ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் / (Hypo and Hyperthyroidism) / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ​@Dr.C.K.Nandagopalan
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #thyroidproblems #hypothyroidweightloss #autoimmune #thyroidhealing #thyroiddisease #thyroid #functionalmedicine #hypothyroidism #autoimmunedisease #diabetes #cancer #gravesdisease #thyroidsupport #anxiety #thyroidissues #nutrition #health #thyroidwarrior #hormones #thyroidweightloss #thyroidcancer #thyroidawareness #hashimotosdisease #thyroidectomy #weightloss #healthylifestyle #hyperthyroidism #pcos #thyroidhealth #hashimotos

Комментарии • 102

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Год назад +8

    நன்றி சார்
    நீங்க புரியாம இருந்த தைராய்டு பற்றிய சரியான விளக்கம் கொடுத்திங்க ஆனா மாத்திரை சாப்பிட கூடாதுனு தெரிந்தாலும் வேற வழி ? . நீங்கள் எங்களை போன்ற பெண்களுக்கு தைராய்டு குணம் அடைய உதவுங்கள் 🙏

  • @osro3313
    @osro3313 Год назад +24

    தங்களைப் போல அக்கறை உணர்வு உள்ளவர்கள் ஒரு சிலரே உள்ளனர் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👌🙏🦋

  • @manivelusamy6145
    @manivelusamy6145 6 месяцев назад +1

    தெய்வமே உங்க பேச்சை ஒவ்வொரு ஆசிரியரும் பார்த்து அறிவை கொஞ்சமாவது வளர்த்துகனும் அறிவுகெட்ட ஆசிரியர்கள். நீங்கதான் எனக்கு உண்மையான சிறப்பான விரும்பத்தகுந்த ஆசிரியர். என்னா அடி அசிங்கபடுத்தியிருக்கானுக எழுத்து அழகா இல்லைனு அருமையான பேச்சு சார்.

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +6

    மிக அருமையாக சொன்னீர்கள் டாக்டர் 🙏🏻🙏🏻
    வருமுன் காப்போம் என்பது கரு உண்டாகும் போதே ஆரம்பமாகிறது என்று தாயாகப் போகிற அனைவரும் தெரிந்துக் கொண்டால் இது போன்ற நோய் என்ற பலவீனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு வாரமும் சென்ற பதிவின் தொடர்ச்சியாக விஷயங்கள் அமைவது அற்புதம் 👌👌🎉🎉🎉 நன்றி 🙏🏻🙏🏻

  • @neshzin8424
    @neshzin8424 Год назад +5

    Amirdha, my hand writing is messy since I'm 7th years old until now. Currently, I'm 30 years old. Sir, superb!

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Год назад +7

    U told the real truth about kids food... My kids were healthy during the COVID time... But after school started they come with illness every month... Teachers don't allow the kids to eat ... They don't eat lunch in school... Given a lot of homework ,they don't eat at home also... Thank you for telling the truth to the world. You are providing the public with knowledge giving videos. 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏

    • @satishd2749
      @satishd2749 Год назад

      Healer Bhaskar also said years ago but the world public caught in deception especially indian women.only when women realise the Barbaric rulers will get scared.

  • @yokeshenterprises3699
    @yokeshenterprises3699 Год назад +5

    Sir Neenga two days one time video podunga sir please

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +10

    தைராய்டு பற்றிய உங்கள் பதிவை ஒரு புத்தகமாக வெளியிடலாமே
    தைராய்டு சிக்கலுக்கு பழைய சோறு ஒரு தீர்வாகுமா பதில் கிடைக்குமா

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Год назад +5

    Respected Doctor,
    You are the real doctor,Your service for our society is great helpful,God for us, Thanks a lot....🎉

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Год назад +4

    Health is wealth .... super sir....

