Это видео недоступно.
Сожалеем об этом.

பாலி பயணம் மற்றும் பட்ஜெட் | Bali Travel guide and Budget | Indonesia | Way2go Tamil| Madhavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 авг 2024
  • Bali places to visit, Travel Guide and Budget.
    பாலி பார்வையிட வேண்டிய இடங்கள், பயண வழிகாட்டி மற்றும் பட்ஜெட்.
    4 Nights/5 Days Travel Plan:
    Day 1:
    ARRIVAL(BALI)
    HOTEL CHECK IN(KUTA)
    GARUDA WISNU KENCANA
    KUTA BEACH(If Possible)
    Day 2:
    TURTLE ISLAND
    TANJUNG BENOA WATER SPORTS
    NUSA DUA BEACH
    PANDAWA BEACH
    ULUWATU TEMPLE
    KECAK DANCE
    Day 3:
    HOTEL CHECKOUT(KUTA)
    TANAH LOT
    ULUN DANU BERATAN
    BOTANICAL GARDEN
    MOUNT BATUR
    HOTEL CHECK IN(UBUD)
    Day 4:
    TIRTA EMPUL
    TEGALLALANG RICE TERRACE
    TOEKAD RIVER RAFTING
    PURA DALEM UBUD
    KAJENG RICE FIELD
    SACRED MONKEY FOREST
    UBUD MARKET
    Day 5:
    SHOPPING(UBUD)
    HOTEL CHECKOUT(UBUD)
    DEPARTURE TO INDIA
    Accommodation/Hotel:
    Aston(Kuta)
    Alam Puisi Villa(Ubud)
    #Balitamil #indonesia #Tamilvlog

Комментарии • 613

  • @Way2gotamil
    @Way2gotamil  4 года назад +83

    NOTE:
    1.Lot of Indian restaurants available
    and food price is reasonable.
    2.Best time to travel April to October

  • @shanmugasri2498
    @shanmugasri2498 4 года назад +65

    உங்களை போல உலகத்த சுத்தனு எனக்கு என் நணபனுக்கும் வாழ்நாள் ஆசை

    • @thiy4gu
      @thiy4gu 4 года назад +1

      Boy bestie???

    • @Raja-qz1bl
      @Raja-qz1bl 4 года назад

      @@thiy4gu haha

    • @successone5789
      @successone5789 3 года назад

      Ama ennoda ....periya ambition.......kandipa povom

  • @leesu5564
    @leesu5564 4 года назад +8

    இவ்ளோ தெளிவான tour guide video நா பாத்ததே இல்ல 👍👌

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 4 года назад +37

    Pakka bro Neenga vera level, ivlo details ah clear ah entha RUclipsr um explain panna mattanga

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 года назад +1

      @@ArunR88 why you so serious... Don't be serious 😂🤣

  • @yeshwants2133
    @yeshwants2133 4 года назад +21

    now I understand, why you kept Channel name as way2 go, Bec, you explanation and your valid points are so useful to understand our people's way2go. 👏🏻❤️

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 4 года назад +1

    Local,Regional,Statelevel, National, International tourism video/Advertising film போடரவங்க Way2Go மாதவன் கிட்ட பாடம் படிக்க வேண்டும். அந்த அளவிற்கு ஒளி,ஒலிபரப்பு,விவரக்குறிப்பு. பாராட்ட No words!!🔔🌺

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +1

      Thank you very much bro😊

  • @rajamohan8549
    @rajamohan8549 4 года назад +2

    All travel vlogger must see ur channel because they all just show them enjoyments in them chennal..Not informative...But ur videos r very informative and useful for others to who wish to travel...Thanks

  • @travelkingpal972
    @travelkingpal972 4 года назад

    நேரில் சென்று வந்ததுபோல் உள்ளது... உங்கள் வீடியோக்கள் மூலம் தெளிவாக வெளிப்படுத்தும் உங்கள் முயற்சி, எங்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கிறீர்கள்

  • @amuthakumar8088
    @amuthakumar8088 3 года назад

    அன்னா உங்களுடைய இந்த தொகுப்பு மிகவும் அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் மேலும் நான் கூடிய விரைவில் பாலி செல்ல முயற்சி செய்கிறேன் மேலும் இத் தொகுப்பில் நீங்கள் தெரிவித்த விவரங்களை போல நீங்கள் சென்ற அனைத்து இடங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்காக கூடிய செலவுகளை பற்றிய விபரங்களை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிவித்தீர்களானால் மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் மேலும் உங்களிடம் இருந்து இன்னும் அதிகப்படியான இடங்களைப் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @haripriyasadhasivan7078
    @haripriyasadhasivan7078 4 года назад +7

    I am planning to go for honeymoon next month 🙂 thank you so much bro

  • @RajasekaranRamakrishnan
    @RajasekaranRamakrishnan 3 года назад

    மிக அற்புதமான காணொலி. அவ்விடம் செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். Immigration பகுதியில் நாம் திரும்பி வரவதற்கான பயணச் சீட்டு மற்றும் தங்குவதற்காக செய்யப் பட்டுள்ள ஏற்பாடு குறித்த ஆவணம் ஆகியவற்றைக் காட்ட வேண்டும். எனவே தங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து கொள்ளுங்கள்.
    உபுத் மார்க்கெட் செல்பவர்கள் அதிகம் பேரம் செய்ய வேண்டி இருக்கும்.

