நான் வெற்றிமாறன் கிட்ட சாதி பார்த்து பழகல ! | Actor Sashi Kumar Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #SashiKumarSubramony #asuran #vetrimaaran
    நான் வெற்றிமாறன் கிட்ட சாதி பார்த்து பழகல ! | Actor Sashi Kumar Emotional Interview
    LINK : • HBD Samantha: Phoenix ...
    Happy Birthday Samantha: Phoenix பறவை போல எழுந்து வந்த சமந்தா | Mashup | Tamil
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​

Комментарии • 56

  • @shankarraj3433
    @shankarraj3433 26 дней назад

    Thanks 'Kumudam'.

  • @prambabu9893
    @prambabu9893 Год назад +25

    வாய்ப்பு கொடுப்பதும் கொடுக்காததும் இயக்குனரின் முடிவு உங்களின் கதையை அவர் திருடினால் சொல்லுங்கள், இல்லை உங்களின் பணத்தை வாங்கி விட்டு ஏமாற்றினார் என்று சொல்லுங்கள், அதை விடுத்து அவர் என்னை ஒதுக்கினார் அதனால் என்னால் பெரியளவில் வர முடியவில்லை என்று கூறுவது ஏற்க முடியாது. உங்கள் பேச்சில் தற்பெருமை அதிகளவில் உள்ளது. மற்றொன்று நீங்கள் சொல்பவர்கள் மட்டுமே இயக்குனர்கள் கிடையாது உங்கள் திறமையை வேறொரு இயக்குனர்களிடம் காண்பித்து மேலே வந்திருக்கலாம்.

    • @RamKumar-pr2bt
      @RamKumar-pr2bt Год назад +3

      Ken karunasku vaipu epdi kodutharu avaru padathula sollunka bro. Enna audition vachi select pannara, ellam pure reference from karunas as a politician cum cast person. Don't blame sasi. Inka opportunity kidaikurathuthan kastam. Pls understand. Even sivakarthikeyan relation for sasi, no help from him. But, they project themselves in media that they help poor people. Inka Pichai vena poduvanka, nammala avankalukku equal ah valara vidamattanka.

    • @playboy6622
      @playboy6622 Год назад +2

      இதே போன்று தாழ்த்தப்பட்டவர் பிதுக்கிட்டான் நொறுக்கிட்டான் , நசுக்கிட்டான்னு கதரும்பொழுது வாய்ல என்ன இருந்தது தோழர்

    • @fpershoot
      @fpershoot 10 месяцев назад

      enna ya pesra? Jadhi pathu edutha epdi ya vara mudiyum?

  • @dsc8099
    @dsc8099 Год назад +16

    என்னடா இந்த மனித வாழ்க்கை... முதலில் உணவு நீர் போதும் என்றான்.. அதன் பிறகு பணம் வீடு கார் வேண்டும் என்றான்... அதன் பிறகு பெயர் புகழ் பெருமை மரியாதை அங்கிகாரம் வேண்டும் என்கிறான்... இறுதியில் 60 ,70 வயதுக்கு மேல் ஒன்றும் இல்லை... எல்லோரையும் சமமாக பார்க்கும் மனிதர்கள் வெகு சிலரே

  • @anandselvam9904
    @anandselvam9904 Год назад +24

    விடுதலை படத்தின் வெளியீட்டின் போதே இது போன்ற செய்தி எதிர்பார்த்தேன்.
    தமிழர்களிடமிருந்து சிறந்த சாதனையாளர்களையும் திறமையாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் பெயரையும் புகழையும் கெடுக்கும் ஒரு குழு உள்ளது.
    கடந்த காலங்களில் இதுபோன்ற பல விஷயங்கள் நடந்துள்ளன. உதாரணம் - இயக்குனர் சேரன், இயக்குனர் பாலா. அவர்கள் இப்போது இயக்குனர் வெற்றிமாறனை குறிவைக்கிறார்கள்... நடிகர் விஜய், நடிகர் சூர்யா போன்றோரையும்.
    தமிழர்களில் பிரபலமாகி வருபவர்களை இந்த குழு குறிவைத்து, அவர்களை அவதூறு செய்து, தொழிலில் இருந்து வெளியேறச் செய்யும்.
    தமிழர்களில் இருந்து யாரும் உயர் பதவிக்கு/இடம் வரக்கூடாது என்பதே அந்தக் குழுவின் நோக்கம்.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Год назад +3

