வாழ்க்கை கடினமாகும்போது | Stoicism on Hardship of Life | Stoicism in Tamil | Karka Kasadara

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • In this insightful video, we explore Stoicism as a powerful philosophy for coping with the challenges and hardships that life inevitably throws our way. Stoicism, originating in ancient Greece and Rome, offers timeless wisdom and practical advice on how to maintain resilience, clarity, and inner peace in the face of adversity.
    Join us as we delve into key Stoic principles such as understanding what is within our control, practicing acceptance of the present moment, and cultivating a mindset of gratitude and virtue. Discover how these principles can transform your perspective and empower you to navigate difficulties with grace and strength.
    Whether you're facing personal setbacks, professional challenges, or simply seeking a deeper understanding of how to thrive in an unpredictable world, this video offers practical tips and profound insights drawn from the teachings of Stoic philosophy.
    Don't miss out on this opportunity to learn how Stoicism can be a guiding light in your journey towards resilience and fulfillment. Hit the like button, subscribe to our channel for more thought-provoking content, and let Stoicism help you find clarity and courage in the face of life's hardships.
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #karkakasadara #stoicism #stoicphilosophy

Комментарии • 178

  • @RockRock-jo8sv
    @RockRock-jo8sv 2 месяца назад +17

    மனிதனுக்கு பயனுள்ள ஓர் உயிர் நீ... தொடர்ந்து பல வீடியோ போட இறைவன் உன்னை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் நண்பா ...

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu 3 месяца назад +39

    Vow what a motivational speech..
    I lost my beautiful daughter 18 years old last Sep 2023...
    So I am always in suicide thought.... postpone only for my son and husband love.
    Now under phyiatric treatment.
    As u said "i had not lost my daughter, this universe had taken her away". ...we born alone we have to go alone "....tnk u so much i like to see u and absorb positive vibes from u.....stay blessed

  • @smpigeon2444
    @smpigeon2444 5 дней назад

    சிறந்த தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @vaeibrahim
    @vaeibrahim 3 месяца назад +19

    மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை அசால்ட்டாக தங்களது 20 நிமிட காணொளி மூலம் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். வாழ்க்கை பற்றிய மிக பெரிய கேள்விக்கான பதில் கிடைத்தது இந்த காணொளி பார்த்ததன் மூலமாக..... மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...God Bless You

  • @PanneerSelvam-m1p
    @PanneerSelvam-m1p Месяц назад

    அடுத்து அடுத்து நடந்த கஷ்டங்களால் மனம் தெளிந்து உறுதியாக மாறிவிட்டது.நன்றி தம்பி.

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 Месяц назад +7

    ரொம்ப நன்றி....😊👍🙏 கொஞ்சம் மனகலக்கத்துல இருந்தேன் இந்த பதிவு பார்க்கவும் தெளிவா இருக்கேன் 😊💚💚

  • @nikenav8674
    @nikenav8674 Месяц назад +1

    Thank you so much for your time ❤

  • @kaliammalshanmugiah6273
    @kaliammalshanmugiah6273 Месяц назад

    Super how it comes like fallswater.amazing congratulations

  • @umapathithanikaivel7231
    @umapathithanikaivel7231 Месяц назад

    thanks for theis chapter iam improve for my self my look change for my life 😊

  • @saravana4223
    @saravana4223 3 месяца назад +7

    23:30 super bro தன்னிடம் இருப்பதில் திருப்தியடையாதவன், தான் விரும்புவதில் திருப்தியடைய திருப்தியடைய மாட்டான் 24:50 விஷயங்கள் கடினமாக இருப்பதால் நாம் துணியாமலில்லை, நாம் துணியாததால் தான் அவைகள் கடினமாக இருக்கின்றன.

  • @drgandhimathim
    @drgandhimathim Месяц назад

    Good efforts taken to learn and share to understand hardships in life...simple language to make all understand and practice 👏👏👏👏👏👏👏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 3 месяца назад +1

    I like all the points especially, how you handle the situation when the going gets tough without losing your values ...