  • @velvizhidevividhulan5200
    @velvizhidevividhulan5200 Год назад +3

    I request you to give a food based therapy video for thyroid issue sir, please

  • @PerumPalli
    @PerumPalli Год назад +19

    Important Concept & its timings ⌛⌚
    0:00 Start
    1:07 2 Types of Thyroids
    1:30 Hypo Thyroidism & 1:43 Hyper Thyroidism
    2:24 Hypo-Thyroidism Explanation
    3:22 Hashimoto v/s Thyroidism
    4:35 Way of Life & Thyroid
    5:30 Raring Baby & Foods
    6:19 😂😁✌️😅
    6:25 ஆமாம் Sir ஆமாம் 5 நிமிசத்தில் சாப்பிட வேண்டுமாம், தொண்டையா, அது இல்ல Drainage Chamber ரா 😢
    6:36 😂✌️😁
    7:10 Fact ✌️
    7:30 👏💖
    7:50 😢
    8:10 ✌️💪
    9:45 Note for Thyroid Patients 😢
    10:20 Till Age 10 Avoid Schools
    10:35 Take Corona😷 as Experience & Nurture ur Siblings
    11:20 Inflammation on Thyroid
    11:30 Para-Thyroid Maintain Calcium Levels
    12:00 Maintain ur Thyroid Healthy ✌️💪
    13:20 The End 🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад +1

    வணக்கம் ஜி கே என்.மற்றும் அமிர்தா.நன்றி.

  • @vaithialingamsivakumar5522
    @vaithialingamsivakumar5522 Год назад +6

    Dear Doctor please guide us to avoid medication for Thyroid problems

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 Год назад +3

    Excellent sir.
    "The Truth Untold"👌🙏

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад +2

    வாழ்க வளமுடன் ஐயா தசை சிதைவு குறைபாடு பற்றி கூறுங்கள்

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Год назад +1

    நீங்க சொல்றது சரிதான் டாக்டர். எனக்கு ஹைப்போ தைராய்டு நீர் கோர்வை உள்ளது. ப்ரஷர் வந்துருச்சு. உணவு முறையில் தீர்வு சொல்லுங்க ஐயா 🙏 திராட்சை குடிநீர் நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் ஆனா ப்ரஷர் குறையல. சளிதான் அதிகமாச்சு. நீர் கோர்வையாலயானு புரியல. நீர் அதிகம் இருப்பதால் ப்ரஷர் அதிகமா காட்டுதானு புரியல. தீர்வு சொல்லுங்க ப்ளீஸ் .

  • @bharanirajkumar6479
    @bharanirajkumar6479 Год назад +2

    Well said sir this things only happening every day

  • @reenakanniah8020
    @reenakanniah8020 Год назад +1

    💯right, sir pls give more solutions for this

  • @bvvraorao9137
    @bvvraorao9137 Год назад +3

    Sir after ur explanation why not u suggest suitable alternate medicine available availabel in ayurveda or homeo

  • @vijiraja1
    @vijiraja1 Год назад +1

    Please put a video on Multiple scerlosis disease it will be very useful

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 Год назад +2

    Good evening sir 🎉

  • @ashwindiyal2177
    @ashwindiyal2177 Год назад +2

    Sir , PCOD & PCOS pathi vdo panunga sirrr...

  • @sumathinarayanan6111
    @sumathinarayanan6111 Год назад +1

    Every single word of yours is true sir, but it is difficult to follow now-a-days.

  • @muniandygengarajoo8852
    @muniandygengarajoo8852 Год назад +1

    Doctor please talk about uric asid level control and how to reduce it...thank you.

  • @johnpriya-xy5jn
    @johnpriya-xy5jn Год назад +2

    Drink pandrathu stop pandrathuku ethavathu remedy sollunga sir

  • @ramanithagavello948
    @ramanithagavello948 6 месяцев назад

    Sir I am your great fan. Most of what you advise i follow. I am for Malaysia. Can you please send me sanjivi oil and sugar. I am 64 yrs old female. My sugar level is 27. I too have thyroid problem. All this ailments just started 1 year ago. Please help sir

