மகரம் எளிமை மற்றும் நேர்மையவர்கள்! | Magaram | Mahabaratham And Astrology | பகுதி-96 | Renganathan
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- மகரம் யார் மகாபாரதத்தில்? | Mahabaratham And Astrology | பகுதி-96 | Magaram Rasi And Laknam | Astrotv
MAHABHARATHAM in tamil | real mahabharatham character's zodiac signs | Mahabarathamum Jothidamum |
@RengaAstroworld369
Join this channel to get access to perks:
/ @rengaastroworld369
Hello everyone in this video we are going to see about Raasi and Nakshatram of the Mahabharat real characters........ and SUBSCRIBE to our channel for such interesting videos...........
#mahabharat
#magaram
#renganathan
COPYRIGHT:
"Mahabaratham and Jothidam" This Content Creation And Pattern Rights in Mr. Renganaathan. Astrology Researcher...
√Like 👍
√Comment 📜
√Share 🔗
இந்த video சம்மந்தமா கேள்விகளோ அல்லது சந்தேகங்களோ தெரிவிக்க விரும்பினால் எங்களது telegram groupயிளோ அல்லது comment சொல்லாம் மேலும் நீங்கள் கேட்கும் ஜோதிட கேள்விகளுக்கு youtubeல் "உங்கள் கேள்விக்கு என்ன பதில்" என்ற தலைப்பில் வெளியாகும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.
Contact Details
-------------------------------------------------------
Mobile No-8526753565
Service's
-------------------------------------------------------
Horoscope prediction
Vaasthu
Numerology
Marriage Match
Follow
---------------------------------------------------------
Facebook
/ renga.nadhan.1
Telegram
t.me/joinchat/...
Website
www.rengaastro...
----------------------------------------------------------
அய்யா நான் பார்தத காணொளியிலேயே மிகவும் சரியாக சொன்னீர்கள்
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Mmaraheram...pathe..unmai...seerapasoineinga..100/unmai...prother...aeinutai..rase...mmakeram..thean...p..selvaraj.....godplessyou...❤❤❤❤❤❤❤❤❤❤❤
தங்களின் பதிவுக்கு நன்றி
My characters matching .... i am magara lagnam ... i am always want to maintain discipline and ethics .... i expect others also do it...but others wont follow or listen me ... at the same time they wont oppose me ... your predictions are true ... comparsion with mahabratham is super...பாராட்டுக்கள் 🙏
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
நன்றி ஐயா 100🎉🎉🎉
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Na Magaram rasi, Magara Lagnam, Thiruvonam, O positive 😍..
தங்களின் பதிவுக்கு நன்றி
Super sir
தங்களின் பதிவுக்கு நன்றி
வெற்றி , நிம்மதி பெற எப்படி நடந்து கொள்ள வேண்டும் சொல்லுங்க ....
தங்களின் ஜாதக அமைப்பில்தான் இதற்காக பதிலை தேர்வு செய்ய முடியும் ஆகவே தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
மகரம் ராசி சிம்மம் லக்கனம் உத்திராடம் நட்சத்திரம் இதுக்கு பதிவுபொடுங்க
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
❤❤❤
தங்களின் பதிவுக்கு நன்றி
அருமை 💞
தங்களின் பதிவுக்கு நன்றி
🙏🙏💯💯🙏💯💯🌹🌹
தங்களின் பதிவுக்கு நன்றி
ராசி : மகரம்
லக்னம் : துலாம்
நட்சத்திரம் : திருவோணம்
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
Makarem ,thiruvonam,,simma laknam. நீங்கள் சொல்வது correct
Contact sir thank you
தங்களின் பதிவுக்கு நன்றி
தாங்கள் கூறுவது மகர லக்னத்திற்கு மட்டுமா (அல்லது) மகர ராசிக்கும் பொருந்துமா ஐயா !
தங்களுக்கு துலாம் லக்ன பதிவுகள் பொருந்தும் மகர ராசி நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் அல்லது ஆட்சி மாதம் பிறந்தவராக இருந்தால் பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Aiya nan magara rasi magara lakanam neega sona yellam yanaku pothuthu nan Business panalama sollugal
மகரம் வெற்றி பெற எப்படி நடந்து கொள்ள வேண்டும்
லக்ன அதிபதி,இராசி அதிபதி நின்ற இடம் மகரம் என்றால் பொருந்துமா
ஒரு 30 சதவிகிதம் பொருந்தும் ஆனாலும் லக்னத்தின் தன்மைதான் அதிகமிருக்கும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Not only Hundred percent no wards to say true my age 66
தங்களின் அருமையான பதிவுக்கு நன்றி
வணக்கம் ஐயா, 1.இறைவனின் அனைத்து படைப்புகளிலும் ஆண், பெண் ஆகிய இரு தன்மைகளையும், ஜோதிடவியலில் 12 கட்டங்களிலும் ஆண் பெண் தன்மைகள் இருக்கும்பொழுது தாங்கள் ஆடவர்களை மட்டுமே 12 கட்டங்களுக்கு உவமை படுத்துகிறீர்கள், ஏன் காந்தாரி, பாஞ்சாலி கூட எந்த கட்டங்களுக்கும் பொருந்த வில்லையா?. 2.ஆடவர்கள் மட்டும் இருந்திருந்தால் மகாபாரதம் நடந்திருக்குமா?. 3. ஒருவேளை பெண்களை நட்சத்திரங்களுக்கு உவமை படுத்தலாம் என விட்டு விட்டீர்களா?. கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்து, தெளிவுபடுத்தவும், உங்களது முயற்சி மென்மேலும் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், நன்றி ஐயா
தங்களின் கேள்வி மிக சரியானது ராசிகள் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது ஆண்கள் பற்றிய 12 ராசிக்கு மகாபாரதத்தில் அந்த 12 கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவை ஆகையால் ராசிக்கு அவர்களை பதிவு செய்து வருகின்றேன் மகாபாரதத்தில் இன்னும் நட்சத்திர பகுதியில் 36 கதாபாத்திரங்கள் உள்ளது அதில் பாரத கதையில் வருகின்ற முக்கிய பங்கு வகிக்கிற அனைத்து பெண்களும் வருவார்கள் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Ennada pesuriya
😀
What are you telling?Put the heading as mahabratham. He is not telling anything about the makara rasi. Please don't waste time in this
Sorry Sister is only magara laknam telling and watching all magaram videos please check.