5 பிள்ளைகள் பெற்றும் பயனில்லை - தன்னை மகாராணி போல வாழவைத்த கணவனுக்காக பிச்சை எடுக்கும் 75 வயது தாய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 479

  • @balasubramaniansuriyamoort1869
    @balasubramaniansuriyamoort1869 4 месяца назад +176

    வயதான தாத்தா பாட்டிக்கு , வீட்டுக்கு போய் உதவி செய்த அண்ணன்களுக்கு , நான் தலை வணங்குகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பல்லாண்டு காலம் , எந்த குறைவும் இல்லாமல் வாழ வேண்டும் அண்ணா . Bala subramani . Mysore.

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 4 месяца назад +77

    இந்த வீடியோவை பார்த்ததும் என்னை அறியாமலே நான் அழுதே விட்டேன் அந்த பெரியவர்களுக்கு உதவிய. இருவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @chinnappankannan1717
    @chinnappankannan1717 4 месяца назад +188

    பெரியோர்களுக்கு உதவிய உங்களுக்கு இறைவன் எப்போதும் துணை இருப்பான்.

    • @KPOP-사랑해요
      @KPOP-사랑해요 4 месяца назад +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭❤❤❤❤❤❤👌👌

    • @SindhujaShrikandan
      @SindhujaShrikandan 4 месяца назад

      ❤a❤❤

  • @minklynn1925
    @minklynn1925 4 месяца назад +191

    கேட்கும் போதே கண்களை குளமாக்கிய பதிவு. இந்த தாயின் கள்ளங்கபடமற்ற கணவர் மீது செலுத்தும் அன்பு ஆச்சரியப்பட வைக்கிறது. பிரதர் இறைவன் தங்களுடைய பணியை ஆசீர்வதிப்பாராக 🎉.

    • @christinabai9540
      @christinabai9540 4 месяца назад +6

      God bless u brothers

    • @VelmuruganA-g2o
      @VelmuruganA-g2o 4 месяца назад +3

      ​@@christinabai9540I also done a great mistake though I was a govt servant I didn't support my grandparents and relatives

    • @jagadeesanshanthi5752
      @jagadeesanshanthi5752 4 месяца назад

      🎉​@@christinabai9540

    • @subumani3016
      @subumani3016 4 месяца назад +1

      God bless you and have a wonderful life 🙏

    • @RajeshwariSubramani-mn7yz
      @RajeshwariSubramani-mn7yz 4 месяца назад

      Petravargalukku udavada pillaigal pirakkamale irukkalam

  • @MuthuMuthu-zb1bu
    @MuthuMuthu-zb1bu 4 месяца назад +57

    உங்களைப் போன்ற உதவும் கரங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @thavamanidevi3070
    @thavamanidevi3070 4 месяца назад +91

    உங்களைப் போன்றவர்களால்தான் இந்த உலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

  • @MercyEmelda
    @MercyEmelda 4 месяца назад +94

    நீங்கள் செய்த உதவி உங்கள் பிள்ளைகளை வாழ வைக்கும் கண்ணீரை அடக்க முடிய வில்லை வாழ்க சகோதரர்களை

  • @nagulanap3e261
    @nagulanap3e261 4 месяца назад +26

    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களும் உள்ளார்கள் என்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது😢😢😢😢😢

  • @chan4052
    @chan4052 3 месяца назад +18

    அற்புதமான உதவி. இப்படி தொடரட்டும். கணவனை தாங்கி பார்க்கும் தாயை கைகூப்பி வணங்குகின்றேன்.

  • @mariyala563
    @mariyala563 4 месяца назад +48

    ஐயா உங்களையும், குடும்பத்தையும்,சந்ததியும் ஆசீர்வாதமாய்இருக்கவேண்டுகிறேன்.❤

  • @GandhiMuruksan
    @GandhiMuruksan 4 месяца назад +137

    நாளைக்கு எனக்கு என் மனைவிக்கு இதேபோல் நிலைமை வரலாம் எனக்கு 52 வயது ஆகிறது இதுவரை என் வருமானம் முழுவதும் என் இரண்டு பெண்களுக்கும் திருமணம் குழந்தை பேறு சீர்வரிசை என்று செலவாகி விட்ட்து இந்த கானோலி பார்க்கும் நேரம் கிட்னியில் கள் நோய்க்காக கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கிறேன் என் மனைவியை பார்க்கும்போது என்னை நம்பி வந்தவளுக்கு எதையும் சேர்த்து வைக்க வில்லையே என்று என் மனம் என் கண்கள் கலங்குகிறது இந்த நோய்களில் இருந்து மீண்டு வந்தால் என் மனைவிக்காக மட்டுமே வாழ்வேன்