  • @brindhaanand9490
    @brindhaanand9490 Месяц назад

    Super. Valueable lessons

  • @MalathiManikkavasagam
    @MalathiManikkavasagam 6 дней назад

    Manam konjam amaithi adainthadu sir romba thanks

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 Месяц назад +3

    தம்பி room போட்டு பேசுதோ. Room போட்டு யோசிப்பவர்களை கேள்விப் பட்டுயிருக்கிறேன் இப்ப தான் room போட்டு பேசுவதை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி நீயும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க.

  • @kausalyau7636
    @kausalyau7636 3 месяца назад

    Super bro👍well said All words r true if we follow our life will be peaceful 😇

  • @PunithanG-d1s
    @PunithanG-d1s Месяц назад

    நல்ல தீர்வு.நன்றி

  • @swaminathank3728
    @swaminathank3728 2 месяца назад

    (20.25 - 23.30 நிமிடங்களில்).. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும். நன்றாக கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @swaminathank3728
    @swaminathank3728 2 месяца назад +3

    வணக்கம், (13.45 to 16.45 minutes) - 99 சதவீதம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது கண்ணோட்டத்தின் மூலமே சரி செய்து கொள்ள முடியும் என்ற கருத்து அறிந்து , உணர்ந்து தெளிவடைய வேண்டிய ஒன்று . மிக்க நன்றி.

  • @saraswathim6357
    @saraswathim6357 Месяц назад

    Thank you

  • @sivaprakasammail
    @sivaprakasammail 3 месяца назад +2

    First comment ❤. Good info bro'.. very useful & informative morals loaded..

  • @risingstar983
    @risingstar983 3 месяца назад +2

    Sema bro❤

  • @anusundaram4111
    @anusundaram4111 3 месяца назад +5

    Very Good கதை சொல்லி மட்டுமல்ல Philosophy also.
    Keep it up. Oru book ஐ படித்தது போல ஆகியது (ஒரு Neurologist Story)

  • @petatrocities4017
    @petatrocities4017 3 месяца назад +2

    Useful topic to me bro

  • @devadeva354
    @devadeva354 3 месяца назад +5

    மீண்டும் stoicism நன்றி ப்ரோ❤ please continue long format stoicism full audiobook ❤

  • @inbasri1042
    @inbasri1042 3 месяца назад +3

    வணக்கம் சகோதரா இன்றைய சூழலில் நிறைய பேருக்கு மனநிலை அழுத்தமாக உள்ளது மனநிலையின் காரணமாக உயிர் பயம் இனம் புரியாத பயம் தேவையற்ற பயம் உடல் உபாதைகள் இப்படி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன ஏன் வாழ வேண்டும் என்று எண்ணம் எப்பொழுதும் மன தைரியத்துடன் தைரியமாக இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் இன்றைய சூழலில் நம் மூளையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 Месяц назад

    Thambi vun parents romba kudutthu vachavanga
    Because of U

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Месяц назад

    வணக்கம் ஐயா...

  • @RajkumarS-l4g
    @RajkumarS-l4g 16 дней назад

    நான் அப்படித்தான் என்னால் உயிரோடு இருக்க முடியலை அவளவு கஸ்டம் 😢

  • @VelMurugan-b5s5e
    @VelMurugan-b5s5e 3 месяца назад +4

    Tamil book la THIRUKURAL erukura maari
    English book la STOICISM erunthaa students kuuu life ept vaalanum nu therujugalam

  • @swaminathank3728
    @swaminathank3728 2 месяца назад +3

    (2.30 - - 07.00 minutes) நம்மிடம் இருப்பதை மட்டும் தான் நம்மால் இழக்க முடியும். .... எது என் கட்டுப்பாட்டில் உள்ளது /எது என் கட்டுப்பாட்டில் இல்லை என கண்டு பிடித்து நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பதன் மூலம் நமக்கு துன்பம் ஏற்படாமல் இருக்கும். நன்றாக கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @BoomiSaami
    @BoomiSaami 3 месяца назад

    சிறப்பு

  • @ramanisrinivasan2929
    @ramanisrinivasan2929 3 месяца назад +3

    Thanks

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli 3 месяца назад +3

    புத்தகங்களின் வாழ்க்கை கருத்துகளை தொகுத்து சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு நன்றி🎉thank god

