ஆடி மாதம் முழுவதும் சந்தோஷமும்,நிம்மதியும் நிலைத்திருக்க, இந்த மூன்று பொருட்களை மட்டும் வாங்குங்க!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 авг 2024

Комментарии • 142

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Месяц назад +1

    அம்மா எங்களுக்கு நீ எப்பவும் துணை இருக்கணும் அம்மா என் குடும்பம் நல்ல இருக்கணும் அம்மா

  • @seethamaniseethamani9555
    @seethamaniseethamani9555 Месяц назад +1

    மேடம் இந்த சேலை உங்களுக்கு சூப்பர் அழகாக இருக்கு

  • @sridevik9662
    @sridevik9662 Месяц назад +1

    Samayapura Amma rombo alagaa erukanga❤❤❤

  • @jothiravi4175
    @jothiravi4175 Месяц назад

    மதிய வணக்கம் மேடம் 🙏 உங்கள் பதிவு பார்த்தவுடன் ஒரு புத்துணர்ச்சி நேர்மறை எண்ணங்கள் வருகிறது நன்றி மேடம் 🙏

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Месяц назад +2

    அம்மா சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺

  • @thiruatchu2952
    @thiruatchu2952 Месяц назад +11

    ஆடி மாதத்தில் வரும் சிறப்பு நாட்களுக்கு வீடியோ போடுங்கள்.

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Месяц назад

    சகோதரி எங்கள் குலதெய்வம் ஆன்டார்குப்ப முருகன் கோயில் பொன்னேரி பக்கம் உள்ளது ஆடிக்கு முதல் நாள் செவ்வாய் கிழமை முருகன் குலதேய்வதுக்கு எப்படி கலசம் வைப்பது அதில் என்ன சேர்ப்பது என்று ஒரு பதிவு சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @shanmugalakshmim6008
    @shanmugalakshmim6008 Месяц назад +1

    அக்காநன்றி❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Месяц назад

    Romba Nandri Amma❤❤❤😊

  • @poongothaimadhavan9339
    @poongothaimadhavan9339 Месяц назад

    ஆடிமாத விளக்கம் அனைத்தும் அருமை மா

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Месяц назад

    Thanks akka ❤❤

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Месяц назад

    நன்றி சிஸ்டர் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Месяц назад

    நீங்கள் இந்த புடவையில் அழகாக இருக்கிறிங்க சகோதரி 🙏🙏🙏❤❤❤

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Месяц назад

    ஓம் சக்தியே போற்றி வணக்கம் மா

  • @vasanthiv4680
    @vasanthiv4680 Месяц назад

    Nandri sister nan eppothum ovoru amavasaikum rajakani ammanidam vairhu viduven and om sri melmalaiyanur sai angala parameshwari thaye potri last year neengalchonna 108. Potriyum notel eluthi pathiramaga vaithu ullen nandri sister adi poojai cheiya

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Месяц назад

    நான் கண்டிப்பாக செய்கிறேன் என் வீட்டில் பெரிய வேப்பமரம் 🌿 உள்ளது நன்றி சகோதரி 🙏

  • @Rajkuttivelusamy
    @Rajkuttivelusamy Месяц назад

    Amma lifela rmba kasta patutu iruntha unga vedios paathu rmba improve aana but konja naala ennala samy kumida mudila etho onnu thadukira maathri iruku ma enaku wrk illa hus ku job prblm forein poga try panikar ma en ponna LKG admission potrukama aluthitay pora kastama iruku en prachanai ellam sekram seri aganum nu prayer pannunga amma 🙏 🙏

  • @rathishkak.5863
    @rathishkak.5863 Месяц назад

    நன்றி அம்மா

  • @Sartex-v8i
    @Sartex-v8i Месяц назад

    Mam pangali irappu theettu patri mudinthal oru pathivu kudunga

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce Месяц назад

    Amma ellorum nalla irukkunum 🎉❤

  • @mohanathilakam3983
    @mohanathilakam3983 Месяц назад

    🌿🌸 Beautiful... Beautiful...
    Beautiful.... decoration 🌸🌿
    definitely Sister....
    Thank U So...much .
    🙏🙏

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 Месяц назад

    Amma enakku varavendiya pannam kedikkannum thaya varaki amma 🎉🎉🎉

  • @divikavisk6292
    @divikavisk6292 Месяц назад

    காலை வணக்கம் தமிழ் அக்கா உங்களைபார்த்ததுக்கு நன்றி 🙏🙏🙏

  • @user-ss2qb7tf5z
    @user-ss2qb7tf5z Месяц назад

    Hi mam good afternoon mam, yesterday la irrundhu wait pannen mam tq so much mam engavetala vepamaram irruku mam

