Veshti gethu mass whatsapp status | Vijayakant mass | Captain Forever | Tamil Tradition | BAVI EDITZ

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2022

Комментарии • 1 тыс.

  • @balamurugan-so9th
    @balamurugan-so9th Год назад +2196

    இந்த கம்பீர நடை மீண்டும் பார்க்க மனம் ஏங்கி தவிக்கிறேன்

  • @KodiVignesh
    @KodiVignesh 6 месяцев назад +649

    விஜயகாந்த் மறைவுக்கு பின் பார்த்த கம்பீரமான நடை இனி எப்போது காண்போம் 😢😢😢

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 6 месяцев назад +174

    அந்த நடையும்,முகமும் கூறுகிறது திரை தாண்டிய நிஜ கம்பீரம் எதுவென்று.!❤வீர வணக்கங்கள் தமிழரே.🎉

  • @bavanim3637
    @bavanim3637 6 месяцев назад +380

    கருப்பசாமி சிலை... மாதிரி கலையான ஆம்பள சிங்கம் கேப்டன்

    • @lathas_thoughts7531
      @lathas_thoughts7531 6 месяцев назад +9

      ஆமா களையான முகம் sharpஆன கண்கள்

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 5 месяцев назад +5

      Avaru tamilan adu tha high light 😅😅😅

    • @vishnupriya6685
      @vishnupriya6685 4 месяца назад +1

      Athum eye and eyebrows entha hero kum ila

  • @funboypugal7355
    @funboypugal7355 Год назад +1534

    இப்போ மறுபடியும் இப்படி வந்தா எப்படி இருக்கும் ....🥺♥️💯🙏🏻

  • @vinotha1665
    @vinotha1665 Год назад +531

    கேப்டனின் ராஜ நடை மாஸ்... பார்த்தாலே அப்படியே goosebumps ஆகுது I LOVE MY தலைவா....

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 6 месяцев назад +105

    இன்று நீங்கள் இல்லாமல் இந்த காட்சியை பார்த்து கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது😭😭

  • @rvsgowtham4511
    @rvsgowtham4511 Год назад +217

    நாயகன் மீண்டும் வரார் nov editor tnx na ❤️

  • @vadamallisenthazhini
    @vadamallisenthazhini 6 месяцев назад +72

    தெய்வமே இந்த கம்பீரம் உனக்கு மட்டும் தான் வரும் என் தெய்வமே😢😢

  • @gowrigpk4955
    @gowrigpk4955 Год назад +483

    லஞ்சம் வாங்குறவங்க ஊழல் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நல்லது பண்றவங்க இப்படித்தான் இப்படித்தான் கடவுள் வைத்திருப்பார் போல. 😭😭😭😭😭😭😭😭

    • @Akshaya-oy5zh
      @Akshaya-oy5zh 6 месяцев назад +6

      💯💯💯💯🥺

    • @amiedn01
      @amiedn01 6 месяцев назад +4

      udambayum konjam paathukkanum daa.
      sarakku-ku addict aanaa, evvalo strong-aa irunthaalum oru naal kashtappattu thaan aaganum.

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 6 месяцев назад +12

      ​@@amiedn01paithiyamey avaruku saraku prblm ilal thyroid and sme prblm romba ariva pesatinga

    • @meharzakir6292
      @meharzakir6292 6 месяцев назад

      ​@@amiedn01yevan dhaan kudikkala actors la ivara politics la irundhu keela thalla aadhikkam pudicha palaya parties senja sadhi...

    • @ajithkumarcalibrationengg6008
      @ajithkumarcalibrationengg6008 6 месяцев назад

      😢😢😢😢😢😢

  • @VillageMiniFoods
    @VillageMiniFoods 7 месяцев назад +57

    ஐயோ ஐயோ ஐயோ இந்த கம்பீரமான கேப்டனை காண கோடி கண்கள் வேண்டுமே என்ன நடை என்ன ஒரு அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது தங்கத்துமேல கண்ணுபட்டு போச்சு😭

  • @selvasubburaj6349
    @selvasubburaj6349 Год назад +263

    Captain yeppavume gethu than

  • @prasanthkannadoss8588
    @prasanthkannadoss8588 Год назад +131

    நெருப்புடா.....✌🙌🙌

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 6 месяцев назад +47

    Enna oru gambeeram, unmaina Tamil singam'da Captain Vijaykanth sir. We Miss you sir 😢😢

  • @dhinesh6face338
    @dhinesh6face338 6 месяцев назад +16

    Indha style captainuku mattumey uriyadhu ...massss❤

  • @lakshmid2388
    @lakshmid2388 6 месяцев назад +51

    இந்த நடைய பாக்கும்போது உடம்பு சிலுக்குது என் சாமிக்கு இப்படி ஆகிப்போச்சே கடவுளே உனக்கு கண்ணு இருக்குதா இல்லிய