    • @TharaaShankar
      @TharaaShankar 4 месяца назад +3

      Super

    • @godisgoodallthetime3663
      @godisgoodallthetime3663 4 месяца назад +9

      நலம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

    • @deepamurugan9272
      @deepamurugan9272 4 месяца назад +7

      நல்லபடியா இருக்கணும் கடவுளை வேண்டி கொள்கிறேன் அப்பா

    • @saranshiva1621
      @saranshiva1621 4 месяца назад +2

      Ungaluku athum ahkathu iyya kanttipa ammava ninga nalla pathupinga

    • @thembavanipreethi2925
      @thembavanipreethi2925 4 месяца назад +1

      Don't worry. God sees your family. You will be happy and your body problems will soon disappear.

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil 4 месяца назад +25

    இப்படி கணவனுக்காக இந்த வயதிலும் பாடுபடும் பாட்டியைப் பார்த்து கண்கள் குளமாயின உதவி செய்த உங்களுக்கு பாராட்டுகள் உங்கள் குடும்பங்கள் செழிக்கட்டும் சகோதரர்களே

  • @ranjanguru3514
    @ranjanguru3514 4 месяца назад +26

    அன்பு உள்ளங்கொண்ட உங்கள் மூவருக்கும் இறைவன்துணை என்றும் உண்டு வாழ்க வளமுடன்

  • @shakila7518
    @shakila7518 3 месяца назад +5

    காண கிடைக்காத உள்ளங்கள் super sir God blessings will shower upon you both...மனம் ஆற்றாமல் நீங்கள் செய்யும் உதவிகளை பார்க்கும் போது உங்களின் இறைவன் தெரிவதை காண முடிகிறது

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 4 месяца назад +17

    சார் உங்களுக்கு கோடான கோடி நன்றி நீங்க நல்லா இருப்பீங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண்டவரே வயது சென்று இருவரையும் ஆசீர்வதிக்க உங்களோடு இருங்க இருக்கும் வரை நன்றாக இருக்க உதவி செய்யும் தேவன😂😂😂😂😂😂😂

  • @chidhambaramnallamuthu6357
    @chidhambaramnallamuthu6357 4 месяца назад +81

    அரசு இவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் சார் .எனக்கு கண்ணீர் வருகிறது

  • @senthilp490
    @senthilp490 4 месяца назад +28

    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 3 месяца назад +17

    பெற்ற மகன்கள் உயிரோடு இருப்பதை காட்டிலும் சாவது நலம் தாயையும் தகப்பனையும் விசாரிக்காதவன் நாசம் அடைவான் ❤❤❤

  • @chan4052
    @chan4052 3 месяца назад +10

    இப்படி ஒரு தம்பதியை எங்குமே காணக்கிடைக்காது.. அருமை 😊

  • @chidhambaramnallamuthu6357
    @chidhambaramnallamuthu6357 4 месяца назад +20

    இவர்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி சார்

  • @munnabai9564
    @munnabai9564 4 месяца назад +4

    உதவி செய்ததற்கு ரொம்ப நன்றி ஐயா

  • @karunakaranskkarunakaransk8109
    @karunakaranskkarunakaransk8109 4 месяца назад +5

    அய்யா நீங்கள் நல்லாயிருக்கனும் நீங்கள் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasirajasekaran7321
    @kalaiyarasirajasekaran7321 4 месяца назад +34

    தள்ளாத வயதில் தளராமல் தன் கணவனை காப்பாற்ற போராடும் இப்பத்தினிதெய்வத்தை வணங்குகிறேன்!
    இறையருளால் இவர்களின் எதிர்காலம் சிறக்கட்டும்!
    அந்த அம்மா 'என்னை மகாராணி போல் வைத்திருந்தார்' பார்க்கும் போதே கண்கலங்கினேன்!
    🙏🙏🙏💐

  • @chelladuraichelladurai6002
    @chelladuraichelladurai6002 3 месяца назад +4

    உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் இந்த குடும்பத்தை போலவே ரெம்ப குடும்பம் இருக்கு சகோதரா அதையும் தேடி பாருங்க இந்த காணொளி என்னை மிகவும் பாதித்தது

