Murali is Legend ! He is unique & down to earth ! He is a match winner for Sri Lankan team ! We love to hear his Tamil speech & sometimes Commentary ! Hats off
அர்ஜூனா ரனத்துங்க,சனத் ஜெயசூரியா,மாவன் அத்தப்பத்து,மஹ்ரூப்,மெண்டிஸ்,குசால் பெறரா, இலங்கை விளையாட்டில் அரசியல் மற்றும் இனவாதம் நுழையும் போது இந்த திறமையானவர்கள் வெளியே சென்றார்கள்! 😢
நிச்சயம் 1st day 800 theatre இல் பார்ப்பேன்... நான் cricket ஐ ரசித்து பார்த்த காலம் அது ... மிக அற்புதமான soft, cool and talented மனிதரின் உண்மையான பேச்சு... மிகவும் கவர்ந்தது.. தோனியை பற்றிய கேள்விகளை குறைத்திருக்கலாம்...
@@selvarajkannaiyan9175 " A" divisional player களுடன் விளையாண்டு இருக்கிறேன்...U-19, First class players / Ranji Trophy players.. உடன் nets-இல் விளையாண்டு, அவர்களை பல முறை அவுட் ஆக்கியுள்ளேன்... ஒரு Cricket ரசிகனாக இந்த படத்தை பார்க்க விரும்புகிறேன்...
கிரிக்கெட்டுக்கு அழகு சேர்த்த முத்தையா அதுவும் என் தமிழ் மொழியில் பேசியது மிக்க மகிழ்ச்சி கோபிக்கு தாழ்மையான வேண்டுகோள் இதுபோன்று ராகுல் டிராவிட்டிடம் நேர்முகத் தேர்வு காணுங்கள்
அண்ணா கோபிநாத் நான் இலங்கை தமிழன் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் ஆனால் இவரை போன்ற நபரை நீங்கள் நேர்கானல் காண்பது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது துரோகமும் அடக்கு முறையும் பட்டவர்களுக்கு தான் தெரியும் நாம் பட்ட துயரத்தை நீங்கள் இந்த நிகழ்ச்சி போல் காட்டி விட முடியாது ஆனால் இவர் இங்கு என்ன என்ன கதைத்தவர் எங்களை எவ்வாறு இவர் பார்த்தார் என்று பட்டவர்களுக்கு தான் தெரியும் நீங்கள் உங்கள் வருமானத்திற்காக எங்கள் உணர்வுகளில் விளையாடுகின்றீர்கள் ஒருத்தரின் மனதில் உள்ளதை இந்த நிகழ்ச்சியில் காட்டி விட முடியாது அது அவருடன் வாழ்ந்தவர்களுக்கு தான் அவர் குணம் தெரியும் நாங்கள் வாழவில்லை என்றாலும் இவர் எங்களை மதித்த விதம் இவரின் மேடை பேச்சில் உணர முடிந்தது தமிழன் இன அழிப்பை கொண்டாடியவரை நீங்கள் இப்ப கொண்டாடுகின்றீர்கள்
தோனி நல்ல தலைவர், பிளேயர் தான்...அதுக்காக எல்லார்டயும் அவர பத்தியே கேள்வி கேட்காதிங்க.. மற்ற பிளேயர்களும் கிரிக்கெட் தான் விளையாட்ராங்க.. அவங்களும் நல்ல பிளேயர் தான்..
He is legend in cricket,but he was act,against to tamil ellam problem ,how are all support him, go and see history ,history will be speech ,who is murali
@@udithnuren6546 i see..The same view like murali about tamils...Way to go bro...Since you're from majority community,you won't understand of minority... Don't worry and argue... It's all common,not only here but the whole world including India
@@skynila2132 Murali is a Tamil, He is also from Minority in Sri Lanka. Muslims are even lesser than Tamils in Sri Lanka, But they are not asking for a seperate state. One stupid guys ego got all the Tamils humiliated, Now Tamils invented Suacide Women bombs and Child Soilders to the world, Thats your legercy now.
அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் இரண்டு தமிழர்கள் உள்ளனர். தமிழ் எப்போதும் ஒன்று. தமிழர்களுக்கு சொந்த நாடு இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்
Dear vijay sethupathi sir, As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart Pirabaharan was the same head ache for all peaceful Sri Lankans. As you rejected to act in this film because of him, feel really heart breaking sir! 🚨
இந்த தமிழனின் சாதனை திரைப்படமாக வந்திருக்கவேண்டியதை சில அற்பபதர்களால் தடைப்பட்டது.விஜயசேதுபதிக்கும் பெயர் கிடைத்திருக்கும்.ஆனால் பேட்டியாளர்களிடம் பேசும்போது சரியான செருப்படி பதிலை அற்ப பதர்கட்கு தந்து தன் வருத்தத்தை பதிவுசெய்தார்.
