என் பொண்டாட்டி மாசமா இருக்கா? சாகப்போறது முன்னே தெரிஞ்சிருக்கு சார் - ராணுவ வீரர் மரணம் - மனைவிகதறல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2024
  • உயிர் போக போதுனு அவருக்கு தெரிஞ்சிருக்கு.. என் மனைவி மாசமா இருக்காங்க அவங்க கிட்ட சொல்லாதீங்கனு சொல்லிட்டு போயிட்டாரு.. வீர மரணமடைந்த இராணுவ வீரர் - கர்ப்பிணி கண்ணீருடன் வைத்த கோரிக்கை
    #Karaikkal | #IndianArmy | #ArmyMan | #Wife | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 473

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl Месяц назад +952

    நாட்டுக்காக உயிரை கொடுக்கும் நமது தெய்வங்கள் ராணுவ வீரர்கள்😢😢😢😢😢😢😢😢

    • @muralimurali3629
      @muralimurali3629 Месяц назад +9

      1000,ture

    • @pksindias
      @pksindias Месяц назад +5

      இப்போ அவரு சண்டைல சாகவில்லை , மயக்கம் போட்டு இறந்து இருக்காரு . விசாரணை வேண்டும்

    • @balakumars245
      @balakumars245 Месяц назад

      😢😢😢😢😢😢

    • @don653
      @don653 Месяц назад

      Dai kummtta Page no 21​@@pksindias

  • @francis5515
    @francis5515 Месяц назад +276

    என் தாய் திருநாட்டின் இராணுவ வீரனுக்கு கண்ணீர் அஞ்சலி
    வீரவணக்கம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @SHREEBPL
    @SHREEBPL Месяц назад +431

    சகோதரி சொன்ன இறுதி வார்த்தை.. 'என் புருஷன் நாட்டுக்காக உயிரை கொடுத்திருக்கிறார்' 🇮🇳 🙏🏽 👍🏽

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Месяц назад +581

    சினிமா கூத்தாடி மரனமடைந்தா ஆயிரக்கணக்கில் வந்திருப்பானுக..

    • @yasodhams4858
      @yasodhams4858 Месяц назад +12

      Yes💯

    • @mod1959
      @mod1959 Месяц назад +17

      Inga varadhadhu kuda paravala,, anga poi avanunga dhan National hero maari panranga 🤦‍♂️

    • @meenanarayanan1408
      @meenanarayanan1408 Месяц назад +6

      Correct

    • @pksindias
      @pksindias Месяц назад +6

      இப்போ அவரு சண்டைல சாகவில்லை , மயக்கம் போட்டு இறந்து இருக்காரு . விசாரணை வேண்டும்

    • @vishkutty_3619
      @vishkutty_3619 Месяц назад +4

      Super correct ah soninga

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 Месяц назад +250

    இராணுவ மாவீரன். பிரேம் Sir க்கு செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @seenivasanpl3977
    @seenivasanpl3977 Месяц назад +140

    இந்த சகோதரிக்கு அரசுப் பணி கொடுக்கவேண்டும்.ஜெய் ஹிந்த்🙏

    • @r.jeyakumari514
      @r.jeyakumari514 Месяц назад +5

      Yes u r correct.

    • @anithaajohn9140
      @anithaajohn9140 28 дней назад +1

      Sis be brave ma

    • @manothirumalai8785
      @manothirumalai8785 26 дней назад +2

      கொடுத்து... மனஉளைச்சல வாழனுமா. பணம் ரொக்கமாக கொடுத்து வீட்டுல உட்காந்து சாப்புடனும்

  • @Suryapriya2301
    @Suryapriya2301 Месяц назад +206

    நம்ம நாட்டுகுள்ள இருக்கிற சில பேர் கஞ்சா.. பெண் ஆசை... பொன் ஆசைல நாதாரியா சுத்திட்டு இருக்குறப்ப....இவங்க நாட்டுல உள்ளவங்களுக்காக பாடுபட்டு உயிரையும் விடுறாங்க....😢

  • @vijiarts90
    @vijiarts90 Месяц назад +212

    குடிகாரன் கஞ்சா குடிக்கிலாம் நல்லா பாதுகாப்பாக வழ இவர்கள் தன் உயிரை கொடுக்குறார்கள் 😢

