ஆரா, மொசப்பாறை, கொடுவா பற்றி கேட்டிருந்தீர்கள். மொசப் பாறை நன்றாக இருக்கும். ஆனால் பெரிய மீனாக இருக்க வேண்டும். பொதுவாக பாறை ரகங்கள் சுவையாக இருக்கும், பெரியமீனாக இருந்தால். . ஆரா மீன் :குளத்து ஆரா மிகவும் சுவையாக இருக்கும். குழ, குழப்பு போக சாம்பலில் பக்குவமாக தேய்க்கனும். அனுபவம் தேவை. ஏனென்றால் எசகு, பிசகாக தேய்த்தால் நசுங்கி சுவை போய் விடும். கடல் ஆரா பற்றி தெரியாது. கொடுவா: பெரியதாக வாங்கி துண்டு போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். வஞ்சிரம் குழம்பு வறுவலைப் போல் சுவை இருக்காது. ஆனால் கொடுவா குழம்பென்றாலும் வறுவல் என்றாலும் சுவையாக இருக்கும். ரகம் மாறாமல் கொழம்புக்கும், வறுவலுக்கும் சுவை வேண்டுவோர் தேடும் மீன் இது. வஞ்சிரம் போன்று எந்நாளும் சந்தைக்கு வராது. அதே போல் ஏரி கெளுத்தி மீன் அரிது. அதனால் கடையில் வந்தவுடன் சீக்கிரம் விற்று தீர்ந்து விடும்.
ஒவ்வொரு மீனுக்கு விலையை சொல்லி வீடியோ போட்டதுக்கு மிகவும் நன்றி
🙏
ஆரா, மொசப்பாறை, கொடுவா பற்றி கேட்டிருந்தீர்கள்.
மொசப் பாறை நன்றாக இருக்கும். ஆனால் பெரிய மீனாக இருக்க வேண்டும்.
பொதுவாக பாறை ரகங்கள் சுவையாக இருக்கும், பெரியமீனாக இருந்தால்.
.
ஆரா மீன் :குளத்து ஆரா மிகவும் சுவையாக இருக்கும். குழ, குழப்பு போக சாம்பலில் பக்குவமாக தேய்க்கனும். அனுபவம் தேவை. ஏனென்றால் எசகு, பிசகாக தேய்த்தால் நசுங்கி சுவை போய் விடும். கடல் ஆரா பற்றி தெரியாது.
கொடுவா: பெரியதாக வாங்கி துண்டு போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும். வஞ்சிரம் குழம்பு வறுவலைப் போல் சுவை இருக்காது. ஆனால் கொடுவா குழம்பென்றாலும் வறுவல் என்றாலும் சுவையாக இருக்கும். ரகம் மாறாமல் கொழம்புக்கும், வறுவலுக்கும் சுவை வேண்டுவோர் தேடும் மீன் இது. வஞ்சிரம் போன்று எந்நாளும் சந்தைக்கு வராது. அதே போல் ஏரி கெளுத்தி மீன் அரிது. அதனால் கடையில் வந்தவுடன் சீக்கிரம் விற்று தீர்ந்து விடும்.
நண்பா உங்க பதவிக்கு மிக்க நன்றி
சூப்பர் தலைவரே
மகிழ்ச்சி நன்றி சகோதரர் தொடர்ந்து இணைந்திருங்கள் பதிவுகள் தொடரும்
Musa Paraiso meen taste super. Very soft fish
🤝👍👍🙏🙏
நன்றி ஐயா நல்ல பதிவு
🙏
6:15 Ponnaam paarai. It will look like Ayilai.
உங்கள் வீடீயோ பதிவு அருமையாக உள்ளன 🎉
Super
🙏
Unga video pathu thaan kovalam beach la fresh ah vaagum week days la rate kami panni. Vanagram eppadi bro fresh or ice meen
No presh
Nice video
Thanks
Aara minu super
🙏
❤
🙏
மோச பாறை டேஸ்ட் நல்லா இருக்கும்
🙏
👌👌👌👍👍👍💐💐💐
🙏
Porur podunga
Ok
nanri🙏
🙏
Pazhaverkadu ponga bro
Ok bro...🥰
Pazhaverkadu meengal frashakidakkum pro
😮
Ok bro...
Enoda shop um anga tha iruku bro
Shop number bro..
ஆரா கருவாடு நல்லா இருக்கும்
பார்சல் மீன் ப்ளீச் வாடர் மீன்
🙏
Aara fish fry nalla irukum
👍👍😋😋🙏🙏
4:00 Korkkai meen
👌👌👏🤝🤝🦈🐬🐬🐋🐳🐟
🙏
Fresh ah irutha bro
Kovalam Fresh than. Vanagaram freeze fish than bro..
@@haridtsstudio290 like ur honest bro......naliky kooda vanagar porom
..
சங்கரா மீனில் என்ன ரகம் சுவையாக இருக்கும்.
வேறு சுவையான கொழம்பு மீன்களை அறிவியுங்கள்.
கவலை மீன், மத்தி மீன், கிழங்கான் மீன், வெள்ளை சுதும்பு இந்தவகை மீன்கள் அனைத்தும் குழம்புக்கு சுவையாக இருக்கும் நண்பா....
That is duplicate koduva real name korukka in kasimedu
Oh👍👍
Korukai Meen
👍🙏
வாவல் மீனில் சுவையானது வெள்ளையா?கருப்பா?
வெள்ளை வாவல் தான் சுவையாக இருக்கும்
அது லல்பி பாறை
🙏👍👍
அயில 300..
பெங்களூரு
😲