      எப்படி இந்த மாதிரி தியரிலாம் உருவாக்குறீங்க? ரூம் போட்டு யோசிப்பீங்களோ? வளரப் பாருங்க, பிரதர்!😊

    • @ganeshenterprises7949
      @ganeshenterprises7949 Год назад +2

      முன்னேறி வந்தவனை கீழே இழுத்து கொண்டு வந்து நிப்பாட்டவும் தமிழ் சினிமாவில் ஆட்கள் உள்ளனர்
      *மது
      *பெண் பித்து
      இந்த இரண்டையும் தவிர்த்தால் நம் தவறை கூட நாம் உணர்ந்து திருத்திக் கொள்ள முடியும் (சினிமா துறையில்)

    • @anandselvam9904
      @anandselvam9904 Год назад

      @@ganeshenterprises7949 உண்மை நண்பா

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 Год назад

      True

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 Год назад

      ஏன் யாரும் சீண்ட வில்லை என்றால் இவன் சங்கியாக மாறி விட்டான்.. பொதுவாக சங்கிகளை மக்கள் சும்மா கூட சீண்ட மாட்டார்கள்
      அதுவும் சினிமா துறையில் இந்த சங்கிக்கு எதிர் கொள்கை கொண்டு பயணிக்கும் இயங்கும் வெற்றிமாறன் எப்படி வாய்ப்புகள் அளிப்பார்? சொல்லுங்க?
      கண்டிப்பாக வராது அவர் வாய்ப்பு அளிக்க மாட்டார்
      என்று தெரிந்தும் வேண்டும் என்றே பெயரை கெடுக்க கொடுக்கும் பேட்டி இது.. அவ்வளவு தான்...

  • @andalchiteri6442
    @andalchiteri6442 Год назад +2

    All the best wishes friend. You are an inspiration to me. I am being very honest. Keep fighting is the motto.

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 Год назад +2

    All the best for your bright future sir... God bless you all 🙏

  • @sububloom6852
    @sububloom6852 Год назад +7

    The interview goes to show how cruel cine field would be. Such a talented actor with pleasing personality could stil be ignored. Een if you are from balu mahendra school the lady luck must smile. Beware of cine field

  • @Rahul5353-o5o
    @Rahul5353-o5o Год назад +5

    Naana kooda irukalaam Illa nee thaaan ..

  • @divinegoddess_3
    @divinegoddess_3 Год назад +1

    I saw him one time
    In Kodambakkam

  • @sivajig6840
    @sivajig6840 Год назад +3

    Big world 👌

  • @advocate8570
    @advocate8570 Год назад +1

    balachander ,mania, these fellows also seen caste and discriminated?????????????

  • @sridhar8450
    @sridhar8450 Год назад +3

    Luck is the only reason to a person successful in life
    Not talent not influence not any abcd
    Fuck you must have luck
    This is from my life lesson

    • @flickyslicker
      @flickyslicker Год назад

      True that why dhanush became whr he is today. Other wise one will toil till death. Fate

  • @Prabu123__
    @Prabu123__ Год назад +5

    Ippo dhan caste innum jasthi pakaranga ...

  • @chezhiyansuganya409
    @chezhiyansuganya409 Год назад +1

    Bakyalakshmi gopi character ku apt a iruparo

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад

    வெற்றிமாறன் இம்மண்ணின் ஆகசிறந்த அறிவுஜீவி.

  • @senthilkumar-zw8hx
    @senthilkumar-zw8hx Год назад

    Aana Anna vetrimaarn epothum antha enathil paniruka maatar.....

  • @Premviks
    @Premviks Год назад

    Winnner get lens but not zoom

  • @arunrockzz8154
    @arunrockzz8154 Год назад +5

    He not mentioned directors name...Dei avan vetrimaran jathi ketarunu solave ila daww. 😂😂😂.... Views kaga enda ipadi omb∆®! πga 😀😀😀😀 video pakava template pathu evlo vanman😂😂😂😂 .. Cult and classic person da antha aalu.. Avara poi jathi kulla enda kevalama include pandringa

  • @cutietales8619
    @cutietales8619 Год назад +1

    😲😲

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk Год назад +3

    Verimaran vck ஆதரவாலர் இவர் ஐயர் எப்படி ஆதரவு தருவார் இது திருப்பி தரும் காலம்.

