஏடேய் யாருப்பா நீ இப்ப தான் முதல் தடவையாக உன் வீடியோ பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு

  • @ragult4108
    @ragult4108 2 года назад +7

    6:55 and SuryaVamsam paakum podhum 😁

  • @nilavazhaginilavazhagi8471
    @nilavazhaginilavazhagi8471 2 года назад +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😅😅😅 indha karumatha dhan raathiri la irundhu ottikittu irundhiyadaa,🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohamedimran8536
    @mohamedimran8536 2 года назад +105

    Really "cinema ticket" channel is my stress buster after Vadivelu comedies.. whenever I'm getting feel sad I'm checking tat any videos are there from this channel.. 😂😂😂😂 great work..bro

  • @reshmashehanas4308
    @reshmashehanas4308 2 года назад +41

    That umbrella scene vera level🤣🤣🤣

  • @pragalathanshanmugam564
    @pragalathanshanmugam564 2 года назад +1

    Yo epdiya kandu pudikuringa vera level ya semaya pandringa super 👏👏cinema la epdila emathuranga

  • @ramaarjun8587
    @ramaarjun8587 2 года назад +6

    Anna ethukkaga ella padamum papingala great ❤️

  • @sramamo
    @sramamo 2 года назад +3

    Super my comment has come in video on Gopura vasaliley 13:10

  • @seenur4998
    @seenur4998 2 года назад +15

    13:42 vera lvl 🤣

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 Год назад +1

    வீடியோ எல்லாம் சூப்பர் 👌 ப்ரோ பார்த்து நல்லா என்ஜாய் பன்னோம் நன்றி 🙏

  • @akstatusfor3312
    @akstatusfor3312 2 года назад +7

    Eppavum polà migavum tharamana sambàvam bro vera level editing part 11 ku waiting 🤣

  • @இசக்கிதளபதி
    @இசக்கிதளபதி 2 года назад

    அண்ணே. Abstract 👏👏👏

  • @allinround8114
    @allinround8114 2 года назад +5

    Genilia moment vera leval epdiyaa ungalala mudiuthu ipdilam👏👏👏

  • @tiger313.
    @tiger313. Год назад

    Annathae serial nu solitingalaee bro😂😂🤣🤣🤣🔥🔥sema bro✌️

  • @abiramirajendran2496
    @abiramirajendran2496 2 года назад +5

    இந்த video வை ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்

  • @krajeswari5261
    @krajeswari5261 Год назад +1

    Super antha savuku adi 😂🤣🤣

  • @fahirmohammed2030
    @fahirmohammed2030 2 года назад +13

    20:03 vera leval😄😄😄😄😄

  • @dharshikabk1839
    @dharshikabk1839 2 года назад

    Solla mudila pa.... Avlo super ah irukku...
    Extraordinary effort bro...
    Manasa vittu sirichen bro...
    Thank u anna..

  • @ambigapathinatarajan3236
    @ambigapathinatarajan3236 2 года назад +9

    Epdiya ipdi kanupudikira Vera level po❤️

  • @raghavmoni4658
    @raghavmoni4658 2 года назад +1

    Unga videos ellam vera level

  • @sudharsanr1296
    @sudharsanr1296 2 года назад +8

    3:24 cownder unexpected😂😂😂

  • @gayugayu7859
    @gayugayu7859 2 года назад

    Vera Laval innakku intha video pathu semayaaa sirichan

  • @indrasebastian7600
    @indrasebastian7600 2 года назад +32

    always excited to see 👀 cinema ticket 🎟 notification 😍

  • @dhivyadhivya3872
    @dhivyadhivya3872 2 года назад

    Vera level ah note panriga ...semmaaaaaaya ya ......funnnmmm funnn👍👍👍👍👍👍🤣

  • @rajinba949
    @rajinba949 2 года назад +5

    16:15 Vera maari Bro 😂😂😂😂

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 2 года назад

    Meme videos ellam super ha match aaguthu....nice...