He is releasing the film for all cricket lovers, Majority of cricket lovers are in India, Sri Lanka language is only understood by 20Million people. Sri Lanka film industry is almost nothing.
If he earned money invest in india means thats ok ...it's not ..or in what way srilanka is helping india ?....they joint China.....indirectly we are funding srilanka who's stand against india
@@gvjanand87 You should fund Sri Lanka now, because India gave weapons and training to the LTTE to rage a war for 30 years in Sri Lanka that destroyed the country day by day. Indian army byforce came to Sri Lanka, raped Tamil women and made the situation even worse. The LTTE then tuned tables and gave their own medicine back to your Prime Minister Gandi, Then onwards India wanted to end the LTTE as you could not control them. After Sri Lanka won against the LTTE your Indian government voted against Sri Lanka in the UN, while all other South Asian counties, Chana, Russia, etc voted in favour of Sri Lanka. That's why Sri Lankan people will always prefer China over India. No matter what you do for Sri Lanka now will not change Sri Lankan people now. Murali is an Indian Tamil, His ancestry lies in India, He married an Indian Wife, He wants release the film in India, Use an Indian Actor and Producer. it's his choice, It's not something to do with Sri Lankan government or Indian government 😂 Sri Lanka is neutral with all countries, it's not our problem, India poked it's nose to all countries around you, and everyone hates you now.
@@gvjanand87 Yep, So i know what India has been doing to Sri Lanka for dacades, Ask a Pakistani, Bangladeshi, Nepali or even a Kashmeri, No body likes Indian Politics. Thats why all India's nabours are good with China than India.
Murali co founded the Foundation of Goodness organization in Sri Lanka, his organization has helped thousands of Children and people to rebuild their lives. He is the best of the Sri Lankan cricketers, Has always been a team man.
Part 1 - ruclips.net/video/kUBpsb1mlGA/видео.html
BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA
For Registration - www.behindwoods.com/bgli/
Murali is Legend ! He is unique & down to earth ! He is a match winner for Sri Lankan team ! We love to hear his Tamil speech & sometimes Commentary ! Hats off
யாரெல்லாம் பழைய இலங்கை அணியை ரொம்ப மிஸ் பண்றிங்க குமார் சங்ககரா , தில்ஷன் , முத்தையா முரளிதரன், மாலிங்கா , ஜெயவர்தனே 💔👍🔥
அர்ஜூனா ரனத்துங்க,சனத் ஜெயசூரியா,மாவன் அத்தப்பத்து,மஹ்ரூப்,மெண்டிஸ்,குசால் பெறரா, இலங்கை விளையாட்டில் அரசியல் மற்றும் இனவாதம் நுழையும் போது இந்த திறமையானவர்கள் வெளியே சென்றார்கள்! 😢
Aravind de Silva wonderful player
I miss sangakkara
My most favourite srilanka player sangakkara ❤😊
Me
No one speaks about Michael Bevan
Muthai you're real legend❤
Gopi na ivaru evalo periya legend onggamunnadi neengga Kekura kelvikku chinna pulla maadhiri sirichikkitte padhil solrare Murali you're grade 🔥🔥🔥🔥🔥🔥👍👍
Got goosebumps when he says name of Anil Kumble as Iam a very big fan of Anil Kumble!
முரளி ஒரு துரோகி என்று ஒரு கமெண்ட் கூட காணவில்லை... அவ்வளவு ஈசி யாக எல்லாரும் மறந்துடுவாங்க... thats தமிழன்
அவர் என்ன துரோகம் பண்ணாரு... அவர் இந்தியால இருந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காது
@@Che_Guevara_Aji ஒண்ணும் தெரியலன்னா அது உங்க problem
நிச்சயம் 1st day 800 theatre இல் பார்ப்பேன்... நான் cricket ஐ ரசித்து பார்த்த காலம் அது ...
மிக அற்புதமான soft, cool and talented மனிதரின் உண்மையான பேச்சு... மிகவும் கவர்ந்தது..
தோனியை பற்றிய கேள்விகளை குறைத்திருக்கலாம்...
தம்பி பார்த்து. நான் தமிழர் தும்பிகள்.