  • @kawshalyadevi123
    @kawshalyadevi123 5 месяцев назад +12

    😢😢😢😢😢😢மனதினில் ஒரு பெரிய ஏக்கம் இனி இவரை பார்க்க முடியுமா என்று😢😢😢

  • @stylishshiva75
    @stylishshiva75 8 месяцев назад +21

    த்தா,,,,,,,,,,, இந்த கம்பீரம் இவர விட்டா வேர யாருக்கும் வராது

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 6 месяцев назад +11

    சூப்பர் ஐய்யா நீங்க மறுபடியும் மறுபிறவி எடுத்து வாங்க உங்களுக்கு ஆஹா இந்த நாடே உங்கள் தருணத்திற்கு ஆஹா காத்து கொண்டு இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aibrahimrahim1517
    @aibrahimrahim1517 10 месяцев назад +16

    புரட்சி கலைஞர்
    எந்த ஒரு ஆடைகள் அணிந்தாலும் கம்பீரமாக தான் இருக்கும்

  • @vijaykumar-po8qn
    @vijaykumar-po8qn 11 месяцев назад +35

    இப்படி கெத்தா கேப்டன
    பாத்துட்டு... இன்னக்கி நிலைமை
    நெனச்சா கண் கலங்குது...😭😭

  • @bavanim3637
    @bavanim3637 6 месяцев назад +23

    சிங்கம்.... நெறஞ்ச மனசுகாரன் ❤❤❤❤❤❤❤

  • @johnpeter53
    @johnpeter53 3 месяца назад +2

    இருந்தாலும் மறைந்தாலும் உண்போல் பேர் சொல்ல வேண்டும் என்னுரும் சிங்கம் நீயே 😢😢😢

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 11 месяцев назад +13

    இந்த காட்சி.. சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த நெறஞ்ச மனசு படம்... காவல் நிலையத்தில் இந்த காட்சி படமாக்கப்பட்டது..

  • @KumaranKumaran-uw9ke
    @KumaranKumaran-uw9ke 6 месяцев назад +4

    இந்த கம்பீரம் மீண்டும் பார்க்க கிடைக்குமா?

  • @captainsamu
    @captainsamu Год назад +86

    தலைவா 🙏🙏🙏🙏

  • @sathissathis8222
    @sathissathis8222 6 месяцев назад +18

    தென்பாண்டி சிங்கமே வருக வருக கேப்டன் ஐயா

    • @Dharshanraja750
      @Dharshanraja750 2 месяца назад +1

      😢😢😢😢 சிங் கம்பொல்

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 6 месяцев назад +11

    மீண்டும் ஒரு வாப்பு தருவாயா இறைவா?எங்கள் அண்ணனை இந்த கம்பீரத்தோடு பார்ப்பதற்கு

  • @selvasubburaj6349
    @selvasubburaj6349 Год назад +72

    Thalaivaaaaa

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 6 месяцев назад +54

    வேஷ்டி சட்டை எல்லாருக்கும் பொருந்தாது ஆனா நம்ம கேப்டனுக்கு அவ்ளோ அழகா பொருத்தமாக இருக்கும் ❤❤❤

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 Год назад +10

    geththu :-) sema sema

  • @saravananviji5753
    @saravananviji5753 Год назад +35

    சிங்கநடை 👏👏👏👏👏👏👏👏👏

  • @user-ls2nu7hw3i
    @user-ls2nu7hw3i 6 месяцев назад +14

    அவங்கா பசங்களுக்கு கேப்டன் பிறக்கனும் கடவுள் கிட்டா வேண்டிகிரேன் ❤❤உடலுக்கு தான் அலிவு அண்மக்கு அலிவே கிடையது

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 6 месяцев назад +5

    எங்கள் அண்ணன் உண்மையின் உருவம் அவரை போல் யாரும் வர முடியாது 💐❤️👍

  • @sriramsriram8367
    @sriramsriram8367 6 месяцев назад +41

    Miss you sir...😢😢😢

  • @RDurka-yr5gb
    @RDurka-yr5gb 6 месяцев назад +4

    எங்க அண்ணன் எப்பவுமே சிங்கம் தான்டா இந்த கம்பீரம் வேற யாருக்குமே வராது அவர மாதிரி இன்னொருத்தன் பிறக்கவும் முடியாதுடா