  • @RajkumarKalibabu
    @RajkumarKalibabu 4 месяца назад +5

    Romba vethanaiyaga iruku sir uthavi saiyum manasu than sir kadavul unga 3 perukum nandri🙏🙏🙏🙏🙏

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 4 месяца назад +19

    அம்மா வும் அப் பாவும் நல்ல இருக்கனும் 🙏🙏

  • @sinnaiyamuththaiya4309
    @sinnaiyamuththaiya4309 4 месяца назад +6

    அவங்களுக்கு உதவி செய்ங்க அண்ணா உங்களை உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathikali8525
    @sathikali8525 4 месяца назад +75

    இப்படி பட்ட மனைவி அமைந்தால் நூறு வயதை கடந்தும் வாழலாம்...

  • @ilayaraja5147
    @ilayaraja5147 3 месяца назад +2

    நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 4 месяца назад +5

    👌👍❤️🙏🌹💞👌 அருமை ஐயா சகோதரரே அருமை சூப்பர் தாத்தாவை பாட்டியும் கண்டுபிடித்து உதவி செய்ததற்கு கோடான கோடி நன்றி அவர்களுக்கும் உங்களுக்கும் ஆண்டவன் என்றும் துணை இருந்து உங்களை நல்வழி நடத்திச் செல்வார்

  • @devagirigiri5987
    @devagirigiri5987 4 месяца назад +9

    வாழ்க.உங்கள் மனித.நேயம்

  • @VisalamSakthi
    @VisalamSakthi 4 месяца назад +23

    விவாகரத்து செய்யும் தம்பதிகள் பார்க்க வேண்டும் இந்த காணொளி

  • @ranjanpeethamparam1148
    @ranjanpeethamparam1148 4 месяца назад +5

    இந்த பெரியவர்களுக்கு உதவி செய்த நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 4 месяца назад +46

    அரசு யாருக்கோ உதவி saiyatvendam வயதானவர்களுக்கு மட்டும் உதவி செய்தல் மட்டுமே போதும்.

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 4 месяца назад +6

    இந்த வயதான தம்பதியருக்கு உதவிய இரு நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 4 месяца назад +10

    இவர் களுக்கு உதவி saiumanaivvarukum நன்றி கள் வாழ்த்துக்கள்

  • @kalidossp1721
    @kalidossp1721 4 месяца назад +33

    அரசு இப்படி பட்ட வர்களை கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும். இந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்லுவது, எப்படி நன்றி சொல்லுவது தெரியவில்லை.

  • @maryanjala3897
    @maryanjala3897 4 месяца назад +24

    பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் புன்னியம் செய்தவர்கள் என்று சொல்வார்கள்.ஆனால் இவர்களின் நிலையை பார்க்கும் போது மனது கஷ்டமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் நாங்கள் ஆறு பெண் பிள்ளைகள் எங்க அப்பா அம்மா இருவரையும் கடைசி வரை எவ்வளவு சந்தோஷமாக பார்த்துக் கொண்டோம்

  • @vasanthavallir9050
    @vasanthavallir9050 4 месяца назад +4

    ரொம்ப பெரிய உதவி செயிரிங்க sir 🙏🙏🙏

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 4 месяца назад +5

    கடவுள் உங்களை மேலும் ஆசிர் வதிப்பாராக ❤

  • @premalathat6329
    @premalathat6329 4 месяца назад +17

    உதவி செய்த தம்பிக்கு இறைவன் வளவும், நீடிய வாழ்வும் அளிக்கட்டும்

  • @ilayaraja5147
    @ilayaraja5147 3 месяца назад +3

    அபூர்வ சிறந்த தம்பதியர் அவர்களை வணங்குகிறேன் ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @Dancer-harini
    @Dancer-harini 4 месяца назад +18

    இவர்களுடைய பிள்ளைகள் வாழ்ந்து பயனில்லை 🥺🥺🥺

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 месяца назад +3

    தங்கள் நோக்கு வர்மம் பதிவு பார்த்து பலருக்கும் அனுப்பியாச்சு.
    நன்றி சகோதரரே
    வாழ்த்துக்கள்

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 4 месяца назад +5

    உங்கள் இரண்டு வீடியோக்கள் இரண்டுமே அற்புதம்

  • @kதிரேசா
    @kதிரேசா 2 месяца назад

    உண்மையான பாசம் அன்பு காதல் என்பது இதுதான் இந்த அன்புக்கு ஈடு இணை இல்லாத உறவு இந்த வீடியோவை பார்க்கும்போது மிகவும் வேதனை அடைகிறது அன்பான இரு உள்ளங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா இக்காலத்தில் கணவன் மனைவி எந்த உறவு மிகவும் புனிதமானது என்பதற்கு நீங்களே ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் ஐயா அம்மா❤❤❤