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 3 месяца назад +2

    ❤❤🎉🎉thank you dear . Because of you, i read & watch lot if stocisim content and got so many answers. God bless you. My sunday will be special for your video like in my childhood every friday i eagerly waited for ஆனந்த விகடன் and குமுதம். Thank you to bring back my childhood memories and happiness. God bless you in abundance. 🙏🏼🙏🏼❤️❤️😘😘

  • @muralignanasekar6640
    @muralignanasekar6640 2 месяца назад

    Super 🎉🎉🎉🎉❤

  • @manisingya9953
    @manisingya9953 Месяц назад +1

    Oru Hard Situation la, romba kulapathula irukura sariyaana nerathula indha video kannula paduthu,
    Video start aana konja nerathulaye totallaa theliya vachu, kavalaya gaali pannitu confident boost panitu,
    Good book,
    The way of explaining too clearly understandable.
    Thank you So much brother❤️

  • @PunithanG-d1s
    @PunithanG-d1s Месяц назад +1

    ஆறு தன்வழியை தேர்ந்தெடுப்து போலத்தான் வாழ்வும்.எதையும் தவிர்க்க முடியாது.தைரியம் மட்டுமே முடிவு.பயந்தால் அழிவு.

  • @Techboy-ir4ei
    @Techboy-ir4ei 2 месяца назад +1

    சகோதரரே உங்களுடைய அனைத்து காணொளிகளும் அருமையாக உள்ளது.
    தமிழில் உள்ள திருக்குறள் நாலடியார் போன்ற புத்தகங்களை வாசித்து காமித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

  • @unknownking2895
    @unknownking2895 3 месяца назад +1

    ஸ்டாயிக் புத்தர் கீதை ஒற்றுமையா இருக்குற மாதிரி தெரிகிறது.வீடீயோ செய்வீர்களா?

  • @barani2104
    @barani2104 3 месяца назад

    Last videola irundhu innum veliya varala brother 😢 adha fulla padicha neega epdi veliya vandhiga?

  • @divyathyliyannan2
    @divyathyliyannan2 3 месяца назад +2

    Hey, I loved all your videos, thanks you so much bro. I read 25 books this year and you are one of the reason to done that. After watched your videos, i became a fan of Marcus Aurelius, Senaca and more.

  • @mirudangamsaravanan
    @mirudangamsaravanan 2 месяца назад +1

    Thank you so much vikku. உன்னால் வாழ்க்கை நன்கு புரிகிறது. ஞானத்தை ஊட்டுகிறாய் ❤💐🙏🙏🙏🙏

  • @logangalata8528
    @logangalata8528 Месяц назад +1

    அருமை நண்பரே நீங்கள் யதார்த்தமான முறையில் வாழ்க்கை பற்றி சொன்னது🙏👍இப்போது தைரியம் உண்டாகிவிட்டது .. எனது கட்டுப்பாட்டில் இல்லாததை நினைத்து கவலைப்பட மாட்டேன் இனி . நன்றி 🙏

  • @gopi374
    @gopi374 3 месяца назад

    Bro meditation book tamil la translation process panregala.

  • @loganathanmurugesan1239
    @loganathanmurugesan1239 2 месяца назад +1

    தேங்க்ஸ் நண்பா கேக்குறதுக்கு ரொம்ப அருமையாக உள்ளது வாழ்க்கைக்கு ரொம்ப அருமையாக இருக்கிறது நன்றி

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 3 месяца назад +2

    FunFact
    1)Success is defined by you and what is success for one's is differs from person to person
    2)Happiness is a State of Mind
    3) You're going to be Die!
    4) Happiness is Ultimate Goal of a Human Kind

  • @chandram2837
    @chandram2837 3 месяца назад +1

    Recently stated watching ur video. I got so many answers from ur video. Am searching so many answers in my life. Getting thru ur videos. Thanks a lot. Feeling sad that very soon its getting completed. Ur parents are very lucky

  • @karthikkeyanv
    @karthikkeyanv 2 месяца назад

    The Background is Infosys Guest-House? Right ?