    • @user-sz5qc7hv1e
      @user-sz5qc7hv1e Месяц назад

      Yes State Governments all are very selfish only motive earn money, money

    • @pksindias
      @pksindias Месяц назад +2

      இப்போ அவரு சண்டைல சாகவில்லை , மயக்கம் போட்டு இறந்து இருக்காரு . விசாரணை வேண்டும்

  • @palanishiva4139
    @palanishiva4139 Месяц назад +207

    கண்ணீர் அஞ்சலி 😢 ஜெய் ஹிந்த் வீரவணக்கம்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Месяц назад +114

    எங்கள் இந்திய நாட்டில் தங்கத்திற்கு கோடான கோடி சல்யூட் கல் ஜெய்ஹிந்த்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nagarajank8925
    @nagarajank8925 Месяц назад +48

    நாட்டுக்காக உயிரை கொடுக்கும் நமது தெய்வங்கள் ராணுவ வீரர்கள்
    இராணுவ வீரருக்கு எனது வீர வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Sivayanama_sivanmagal5
    @Sivayanama_sivanmagal5 Месяц назад +90

    இராணுவ வீரருக்கு எனது வீர வணக்கம் 🙏🙏🙏 ஜெய்ஹிந்த்

  • @navandeekash2850
    @navandeekash2850 Месяц назад +81

    மனதை உலுக்கும் சம்பவமாக உள்ளது

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Месяц назад +11

    இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் அண்ணனுக்கு மனப்பூர்வமான இதய கண்ணீர் அஞ்சலி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @askumar34956
    @askumar34956 Месяц назад +37

    ராணுவ வீரரானுக்கு வீரவணக்கம்😢😢😢

  • @ranjithravi2233
    @ranjithravi2233 Месяц назад +15

    நாட்டுக்காக உயிர் கொடுத்த ராணுவ வீரர் பிரேம்குமாருக்கு வீரவணக்கம் 🙏 ஜெய்ஹிந்த் 😢

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 Месяц назад +45

    அம்மா அழாதீங்கம்மா

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Месяц назад +43

    வீர மரணம்
    பிரேம் சார் 🎉🎉🎉🎉

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 Месяц назад +45

    வீரனுக்கு இதய அஞ்சலி!

  • @Prakashpriya6933
    @Prakashpriya6933 Месяц назад +24

    Ennoda husband um army dhan 😢😢 idhellam pakurappa romba bayamavum kastamavum irukku 😢😢😢😢😢kadavule ennoda uyira venalum eduthukonga en purushan ku neenda aayula kudunga🙏🙏

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Месяц назад +3

    ஆன்மா சாந்தியியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். .வீர வணக்கம். .வீர தலைவர் அவர்களுக்கு. .🙏🙏🙏🙏

  • @jayanthitr9152
    @jayanthitr9152 Месяц назад +8

    ஹாய் தம்பி உன் ஆத்மா சாந்தி அடைய நான் கடவுவளிடம் பிராத்திக்கின்றேன் 🙏😢😢😢ஜெய் கிந்து 🙏

    • @titusfdo4664
      @titusfdo4664 Месяц назад +3

      Paithiyam prayer kuda pana therila

  • @venkatponni9875
    @venkatponni9875 Месяц назад +3

    வீரவணக்கம் தமிழ்வீரனாகிய இந்தியருக்கு , உங்கள் குடும்பம் நலமுடன் இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

  • @kumarnagarajan6523
    @kumarnagarajan6523 Месяц назад +11

    😢😢😢 ராணுவ வீரருக்கு வீரவணக்கம்....❤❤❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Месяц назад +8

    பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது....

  • @user-qp1ov1py9f
    @user-qp1ov1py9f Месяц назад +8

    நட்டுகாக உயிரை விட்டவரையே பொற்றவெண்டும் அதைவிட்டு நடிகை நடிகர் போற்றுவது வெக்ககேடானது

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Месяц назад +4

    பாரத புதல்வனுக்கு வீர வணக்கம் 😢🙏 ஓம் சாந்தி 😭🙏 கண்கள் குளமாகி போனதே 😢😢😭😭😥😭 ஜெய்ஹிந்த் 🙏🇮🇳

