🐓சோனாலி கோழி வளர்க்கலாமா? சந்தை எப்படி இருக்கு? | Complete Guidelines | VGB Poultry Farm 🐔

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 18

  • @BalaRadhaworld
    @BalaRadhaworld 8 месяцев назад +1

    nice information for new beginers thanks for both of you

  • @rathnas2500
    @rathnas2500 Месяц назад

    அய்யா வணக்கம்
    தங்களது யூ ட்யூப் பதிவினை கண்டேன்
    மிக்க மகிழ்ச்சி
    தஞ்சாவூர் புகைவண்டி நிலையம் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
    நான் தஞ்சாவூர் டு கந்தர்வகோட்டை இடையே புதுநகரில் உள்ளேன்
    கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளது தற்போது வியாபார நோக்கம் இன்றி
    வளர்ப்பதற்கு 20 கோழிகள் அடங்கிய பார்சல் அனுப்பிட ஆகும் தொகை எவ்வளவு
    விபரம் பதிவிடவும்
    நன்றி வணக்கம் ஓம் நமசிவாய

  • @veluRajammal-ro6ov
    @veluRajammal-ro6ov 4 месяца назад

    Anna base la yenna na potrukenga umiya illa manna

  • @kidsplay1.2m
    @kidsplay1.2m 8 месяцев назад +3

    Anna buy back panna mudima chicks ungalala na oru 200 chick's vangikuren solunga

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 8 месяцев назад +1

    அண்ணா ஒருமாத குஞ்சுகள் கிடைக்குமா🎉🎉🎉

  • @amfan777
    @amfan777 8 месяцев назад

    அண்ணன் தாய்க்கோழி எங்க இருக்கா இருந்தா ஒரு 200 கோழிகள் வேண்டும்

  • @saravananr3430
    @saravananr3430 7 месяцев назад

    அண்ணா சோனாலி chicks 1 kg வர எவ்ளோ நாள் ஆகும்.

  • @ItMeRagul
    @ItMeRagul 8 месяцев назад

    Attur la Entha Village Bro?

  • @H2H014
    @H2H014 8 месяцев назад

    கடகநாத் கோழிக் குஞ்சு, incubator விற்பனைக்கு கிடைக்கும் திண்டுக்கல்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 месяцев назад

    👍👍👌👌👍

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 8 месяцев назад

    வணக்கம் நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் அதில் கிடைக்கும் குஞ்சுகள் விற்பனை செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் விற்பனை செய்து தருவீர்களா இல்லை நீங்கள் ஒரு தொகை கொடுத்து வாங்குவீர்களா

    • @ramkumarkumar9777
      @ramkumarkumar9777 8 месяцев назад

      நீங்க எந்த ஊர் நண்பா

    • @nagarajmaha4003
      @nagarajmaha4003 8 месяцев назад

      Number send me bro

    • @ananthakrishnan2580
      @ananthakrishnan2580 7 месяцев назад +1

      Sonali chicks day old 100 no's kidaikkuma? Rate?

    • @petlover1147
      @petlover1147 7 месяцев назад

      Naga ketta neenga tharuvingala