பேசுபொருளாகும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை | Chidambaram | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 25

  • @neelanath8797
    @neelanath8797 3 месяца назад +8

    வருடம் முழுவதும் பக்தர்கள் இறைவனை தரிசிக்க கோவிலுக்குள் செல்கிறார்கள், தன் பக்தர்களை காண இறைவன் ஒரு சில நாட்கள் வெளியில் வந்து அவர்களுக்கு காட்சி கொடுக்கிறார், நம்மை காண வரும் இனறவனை நாம் வெளியிலேயே கும்பிடுவது என்பது சரிதானே

    • @somasundarasivam
      @somasundarasivam 3 месяца назад

      கோயில் வழிபாட்டில் அரசு மூக்கு நுழைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

  • @SangiBahi786
    @SangiBahi786 3 месяца назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
    ௐ நமசிவாய ❤

  • @vanaviaquatiruppur2901
    @vanaviaquatiruppur2901 3 месяца назад +3

    நடராஜர் நம்மை கான வெளியே வருவதால்....சபை பூட்டப்படுகிறது... பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம்....
    கனகசபை....மேல்தான் ஏறுவேன் என்பது வீண் வாதம்...

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 3 месяца назад +1

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காதால்தான் வாழ்க சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @meenakshitemple
    @meenakshitemple 3 месяца назад +4

    ஓம் நமசிவாய வாழ்க

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 3 месяца назад +2

    Om namashivaya 🙏 Thiruchitrambalam 🙏

  • @saikumarkhan
    @saikumarkhan 3 месяца назад

    ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @somasundarasivam
    @somasundarasivam 3 месяца назад +2

    தில்லை வழிபாட்டு முறைகளை கேள்வி கேட்பது தேவை இல்லாத ஒன்று.
    அரசு பராமரிக்கும் கோயில்களில் வழிபாட்டு முறைகள் சரியாக இவ்லை. அதை இந்த ஊடகங்கள் கேள்வி கேட்குமா?

  • @MrSmarthunky
    @MrSmarthunky 3 месяца назад +10

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறை அருகில் உள்ள விநாயகர் மற்றும் பெருமாள் தரிசனம் காண அனுமதி இல்லை.
    அரசு கூறும் விளக்கம்: அனைத்து பக்தர்களும் உள்ளே செல்ல இட வசதி இல்லை.
    இதை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். 😅

  • @annammani1840
    @annammani1840 3 месяца назад

    ஓம் நமசிவாய

  • @prabakarksat2724
    @prabakarksat2724 3 месяца назад

    Om Namo Shivaya

  • @krishnandhu7242
    @krishnandhu7242 3 месяца назад +1

    திருச்சிற்றம்பலம்.. நமசிவாய...🙏

  • @muralip2797
    @muralip2797 3 месяца назад +6

    Ada அறிவு கேட்டா முண்டம் சுவாமி வெளிய வந்துட பிறகு உங்களுக்கு அங்க என்ன டா வேல

  • @rathishgupta8429
    @rathishgupta8429 3 месяца назад

    Om namah shivaya

  • @RRS20231
    @RRS20231 3 месяца назад +1

    Enga oora pathi sollalana entha news karangaluku thookame varathu pola

  • @Ajithkumarexop009
    @Ajithkumarexop009 3 месяца назад +1

    திருச்சிற்றம்பலம்

  • @santoshv1685
    @santoshv1685 3 месяца назад +1

    Natarajar mulavar alla. Lingam than mulavar.

    • @guhan147
      @guhan147 3 месяца назад +4

      நடராஜர் தான் மூலவர் அவர் தான் உச்சவர்

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 3 месяца назад

    தீட்சிதர் யாரு

    • @vanaviaquatiruppur2901
      @vanaviaquatiruppur2901 3 месяца назад

      புரான வரலாறு முறையில்....எம் பெருமான் சிவ பணிகளுக்காக கைலாத்திலிருந்து வந்தவர்கள்‌..
      ஆதாரம்...தேவாரம்.திருவாசகம் படிக்க..

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 месяца назад

      ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று evramasamy நாயக்கர் கண்டுபிடித்தார்