  • @senbagavallia1607
    @senbagavallia1607 29 дней назад +1

    என் கூட படிச்ச பொண்ணு செவ்வந்தி 😢 கவலை பட வேண்டாம்.உனக்காக உன் பையன் இருக்கா 😢

  • @skasthuri5893
    @skasthuri5893 Месяц назад +4

    இராணுவ மாவீரன். பிரேம் Sir க்கு செம்மார்ந்த வீர வணக்கம்

  • @user-kr8on6tu2z
    @user-kr8on6tu2z 29 дней назад +2

    மகளே உன் கணவரை நாட்டுக்காக கொடுத்து உள்ளாய் உன் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் கடவுள் உனக்கு நல்லதையே கொடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @vijieswari2161
    @vijieswari2161 Месяц назад +3

    வணக்கம் ,
    என் தம்பி அக்னிவீராக சென்றார். ஐந்தாவது மாதம் பயிற்சியின் போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு புனே இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் (11,April 2024 ).இந்திய அக்னிவீரர் ஸ்கீமில் இயற்கையாக மரணம் அடைந்த இரண்டாம் நபர் தமிழ்நாட்டை சேர்ந்த மு.சந்தோஷ்குமார்

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 Месяц назад +2

    நாட்டின் காவல் தெய்வத்திற்கு செம்மார்ந்த வீரவணக்கங்கள் கண்ணீர் அஞ்சலிகள்💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lokeesasi4711
    @lokeesasi4711 Месяц назад +10

    salute ❤ be strong sis

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 Месяц назад +5

    இராணுவ வீரருக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏

  • @arunkumar-tq5ru
    @arunkumar-tq5ru Месяц назад +19

    Salute for soldier 💪❤️😞

  • @mohanmohan9911
    @mohanmohan9911 Месяц назад +36

    Salute jai hind

  • @triples-vijayasubahari
    @triples-vijayasubahari Месяц назад +17

    ஆத்மா...சாந்தி..அடையட்டும்

  • @maharajanrajanmaharajan7310
    @maharajanrajanmaharajan7310 Месяц назад +13

    Salute anna 😢

  • @vijilogesh1567
    @vijilogesh1567 Месяц назад +6

    Great salute to real Herooo..🇮🇳🇮🇳🇮🇳🇮🇳jai hind..

  • @user-pl8we9uu8s
    @user-pl8we9uu8s Месяц назад +17

    The state government paid 10 lakhs for the victims of liquor death.i request the govt to give this family. He lost his life only for the country i salute

  • @vaisupriya4432
    @vaisupriya4432 Месяц назад +2

    நமது வாழ்க்கை நலமாக இருக்க நம் நாட்டின் எல்லையில் கண்விழித்து உறக்கம் துறந்து வீரர் இன்று தாய் நாட்டை விட்டு தாய்நாட்டு மண்ணிற்காக தன் தாயின் மடியில் தூங்க செல்கிறார் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @vanampadi
    @vanampadi Месяц назад +20

    செத்தபெணமா வாழுறன் இப்ப வரை.ஒரு இந்திய இராணுவ வீரனை இப்ப ஒரு குழந்தை மாதிரி பாத்துகிட்டு இருக்கேன்.. 😢😢😢😢😢

    • @Kattumaram339
      @Kattumaram339 Месяц назад +1

      😢😢

    • @ramsswami8388
      @ramsswami8388 Месяц назад +3

      தெய்வத்தாய் நீங்கள்😢

    • @Tamil350
      @Tamil350 Месяц назад

      😢😢😢

    • @SAAA993
      @SAAA993 Месяц назад

      ena ache

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 Месяц назад +9

    இந்த சகோதரிக்கு அரசு பணிகொடுக்க வேண்டும்.

  • @ai77716
    @ai77716 Месяц назад +20

    Muruga muruga 😢😢🙏🏾, cinema karan seth ellaraum povanga...

