What if your Heart Chakra has Awakened.. Find it out !!! | ND Talks | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ RUclips - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #anahata #heartchakra #heartchakrameditation #awakening #chakraalignment #chakraactivation

Комментарии • 126

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 Год назад +44

    🎉❤🎉 எனக்கு தேவைப்படுவது ஏதொ ஒரு வழியில் கிடைக்கிறது....எந்த ஒரு பிரச்சனையையும் வளர்த்து வாதாடவும் விருப்பமில்லை,சிறு உயிர்களின் பசி,தாகத்தை கூட உணரமுடிகிறது....கோபம் என்பது காணாமல் போய்விட்டது,அனைவரிடத்திலும் அவர்கள் அப்படி தான் என்று மனம் ஏற்றுக்கொண்டது..... இப்பொழுதுதான் தோன்றுகிறது நான் காலத்தோடு சரியான பாதையில் பயணிக்கின்றேன் என்று!

    • @aiatslgsdk2739
      @aiatslgsdk2739 Год назад

      Super

    • @sasirajeducation8993
      @sasirajeducation8993 Год назад

      Neenga sonna maari enaku nariya nadanthiruku anna na. Romba erakka gunam iruku enaku, sombalai pokkuvatharku entha chakkra activate pannanum sollunga anna

  • @Shanthiniaj
    @Shanthiniaj Год назад +22

    இது எல்லாமே நடந்துகிட்டு இருக்கு நித்திலன்.. பிரபஞ்சம் உங்க மூலமாக இந்த செய்தியை எங்களுக்கு தெரிவிக்கிறது.. மிக்க மகிழ்ச்சி.

  • @hariharacholan_
    @hariharacholan_ Год назад +4

    நாம நல்ல பாதைல தான் போறோம்ன்னு நிம்மதியாக இருக்கு 🙏🏼. குருவே சரணம்

  • @loganayagi7929
    @loganayagi7929 Год назад +7

    மாறுதல்கள் நடந்துக்கிட்டு இருக்கு வாழ்க வளமுடன்

  • @sampoornamsivakumar8920
    @sampoornamsivakumar8920 Год назад +6

    உண்மை...... உணர்ந்துகொண்டு இருக்கிறேன் 😊

  • @a.mohamedgani9680
    @a.mohamedgani9680 Год назад +4

    நீ சொல்வது அனைத்தும் உண்மை நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நன்றி சந்தோஷம் மகிழ்ச்சி ஆனதம் நான் ரொம்ப பயந்தேன் ஆனால் அது அனாதக்கசக்கரம் விழிப்பு நிலையில் உள்ளது என தெரிதுகொண்டன்

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந Год назад +4

    ஓம் நமசிவாய. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை . ஆனால் அனாகதம் சக்கரம் ஒருவருக்கு வேலை செய்ய துவங்கிய அடுத்த வினாடியே அவர் மரணித்து விடுவார். ஏன் என்றால் அதுவே மரணத்தின் வாயிற்படி. ஆகும். அதை கடந்தவர் மரணத்தை வென்றவர் ஆவார். அவரே ஞானி ஆவார். இதை அனைவராலும் நிகழ்த்த முடியாது. எவர் ஒருவர் மெய் குருவிடம் உபதேசம் பெற்று ஞான மார்ககத்தில் பயணம் செய்பவர் ஒருவரால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு அணுவளவும் சாத்தியம் இல்லை.பொய்யர்களின் கதையை நம்ப வேண்டாம். ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 Год назад +3

      Irandha pinpu endha sakaramum vealai seyathungleaa

    • @suganthiumamaheshwari8018
      @suganthiumamaheshwari8018 Год назад

      சக்கரங்கள் எண்பது உடலுடன் தொடர்புடையது உடலை விட்டு ஆன்மா வெளியேறியவுடன் சக்கரங்களின் தொடர்பெல்லாம் விட்டுபோய்விடும் சக்கரத்திற்க்கும் ஆன்மாவுக்கும் எத்தொடர்பும் இல்லை

    • @agajothy4655
      @agajothy4655 Год назад

      அய்யா.... நிதிலன் கூறுவது முற்றிலும் உண்மை..... நீங்கள் அறியாமையில் உளருகிறீர்கள்..... அடக்கம் பயில..... இன்னும் உங்களுக்கு பயிற்சி தேவை....