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Год назад +14

    சிங்கம் நடந்து வருகிறது 😮😮😮

  • @pandisahana1062
    @pandisahana1062 Год назад +25

    Ithe mathiri avaru thirumbha varanu God+

  • @daigoyyale2851
    @daigoyyale2851 6 месяцев назад +5

    Dei antha nalla manushan sethutaruuuu da💔😭we miss you puratchi kalaingar captain vijayakanth💔😭no one replace him🙏💐💔

  • @durairaj7743
    @durairaj7743 Год назад +9

    Thalaivarda gethuda massda sema

  • @manivel3848
    @manivel3848 Год назад +25

    மக்கள் சிங்கம்

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 Год назад

      ♥️♥️♥️ என்ன ஒரு நடை

  • @SivaSiva-zx9iz
    @SivaSiva-zx9iz Год назад +6

    Thalaivar super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @generaltopic8312
    @generaltopic8312 6 месяцев назад +9

    Singatha partha oru feel ipdi oru maamanithana ezhandhutom😢

  • @user-qc1yd5wc1v
    @user-qc1yd5wc1v 6 месяцев назад +6

    மக்கள் நினைச்சி மக்களாக நல்லது செய்த எல்லாருமே இப்படி சாமிக்கிட்ட போயிட்டா என்ன பண்றதுன்னு தெரியல இதுக்கு மேல கேப்டனை போல யாராலும் வர முடியாது கேப்டனாக வர முடியாது🥺😭🙏

  • @rhgs8789
    @rhgs8789 6 месяцев назад +8

    அடேங்கப்பா என் தலைவன பார்த்தா எனக்கே பொறாமையா இருக்கு
    ஆனா பொறாமை இல்ல பெருமையா இருக்கு🙏🙏🙏🙏

  • @HussainZainab-ts2ev
    @HussainZainab-ts2ev 6 месяцев назад +3

    சிங்கம்🦁😍

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 3 месяца назад +1

    நிறைய முறை பார்த்தவர்கள் யார் லைக் போடலாமே

  • @ram9207
    @ram9207 Год назад +7

    ப்ப்பா.... எங்க சிங்கம் நடந்து வருவதைப்பாருங்க....