  • @suganthamani-ni4kn
    @suganthamani-ni4kn Год назад +1

    Good evening sir waiting for this video

  • @b.renganathan935
    @b.renganathan935 Год назад +1

    Dr super ji

  • @nandakumar5807
    @nandakumar5807 Год назад

    Thanks Doctor very useful Topics

  • @KMD5391
    @KMD5391 Год назад +1

    I love u ckn sir கேடய சுரப்பி, கூம்பு சுரப்பி,

  • @fathisamayal138
    @fathisamayal138 Год назад +3

    தைராய்டு ஹார்மோன் மருந்து சொல்லுங்கள் சார்

  • @rajenthiranrajenthiran1130
    @rajenthiranrajenthiran1130 Год назад +1

    SUPER SIR THANKU,VERY.MUCH

  • @psumathisivam503
    @psumathisivam503 Год назад +1

    நன்றி ஜயா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Год назад +1

    ஐய்யா எனக்கு2nd pregnancy அப்போ thyroide வந்தது ஒரு 1year மாத்திரை போட்டேன் இப்போ போடவில்லை tapelet ஆபத்து என்று, அய்யா இதற்கு என்ன தீர்வு என்று சீக்கிரம் பதிவு கொடுங்க sir 🙏🙏🙏உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம் 🙏🙏நன்றி

  • @velvizhidevividhulan5200
    @velvizhidevividhulan5200 Год назад +2

    Sir, I have been taking thyroid tablets since 7 years, can I stop my tablet by naturopathy. Please help me with your suggestions. Thank you in advance.

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic Год назад +1

    ஐயா வாழ்கவளமுடன்.
    நான் ஒருமளிகை கடையில் ஒருவிளம்பரம் பார்த்தேன்.அதில் கரும்பு சர்க்கரையும் குச்சிகிழங்கு மாவுமூலம் செய்த அஜினோமோட்டோ உப்பு விற்கபடுகின்றது என்ற விளம்பரம் எந்தளவில் உண்மைஐயா....

  • @rabiathil6972
    @rabiathil6972 11 месяцев назад +1

    Thyroda pathi pesuga sir

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Год назад

    Great health video sir

  • @chithrakeshav3883
    @chithrakeshav3883 Год назад +6

    சார்.அமிர்தா.மேடம்.பேசுவது.ஸ்பீக்கர்.தெளிவாக.இல்லை.

  • @priyavg6618
    @priyavg6618 Год назад

    Vanakam sir, kindly explain the reason and remedy for information sir

  • @varshavenkateshkumar8902
    @varshavenkateshkumar8902 Год назад

    Good morning sir my husband affected fatty liver and gallstone problem pls recommend for treatment. Stone size 6mm , 2mm

  • @MK-jy3se
    @MK-jy3se Год назад +1

    pls say how to cure Hyper thyroid
    pls say clear explanation

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Год назад +1

    🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏

  • @ramasara848
    @ramasara848 Год назад +1

    Sir HIV patry pesungga sir, HIV eppadi gunapaduthrathu kinly frm. Malaysia🇲🇾. .

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Год назад

    Last point அந்தப் புரிதலுக்கு போயிட்டாங்க அப்படித்தான் சாப்பிடுகிறார்கள்..🤒☹️

  • @chitranathan6608
    @chitranathan6608 Год назад

    Wonderful

  • @saisasi5977
    @saisasi5977 11 месяцев назад +1

    Dr hasimoto patti sollavum.

  • @velumurugan2711
    @velumurugan2711 Год назад

    Pls 🙏 sir more elaborate about thyroid sir 🙏 pls

  • @nirmalakathiravan8826
    @nirmalakathiravan8826 Год назад

    Thank you sir

  • @kkasiviswanathan9100
    @kkasiviswanathan9100 6 месяцев назад

    𝙔𝙤𝙪 𝙖𝙧𝙚 𝙂𝙧𝙚𝙖𝙩 𝙎𝙞𝙧.
    🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Dr, en ponnuku thyroid romba kasta padra.. neenga nalla remedy sollunga...

  • @vijayalakshmilb7720
    @vijayalakshmilb7720 6 месяцев назад

    சார்... தைராய்டு மாத்திரை எடுத்துக்கொண்டே இந்த மருத்துவ முறையையும் பின்பற்றலாமா

  • @saisasi5977
    @saisasi5977 Год назад

    Please hashmoto patti sollungal.