  • @mummum_vlog
    @mummum_vlog Год назад +4

    ஓம் நம்சிவாய அருமை அற்புதம்
    நிதர்சன உண்மை உணர்ந்ததை உணர்ந்தவாறே எடுத்துரைத்தீர் . இருப்பினும் அனாகத சக்கர விளிப்பின் உண்ணத தன்மை இன்னும் ஒன்று என்பதை விட 72000 என்று கூறுவதே சாலச்சிறந்தது ஏன் எனில் நாடி நரம்புகள் அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் செயல்படும் தன்மையை உணரலாம்

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Год назад +3

    I listened this video thrice.
    என் தேவைகள் மிக மிக குறைவு. இருப்பினும் நியாயமான தேவைகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தியாகும்.
    எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்க்கம் செய்வதை தவிர்த்து விடுகிறேன். காரணம் கர்மா தன் வேலையை சரியாகவே செய்யும் என்ற நம்பிக்கை...
    என் stand ல் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பேன் முன்பு. (Like நான் பிடித்த முயலுக்கு 3 கால்) ஆனால் தற்போது அந்த குணம் காணாமல் போய் விட்டது.
    நான் perfect ஆக இருப்பேன். வளர்க்கப்பட்ட விதம். அதேபோல் என் பிள்ளைகள்.
    ஆனால் இப்போது என் வரை யில் follow பண்ணுகிறேன். பிறரிடம் எதிர்பார்ப்பது கிடையாது. அவங்க அப்படி தான். Leave it mentality க்கு வந்து விட்டேன். எதையும் கண்டு கொள்ளாமல் "எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரி"
    இந்த மாற்றங்களை நானும் உணர்கிறேன் "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்".
    மிகவும் கோபம் வரும் நியாயமான காரணங்களுக்காக. ( punctuality, sincerity, perfection, politeness, beyond the limit- இதிலிருந்து தவறும் போது)
    கடந்த ஓராண்டு காலமாக கவனித்து வருகிறேன். இந்த மாற்றங்களை.
    தியானப் பயிற்சியும் செய்கிறேன்.
    அமைதியுடன் நகர்கிறது வாழ்க்கை. எவ்விதக் குறையுமின்றி.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Год назад +4

    இன்று காலையில் இருந்து அத்தகைய ஒரு உணர்வை உணர்ந்து வருகிறது அதற்கு முன்னர் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நிகழ்ந்தது.....
    என்றும் இல்லாதவாறு இன்று தீடிர் என திருவாசகம் படித்தேன்....
    வாயில் சிறிய புன்முறுவல்...
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
    வியப்பாக அமைதியாக உள்ளது.....

    • @mathikrishna1607
      @mathikrishna1607 Год назад

      PPPPPPPPPPPPPPPPPPPPPPPAAAAAAAAA00000000000000000000

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Год назад +6

    அருமையான விளக்கம் . முக்கியமாக கோபம் மறந்துவிட்டது. நன்றி சகோ🎉

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад +1

    அப்பா, பாரதியாரை தவறாக நினைத்தேன்,இந்த கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது மிகவும் நன்றி

  • @VaishnaviSridhanvantari
    @VaishnaviSridhanvantari Месяц назад

    Now I'm in this stage.so nice experience ❤

  • @SubhashiniSubramaniyan
    @SubhashiniSubramaniyan Год назад +1

    Nithilan , the more I do self analysis , the more I am becoming hypo critic about myself .. even in good deeds am blaming myself on some selfishness !!