  • @madhavank4568
    @madhavank4568 2 года назад +23

    Annan Oda Voice Over ku Naan Rasigan ❤💯

  • @thivishathilagesh6650
    @thivishathilagesh6650 9 месяцев назад

    Vera level comedy 😂😂😂😂 scenes ellampaarthu sireppa control panna mudiyalla😂😂😂

  • @ishur4572
    @ishur4572 2 года назад +8

    எப்படித்தான் இப்படி கவனிக்கிறீங்களோ👌👌

  • @dhivyarajarajan6840
    @dhivyarajarajan6840 2 года назад

    Semma bro...vizhundhu vizhundu sirichen

  • @richardebinazer7521
    @richardebinazer7521 2 года назад +10

    Vera level Thalaiva 😍😍😍😍😍❤️💕😘

  • @akhileshm7429
    @akhileshm7429 2 года назад +5

    Super voice 👌 100% comedy 🤣
    Cinema tickets fan

  • @balajis5365
    @balajis5365 2 года назад +4

    Bro awesome next video innum long ahh poduga

  • @gaming5989
    @gaming5989 2 года назад

    Stickerlam papigga neegga vera lvl thalaiva 🤣🤣🤣🤣 ayyo uundiyal satham...

  • @ManiKandan-cb1mg
    @ManiKandan-cb1mg 2 года назад +53

    Cinema ticket சேனலுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இத்துடன் 10 ஆம் பாகம் 😂🙌

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 года назад +6

      நன்றிகள் பல ❤❤

    • @preethycreation630
      @preethycreation630 2 года назад

      நான் Cinema ticket இன் பெரிய ரசிகன் boss... எதிர்பார்க்கிறேன் part.11... இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @innathala2979
    @innathala2979 2 года назад +1

    Ellame rasikkum padiyaa irunthuchi Thalaiva 😂😂💥❣️✨💯

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +64

    அப்பாடா ஒரு வழியாக 10th partக்கு வந்தாச்சு💯

  • @dharanibalakrishnan9204
    @dharanibalakrishnan9204 2 года назад +1

    Annathe troll niraya pannunga ...nanga kavalai maranthu sirichutte irupom

  • @yourfriend7385
    @yourfriend7385 2 года назад +12

    துப்பாக்கி Movie ல Alekka song ல Kajal கொஞ்ச scene ல High heel கூடவும் மத்த scene flat shoe போட்டு ஆடுவாங்க

    • @putra6106
      @putra6106 Год назад

      Aama.
      "Banaras pattu katti" song le hero ode pants pinnadi karre yah irukkum. Adhu appediyeh screen le theriyum.

  • @prangasamy2220
    @prangasamy2220 6 месяцев назад +1

    Thanks anna inaki ungala la na happy ah irutha

  • @rajsabastin8511
    @rajsabastin8511 2 года назад +9

    VERA MARII (podra hedset ha) (off panra light ha) 21 minutes full ENTERTAINMENT THAN🔥♥️...

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp 2 года назад

    Anna ithula eading vera leval Anna,,,😂😂😂😂😂🤣🤣🤣

  • @youhemin
    @youhemin 2 года назад +22

    Best Part till date 😂😂😂

  • @yogaaananth3107
    @yogaaananth3107 2 года назад +7

    I thoroughly enjoyed. I can't control my laugh...

  • @umakookie6971
    @umakookie6971 2 года назад +6

    😂😂😂😂😂 Superr... Always best Cinema Ticket... 👌👌👌

  • @gopisengampoondi
    @gopisengampoondi 8 месяцев назад +1

    😂😂😂😂😂😂 wow super fantastic 😍

  • @Azulaozai._
    @Azulaozai._ 2 года назад +21

    Omg, keep this series going!!!!! 🤣🤣🤣

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 года назад +1

    நான் உங்கள் ரசிகன்....எடிட்டிங் அருமை

  • @ar.pranavraj
    @ar.pranavraj 2 года назад +34

    Full fun part uh.. congrats for 1M❣️

  • @narayanannarayanan2533
    @narayanannarayanan2533 11 месяцев назад

    Super bro,,,mistakes Veda athikku Vadivelu sir dialogue setting super😅😅😅😅

  • @jithinjk8281
    @jithinjk8281 2 года назад +7

    Anna nega romba talent
    Movie lee chinna chinna funny scenes catch pannuringe
    🔥🔥🔥🔥🔥 Super anna

  • @tharshatharsha9593
    @tharshatharsha9593 2 года назад

    Super ah irukku👌 ithellaam eppidi kandu pidikkiringa .

  • @noorulhudha3055
    @noorulhudha3055 2 года назад +10

    Indha concept la part-1000 vandhalu papomla....semmma fun😁🤣😉😀😁

  • @nishanthis3638
    @nishanthis3638 Год назад

    Superra erunthathu nanri😂😂😂😂😂😂😂😂

  • @umamaheswari-nj2zd
    @umamaheswari-nj2zd 2 года назад +4

    Romba nala unga videoku waiting 😁😁😁