  • @selvamvkok
    @selvamvkok 4 года назад +1

    மிக அழகான ரத்தின சுருக்கமான விபரங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 года назад

    Hai bro, உங்க video really super and very useful. நான் வேற ஒருவருடைய வீடியோவில் பாலி பற்றி பார்த்து தெரிந்து கொண்டேன். ஆனால் எனக்கு சில கேள்விகள் இருந்தன. நான் கேட்ட கேள்விகள், கேட்க நினைத்த கேள்விகள், என அனைத்திற்கும் இந்த வீடியோவில் கேட்காமலேயே எனக்கு பதில் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
    வெளிநாடு எல்லாம் நம்மால் tour போக முடியுமா , என நினைக்கும் பல நடுத்தரவர்க்க மக்களுக்கு, இந்த வீடியோ மன மகிழ்ச்சியாகவும், பயனாகவும் இருந்திருக்கும். மிக அருமை.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 4 года назад

    Today i saw yr Bali trip.Very useful information for travellers.keep it up.நீங்க பார்த்ததை மட்டும் சுற்றிக் காட்டாமல் itinerary ,accommodation with food and transport details useful for visitors.Tqs

  • @thiraviyams5797
    @thiraviyams5797 4 года назад

    பாலி என்று ஒரு நாடு இருப்பதே எனக்கு இவ்வளவு நாட்கள் எனக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன்

  • @rameshm8665
    @rameshm8665 3 года назад

    Very thanks unga selvula pala naatta sutthi pakkurom

  • @sanjithd8138
    @sanjithd8138 3 года назад +3

    Very very clear and full details told ,very impressed 👍🏼👏

  • @lakshmipathy7751
    @lakshmipathy7751 4 года назад +1

    Hai Madavan, you guide about "BALE" packages it is very easy to fallow and you inform all the amounts. Thank you for your kind guidance and wishing you all the success for you for EVER.

  • @sjtrips7700
    @sjtrips7700 3 года назад +2

    Madhavan bro unga ella video superb, disney edition vera level ah irunthuchu i am really enjoy disney animal kingdom and avathar ride. Bro small request thailand eppidi porathathu visa process epidi atha pathi video podunga bro

  • @dr.sudarshan5145
    @dr.sudarshan5145 4 года назад +5

    Was expecting this video after the polling.... I have seen many videos about Bali but this one is peculiar and interesting.... Especially the emergency contact details, local transport and the international roaming tariff details....
    Nalla ground work panringa bro...
    Keep going...
    I'm Planning a Bali trip with my friends in future and this one is very helpful...

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    மதன் சார் பாலி பயணம் மற்றும் பட்ஜெட் தெளிவான விளக்கம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக்க நன்றி,🙏

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад

    சிறப்பான வீடியோ காட்சிகள் சலிப்பு இல்லை...பொழுதுபோக்கு நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @velparikrishnan5114
    @velparikrishnan5114 3 года назад +1

    Good information madavan

  • @kalaimanir1640
    @kalaimanir1640 4 года назад

    Rompa azhaga sonniga...neega sonnathey Bali poitu vantha mari iruku...

  • @s.sowmiya11d76
    @s.sowmiya11d76 3 года назад

    Hyoooo epadipa ivlo vishayam therinjitu,,,ivlo cleara explain panringa,,,AMAZING👌👌👏👏👍👍🤭🤭

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 года назад

    தெளிவான விளக்கம் நன்றி ஜீ

  • @saravananmunsamy4878
    @saravananmunsamy4878 Год назад +1

    பாலியில் அனைத்து இடமும் பிடித்திருந்தது

  • @aravinds2043
    @aravinds2043 3 года назад

    Pah..ivalo detail ah naa endha video la yum pathadhu ila bro...neenga vera 💯🔥

  • @sgeorge1098
    @sgeorge1098 3 года назад

    எளிய தமிழில் அழகிய விளக்கம்... நன்றி நண்பரே

  • @yashwanthkumars2618
    @yashwanthkumars2618 4 года назад +1

    இதுவரை நீங்கள் பதிவிட்ட வீடியோவில் இது தான் மிக சிறந்தது. தெளிவான விளக்கங்கள். அப்படியே தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளை பற்றி பதிவிடுங்கள்.