  • @vijayanr5174
    @vijayanr5174 2 месяца назад

    Kopam padum podu adai thalli vaipathu. Psyirchi seithu patkiren. RV

  • @goodboy4790
    @goodboy4790 3 месяца назад +5

    I am Star liking your videos

  • @arraja8377
    @arraja8377 3 месяца назад +6

    Thanks

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  3 месяца назад +18

      Thank you so much for the super thanks bro ♥️😊. Amount you send is little large. I request you to spend your hard earned money on you, your family and others who are helpless. I make decent amount of money from my work. If you want to give me, I gladly accept small amounts as a token of love which shows I did something useful to the society. Thanks again. ♥️😊

    • @sureshg4039
      @sureshg4039 3 месяца назад

      ❤​@@KarkaKasadaraOfficial

    • @kannannallamuthu8647
      @kannannallamuthu8647 Месяц назад

      🎉🎉🎉🎉​@@KarkaKasadaraOfficial

  • @kalaiselviganesan2152
    @kalaiselviganesan2152 4 дня назад

    You are a good talking library ji...Awesome...

  • @SangeethaGladys-rt7wt
    @SangeethaGladys-rt7wt Месяц назад

    Sir could you upload about indian biome and invasive biome... If you can please sir

  • @walkhomewithsiva
    @walkhomewithsiva 2 месяца назад

    Bro
    Wonderful. Much needed for me at this moment. Is this a book? If yes, what is the name of the book?

  • @Kabilesh-tv1gu
    @Kabilesh-tv1gu 3 месяца назад

    Sorry bro ithula enna la follow panna mudila. So na life ah flow la vittuten nature ah iruka tha enaku puduchuruku

  • @P_jest
    @P_jest 3 месяца назад +2

    U r an Underrated gem 💎

  • @ananthyadav664
    @ananthyadav664 3 месяца назад +1

    Time Heals Everything❤

  • @smilesyrups8175
    @smilesyrups8175 2 месяца назад

    Enakaga matum post pana mathiri iruku

  • @radhathiya3641
    @radhathiya3641 2 месяца назад

    💯💯💯💯💯💯🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @BabuBabu-vj9re
    @BabuBabu-vj9re 3 месяца назад +1

    All videos excellent bro super ❤❤❤

  • @freshtake-m6j
    @freshtake-m6j Месяц назад

    உலகில் உள்ள சிறந்த தத்துவங்களில் ஒன்று Stocisam அதை தமிழ் மொழியில் வெளிக்கொண்டு வந்ததிற்க்கு நன்றி மேலும் புத்தர் கூறிய தவத்துவங்களையும் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @KarthiknSubramanian
    @KarthiknSubramanian 3 месяца назад

    Bro, I'm from sales background. Can you present your summary on SPIN Selling book. Thank You!

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 3 месяца назад

    அருமை சகோ.தொடர்ந்து இதே போல நல்ல கருத்துக்களை பதிவிடவும்.நன்றி❤❤

  • @radjou1952
    @radjou1952 Месяц назад

    🙌🙌தயவு செய்து 'திபெத்திய மரண நூல்" பற்றி பேசவும். உங்களுடைய விளக்க உரைகள் மிக அருமை

  • @Shiningstars2060
    @Shiningstars2060 2 месяца назад

    Nice and very useful I think first we have to do somejob that means engage yourself Secndly forget worrying matters leave it to God Then automatically you can able to take and deal evrything easily Job i meant is mainlly includes cooking fòr both gender

  • @sivakys
    @sivakys 3 месяца назад

    Hi Bro, Why my wife if when I share useful information but even my wife is not understanding and ignoreing and keep on not responding or listening to my words... How to deal this..? I never think of controlling but she is saying you won't control me..

  • @udayasankar6784
    @udayasankar6784 Месяц назад

    Back ground you should not follow
    Teacher the greatest
    Your video excellent sir ❤you my brother
    🙏 Thanks

  • @suprita1686
    @suprita1686 3 месяца назад

    I think it's amazing that you explaining western philosophy so clearly and masterfully to the common tamilian. You explain these ideas in such practical ways. The layman would struggle to understand and implement these ideas, which are so abstracted from daily life and buried in difficult text. Your understanding is great and your initiative to help the common person out with ancient wisdom is awesome. Hope this channel blows up!