படம் வராது தம்பி. போய் தோனி படம் பாருங்க. நம் இன துரோகிங்க படம் வேண்டாம். 🙂
Every cricket lover in the world will watch this movie, Even the Australians will watch it now and see what they did in the old days.
@@selvarajkannaiyan9175
" A" divisional player களுடன் விளையாண்டு இருக்கிறேன்...U-19, First class players / Ranji Trophy players.. உடன் nets-இல் விளையாண்டு, அவர்களை பல முறை அவுட் ஆக்கியுள்ளேன்... ஒரு Cricket ரசிகனாக இந்த படத்தை பார்க்க விரும்புகிறேன்...
போய் பாரு...அப்புறம் எதுக்குடா விஜய் சேதுபதி நடிக்க கூடாதுனு கொடி புடிசீங்க
1st day 1st show பார்த்து விட்டேன்... Nice film❤.... Congrats to the team...
கிரிக்கெட்டுக்கு அழகு சேர்த்த முத்தையா
அதுவும் என் தமிழ் மொழியில் பேசியது மிக்க மகிழ்ச்சி
கோபிக்கு தாழ்மையான வேண்டுகோள் இதுபோன்று ராகுல் டிராவிட்டிடம் நேர்முகத் தேர்வு காணுங்கள்
Rahul டிராவிட் bio pic வந்தால் நிச்சயம் interview எடுப்பார் 😊
அண்ணா கோபிநாத் நான் இலங்கை தமிழன் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் ஆனால் இவரை போன்ற நபரை நீங்கள் நேர்கானல் காண்பது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது துரோகமும் அடக்கு முறையும் பட்டவர்களுக்கு தான் தெரியும் நாம் பட்ட துயரத்தை நீங்கள் இந்த நிகழ்ச்சி போல் காட்டி விட முடியாது ஆனால் இவர் இங்கு என்ன என்ன கதைத்தவர் எங்களை எவ்வாறு இவர் பார்த்தார் என்று பட்டவர்களுக்கு தான் தெரியும் நீங்கள் உங்கள் வருமானத்திற்காக எங்கள் உணர்வுகளில் விளையாடுகின்றீர்கள் ஒருத்தரின் மனதில் உள்ளதை இந்த நிகழ்ச்சியில் காட்டி விட முடியாது அது அவருடன் வாழ்ந்தவர்களுக்கு தான் அவர் குணம் தெரியும் நாங்கள் வாழவில்லை என்றாலும் இவர் எங்களை மதித்த விதம் இவரின் மேடை பேச்சில் உணர முடிந்தது தமிழன் இன அழிப்பை கொண்டாடியவரை நீங்கள் இப்ப கொண்டாடுகின்றீர்கள்
Wonderful interview Mr. Gopinath. Pls do more such interviews👍
Always dhoni dhoni. . Ask some other questions, Gobinath! PS: no disrespect to MSD
Gobinath , pls allow Murali to speak. Pls do not interrupt
I loved arjuna ranatunga ,jayasuriya,de selva 1997 team that made us cry in the world cup
Muttiah Muralitharan Greatest of All Time
👏👏👏
Nobody can replicate his action
90's ...2000's ..🔥
LEGENT🏆
Murali is the great.. We have to support him...
Great respect to Muthaiya wonderful player enga appa favourite
Genuine 🔥🔥❤️❤️
தோனி நல்ல தலைவர், பிளேயர் தான்...அதுக்காக எல்லார்டயும் அவர பத்தியே கேள்வி கேட்காதிங்க.. மற்ற பிளேயர்களும் கிரிக்கெட் தான் விளையாட்ராங்க.. அவங்களும் நல்ல பிளேயர் தான்..
Correct
Summa kettu vaippom evalo peru than nallavane solluvan oruthanavathu unmaiya sollamattana athan ketkuranga
❤legend muttaiah Muralitharan sir hats off ❤️❤️❤️❤️❤️
That's Murali, so down to earth!
Truly a LEGEND
One of the best spinners .
Pride of srilanka love you murali ❤
Gopi na neengga naanga ippa cricket 🏏 pathi pesuram oru kaalam irudhuchi mulu cricket ulahamum iwara pathi mattumdha pesichi🔥🔥his like a sunami cricket sunami🔥🔥🔥🔥🔥🔥🔥🏏
HE IS THE GOAT
See this is what we have to learn humblity by murali want to see his biopic
Legend 💥💥💥
Murali ❤🥺
முதல்ல நல்ல சூப்பரான team இருந்திச்சி இப்போ இருக்குற players வேச புள்ளைங்க சரயா Bat கூட பிடிக்க தெரியல
Very down to earth .. “The legend “
Intha video va paththa cricket player ku useful tips ( free )
Enna da dhoni dhoni kekura interview la😂😂 avanga sl team la evlo nalla players irukanga atha pathi kekurathu
Gopinath should make murali sir speak with the follow rather interrupting him and asking more questions that interests him.