  • @manikandan5711
    @manikandan5711 Год назад

    Sir தப்பா நினைசுக்காதீங்க உங்களுக்கு ஒரு அப்பாவி ரோல் தான் செட்டாகும்.அந்த மாதிரி கேரக்டர் இப்ப வரும் படங்களில் தேவைப்படுவதில்லை.so change your profession in cinema

    • @santhoshrider7348
      @santhoshrider7348 9 месяцев назад

      He will be a good choice for a ruthless villain.

  • @kumarans1369
    @kumarans1369 Год назад +16

    வெற்றி மாறனின் உண்மை முகம் வெளியானது...குமுதம் பத்திரிக்கையே பார்ப்பண சாதி வெறி மனநிலை கொண்ட பத்திரிக்கை..அதிலேயே இப்படி ஒரு பேட்டினா சபாஷ் சரியான போட்டி..😂😂😂

  • @cheers97
    @cheers97 Год назад +1

    Super answers by powerful actor sashi.
    anchor unnecessarily dragging vetri name just for the sake of views and creating controversy...and that's wrong !
    Cine field is not cruel...cine field is like forest mother to cine people....but, some cine crocodiles and cine animals are cruel.
    So, always be alert and be safe in this cine forest. Predator Arnold maadiri telivaa irukanum...jayikkanum.
    All the best to cine people and cine fans !

  • @Muthukavi18
    @Muthukavi18 Год назад +2

    ஜாதி திமிரோடு இருந்து நாசமா போனதுல அண்ணனும் ஒரு ஆளு.....நான் என்ன ஜாதி சொன்னா நீங்க ஆஆ னனு பாப்பிங்க அந்த நம்பூதிரி, tamil iyar சொல்லும் போது அவ்ளோ பெரும வேர..இதுல அடுதவன ஜாதி பாக்ரானு சொல்றது...ஜாதிய பெருமையா நினைகிறவன அத வச்சே புறக்கணிக்கிறது தப்பு இல்ல..ஆனா எங்க வெற்றிமாறன பத்தி எங்களுக்கு தெரியும்...

  • @SenthilKumar-gi8pi
    @SenthilKumar-gi8pi Год назад

    Unmaid

  • @allen7632
    @allen7632 Год назад +5

    Bjp kooooda serathinga da...sonna kelunga da ...naaaari poiduvinga da

  • @Premviks
    @Premviks Год назад +1

    Mugavari

  • @Vetrivelu...
    @Vetrivelu... Год назад +7

    ஜாதியைச்சொல்லி ஒருவன் நம்மை ஒதுக்குகிறான் என்ற வலி மிகப்பெரியது...
    அதை அனுபவித்தவனுக்கே தெரியும்...
    சும்மா தவறாக பேசும் ஜாதி வெறி நாய்களுக்கு தெரியாது....
    மனிதனை சமமாக நினைக்க வேண்டும்... நடத்த வேண்டும்...
    பிறக்கும் போது அனைவரின் பெயரும் குழந்தை..
    இறக்கும் போது அனைவரின் பெயரும் பிணம்..
    இடையில் வருவதுதான் ஜாதி...
    பிறப்பால் மனிதன் அதுதான் அனைவரின் அடையாளமும்..
    இதை ஏற்காத நாய்கள் சாவதே மேல்..

    • @agm.12345
      @agm.12345 10 месяцев назад

      நாங்க வசதியான சாதியை சேர்ந்த ஏழை குடும்பம்.
      தலித் ஒருவருக்கு எங்கள் வீட்டு பெண்ணை கொடுக்க விரும்பினோம்.
      அந்த மண மகனின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா?
      எங்கள் சாதியிலேயே பல வசதி காரர்கள் இருக்கிறார்கள்.
      எங்களுக்கு நீங்கள் இத்தனை பவுன் போட வேண்டும்.
      கேட்ட நகையை கொடுக்காமல்,
      அவர்கள் முன்னால் எங்கள் மரியாதையை கெடுத்து விடாதீர்கள் என்று சொன்னார்.
      முடியாது என்றால் சொல்லி விடுங்கள்.
      எங்களுக்கு பெண் கொடுக்க எங்க சாதி ஆட்களே இருக்கிறார்கள் என்று சொன்னார்.
      சாதி எதனால் வாழ்கிறது என்று தெரிந்து பேசு.