  • @kannankb3948
    @kannankb3948 4 года назад +3

    Wow perfect,superb very informative. short and crisp much useful. Thanks a lot. covered everything

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 года назад

    Kaalai Vanakkam Anna Eppadi Irrukinga neenga Vimarrika varthigale illai ungal tharamana pathivugal elimaiyana varthigalala solringa.. Channel varum kalathil vera level progress adayaum
    My favorite best RUclips channel

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад

    அருமை சகோ, பாலி பற்றிய அனைத்து விவரங்களும் அருமை, நாங்களும் சென்று வர முடிவு செய்துள்ளோம், 👍💪😎👌

  • @mpdassche
    @mpdassche 4 года назад +6

    7.2K likes in 24 hours super Madhavan 👌👌👌 Way2go

  • @skarunamurthy
    @skarunamurthy 4 года назад

    அருமையாக உள்ளது. உங்கள் தமிழ் உச்சரிப்பும் நன்றாக உள்ளது.

  • @salaikumaran2342
    @salaikumaran2342 3 года назад

    ரொம்பவும் நல்லாருக்கு சார்

  • @pooranikarthik
    @pooranikarthik 4 года назад +3

    The way of (video) projection was awesome,...I think u puts so much efforts for this video, more than previous ones,..

  • @gurusamy3679
    @gurusamy3679 4 года назад

    நண்பா அருமையாக இருந்தது உங்கள் குரல் சூப்பர் நன்றி நன்றி

  • @bharathkumar6017
    @bharathkumar6017 4 года назад +5

    Thank you bro for making this video. I asked to you many times.

  • @balanaveenvishal
    @balanaveenvishal 4 года назад +1

    Romba ve interest ah explain panreenga bro. Sharp and crisp video.

  • @jayaraman_jk
    @jayaraman_jk Год назад

    Proper and Detailed information about Bali... I would go here definitely... Thanks bro 💯

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 года назад +1

    Great...views & explanation...Pandava beach i liked..

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Год назад

    Very useful information Thanks Madhavan

  • @JHSutha
    @JHSutha 4 года назад +1

    அண்ணா , உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு .....

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад

    Emergency contact number lam koduthu irukinga…Vera level..👍👍🙏

  • @prasanthpr9559
    @prasanthpr9559 4 года назад +1

    Super bro I went srilanka your video is so useful for me

  • @mohaideenabdulkader3897
    @mohaideenabdulkader3897 3 года назад

    Innu neenga 1 million subscribers reach aahal nu nenaikum pothu varuthama irk.. You completely deserved for million subscribers because you have been giving fantastic and detailed videos till now.. I hope you will get it soon bro

  • @thamaraimarai2279
    @thamaraimarai2279 2 года назад

    Super.pali.anna.verygood.haapy.evreday

  • @infotainmentin2803
    @infotainmentin2803 2 года назад

    yeppaaa…. ennama research pannirukinga,, vera level.. you should continue this series as well.. very informative..

  • @ayshanasrin9538
    @ayshanasrin9538 4 года назад +8

    School fees katavae ella kasum gali. So I am visiting places along in your videos.

  • @muthulakshmim7518
    @muthulakshmim7518 4 года назад +1

    May 2019 we gone to bali. Very exited

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 года назад +1

    அருமை God bless you 💐💐💐

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 4 года назад +1

    Very Useful. Like this, post for Serbia.

  • @senthilkumar-fj2ho
    @senthilkumar-fj2ho 2 года назад

    Excellent video bro.... amazing & information....

  • @ilakkyavk4762
    @ilakkyavk4762 3 года назад

    Kandippa unga videos superb, thank a lot

  • @balasubramanianrajabather8176
    @balasubramanianrajabather8176 4 года назад

    நீங்கள் போடுவது எல்லாம் விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும். பணம் இருக்கு,எப்படி யார் மூலம் அல்லது எந்த கம்பெனி மூலம் போனால் நல்லா பார்க்கலாம் என்பது பற்றி கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @myway2493
    @myway2493 4 года назад +1

    Super bro. thanks for ur valuable info

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 4 года назад +2

    Very detailed and neat description. All essentials covered. Thank U.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அருமை.

  • @VelMurugan-mu4zo
    @VelMurugan-mu4zo 3 года назад +1

    Excellent experience bro

  • @loguaadhi6803
    @loguaadhi6803 4 года назад +1

    Hello sir.. Your videos and explanation about the tour was awesome.Your way of explanation was so clear and clear understanding about the country..I suggest you Post video about Vietnam tour.