  • @NithyananthamNithis
    @NithyananthamNithis 4 месяца назад +5

    சூப்பர் sir ரியல் ஹீரோ

  • @tamilkuraish
    @tamilkuraish 4 месяца назад +19

    அல்லாஹ் உங்களுக்கும் அருள் புரிவான், ஆமீன்…

  • @gomathirajan2403
    @gomathirajan2403 4 месяца назад +10

    தாய் போனால் பாசம் போச்சு மனைவி போனால் சகலமும் போச்சு இந்த அம்மா ஐயாவை அழகாக பார்த்து கொள்ளும் விதம் இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

  • @rmanavalan4560
    @rmanavalan4560 4 месяца назад +9

    மனித ன் நல்ல முறையில் இருக்கும் போதே இறந்து விட வேண்டும் இறைவா

    • @rpgaming5300
      @rpgaming5300 4 месяца назад

      100 உண்மை புரோ

  • @subbiahr309
    @subbiahr309 4 месяца назад +4

    அருமை அய்யா🙏

  • @karuppasamykaruppasamy8564
    @karuppasamykaruppasamy8564 4 месяца назад +12

    தமிழ்நாடு அரசு இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்!! ? அந்த பகுதியில் இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் உதவி செய்யுங்கள் , நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான்.

  • @SUMATHIK-gl4hk
    @SUMATHIK-gl4hk 4 месяца назад +40

    கருணை உள்ளம் கொண்ட இவர் பல்லாண்டு வாழ்க

    • @சித்தர்கள்நமஹ
      @சித்தர்கள்நமஹ 4 месяца назад +1

      இது மேல வாழ்ந்து என்ன பண்ண போறாங்க 😂😂😂

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 4 месяца назад

      ​@@சித்தர்கள்நமஹஅதற்கு அவர்கள் சாக
      வேண்டுமா?.

  • @agstv2141
    @agstv2141 4 месяца назад +11

    ஜீவகாருண்ய மே.
    மோட்சவீட்டின்திறவுகோள்
    பல்லாண்டு நலமோடு வாழ்க வாழ்க

  • @User_00_77
    @User_00_77 4 месяца назад +21

    மருத்துவ உதவி செய்யுங்கள் இருவருக்கும்.

  • @stellamary8924
    @stellamary8924 4 месяца назад +41

    வறுமையின் பிடியில் இருக்கற இவங்கள போல உள்ளவங்களுக்கு அம்பானி ஒரு team form பண்ணீ உதவலாம்

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 3 месяца назад +3

    வாழும் தெய்வங்கள் 🌹🙏❤️ நாங்களும் எங்களால் இயன்றதை செய்ய முயற்சிக்கிறோம், ❤️🙏🌹 கண்ணீருடன் 😭😭😭

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 месяца назад +2

    ஏழை சாமானிய மக்களுக்கு நன்மை செய்யும் உங்களது குடும்பம் குழந்தைகள் அனைவரும் சந்தோஷமாக இருக்கும் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @nirmalac654
    @nirmalac654 3 месяца назад +2

    அப்பா அம்மாவுக்கு உதவிய நீங்க எல்லாரும் நீடூழி நலமாக வாழ வாழ்த்துகிறேன் ❤

  • @girigiri924
    @girigiri924 2 месяца назад

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் அதுக்கு நீங்க தான் உதாரணம் வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்

  • @appuchutti
    @appuchutti 4 месяца назад +9

    பேட்டி எடுத்தவரின் மனைவியும் தாயும் கொடுத்து வைத்தவர்கள். இருவரம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.😊

  • @raveendranravi9366
    @raveendranravi9366 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் 🎉

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 месяца назад +8

    கிரேட் அம்மா.வாழ்த்துக்கள்தம்பிகள்.