He is legend in cricket,but he was act,against to tamil ellam problem ,how are all support him, go and see history ,history will be speech ,who is murali
The legend.. Muthaya muralidharan.. 🔥🔥
Arjuna Ranatunga and Aravind de Silva were legends
இவர் மலையக மக்களின் பெருமை, பொறாமைகாரர்கள் துரோகி என்று சொல்லட்டும்.. நீங்கள் எங்களுக்கு செய்யாத துரோக அவமதிப்புகளை விடவா?
உண்மை சகோ
அப்படியா😂😂...Avan thaan unga sothugalai pudungi vachu irukaan...Athai kooda theriyaama... Mudiyala
Only Terrorists will say he is a traitor.
@@udithnuren6546 i see..The same view like murali about tamils...Way to go bro...Since you're from majority community,you won't understand of minority... Don't worry and argue... It's all common,not only here but the whole world including India
@@skynila2132 Murali is a Tamil, He is also from Minority in Sri Lanka. Muslims are even lesser than Tamils in Sri Lanka, But they are not asking for a seperate state. One stupid guys ego got all the Tamils humiliated, Now Tamils invented Suacide Women bombs and Child Soilders to the world, Thats your legercy now.
அத்தனை தடங்கலிலும் ( BLOCK கிற்கு STENT வைத்தது ) ஜெயித்த முத்தையா முரளிதரன் is A LEGEND 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
Superb interview Sir
I like very much all countries old team
மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்
i m waiting .... next 👍
Arjuna Ranatunga is great captain
World underrated captain is Ricky ponting bro… so aggressive
Msd ❤
Your a best murali❤💪🔥
Carl Hooper for W.Indies Murali Anna
நான் உண்மையில் எனது பழைய ஸ்ரீலங்கா ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Proud Srilankan ❤❤
Michael Bevan is best finisher of all time. Good he has recalled him
என்ன இருந்தாலும் என் தமிழ் இனத்துக்கு இவர் செய்த துரோகத்தை மறக்கமுடியவில்லை
எங்களை வைத்து பிச்சை எடுத்து வாழும் சீமானும் துரோகி தான்.
ஈழ தமிழன்
நீ பாத்த டேய் 😂🤣🤣😂😂
@@skk5405 ஆமா பார்த்தேன்டா
@@skk5405இவர் பேசிய விடியோ உள்ளது, இவர் தமிழர்களுக்கு எதிரணவர்
@@skk5405enda world news channel ah ivaru kudutha interview eruku adha pathutu vandhu pesuda venna
please put english subtitles we Sri Lankan sinhalease like to know what you guys talking in Tamil :D thanks
இப்ப இருக்கற player-அ cricketersனு சொல்ல முடியாது. விளையாட்ட விளையாட்ட பாக்காம அத பொழுதுபோக்கா பாக்கறாங்க.
Super interview. But I think it will be better to let the guest finish his answer 😊 IMHO
Great முத்தையா
watched the movie..its really great
Why Gobinath's asking so much of questions about Dhoni in Murali's interview !
Typical gobinath
Bcoz he know idea about srilankan team..
Yenna avanuku cricket na enna ne therla... Part 1 murali sir enna pesurarune puriyama ans pannitu irundha
Yes gobinath is a mental.. he doesn't know murali itself is a great legend
Woow murali
அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் இரண்டு தமிழர்கள் உள்ளனர். தமிழ் எப்போதும் ஒன்று. தமிழர்களுக்கு சொந்த நாடு இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்
I like Arjuna Rana .... Capatancy
உங்கள் பேச்சில் அதிக தன்னடக்கம் உள்ளது Sir
micheal bevan. as long as he is in crease aus will win. she it is not easy to take his wicket either
More to learn from you🎉 a humble person
1996 உலக கோப்பை பற்றி பேசவே இல்லை
Nadaswaram gobiii
Legend Sri Lanka we love u🇱🇰❤️
Small correction. The name of the test is Biomechanical analysis. Murali is pride of Tamil clan.
The LegenD
Dear vijay sethupathi sir,
As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart Pirabaharan was the same head ache for all peaceful Sri Lankans.