  • @dcm-gj7st
    @dcm-gj7st 4 года назад +1

    Superb Bro Bali 360 analysis pakka
    we are expecting more like this

  • @chidambaramchikki5825
    @chidambaramchikki5825 4 года назад +2

    Super video.u give best content

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 Год назад

    நல்ல தகவல்கள் சகோ மதுரை அன்பு மு

  • @mr.4dselvam
    @mr.4dselvam 4 года назад +1

    Thank you brother

  • @aralakesi3360
    @aralakesi3360 4 года назад +3

    Very clear,neat explanation sooper bro,🤗

  • @thambijacob8767
    @thambijacob8767 3 года назад

    Very nice brother..nanum pogalamnu iruken

  • @sathyasathyanathan4273
    @sathyasathyanathan4273 4 года назад

    அருமையான பதிவு சகோதரரே

  • @koodaiedi9658
    @koodaiedi9658 4 года назад

    You tupe la athikama paka aasa patorathu madhava anne video than . Thanku madhava anne 🙏🙏🙏🙏

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 4 года назад

    அருமை! தகவல்கள் மிகவும் பயனுள்ளவை! நன்றி!

  • @sundarapandians6128
    @sundarapandians6128 4 года назад +1

    Thank you so much bro.. very useful..

  • @ArunKumar-kg4zj
    @ArunKumar-kg4zj Год назад

    Perfect detailing, thank you

  • @vigneshravichandran4829
    @vigneshravichandran4829 4 года назад +2

    Super video bro...useful information

  • @karthikabharath1058
    @karthikabharath1058 4 года назад

    🤗sankar flime patha mathiriye iruku sir.... superb video 😎😎😎

  • @tamilvasan3295
    @tamilvasan3295 4 года назад

    தமிழ் உச்சரிப்பு சூப்பர் நண்பா

  • @sureshvs
    @sureshvs 2 года назад

    Best travel tamil channel.

  • @Sanjay51774
    @Sanjay51774 Год назад

    worth information bro..keep it up.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад

    Very informative tips.
    Thank you, Madhavan👍👍🇱🇰

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne 3 года назад

    Paisa Selavu illama super raa suththi kattittinga sir super Video 👌🏽🤩

  • @venkatesanviswanathan3800
    @venkatesanviswanathan3800 4 года назад +1

    Very nice n useful video

  • @surendarsubramaniam2431
    @surendarsubramaniam2431 4 года назад +1

    Nice bro thanks for your guidance 👍

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj 3 года назад

    good information. thanks.

  • @logaloga1505
    @logaloga1505 3 года назад +1

    Super ji

  • @nallanv3281
    @nallanv3281 Год назад

    I love paddy field

  • @mpdassche
    @mpdassche 4 года назад +1

    Super Madhavan, there are lot of places to visit in Bali.. super editing and BGM👌👌👌

    • @Way2gotamil
      @Way2gotamil  4 года назад +1

      Thank you so much Praveen🙂

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 3 года назад

    வாழ்த்துக்கள் சகோ தொடரட்டும்

  • @thangavelup2621
    @thangavelup2621 4 года назад

    Helo bro madhavan
    very nice ur speech and I watch First time ur vedeo clip.
    I feel as went to foreign countries tour trip
    and....
    go ahead.. best my wishes...

  • @harischannel443
    @harischannel443 11 месяцев назад

    Bravo brother♥️🙏🙏👍🇮🇩🇮🇩

  • @bhoovarahan0460
    @bhoovarahan0460 4 года назад +2

    15th view 7th like 1st comment good vedio be safe enjoy ur journey

  • @srikumaran8088
    @srikumaran8088 3 года назад

    Bali Tours plans Very nice Presentation

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    Super super very good Madan

  • @iyalview3789
    @iyalview3789 4 года назад

    Thanks bro for ur clear Explanation

  • @saravananparthasarathy6826
    @saravananparthasarathy6826 3 года назад

    Good info for those who like traveling

  • @saibaba6576
    @saibaba6576 4 года назад

    Good comments
    Thanks

  • @tamilarasirajenthiran2211
    @tamilarasirajenthiran2211 4 года назад +1

    Good detailed info.. thank you

  • @GuruPrasad999
    @GuruPrasad999 4 года назад +2

    Thnx a lot brother !! Keep it up nice work

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 3 года назад

    God bless you , good effort. Brief ideas. Thanks

  • @godsgaming1364
    @godsgaming1364 2 года назад

    Baali superaa irukku bro

  • @sambavanathana4352
    @sambavanathana4352 4 года назад +1

    epayum pola superb bro 😍....

  • @TamilSelvan-ye2jw
    @TamilSelvan-ye2jw 4 года назад +5

    Finally tqq brother