  • @pandiarajan1376
    @pandiarajan1376 3 месяца назад +2

    இன்றும் நல் மனிதர் கள் உள்ளனர்!
    நன்றிகள் அந்த நல் உள்ளங்களுக்கு!❤❤

  • @valliammaiganeshmuthu5126
    @valliammaiganeshmuthu5126 4 месяца назад +6

    நீங்க சொன்ன வார்த்தைகள் எங்கேயாவது இப்படி எல்லாம் அப்பா அம்மா விட்டுட்டு இருக்காங்க அம்மா அப்பாவுக்கு செய்த ரொம்ப நன்றி சார் நீங்க அவங்களுக்கு செய்த உதவிக்கு

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 4 месяца назад +6

    வீடு தேடி வரும் யாசகர்களுக்கு தானம் தர ‌தயங்கும் இந்தக் காலத்தில்
    வீடு தேடி சென்று உதவிகள் செய்பவர்கள் மிக சொற்பம்
    தானாக தாங்கள் முன் வந்து உதவிக் கரம் நீட்டுவது
    மிக பெரிய மனது
    பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்

  • @ncsmusictamilan3052
    @ncsmusictamilan3052 4 месяца назад +40

    இந்த காணொளியை பார்த்து கண்ணில் நீர் வருகிறது.

    • @Ravichandran.A.
      @Ravichandran.A. 4 месяца назад

      இது தான் உண்மையான காதல்.

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 4 месяца назад +4

    கடவுளே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. மனம் மிகவும் வழிக்கிறது. கண்களில் கண்ணீர் வருகிறது இறைவா.

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 4 месяца назад +5

    இவர்கள் பெற்ற ஐந்து பிள்ளைகளுக்கும் இதே கதிதான் அவர் பிள்ளைகளும் செய்வார்கள் எனவே ஐந்து பிள்ளைகளும் இந்த முதியோரை இடத்தைச் சென்று தினமும் நல்லபடியாக கவனிங்கள் இல்லையென்றால் இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது

  • @karthikeyans5070
    @karthikeyans5070 4 месяца назад +13

    S Karthikeyan நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @subramanians2170
    @subramanians2170 4 месяца назад +5

    உதவி செய்தவர் மனித தெய்வம்

  • @rajkumari2054
    @rajkumari2054 4 месяца назад +13

    இது போன்றவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும். வயசானாலும் சில பேர் காசு காசுனு புள்ள வேண்டாம் காசுதான் வேணும்னு அலையுறாங்க

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji 4 месяца назад +6

    நாம் பெற்ற பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில் நம்மை பெற்றவர்களை இப்படி கைவிடுவது மிகப்பெரிய தவறு

  • @ACRRamu
    @ACRRamu 4 месяца назад +5

    இந்தமாதிரிதம்பதிகளைபோல்உலகில்பார்க்கமுடியாது. கண்கலங்கிவிட்டேன்

  • @vincyvincy4926
    @vincyvincy4926 2 месяца назад

    You are a very person, May God bless you and your family, generations to come.

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 4 месяца назад +5

    தாய் தகப்பனை பிள்ளைகள் இருந்தால்
    நல்ல கவனமா பார்த்து
    கொள்ளுங்கள்
    பைபுள் தாயும் தகப்பனையும் கனம் பன்னுவயாக அப்பொழுதுதான் உன் ஆசின் நாள் கூடும் என்று கூறுகிறது
    பள்ளி கூடத்தில் என்ன சொல்லி கெடுக்கிறார்கள்
    அன்னையும் பிதாவும்
    முன்னறி தெய்வம்
    எல்லாரும் உதவி செய்யுங்கள்
    நானும் என் தகப்பனையும் தாயையும் நல்லா பார்த்து
    கொள்ளுகிறேன்
    அப்பாவுக்கு 88 வயது அம்மாவுக்கு 76வயது
    எங்களுக்கு சொந்த வீடு இல்ல வாடகை விட்டுதான்
    அவுங்க காலம் முழுதும்
    பார்க்க வேண்டிய கடமை
    நம்மை சாந்தது

  • @rajalakshmirajagopal7176
    @rajalakshmirajagopal7176 4 месяца назад +7

    பார்க்கும்போதே கண்கள் குளமாகின்றன. Very pathetic.
    தாய் தந்தையர் இல்லாமல் நாம் இந்த உலகிற்கு வந்திருக்க முடியுமா? இதை நாம் எபப்போதுமே மனதில் கொள்ள வேண்டும். Hats off to you Sir. May God bless you and your family.

