நீங்க சொல்றது மாதிரி விலை மிகவும் குறைவு இல்லை. சிறு வித்தியாசம் மட்டுமே.இந்த டெக்னாலஜி காலத்தில் மிக அருகில் உள்ள இரு மார்க்கெட்டுகளுக்கு பெரிய வித்தியாசம் இருக்காது எள நினைக்கிறேன்.நான் நேரில் சென்ற அனுபவத்தை பகிர்கிறேன்.
சார் வணக்கம் நான் மதுரைல இருக்கேன் எனக்கு வந்து பெங்களூரில் இருக்கற அத்திப்பழம் ஸ்ட்ராபெர்ரி எப்படி வாங்குகிறது தகவல் சொன்னா ரொம்ப நல்லாதான் இருக்கும் நீங்கள் போடக்கூடிய வீடியோ எல்லாம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு ரொம்ப நன்றி
நான் அரியலூர் மாவட்டம் சேர்ந்தவன்தவன் இது எனக்கே தெரியவில்லை, தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
நீங்க சொல்றது மாதிரி விலை மிகவும் குறைவு இல்லை. சிறு வித்தியாசம் மட்டுமே.இந்த டெக்னாலஜி காலத்தில் மிக அருகில் உள்ள இரு மார்க்கெட்டுகளுக்கு பெரிய வித்தியாசம் இருக்காது எள நினைக்கிறேன்.நான் நேரில் சென்ற அனுபவத்தை பகிர்கிறேன்.
Neril senreerkala nanba
Please send your contacts details🙏
True
Rate not cheap. I visited and search one whole day. But not get cheaper price.
அருமையான பதிவு
நன்றி 🙏🙏🙏🙏
ஐயா மிகவும் சந்தோஷம் இதே போல நிறைய வீடியோ பார்த்தால் நன்றாக இருக்கும் 👍🏽
ஐயா தங்கள் குரல் ஒரு தந்தையின் கனிவுடன் இருக்கிறது என் தந்தையின் ஞாபகம் வருகிறது மேலும் அதிக பதிவிடுங்கள் ஐயா
Many Thanks Sir - What is your Name Sir - What more product's we get in your Area Sir - Please release video's for every product.
சார் வணக்கம் நான் மதுரைல இருக்கேன் எனக்கு வந்து பெங்களூரில் இருக்கற அத்திப்பழம் ஸ்ட்ராபெர்ரி எப்படி வாங்குகிறது தகவல் சொன்னா ரொம்ப நல்லாதான் இருக்கும் நீங்கள் போடக்கூடிய வீடியோ எல்லாம் ரொம்ப பயனுள்ளதா இருக்கு ரொம்ப நன்றி
Strawberry available...
ஸ்ட்ராபெர்ரி கிடைக்கும் கால் பண்ணுங்க
@@sundariganesh7430உங்கள் நம்பர்
Hi Love from kerala
ചേട്ടന്റ നമ്പർ അയക്ക്
ஐயா பதிவு அருமை,, நீங்கள் கூறிய விலை உடைக்காத முந்தரி விலை என்று நினைக்கிறேன்.,, முழு விவரத்தை கூறினால் ந.னறாக இருக்கும்......
Yes correct bro
W320=700
W240=750
thanks bro
Correct, he talking about raw cashew rate like with shell.
Nice 🎉
அருமையன பதிவு sir. நன்றி i🙏🙏
.
வேர்க்கடலை குறைந்த விலை மில் எங்கே கிடைக்கும் ஒரு வீடியோ போடுங்கள்
Velippadaiyana pathivu. Nanri Anna
Super video and good information
SUPAR. ANNA🙏
Thanks for yur video
அய்யா, முகவரி மற்றும் தொலைபேசி எண் சொல்லுங்கள்
Super
Super 👌
Spices, pulses, rice etc
ஐயா எனக்கு முமூ முந்திரி பருப்பு 1 கிலோ தேவைதங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண் தெரிவிக்கவும்
Please price in English.
Mmm
Hi
Superb
❤❤❤
😮
Pl share Turmeric wholesale sale Mandi
சார் வணக்கம் நான் ஆன்டிமடத்தில் இருக்கிரேன்
உண்மையை பேசுங்கள்
12-12-2022-vanakam sago ungal orula evalo rate moonthiri kg thanks
நம்பர்
Yes neengal kooruvathu raw cashew. Udikatha mundri
நீங்கள் ஒரு விஷயத்தை சொல்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்குறீங்க நிறைய வளவளன்னு பேசுறீங்க அதுல எதும் விஷயமே இருக்க மாட்டேங்குது
இவர் செய்யும் சேவையை மட்டம் தட்ட வேண்டாம்,குறை இல்லாத மனிதன் இல்லை.
🤝🌹
தங்கள் பேச்சு அருமையாக உள்ளது
அவ்வளவு அவசரமாடா வேனும்னா play back speeda கூட்டிவைத்து பாருங்கள்
கிராம மக்கள் மெதுவாக பேசுவாங்க
👌🙏🏻
My state Andhra Pradesh Vijayawada Central 🙏
Can you help me for my business...I am Kerala state.
All over India which state we get cheap and best all products
Pls number
I want 1kg on cod basis
How to contact.
SW price
மலிவா இருந்தா தரமிருக்குமா
மைதா மாவு முந்திரி கிடைக்கலாம்.
@@TheSyra7 அப்படின்னா
Nan narilaya ponen Upadi onnum alamlA kidaiyadhunu sollitanga
one 400 ke kedaikkathu
Ena pelce
Number please
I need 200 kg cashew
Number please
I need 200 kg
Address please sir..
ஐயா உங்க சேனல்ல நல்லா பேச தெரிஞ்சவங்க சாட் அண்ட் ஸ்வீட்டாக பேசுறவங்கள போடுங்கய்யா உங்களுக்கு பேசவே தெரியலை ஐயா
ஐயா இலங்கைக்கும் அனுப்பி வைக்க முடியுமா.? எப்படி பெற்று கொள்வது?
Ayya unga mob nomber kodunga ayya andimadathile enge sollunga
தோல் முந்தரி
I need 5kg cashew
இல்லை
@@VillageTAMIZHAGAM pleas english
Please contact number
Sir I'm from Adanakottai.. 1kg price is 600 Rs.
Sir, first quality right
Language Hindi please
అడ్రస్ పెట్టండి బ్రదర్
Enna website ithu?
Sir
Hai haf gst
Panrotai holsailer
Mobil no plirrs
Panruti lam 550,650 rate mariduchu
Very useful information for new business starter.
Thank you anna
By
Shanmugam T.
Factory number?
பாக்டரி இல்ல மார்கெட்
@@VillageTAMIZHAGAM in English. Plz give any best rate factory number
Don't cheat people for ur videos, panruti cashews are more costly, bb cashew also not available for rates wat ur telling
He is trying or laying the trap to find the greedy or innocents to cheat.
Plc candait ph nombers
Sir unka Namber podungo
எட்டு ஒன்று நான்கு எட்டு ஒன்பது ஒன்று ஒன்று நான்கு ஏழு இரண்டு
Lanvageno
No send.seingal
Sellars.
No
Your speech is very slow
Wholesalers contact number