கேட்கும்போதே புரிகிறது தம்பி. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஏற்படும் அவமானம் பழிச்சொல். ஆனால் இந்தியர்களுக்கு ஆதரவாக பேசவும் முடியாமல் தயங்கி நிற்பார்கள். 😢😢😢
Everyone needs a coping mechanism la? So their coping mechanism is to just pacify themselves by thinking that they are doing it because of poverty and not because of power.
8:40 it's called RCM Medical billing process bro . US medical insurance claims payment doctors nanga approve aga help pannanum. 😢 sambalam avlova hike illa recent years. Summa target target nu savadikuranunga enga iruka eccha manager pasanga.
1. Panathai mattum sambarikaamal nal manidha uravugalaiyum sambarithal idharku thirvaga irukallam . 2. It happens everywhere different form. Point noted this particular scam from this particular place in recent days. 🫤 3. நமக்கும் ஆங்கிலேயர்கள் நம் செல்வ வளத்தை ஒரு காலத்தில் கொள்ளையடித்து சென்றனர் என்ற அபிப்ராய பேதம் உண்டு. இன்னும் பல.. Same feeling,same blood what to do... என்னமோ இந்த செய்திக்கு அவ்வளவு வருத்தமில்லை. Especially opinion formation. But good namba maanava manigallukku nalvidhai enathil, seyalil pugutha vendum. Uzhaithu vazha vendum pirar uzhaippil vazhdhidaadhe 🙂
@@ShravanAvyuktaVlogs yes, especially when poverty is higher ther in certain states. People tend to scam as well (I'm saying this out of my own experience😰)
அண்ணே இப்ப ஒருந்தர் Army பல வருசம் வேலை பார்த்துடு தீடீர்னு வேலை இல்லைனு அனுப்பிடா அவருக்கு வேற என்ன வேலை தெரியும் அந்த army man வாழ்க்கையில பாதி நாள் துப்பாக்கீ பிடிச்சு வேலை பார்த்து இருப்பாரு வேற யாரவது ஒரு கெட்ட விசயத்துக்கு காசு கொடுத்து ஆளு சேர்த்தா இந்த army man வேற வழி இல்லமா அங்க போயிருவான் இதை மாறிதான் IT employ உருவக்கிடு அவங்களுக்கு சரியான வேலை கிடைக்கலனா அங்க கத்துக்கிட்டது என்ன பண்ணுவங்க jobless+IT employ = scammer .... just like unguided missile
@@ShravanAvyuktaVlogs @ShravanAvyuktaVlogs ஓப்பீடு பண்ண கூடாத புனிதர்கள் Army man இல்லை. ஒரு நாட்டு மக்களுக்கு அந்த நாட்டு army man hero வா இருக்கலாம் .அந்த army man இன்னொரு நாட்டுக்குள்ள போகும் போது வேற நாட்டு மக்களுக்கு அந்த army man villan , Just like guided missile
கேட்கும்போதே புரிகிறது தம்பி. அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஏற்படும் அவமானம் பழிச்சொல்.
ஆனால் இந்தியர்களுக்கு ஆதரவாக பேசவும் முடியாமல் தயங்கி நிற்பார்கள். 😢😢😢
Very true nanba. It’s highly discouraging.
HELLO & VANAKKAM . WATCHING FROM MELBOURNE AUSTRALIA
Hello Australia va?
english layum awareness video podu bro avangalukku usefull ah irukkum intha scammers intension oda than pandranunga poverty lam kedayathu
Everyone needs a coping mechanism la? So their coping mechanism is to just pacify themselves by thinking that they are doing it because of poverty and not because of power.
@@ShravanAvyuktaVlogsNo use bro There's already some many Guys who Specifically D
bust Scammers
It happening for long time but happy to see someone talking about this in tamil ❤❤❤
When I was in the US during 1994 the customer is of paramount important. Now that has changed drastically for the worse.
Where are you at now? :)
8:40 it's called RCM Medical billing process bro . US medical insurance claims payment doctors nanga approve aga help pannanum. 😢 sambalam avlova hike illa recent years. Summa target target nu savadikuranunga enga iruka eccha manager pasanga.
A good motivation video bro, keep do like this kind of videos
0:15 bro 😂😂😂😂😂😂
hahahah
US college education pathi video podunga
Informative topic. Do post on credit freeze
1. Panathai mattum sambarikaamal nal manidha uravugalaiyum sambarithal idharku thirvaga irukallam .
2. It happens everywhere different form.
Point noted this particular scam from this particular place in recent days. 🫤
3. நமக்கும் ஆங்கிலேயர்கள் நம் செல்வ வளத்தை ஒரு காலத்தில் கொள்ளையடித்து சென்றனர் என்ற அபிப்ராய பேதம் உண்டு. இன்னும் பல..
Same feeling,same blood what to do...
என்னமோ இந்த செய்திக்கு அவ்வளவு வருத்தமில்லை.
Especially opinion formation.
But good namba maanava manigallukku nalvidhai enathil, seyalil pugutha vendum.
Uzhaithu vazha vendum pirar uzhaippil vazhdhidaadhe 🙂
👍
Intha mari scam majority vadakans than pandran... But bad name whole indians ku😢
That could be true because northern moral compass seems to be quite different from the southern moral compass.
@@ShravanAvyuktaVlogs yes, especially when poverty is higher ther in certain states. People tend to scam as well (I'm saying this out of my own experience😰)
Hi Anna... New subscriber here❤😅
your husky is cute
Which part of US you are in Bro?
Texas , dallas
Dallas, TX :D
I do not know much about politics,but i can say one thing "India is getting More more hindu religious country bro.
It is so sad😢
it all started after 2014
@@ShravanAvyuktaVlogs Exactly
beekeaper mari oru alu varanum (beekeaper is a movie)
I wanted to watch that movie when I heard some friends talk about it at my MA school. Let’s see.
Opt ila OTP 😂
I just axed that part out hahahah, thanks for catching that.
அண்ணே இப்ப ஒருந்தர் Army பல வருசம் வேலை பார்த்துடு தீடீர்னு வேலை இல்லைனு அனுப்பிடா அவருக்கு வேற என்ன வேலை தெரியும் அந்த army man வாழ்க்கையில பாதி நாள் துப்பாக்கீ பிடிச்சு வேலை பார்த்து இருப்பாரு வேற யாரவது ஒரு கெட்ட விசயத்துக்கு காசு கொடுத்து ஆளு சேர்த்தா இந்த army man வேற வழி இல்லமா அங்க போயிருவான் இதை மாறிதான் IT employ உருவக்கிடு அவங்களுக்கு சரியான வேலை கிடைக்கலனா அங்க கத்துக்கிட்டது என்ன பண்ணுவங்க jobless+IT employ = scammer .... just like unguided missile
well said 100% correct.........i have seen many videos of scammers
Why Army Man analogy here? :) Just curious to know.
@@ShravanAvyuktaVlogs @ShravanAvyuktaVlogs ஓப்பீடு பண்ண கூடாத புனிதர்கள் Army man இல்லை. ஒரு நாட்டு மக்களுக்கு அந்த நாட்டு army man hero வா இருக்கலாம் .அந்த army man இன்னொரு நாட்டுக்குள்ள போகும் போது வேற நாட்டு மக்களுக்கு அந்த army man villan , Just like guided missile
@@ShravanAvyuktaVlogs ஒரு நாட்டு Army man அடுத்த நாட்டுக்குள்ள போனா அந்த நாட்டு மக்கள் அந்த army man எப்படி பார்ப்பாங்க villan ah இல்லை hero ah ?
.