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 Месяц назад +1

    இராணுவ வீரருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @mariejeanlaurent1261
    @mariejeanlaurent1261 Месяц назад +8

    No words to express ❤

  • @KalaiArasi-xk9zv
    @KalaiArasi-xk9zv 27 дней назад

    மிக்க வாருத்தம் . மனைவி க்கு அரசு வேலை உண்டு.1 கோடிக்கு மேல் பணம் உண்டு.அவர் வாங்கிய சம்பளம் பாதி பென்சன் உண்டு.ex service man qutta குழந்தைகள் உண்டு.பட்டலத்து வாழ்க்கை முறை இறப்பு மிட்ப்பு என்று தான் உங்களுக்கு தெரியும் அக்கா.எவ்வளவு பணம் புகழ் பெற்றாலும் அவருக்கு இடு ஆகாது. ஜெய் இந் . இது தான் இன்றைய நடப்பு நிகழ்வுகள்

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 Месяц назад +1

    அரசு வேலை கொடுத்து உதவுவதே நாம் செய்யும் நன்றி 😢

  • @melvin6432
    @melvin6432 Месяц назад +7

    Jai Veer Jawan Jawan. Amman Jawan. Great salute. Jai Hind Jai Bharat Vande Matram.

  • @premaprem5482
    @premaprem5482 25 дней назад

    நடிகர்கள் இறந்தால் எத்தனை ஆர்ப்பாட்டம் ஆனால் இராணுவ வீரர்கள் இறந்தால் அவர்கள் குடும்பம் மட்டுமே கஷ்டப்படும்....... ஏதாவது அரசு வேலை வேண்டும் இவர்களுக்கு 😢😢😢😢😢

  • @vanithamedia6573
    @vanithamedia6573 25 дней назад

    இந்த தாய் திருநாட்டிற்காக தன் உயிரை வீர மரணம் அடைந்த இந்த சகோதரனின் மனைவிக்கு ஏதாவது அரசு பணி கொடுத்து உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் அன்னாரின் இந்த வீரமரணம் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @alwayshappy225
    @alwayshappy225 Месяц назад +5

    Salute sir

  • @perumalkuttiyappanperumalk835
    @perumalkuttiyappanperumalk835 28 дней назад

    பாரத தாய்யின் பள்ளைக்கு வீர வனக்கம் 😢😢😢🇮🇳💪

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 Месяц назад +1

    Great soldier god bless his family

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Месяц назад +2

    ராணுவ வீரர்க்கு வீர வணக்கம்.கூத்தாடி பின்னால் அலையும்.இளைஞர்களே திருந்துங்கள்.இதை பாருங்கள்.நமக்காக

  • @dhanalaxmiannur6277
    @dhanalaxmiannur6277 Месяц назад

    Bravo brother u r a real hero & God, almighty bless their family, be strong sister, jai hind

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 Месяц назад +1

    கடவுளே இவர் கள் தேசத்துக்கு தன்னுயிர் கொடுத்து நம்மள காப்பாற்றிய இந்த இளைஞர் ஒரு சல்யூட்

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 Месяц назад

    Om Santi. Salutes to the brave soul. Jai Hind.

  • @srirams7500
    @srirams7500 Месяц назад +1

    Don't worry sister God is with u always

  • @KuwaitKt-bh7uq
    @KuwaitKt-bh7uq Месяц назад +1

    மாவீரனுக்கு வீரவணக்கம்😢😢ஆழ்ந்த இரங்கல்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 26 дней назад

    யாருக்கும் வரக்கூடாது துயரம் பாவம் அந்த பெண்மணிக்கு பார்க்கும்போது கண் கலங்குகிறது என்ன செய்யறது நாட்டுக்காக உயிரை மாய்த்த ராணுவ வீரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 Месяц назад +16

    மனவேதனையம்மா

  • @nallusamyp1938
    @nallusamyp1938 Месяц назад

    ஆழ்ந்த இரங்கல்

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 25 дней назад

    இந்தா ராணுவ வீரர் ஆவார் 😭😭😭😭🙏🙏🙏

  • @gayathridayanithi6406
    @gayathridayanithi6406 Месяц назад +7

    Appa please help the family members with pregnant sister and children.please help and bless the family members Appa

  • @Ezhilsudharson
    @Ezhilsudharson 26 дней назад

    என் தாய் திருநாட்டில் தங்க தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @red_sharky_8244
    @red_sharky_8244 Месяц назад +4

    Jaihind 🇮🇳

  • @greentales6353
    @greentales6353 Месяц назад +3

    Salute 🙏🙏🙏

  • @pmdjg
    @pmdjg Месяц назад +4

    Om shanthi 🙏

  • @saffrondominic4585
    @saffrondominic4585 26 дней назад

    Om Shanti 🙏. May God be with them during this difficult time

  • @ssreka-tn9dg
    @ssreka-tn9dg 29 дней назад

    ராணுவவீரருக்கு வணக்கம். 🙏🙏🙏🙏ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏மனசு கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @munusamy5157
    @munusamy5157 28 дней назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் தங்கைக்கு

  • @veeranarayanan1192
    @veeranarayanan1192 Месяц назад +7

    RIP 🙏

  • @user-lw7rq5xi4j
    @user-lw7rq5xi4j 29 дней назад +1

    கண்கள் நீரால் நிரம்பி விட்டன, சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

  • @arasantamilarasan9532
    @arasantamilarasan9532 28 дней назад

    Our salute sir...Government to support their family...