  • @sangeetharajanm2440
    @sangeetharajanm2440 Месяц назад

    Ckn : enkitta oru drop iruku atha potta sari agidum

  • @joea8534
    @joea8534 Год назад +3

    Sir please talk about "Gynecomastia"/man boobs. It is turned to be a great problem for this generation. Please attend the issue ....... Numerous amount of men are going to be affected by this.

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g Год назад

    ஐயா எனக்கு எதாச்சும் வழி பண்ணுங்க சார் வலி வேதனை 35வருடம் கர்ம வினை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து உதவவும்

  • @lillygeorge7907
    @lillygeorge7907 Год назад

    H பயலஓரஇயஆ பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா

  • @shanthir5956
    @shanthir5956 Год назад

    Thank u sir

  • @kompaiyapandiyan3143
    @kompaiyapandiyan3143 7 месяцев назад

    Adinomayosis treatment solunga sir

  • @vanithapaul4938
    @vanithapaul4938 10 месяцев назад

    My moms medication increased after medication

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo 8 месяцев назад

    Dr t3 t4 kammiya iruku hypo thyroid nu sonnanga but weight romba koraiyuthu.Y

  • @maruthusmc346
    @maruthusmc346 Год назад +2

    Enna tha medicine sir

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 Год назад +1

    What is the natural cure?

  • @successwithjai9052
    @successwithjai9052 Год назад

    கைப்போதைராய்டு வந்தால் உள்ளங்கை உள்ளங்கால் அதிகம் வியர்வை வருமா சார்

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g Год назад

    ஐயா வணக்கம்

  • @sujathajayakumar8171
    @sujathajayakumar8171 Год назад

    Mangai nelikkai vaghapagham ela;nthapagha;m in school days

  • @abirami8467
    @abirami8467 Год назад

    Sir, pls explain how to cure hyperthyroid without medicine.

    • @raamkumar1979
      @raamkumar1979 Год назад +3

      Sit
      Keep you spine straight
      Bend your neck backward slightly
      Concentrate on your throat
      Chant OM for 20 minutes,Do it continuously for 21day and check your Thyroid levels……

  • @masilamanisubramani7158
    @masilamanisubramani7158 2 месяца назад

    சார் உங்க clinic எங்கு இருக்கின்றதே

  • @ananthamurugan6956
    @ananthamurugan6956 Год назад +1

    நீர் கடுப்புக்கு உங்களிடம் மருத்துவம் உள்ளதா

  • @Tsl-p5h
    @Tsl-p5h Год назад

    How to cure koratai

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 Год назад

    அமிர்தா நீங்கள் பேசுவது தெளிவாக கேட்கவில்லை

  • @jansijegan6073
    @jansijegan6073 Год назад +1

    💓💓💓

  • @jayashree2122
    @jayashree2122 Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @bharatx143
    @bharatx143 Год назад

    100

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd Год назад +2

    நீங்க சொல்றதுல ஏதாவது பிரயோஜனம் உண்டா. ஒரு நல்ல மருந்து சொல்லுங்க. தெரியாட்டி பேசம்ம இருங்க. சும்மா பொழுத போக்க பேசாதீங்க.

  • @prakashr132
    @prakashr132 Год назад +3

    சார் உங்க தயாரிப்பு பொருட்கள் எங்கு கிடைக்கும்

    • @shanthirukshana
      @shanthirukshana Год назад

      Medicine sollunga sir plzzzzz

    • @sornaraj7944
      @sornaraj7944 Год назад

      See description for product and more information to call the phone number ok sir

    • @davidvincent393
      @davidvincent393 Год назад +1

      Website இருக்கு.... அதுபோக சார் நம்பர் வீடியோ கீழயே இருக்கு.... whatsapp பண்ணா பதில் சொல்லுவாங்க

    • @SenthilKumar-nt5gd
      @SenthilKumar-nt5gd Год назад +2

      இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நல்ல வியாபாரம்

  • @sksankar4301
    @sksankar4301 Год назад +3

    Hyper thyroidism😒

  • @bala5490
    @bala5490 Год назад +1

    Good evening sir....

  • @NithyaKumar-yo7zx
    @NithyaKumar-yo7zx Год назад

    Thankyou sir