  • @sabi8495
    @sabi8495 10 месяцев назад

    ஐயா சரவணா எனது முதல் கருத்து.
    மிகவும் அற்புதமான தகவல்களையும், உண்மையான பல வரலாற்று நிகழ்வுகளை விளக்கத்துடன் எல்லோருக்கும் தந்துகொண்டு இருக்கிறீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். ஒவ்வொரு பதிவுகளை நான் பார்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    ஒரு பதிவில்
    நல்ல ஆன்மாக்கள் நமக்கு உதவும் என சொல்லியிருந்தார்கள்.
    கேள்வி
    சில ஆன்மாக்கள் ஒருவரை தவறான பாதைக்கும் பயன்படுத்திக்கொள்ளுமா ?.
    நன்றி

  • @Srividhya1682
    @Srividhya1682 Год назад +2

    Bro, that let go can happen to women too. It depends on what they value, perfection or peace of mind. Once one transforms, other transforms too. It applies to both men and women. This transformation should be from inside, no irritation or negative thoughts when things go wrong.

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Год назад +1

    சத்தியமான உண்மை நன்றி 🙏🙏🙏

  • @sriramganesh7152
    @sriramganesh7152 Год назад

    Heart chakra responsible for -- positive -- love && if block( negative) -- jealous

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Год назад +1

    Especially -2:10#kekura kelvigalukku ans kedaichitey irruku bro

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw Год назад +1

    Yes yes agree with you Sir Tq tq tq.,... Still wanted to do so many while in this planet... God's Blessings always with everyone.,...

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Год назад

    Correct! Being silent or by meditation, everyone can attain this stage, in this only thing is the wavelength will reduce to alpha state mind from beta wavelength, so the thought process will make the miracles and bring the success in the the plans.

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Месяц назад

    இயேசு பிறருக்காக தன்னை இழந்தவர்... உண்மை.

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Год назад +1

    TnQ this video😊

  • @sumie3341
    @sumie3341 Год назад

    Very true.... I am experiencing this for the last 5 years...Hope I am going up in my life journey....😀😀

  • @bharaniragunathan4152
    @bharaniragunathan4152 Год назад

    could co relate to Ramana Maharishi's statement, Nice explanation Bro..

  • @nera1703
    @nera1703 Год назад +1

    Hi Nithilan, I can relate to many emotions mentioned in this video especially focusing on my wants. I've been always eager to understand the meanings of our traditions, ritual & spirituality but due to my locality I never had a chance. During Covid period , I was back to searching where I found your series of videos, which answered many questions I have. I'm continuing to learn or understand more than I expected. I believe the universe has heard me and connected me with yr videos. thank you for contribution 🙏

  • @kavithas2435
    @kavithas2435 Год назад

    Enaku 2018 en appa iranthathuku apram spiritual awakening vanthathu athukapram knjm knjma neraiya vishayam puriya arambichithu then i learned about nadis and chakras then i understood that my anahatham chakra is working after your video am happy to understand it even more thanks for the information sir stay blessed always

  • @CN.DAGALTY
    @CN.DAGALTY Год назад

    Correct speech

  • @saigardendivine
    @saigardendivine 8 месяцев назад

    Please correct it solarpluxes is manipuraga chakra not anahata

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 9 месяцев назад

    For me heart chakra work all words of yours is matching with my character

  • @lavnzhari
    @lavnzhari Год назад +2

    Bro! share information on Astral Projection / Travel

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Год назад +1

    Ennakum nadanthirukuku bro nega soldra thu❤

  • @smilingsparks_1730
    @smilingsparks_1730 Год назад

    Today only i watched the vedio brother but wht u said is true iam in such transformation hearing this really its super...tq ..

  • @perumalr9756
    @perumalr9756 Год назад

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад +1

    Nandri Nandri💥🙏💙

  • @LakshV
    @LakshV Год назад

    Very true anna.. I am practicing Sri Vidhya and currently doing Rajashyamala’s upasanai through mantra deeksha who is the ruler of heart chakra.. as I progress in my sadhana I can see myself that I have become empathetic for others.. suddenly I have stopped my bike to drop an elderly person who is walking on road.. I have spontaneously brought food who was sitting on sitting street side.most of all started liking to be without speaking much. . not trying to boast but trying to say that whatever u have mentioned is true

  • @bargavianand2409
    @bargavianand2409 Год назад

    🙏🙏🙏 Vnakam bro. Nan ipdi dhan bro iruken. Sila nerathula nan nradhu kooda varamatengudhu bro 🙏🙏🙏