As you rejected to act in this film because of him, feel really heart breaking sir! 🚨
Still you guys not going to improve...😂
Avara pesa vidunga saar😢
You are son of Tamilnadu.....
Muraliya kootitu vandhu dhoni a pathi keatutu irukar
இந்தியா vs இலங்கை மேட்ச் முடிச்சப்போ நீங்க இந்தியா லக்ஷ்மிபத்து பாலாஜி வா மச்ச தாம் அடிக்க போலாம்னு போனதெல்லாம் ஒரு காலம்😂😂😂😂😂
Charli iya pole irukkar .
Old players mele irukkara ❤
He talks about his stent at 3:00 later.
❤❤❤
இந்த தமிழனின் சாதனை திரைப்படமாக வந்திருக்கவேண்டியதை சில அற்பபதர்களால் தடைப்பட்டது.விஜயசேதுபதிக்கும் பெயர் கிடைத்திருக்கும்.ஆனால் பேட்டியாளர்களிடம் பேசும்போது சரியான செருப்படி பதிலை அற்ப பதர்கட்கு தந்து தன் வருத்தத்தை பதிவுசெய்தார்.
காசு வந்திச்சா account கு😂
i sometimes feel even brett lee is a chucker
Its is biomechanical analysis
Part 3 Enga bro
TN people should learn he took 800 wicket for srilanka but he is releasing movie in india
He is releasing the film for all cricket lovers, Majority of cricket lovers are in India, Sri Lanka language is only understood by 20Million people. Sri Lanka film industry is almost nothing.
If he earned money invest in india means thats ok ...it's not ..or in what way srilanka is helping india ?....they joint China.....indirectly we are funding srilanka who's stand against india
@@gvjanand87 You should fund Sri Lanka now, because India gave weapons and training to the LTTE to rage a war for 30 years in Sri Lanka that destroyed the country day by day. Indian army byforce came to Sri Lanka, raped Tamil women and made the situation even worse. The LTTE then tuned tables and gave their own medicine back to your Prime Minister Gandi, Then onwards India wanted to end the LTTE as you could not control them. After Sri Lanka won against the LTTE your Indian government voted against Sri Lanka in the UN, while all other South Asian counties, Chana, Russia, etc voted in favour of Sri Lanka. That's why Sri Lankan people will always prefer China over India. No matter what you do for Sri Lanka now will not change Sri Lankan people now. Murali is an Indian Tamil, His ancestry lies in India, He married an Indian Wife, He wants release the film in India, Use an Indian Actor and Producer. it's his choice, It's not something to do with Sri Lankan government or Indian government 😂 Sri Lanka is neutral with all countries, it's not our problem, India poked it's nose to all countries around you, and everyone hates you now.
So u r from srilanka 😀
@@gvjanand87 Yep, So i know what India has been doing to Sri Lanka for dacades, Ask a Pakistani, Bangladeshi, Nepali or even a Kashmeri, No body likes Indian Politics. Thats why all India's nabours are good with China than India.
Muralikku intha status koduthththe singhalees than. Not tamilian. Poramai pidiththtugal criticize pannikkonde irukkum.
😂 he just player.
But sanga & Mahela ❤ good human Being
Murali co founded the Foundation of Goodness organization in Sri Lanka, his organization has helped thousands of Children and people to rebuild their lives. He is the best of the Sri Lankan cricketers, Has always been a team man.
Eggalai payanpaduthi avar avarudaiya pugalai uyarthi irukirar
Boring questions to Murali sir... Yevlo valuable player.. ennena kekalam avarkitta...
dhoni sonna ellarum keppanga la
👍super
யதார்த்த மான பேச்சு முத்தையா👏
எனது தனிபட்ட கருத்து இவரை ஏன் தமிழன் என்று ஏற்க மறுக்கிறார்கள்
இவர்கள் இருவரும் தங்களது பிழைப்புக்கு மட்டுமே தமிழ் மொழியைப்பயன்படுத்தபவர்கள! தமிழன் என்கின்ற உணர்வு இவர்களுக்கு கிடையாது!
அவர முழுசா பேச விட்ரானா பாரு
Aama
❤
போர் கன்ட சிங்கம்
Gopi ki cricket patthi onnum theriya😂 nu nalla velangudu
Shane warne took more than 500 wickets outside Australia. Murali took more than 600 wickets in Srilanka. Shane Warne is the undsiputed king of spin.
Wrong
@@sportsclickchannel447 ... See cricinfo record data..
Only one answer arjuna ranathunga
Why VJS give up his movie