நமஸ்காரம் மகராஜ்.எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மகராஜ் ஓர்வேண்டுதல் பிரபு ராமகிருஷ்ண திருவடிகளில் சரணடை மனமே...என்ற பாடலை பாடும் படி பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
பக்திக்கும் போற்றுதலுக்கும் உரிய சுவாமி.ஸ்ரீமத்.ஹரிவிருத்தானந்தரின் பக்தி வெள்ளம் பெருக பாடியிருக்கும் பாடல்... குருதேவரின் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளோடு நம்மை காமார்புகூர் அழைத்துச் செல்வார் எப்பொழுது இந்த படலைக் கேட்டாலும்....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🎉
சரணம் சரணம் குருதேவா சரணம் நன்றி
இந்த பாடலை கேட்கும்போது எல்லாம் பேலூர் மடத்தில் இருப்பது போல உணர்வு நன்றி 🙏🙏 மகராஜ்
❤இதய கமலத்தில் வைத்து வணங்குகின்றேன்
கண் முன்னே எல்லா இடங்களில் இருந்து சக்தி வருவதை உணர முடிகிறது. லீலா தியானம் செய்ய ஏற்ற பாடல்.
நமஸ்காரம் மகராஜ்.எத்தனை தடவை கேட்டாலும் இனிமையாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மகராஜ் ஓர்வேண்டுதல் பிரபு ராமகிருஷ்ண திருவடிகளில் சரணடை மனமே...என்ற பாடலை பாடும் படி பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
குருதேவர் திருவடிகள் சரணம்.
திவ்யமாக உள்ளது மகராஜ் அனந்த கோடி நமஸ்காரம்.
கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.அருமை அருமை
உண்மையிலே காமாப்புஹூர் தட்ஷினேஸ்வரம் போய்வந்த பலன்இப்பாடலின் மூலம் பெற்றேன் மஹாராஜ்.பாட்டை கேட்கும்போது உடம்பு புல்லரிக்கும்மளவிற்கு உணர்சிகரமாக இருந்தது நன்றி மஹாராஜ் 🙏
Appa,appa,appa
Jai Shri Ramakrishna Gurudev ❤🎉🎉❤
Very nice song maharaj.
Pranams maharaj
What a soulful,divine and heartful rendition 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
மிகவும் பிடித்த பாடல் நன்றி 🙏🙏🙏🙏🙏
Pranam maharaj 🙏🙏🙏🙏
💐🙏💐
Jai Sri Ramakrishna Paramahamsa
மிகவும் இனிமையான பொருள் பொதிந்த பாடல் நாம் காமார்புகூர் சென்று தேடியது போலுள்ளது.நன்றி நமஸ்காரம் மகராஜ்.
நன்றிகள் பல... 💐🙏💐
மிகவும் அருமையான, இனிமையான பாடல் 💐🙏💐
நன்றிகள் பல...
பக்திக்கும் போற்றுதலுக்கும் உரிய சுவாமி.ஸ்ரீமத்.ஹரிவிருத்தானந்தரின் பக்தி வெள்ளம் பெருக பாடியிருக்கும் பாடல்... குருதேவரின் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளோடு நம்மை காமார்புகூர் அழைத்துச் செல்வார் எப்பொழுது இந்த படலைக் கேட்டாலும்....
நன்றிகள் பல... 💐🙏💐
உண்மை தான் காமார்புகூர் சென்று ஏக்கத்துடன் குருதேவரை தேடியது போன்ற அனுபவம் ஏற்பட்டது
💐🙏💐
Jai Sri Ramakrishna
🙏என் நினைவில் நிற்கும் பாடல் சுவாமிஜி 🙏
💐🙏💐
நமஸ்காரம் மகராஜ். நீங்கள். (பாடிய) இயற்றியது போலுள்ளது. காமார்புகூர் சென்று ஏக்கத்துடன் குருதேவரை தேடியது போன்ற உணர்வு.எனக்கு மனதைக் கவர்ந்த பாடல்.நன்றி.மகரா ஜ்
💐🙏💐
Beautiful song
Guru Deva how nice
🙏🏻🙏🙏🏻🌻🌻🌻🌺🌺🌺🙏🙏🙏🏻🌺🌺🌺🌻🌻🌻🙏🙏🙏
Very nice song 🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🕉🕉🕉
நன்றிகள் பல... 💐🙏💐
@@tamilmalargal o
Namaskaram swami. My favourite song
💐🙏💐
Super 🙏🙏🙏
நன்றிகள் பல...🌺🙏🌺
My favorite song💐💐🙏
💐🙏💐
Pranom.
💐🙏💐
,🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
💐🙏💐
Singer name?