  • @govindarajnatarajapillai2054
    @govindarajnatarajapillai2054 5 месяцев назад

    Thanks

  • @vickeyvickey9022
    @vickeyvickey9022 Год назад

    Eppudi anna...sharp💥

  • @viknesparan
    @viknesparan Год назад +1

    நன்றி.. நன்றி..🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 месяцев назад

    ஆம் இது நிஜம் நிதிலன். நன்றி

  • @manimalar6405
    @manimalar6405 Год назад

    Yes bro what u said is 100% right, I'm like as u said... Yes i do feel peaceful always...

  • @athmapeedam2667
    @athmapeedam2667 Год назад +1

    When i was 16 years old i have this feeling all and inside heart always feel some feeling Guide me i have escape from lot issue but after certain period its gone ,now im searching for it

  • @jayjayanthi5406
    @jayjayanthi5406 Год назад

    மிக அருமையான பதிவு மிக்க நன்றிங்க நிதிலன்🙏🙏🙏

  • @sasikumarsrinivasan1828
    @sasikumarsrinivasan1828 Год назад

    Hi brotther all the things happened and happening 100% in my spiritual journey as u said, for that changes occurred , I asked my guru, but he don't replyed, and now I got the answer from ur vedio, thanks for this information and answer wat I searching for, 🙏

  • @rajav-6844
    @rajav-6844 Год назад

    True❤

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 Год назад +1

    அனைவருக்கும் வணக்கம் உங்கள் கருத்தை தமிழில் பதிவிடுங்கள் என்னை போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் பலர் உண்டு ,அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்❤❤❤❤❤

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад

    Super information nithilaa thanks for sharing ❤❤❤❤

  • @harishummaheswaran
    @harishummaheswaran Год назад

    Sir can you explain about each chakra in separate video. It would be more helpful to understand

  • @mahalingamnaganathan5531
    @mahalingamnaganathan5531 Год назад

    Super bro

  • @d14reborngamer59
    @d14reborngamer59 Год назад

    Bro almost 85% reached 😅 but it's ok am happy with that 🙃✌️

  • @parameswarank866
    @parameswarank866 Год назад

    Great explanation

  • @SelvaKumar-px7te
    @SelvaKumar-px7te Год назад

    ரொம்ப நன்றி அண்ணே.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Год назад

    அருமை நன்றி

  • @mayuri7923
    @mayuri7923 Год назад +1

    Updated version.. Nd.. 👌👏👍

  • @karpagamsundarajansundaraj1449

    Rightly said

  • @muralidharan2727
    @muralidharan2727 Год назад

    பயணம் தொடர்கிறது 🙏🙏🙏

  • @nagajothi1993
    @nagajothi1993 Год назад

    Thank you so much❤❤❤ Love you தோழரே...

  • @mohanambalganeshan7109
    @mohanambalganeshan7109 Год назад

    Neenga sonna ellam correct than ga nithilan

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Год назад

    நன்றிகள் வாழ்த்துகள்

  • @packrisamy6705
    @packrisamy6705 11 месяцев назад

    அனாதக சக்கரம் திறந்தால்
    முக்கால உணர்வு வரும்
    அருள் வாக்கு வரும்

  • @sujayanand4905
    @sujayanand4905 Год назад

    Who are all following nithilan bro may all have this changes 😊

  • @iswarya94
    @iswarya94 Год назад

    Post for all chakras bro😊

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Месяц назад

    SSS thank u

  • @theavidass1985
    @theavidass1985 Год назад

    Nice video. I am an empath

  • @bargavianand2409
    @bargavianand2409 Год назад

    Prabanjam namakulla dhan iruku nama dhan adha parka matengurom bro

  • @prabhakarankaran1326
    @prabhakarankaran1326 6 месяцев назад

    Yup it's me 😅

  • @ganavathyshakti9828
    @ganavathyshakti9828 Год назад +1

    It ture. I am very afraid to watching movie now also I decided don't involve in other feeling how people watching and enjoy it. If you also same share comment

