🌾🌾நெல் கதிர் வரும் பருவங்களில் மகசூளை அதிகப்படுத்தும் உரம் | Ammonium Sulphate | Potash 60%

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 32

  • @tensings3932
    @tensings3932 Месяц назад +2

    மிக அருமை, ஆலோசனைக்கு நன்றி.

  • @kannadhasan8319
    @kannadhasan8319 Месяц назад +1

    Sulphate poda mannu thanmai yealanthurum aduthu aduthu po2ramari irukum yaarum use pannathega but mgasule nalla varum

  • @tholkappiantholkappian4438
    @tholkappiantholkappian4438 Месяц назад +1

    நல்ல ஆலோசனை.வளர்சி நன்றாக உள்ளதால் நான் இரண்டாம் உரம் இடவில்லை.மூன்றாம் உரம் அதாவது கதிர் உரம் இட்டால் போதுமா Bpt 60 நாள் ஆகிறது

  • @AnbalaganAnbalagan-d7q
    @AnbalaganAnbalagan-d7q Месяц назад +3

    Atshaya nel muthal uram ethana nal pota ventum ena uram potanum

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      @@AnbalaganAnbalagan-d7q video pottu irukkan paruga please

  • @SakthiVel-vc8vd
    @SakthiVel-vc8vd Месяц назад +4

    நடவு செய்த பிறகு முதல் உரம் மற்றும் 2.3.என்ன.போடவேண்டும்.

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад +2

      @SakthiVel-vc8vd நம்ப youtube சேனலை வீடியோ இருக்கு மறக்காம பாருங்க

    • @m.s.subiksham.s.subiksha7614
      @m.s.subiksham.s.subiksha7614 Месяц назад

      முனுசாமி நான் ஒரு சிறிய விவசாயி நான் விதை விதைப்பு செய்துள்ளேன் விதை நடவு செய்து எத்தனை நாளில் முதல் உரம் கொடுக்க வேண்டும் அந்த உரம் எந்த உரமாக கொடுத்தால் பயிர் நல்லா இருக்கும் எனக்கு ஒரு பதிவு தருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @m.s.subiksham.s.subiksha7614
    @m.s.subiksham.s.subiksha7614 Месяц назад +1

    வணக்கம் ஐயா நான் மிஷின் மூலம் 606 நெற்பயிர் விதைப்பின் 27 நாள் முதல் உரமாக என்ன உரம் கொடுத்தால் பயிர்களுக்கு நன்றாக வளரும்

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      @@m.s.subiksham.s.subiksha7614 complex 50kg
      Urea 45 kg
      Humic Acid 2kg
      Vam 4kg
      Fipronil content 4kg

  • @RajaBalamurugan-t5e
    @RajaBalamurugan-t5e Месяц назад +1

    Very nice bro

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      Thank you so much bro continue your support 🌱 Vivasayam Kappom 🌾

  • @ananthiananthi9432
    @ananthiananthi9432 Месяц назад +2

    Nan sri Lanka bro neradi Nell vithaippu sampanthama sollunka❤

  • @vinothpalaniraj2432
    @vinothpalaniraj2432 Месяц назад +2

    வணக்கம்
    BPT 5204 நெல் நடவு நட்டு 41 வது நாள் ஆயிற்று
    இதுவரை இரண்டு உரம் குடுத்துவிட்டேன்..
    இப்பொழுது 42வது நாள் sulphate, MOP, நுன்னுட்டம் எனது கடைசி உரமாக இடலாமா? இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டுமா?
    பதில் அளிக்கவும் நண்பரே!!

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      @@vinothpalaniraj2432 இரண்டாவது உரம் ஒரு ஏக்கருக்கு complex uram 30kg urea 20kg humic Aciடி 2kg

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад +1

      @@vinothpalaniraj2432 மூன்றாவது உரமாக அமோனியம் சல்பேட் போட்டோஸ் podalam 80 to 90 நாட்களுக்கு மேல் தொண்டை உருட்டும் பருவத்தில் போட வேண்டும்

  • @Ayyappa-Topic
    @Ayyappa-Topic Месяц назад +3

    60 மூட்டை வருமா ஏன் பொய் சொல்றிங்க

  • @surendarsure1705
    @surendarsure1705 Месяц назад +1

    BPT நெல் நடவு நட்டு 40 நாளில் என்ன உரம் கொடுக்கலாம்... Pottash கொடுக்கலாமா.. B

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      கதிர் வரும்போது பொட்டாசு உரத்தைக் கொடுங்கள்

    • @GramaVivasayiVlogs
      @GramaVivasayiVlogs  Месяц назад

      ஒரு ஏக்கருக்கு
      Complex 30kg
      Urea 25kg
      Humic 2kg
      போதும்

  • @rajuk1133
    @rajuk1133 Месяц назад +1

    Sir Adi uram enna uram podalam

  • @sajidaMubarak
    @sajidaMubarak Месяц назад +1

    பொட்டாசியம் கூட யூரியா சேத்து போடலாமா?

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb Месяц назад +1

    அவுத்து விடுங்கப்பா காசபணமா