  • @kowsicrajtamizhan4983
    @kowsicrajtamizhan4983 10 месяцев назад +10

    Intha bgm thalapathy kuda set agala but captain always masss 🦁🦁🦁🦁🦁

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 Год назад +37

    Endrum engal captain vijayakanth massthan

  • @dinesh.v2946
    @dinesh.v2946 Год назад +9

    Puratchi Kalaignar Captain Vijayakanth Vazhka...❤

  • @pandisahana1062
    @pandisahana1062 Год назад +6

    Otha vera leval da enga captain🔥🔥🔥🔥

  • @pandiarajanrajan8783
    @pandiarajanrajan8783 10 месяцев назад +32

    கடவுளுக்கு இரக்கம் இல்லை நல்ல மணிதரை சோதிக்கின்றது 💥வாழ்க கேப்டன் 💥

  • @vishnud2217
    @vishnud2217 Год назад +29

    I love captain ❣️

  • @BharathBharath-cf5ht
    @BharathBharath-cf5ht 6 месяцев назад +1

    Super mass thalaiva

  • @Bharathaaaa
    @Bharathaaaa 11 месяцев назад +7

    எப்பொழுது இப்படி வருவாரோ எங்க செல்லம்

  • @dailyhealthtips7700
    @dailyhealthtips7700 Год назад +3

    Super thalaivaa ningaa

  • @KarthiKarthi-ly7wc
    @KarthiKarthi-ly7wc Год назад +11

    என்னைக்குமே கேப்டன் கேப்டன் தான்டா

  • @KalaiyarasanKalai-gn3sq
    @KalaiyarasanKalai-gn3sq 6 месяцев назад +3

    சிங்க பார்வை கம்பிரமான நடை ஒரு தமிழன் 👌👌👌

  • @dineshr777
    @dineshr777 10 месяцев назад +3

    🔥♥️Engal Captain Mass♥️🔥

  • @Rudresh101
    @Rudresh101 6 месяцев назад +5

    எங்க சிங்கத்தை இப்புடி திரும்பவும் பாக்கவே முடியாதே😢

  • @azagar874
    @azagar874 6 месяцев назад +1

    super mass thaliva

  • @grubaran
    @grubaran 6 месяцев назад +5

    Nalla manushan ya. News channels and memes youtube channels destroyed him😢

  • @gopikrishna7382
    @gopikrishna7382 Год назад +18

    Thalaivar captain

  • @selvamkumar2493
    @selvamkumar2493 Год назад +18

    மக்கள் தலைவர் கேப்டன் ராஜநடை

  • @ramamurthy0666
    @ramamurthy0666 Год назад +3

    கேப்டன்னா எப்பவுமே மாஸ் தான்

  • @jenithasusai5555
    @jenithasusai5555 Год назад +10

    🔥🔥🔥

  • @kadabikajen
    @kadabikajen 6 месяцев назад +3

    தமிழன்! என் அண்ணன்👨‍✈️🔥

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 6 месяцев назад +4

    உங்களை eppady எப்போது நாங்க எல்லாம் paakuga poram 😭😭😭😭😭😭😭😭

  • @NilaCharmyQueen
    @NilaCharmyQueen 3 месяца назад +1

    நம்ம அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நடை, உடை, பாவனை, ஸ்டைல் அழகு, அவர் மனசு யாருக்கும் வராது அவர் நம்மை விட்டு போக வில்லை, நம் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.❤🌹🌹🌹🌟🌟🌟🌟

  • @madhavantamil199
    @madhavantamil199 Год назад +4

    Summa singam madirin....avar missing you a lot.

  • @muthuselvam889
    @muthuselvam889 Год назад +5

    Endrum Engal Gambeera THALAIVAN

  • @myammu349
    @myammu349 Год назад +4

    super 🙏🙏🙏

  • @appup9499
    @appup9499 Год назад +3

    தலைவர் கேப்டன் வேர லெவல்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-sv5sr
    @SivaKumar-sv5sr Год назад +12

    semma mass gethu

  • @silampusuppu3764
    @silampusuppu3764 6 месяцев назад +4

    மரண மாஸ் கொண்ட மாமனிதர் ஆழ்ந்த இரங்கல் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gunalan31
    @gunalan31 Год назад +10

    Captain mass 🔥

  • @VikayRagavan
    @VikayRagavan 7 месяцев назад +1

    மாஸ் 🔥

  • @MathaviMathavi-dq2ul
    @MathaviMathavi-dq2ul 6 месяцев назад +1

    என் தங்கம் அழகு எங்கள விட்டு போயிட்டியே 😭😭😭❤️❤️❤️❤️❤️🫂🫂🫂🌹🌹🌹

  • @captainramprakash3603
    @captainramprakash3603 Год назад +5

    That's Captain 😎

  • @thanioruvan2809
    @thanioruvan2809 6 месяцев назад +4

    Miss u captain vijaykanth sir 🤧....Rip 💔

  • @senthilofficialyt9697
    @senthilofficialyt9697 4 месяца назад +1

    Captain ayyave mass than🎉🎉love you captain ❤

  • @Dharshanraja750
    @Dharshanraja750 Месяц назад +1

    எங்கள் கேப்டன் நடையை அழகுதான்❤❤❤

  • @kkrythms8869
    @kkrythms8869 Год назад +4

    Massss🎉

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 Год назад +11

    Captain legend 👍❤❤❤❤

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +6

    Lovuu captain

  • @user-bj6cg3pr3z
    @user-bj6cg3pr3z 10 месяцев назад +3

    Captain sir red sattail summa pattasa irukkeenka neenga innum 100 year vala vendum

  • @reetamani435
    @reetamani435 10 месяцев назад +3

    தங்கம் தங்கம் தங்கம் தங்கம் தங்கம் 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @kalidasst9703
    @kalidasst9703 Год назад +6

    Mass

  • @jayapalk4671
    @jayapalk4671 2 месяца назад +1

    நீங்க மட்டும் நல்லா இருந்து இருந்தா இன்னும் 20 வருஷத்துக்கு உங்க சாம்ராஜ்யம் தான். எங்கள் அன்ன பிரபுவே விஜயகாந்த் ஐயா என்று உங்கள் புகழ் ஓங்குக❤❤❤

  • @darkmirror9300
    @darkmirror9300 6 месяцев назад

    Vera level ❤

  • @ayushayush1335
    @ayushayush1335 Год назад +8

    Captain always mass🔥🔥🔥

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Год назад +4

    கேப்டன் மாஸ்

  • @muralid7589
    @muralid7589 10 месяцев назад +1

    Super Anna

  • @ilayaraja6742
    @ilayaraja6742 3 месяца назад

    Aiyo semma mass aiyaaa therimba therimba pakkura

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf Год назад +12

    Captain 😍😍😍

  • @kajalmani8255
    @kajalmani8255 Год назад +8

    Mass.mass...super..🔥🔥🔥🔥🔥✨✨✨✨💥💥💥💖💖💖captain..

  • @Bhanumoorthi-px3nv
    @Bhanumoorthi-px3nv 11 месяцев назад +2

    ❤❤❤👌👌👌👌👌

  • @sarasus1575
    @sarasus1575 6 месяцев назад

    Sema mass thalivaa

  • @marrymarry3258
    @marrymarry3258 Год назад +3

    Wow really gete❤