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Год назад

    நன்றிங்க சகோ 🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @தமிழ்பெருமை-TamilPerumai

    i will try to this practice

  • @jyothivarshini4865
    @jyothivarshini4865 Год назад

    Thank-you nithilan

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Год назад

    Am at peace bro... thanks for sharing

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 Год назад +1

    இது எனக்கு நடக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதில் சில நடப்பது போல் தெரிகிறது. ஆனால் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது போலவும் உணர்கிறேன். நான் இதை கற்பனை செய்கிறேனா அல்லது இது உண்மையில் நடக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
    Don't know if any of what I said makes sense😂

  • @erodearvind
    @erodearvind Год назад

    Hi Bro,
    I felt the things which are you list it out. I am realizing my heart chakra is processing and opened to go and connect with higher souls

  • @kapridaanandh9349
    @kapridaanandh9349 Год назад +1

    Solar plexus chakra is Manipura chakra only right? 🤔

  • @senthilisha3665
    @senthilisha3665 Год назад

    Thank you sir

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Год назад

    Am at peace bro with everything happening in life ❤

  • @manis7402
    @manis7402 Год назад

    Thank you bro..elame enakum set akuthu😢

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Год назад

    Thanks🙏🙏

  • @sugumar7693
    @sugumar7693 Год назад

    I feel the same what you said you here because of vasi

  • @vanithavani7612
    @vanithavani7612 Год назад

    🤔is it true my ❤ chakra activating and started connecting with higher soul😄 wow 😜sounds good to 😂🙏🙏

  • @vnlakshmi9951
    @vnlakshmi9951 Год назад

    Yessszz

  • @subashrukmani6340
    @subashrukmani6340 Год назад

    Naan indha category thaan nithi bro

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt Год назад

    Thank you bro❤

  • @Omalur_New_Town
    @Omalur_New_Town Год назад

    உண்மை…

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Год назад

    While I meditate I feel a kind of itching in anagatham. And I feel heat also come out. And of course I felt partly my chackra is activated.

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 Год назад

    Nithilan sir,nothing suits my attitude.What to do?

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 Год назад

    ❤❤

  • @narayaniraj8236
    @narayaniraj8236 Год назад

    So for anxiety patient heart chakra is weak?

  • @திருஅறிவொளி

    நாம் ❤

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Год назад

    எந்த வயதிலும் அனாகத சக்கரம் விழிப்படையுமா? அல்லது அதற்கான காலம் ஏதேனும் உண்டா? அவசியம் பதில் எதிர்பார்க்கிறேன்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Год назад

      வயதுக்கும் சக்ரா வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

  • @banumathi-hi5nl
    @banumathi-hi5nl Год назад

    Iam reaching.

  • @narayaniraj8236
    @narayaniraj8236 Год назад

    Yes im like that to backstabbers

  • @srividya_7873
    @srividya_7873 Год назад

    ஆம். எனக்கு சின்ன விஷயம் என்னநினைதாலும் நடந்து விடும். அதனால் என்னத்தில் ஜாகிர்தயாக இருப்பேன்.
    ஆனால் எனக்கு emotions அதிகமாக உள்ளது.
    எனது அமைதி குணம்
    சிறிது மாறியுள்ளது. கோவம் வருகிறது. I want to control my emotions.
    எந்த கடவுளை பார்பதற்கு
    செல்லும் முன் எனக்கு அந்த கடவுளின் உருவம் என் கண்கள் முன் வரும். பல சமயங்களில் எனக்கு
    ஆசர்யமாக இருக்கும்.
    இப்போது தான் எனக்கு காரணம் புரிகிறது.

  • @Ganishtamil
    @Ganishtamil Год назад

    can i do Rasengan and show off to Jesus walking on water

  • @sudhadass09
    @sudhadass09 Год назад

    En guru moolama enaku ellame nadandhuute irukku😊

  • @hemeshwarerukkhmann6539
    @hemeshwarerukkhmann6539 Год назад

    bro can you talk about the 4th density

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Год назад +2

    Anna mudra vedio plz

  • @sundarsam8073
    @sundarsam8073 Год назад

    Hi anna