  • @asokfrankasokfrank4033
    @asokfrankasokfrank4033 Месяц назад

    🙏🏻 வாழ்க்கையின் உண்மையான தத்துவங்களை மிகச் சிறிய நேரத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @send2gopi
    @send2gopi 3 месяца назад +1

    How to find out what is in my control and is not? I need more examples

  • @reghungl2352
    @reghungl2352 22 дня назад

    Thank u thank u thank u

  • @Sri-yy9cu
    @Sri-yy9cu 3 месяца назад

    Ena book?

  • @Sri-yy9cu
    @Sri-yy9cu 3 месяца назад

    Ena book?

  • @vanithavairamuthu624
    @vanithavairamuthu624 3 месяца назад

    ❤❤

  • @nithyavijay3000
    @nithyavijay3000 Месяц назад

    Thank you Nanba

  • @neelsmoon
    @neelsmoon 3 месяца назад +1

    Wonderful and thank you, brother. Very useful 🎉🎉🎉🎉

  • @savithrim946
    @savithrim946 21 день назад

    " GOOD JOB " Keep it up. 🙂

  • @barani2104
    @barani2104 3 месяца назад

    Iyya indha 10 15 nu sollama full kadha maari book story sollunga adhan intresting ah iruku time eduthalum paravala..andha maari podunga...

  • @POOBALAN31888
    @POOBALAN31888 Месяц назад

    ❤❤❤ love u brother

  • @susiravi2893
    @susiravi2893 Месяц назад

    நன்றி தம்பி

  • @mohamedsalman-k1d
    @mohamedsalman-k1d 3 месяца назад

    Hi Brother, I hope you are doing great ❤️💫
    Ungaloda Job interview Journey solluga brother

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 3 месяца назад

    Neenga sonna ella vishayamum rombavey poruthama irundhuchu. God bless you

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 3 месяца назад +1

    நன்றி நண்பா 🙏🙏🙏

  • @amudha4923
    @amudha4923 Месяц назад

    Super super

  • @PonVigneshwaran
    @PonVigneshwaran 2 месяца назад

    Thank you sir, the one video change my life...😊

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 3 месяца назад

    Rompa authentic information🙏🙏🙏❤❤❤❤❤exxcellent presentation💥💥💥

  • @Jo8484
    @Jo8484 3 месяца назад

    What a fantastic video about life...thank you 🙏 god bless you bro❤❤

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 месяца назад

    மிகவும் பயனுள்ள பதிவு.எனக்கு இப்போது தேவை ஆன பதிவு. மிக்க நன்றிகள் ❤🎉

  • @punniyacodym8642
    @punniyacodym8642 2 месяца назад

    எல்லாமே சிறப்பான கருத்துக்கள்
    நன்றி நண்பா.

  • @thequeensaudio5092
    @thequeensaudio5092 Месяц назад

    Naa ippa romba mana barrathoda irunthen tv pakkalamunu u tube open panna ungga message yennai romba touch pannuchi usefulla irunthathu god bless u thambi

  • @sathyasrikitchen9045
    @sathyasrikitchen9045 Месяц назад

    ❤❤

  • @oviyasree9c610
    @oviyasree9c610 Месяц назад

  • @VaishnaviSridhanvantari
    @VaishnaviSridhanvantari 2 месяца назад

    🙏

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 2 месяца назад

    எங்களுக்காக நீங்கள் படித்து விளக்கம் சொல்வதற்கு மிகவும் நன்றி

  • @acuhealerkjayasudha7309
    @acuhealerkjayasudha7309 2 месяца назад

    Awesome
    Tq so much sir
    It's reality 💯 💯 💯 💯 💯 💯💯💯💯

  • @keerthyganesh3460
    @keerthyganesh3460 2 месяца назад

    Spr informations bro thank you so much for your video ❤

  • @Fatimabful
    @Fatimabful 2 месяца назад

    மிக அழகான பதிவு 🙏🏽

  • @sivaranjaniv3196
    @sivaranjaniv3196 3 месяца назад

    Romba nanri Anna..very very useful video

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 3 месяца назад +2

    Super✌