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 4 месяца назад +16

    கண்கள் கலங்குகிறது அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி நமக்கும் நாளை இதே நிலை என்றால் என்ன செய்வது மனம் பயம் கொள்கிறது

  • @arunamariappan3858
    @arunamariappan3858 3 месяца назад +2

    ஆண்டவன் உருவத்தில் வந்த மாமனிதர் ❤❤❤❤

  • @andavarkc7084
    @andavarkc7084 4 месяца назад +19

    இதுபோன்ற.பெறியவர்களுக்கு உதவிசெய்வதுமிகபெறும்பாக்கியம்நன்பா

  • @foodtea4339
    @foodtea4339 4 месяца назад +4

    முதியோர் உதவித்தொகை பெற ஏற்பாடு செய்யுங்கள்

  • @jayajayamari3077
    @jayajayamari3077 4 месяца назад +39

    இந்த வீடியோ பாத்திட்டு அவங்க பிள்ளய் கள் செத்து போலாம் 🤦🏻‍♂️

  • @vasukijai9280
    @vasukijai9280 4 месяца назад +5

    கண்களில் கண்ணீர் நிற்கவில்லை இந்த தாய் தந்தையருக்கு சட்ட ரீதியாக உதவுங்கள் சகோதரே

  • @elakkiaelakkia1882
    @elakkiaelakkia1882 4 месяца назад +5

    நீங்க நல்லா இருப்பீங்க

  • @Karthikvalli.19_21
    @Karthikvalli.19_21 4 месяца назад +5

    உலகத்துல கடவுளை வந்து மனித உருவத்தில் தாங்க காட்டுறாங்க அந்த மாதிரி தாங்க இந்த அண்ணன் உதவி செய்கிறார் இவர் வந்து இன்னைக்கு என்னோட கண்ணுக்கு கோடி கடவுளா தெரிகிறது

  • @celinlawrance8706
    @celinlawrance8706 3 месяца назад +2

    நொறுங்கிப் போனேன். உதவி செய்த நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும். இந்த நிலைமை இந்த தாய் தந்தைக்கு ம் வரக்கூடாது கொடுமையிலும் கொடுமை. 🙏🙏🙏

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 4 месяца назад +7

    அரசாங்கம் இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து மாத மாதம் உதவி செய்யலாமே😂

  • @AmrthaVarshiniHerbal
    @AmrthaVarshiniHerbal 4 месяца назад +1

    Neengal nalla irukanum sir, ungal nalla manasuku kadavul unagaludan irupar

  • @tamilselvichinnapa4313
    @tamilselvichinnapa4313 3 месяца назад

    Unkalugu thanks Anna

  • @manisekar5126
    @manisekar5126 4 месяца назад +18

    ஒவ்வொரு தொழிலாக பறிக்கப்படுகிறது. தச்சர், கருமார், பொற்கொல்லர், தோல் தொழில், நெசவு எல்லாம் யார்யாரோ கையில் எடுத்துக்கொண்டார்கள் அந்த வேலை செய்து கொண்டு இருந்த அடித்தட்டு கலைஞர்களுக்கு இந்த கதி.

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 4 месяца назад +3

    Sir you are great. God bless you

  • @jm8445
    @jm8445 2 месяца назад

    தேடி போய் உதவி செய்வது எவ்ளோ பெரிய விஷயம் நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் தாத்தா பாட்டி கேட்க கேட்க கண் கலங்குகிறது

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 4 месяца назад +11

    எத்தனை பிறப்பு எடுத்தாலும் உங்கள் புண்ணியம் உங்களுக்கு உண்டு அம்மா

  • @HelenPrasath-v4g
    @HelenPrasath-v4g 4 месяца назад +3

    3பெண் பிள்ளைகள் இருந்தும் இப்படி தனியாக விட்டு போறது கொடுமை . எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் கடைசி நாட்களில் பெற்றோரை தனியாக விடாதீங்க plz. இவ்வளவு வயதான பிறகும் இப்படி பாசமாக இருப்பதை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.

  • @lathathilaga9859
    @lathathilaga9859 4 месяца назад +1

    நல்ல மனசு உங்களுக்கு சார்

  • @ramasamyraju972
    @ramasamyraju972 4 месяца назад

    அண்ணா உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @farzanafarzana647
    @farzanafarzana647 4 месяца назад

    Sir really u got a heart to help such people Great of u God bless u to do more and more

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 4 месяца назад +2

    Iyya ungalpillaiga
    Unga kudumbam needudi வாழ்க

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 4 месяца назад +1

    Thanks brothers god bless you

  • @KarpagavalliJ-n1z
    @KarpagavalliJ-n1z 4 месяца назад

    வாழ்த்துக்கள் ஐயா நீங்க நல்லா இருக்கனும்