  • @lalithakumari4329
    @lalithakumari4329 Месяц назад

    Jai Hind ❤❤❤
    Rest in peace brother
    Really proud of you brother.
    Government please provide necessary help for this family.

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Месяц назад +11

    ஜெய்ஹிந்த்

  • @sathyarajsathya7145
    @sathyarajsathya7145 Месяц назад +1

    Salute anna

  • @User4364mdu
    @User4364mdu Месяц назад

    ராணுவ வீரருக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Месяц назад +1

    நமது காவல் தெய்வத்துக்கு வீரவணக்கம்

  • @murugeswarimurugeswari8015
    @murugeswarimurugeswari8015 Месяц назад

    Big salute jaihind

  • @veeramani9042
    @veeramani9042 26 дней назад

    பிரேம் அண்ணா எங்க school dha படிச்சாங்க... நல்லா sports vilaiyaduvagnga... இந்த வீடியோ பாக்கும்போது ரொம்ப அழுகையாவருது😢

  • @tamilan442
    @tamilan442 Месяц назад +2

    Veera vanakkam

  • @sankariram3378
    @sankariram3378 Месяц назад +1

    விஜய் அஜித் என்று ஓடும் கூட்டம் தான் இங்கு உண்டு.. சின்ன tv actress கூட கூடும் கூட்டம் நம்ம காக்க உயிர் தியாகம் செய்த வீரர்ஏன் இல்ல 😢🙏🙏🙏🙏🙏

  • @barathiathi4487
    @barathiathi4487 28 дней назад

    தமிழ்நாடு அரசு ராணுவ வீரர் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்

  • @lakshminarayanan1095
    @lakshminarayanan1095 Месяц назад +4

    Omg Rip

  • @shanmugasundaram1575
    @shanmugasundaram1575 27 дней назад

    Hats off to you real hero....❤❤❤

  • @srilekhadevendran3302
    @srilekhadevendran3302 Месяц назад +7

    Salute 😭😭😭

  • @rameshr5023
    @rameshr5023 Месяц назад

    Our country god ur husband 🙏🙏🙏 don't cry sister we all are support u 🙏🙏🙏

  • @deepakumarr2778
    @deepakumarr2778 Месяц назад

    Politician itha pathu kuda thiruntha maataanga namm
    a natta ulla irrunthu naasam pannuraangale😢😢😢 salute sir 😢

  • @janetwesley7484
    @janetwesley7484 Месяц назад

    ராணுவ வீரரின் மனைவி நீங்கள் தைரியமாய் இருங்கள்.அவர் உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 Месяц назад +7

    😭😭😭😭

  • @GamingbyMrdharsaan
    @GamingbyMrdharsaan Месяц назад

    Salute for great army man

  • @s.vjoyratnammalarthur9179
    @s.vjoyratnammalarthur9179 23 дня назад

    Veer vanakkam brother ❤

  • @nalinisurendran524
    @nalinisurendran524 Месяц назад

    இவர்களுக்கு நம் தமிழ்நாடு நல்ல உதவி செய்ய வேண்டும் என்று நான் கூறிக் கொள்கிறேன்

  • @murugangs5542
    @murugangs5542 Месяц назад

    ஓம் ஷாந்தி

  • @harichandran5385
    @harichandran5385 Месяц назад

    Omshanti!

  • @gurukumar8630
    @gurukumar8630 Месяц назад

    Salute sir....

  • @thirunavukarasuarasu4336
    @thirunavukarasuarasu4336 28 дней назад

    Thayee nee nalla irrupa. Un kudubam nalla irrukkum. Veera makanuku en salute. God bless your family. En kanneer anjali.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Месяц назад +1

    Om Shanthi🙏🏻