  • @chitrapugazh5451
    @chitrapugazh5451 Месяц назад

    K akka thanks

  • @sudhavairamani2309
    @sudhavairamani2309 Месяц назад

    Thankyou sister 🙏🙏🙏

  • @umadevis9131
    @umadevis9131 Месяц назад

    Thank you sister

  • @Saranya.Murali
    @Saranya.Murali Месяц назад

    Thanks sister ❤

  • @porkodigold
    @porkodigold Месяц назад

    Narpavi narpavi narpavi om sakthi

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Месяц назад

    வைக்கிறேன்

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t Месяц назад +1

    Good morning sister ❤❤❤

  • @Vijiyome1430
    @Vijiyome1430 Месяц назад +1

    Good morning akka

  • @elangon6339
    @elangon6339 Месяц назад

    Thank you mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilakoki7698
    @kokilakoki7698 Месяц назад

    Thanks sister

  • @guga5545
    @guga5545 Месяц назад

    Thank you so much mam🙏

  • @karshaveni7742
    @karshaveni7742 Месяц назад

    Thank you mam

  • @ranialagesan9151
    @ranialagesan9151 Месяц назад

    ❤❤❤ சகோதரி

  • @thulasir7008
    @thulasir7008 Месяц назад

    ❤👃 hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤

  • @Prabakar-sw2qu
    @Prabakar-sw2qu Месяц назад

    Thanks you akka

  • @anithasaikumar8941
    @anithasaikumar8941 Месяц назад

    Nandri sister 🎉🎉 your saree super your looking so semma sister ❤❤

  • @chidhusiva3524
    @chidhusiva3524 Месяц назад

    Thank you so so much madam more videos very very fine mam Always keep Rock it mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d10475
    @d10475 Месяц назад

    Dhinamum 108 potri solla venduma

  • @csrivishvath5006
    @csrivishvath5006 Месяц назад +1

    17.7.2024

  • @deekshag6392
    @deekshag6392 Месяц назад

    Good morning mam, yesterdayla irunthu video ku waiting mam

  • @pavithram585
    @pavithram585 Месяц назад

    Good afternoon Amma 🌹 narpavi narpavi narpavi..

    • @pavithram585
      @pavithram585 Месяц назад

      Amma today roomba alaga irukkeenga Amma ❤

  • @Amaravathidevi
    @Amaravathidevi Месяц назад

    Yennakku migavum pititha channel

  • @girijaa3416
    @girijaa3416 Месяц назад +1

    🙏🏼🙏🏼🌹

  • @suganthip2720
    @suganthip2720 Месяц назад

    Hi mam kandipa ethu pola panren..mam today pillayar ku potu vachi kumpten mam.. karpooram elam monday vum kamikanuma mam??

  • @manimekalaimounagurusamy3803
    @manimekalaimounagurusamy3803 Месяц назад

    Good morning sister❤🎉🙏👍

  • @tjsurya3428
    @tjsurya3428 Месяц назад

    Good morning sister ❤

  • @lakshmibalakrishnan8661
    @lakshmibalakrishnan8661 Месяц назад

    Good afternoon mam.
    I am terribly drawn by your videos.
    Manifestation numbers are really magical
    I share this with people whom I know.
    God bless you abundantly

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 Месяц назад

    Super

  • @sivakumarm3115
    @sivakumarm3115 Месяц назад

    Hai sister . Mama veetla kan thisti ganspathy vaipom la athuku pathilia vara yantha samy photo vaikalam sister

  • @lakshmisakthi4037
    @lakshmisakthi4037 Месяц назад

    🙏🙏

  • @Sartex-v8i
    @Sartex-v8i Месяц назад

    Mam pangali irappu theettu irunthal intha vazhipadu seiyalama

  • @tamilarasitamilarasi7960
    @tamilarasitamilarasi7960 Месяц назад

    Mam paati vetla irunthu swami padam eduthutu varalama please reply

  • @kamalam1709
    @kamalam1709 Месяц назад

    🙏🙏🙏

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 Месяц назад

    Good morning sister
    On Saturday 13th my fatherin law father second wife son dead today third day thiruvarur la so i am regularly doing vetrillai deepam and also shall i do this Aadi month poojai.please tell me shall i continue all poojas and also i am doing pillayar pottu poojai . So let me know wat to do sister pleased reply me ❤🙏🙏🙏🙏

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @vanithapalanisamy5929
    @vanithapalanisamy5929 Месяц назад

    Good morning mam ❤❤

  • @saidhanya4240
    @saidhanya4240 Месяц назад

    Hai mam

  • @santhakumari1256
    @santhakumari1256 Месяц назад

    5 muga kuthuvilakku vittil etralama mam .enga vittil 4 muga kuthuvilakku than etravendum endru solranga .

  • @sathiyapugal898
    @sathiyapugal898 Месяц назад

    மேடம் இந்த மாதம் இன்னொரு மைத்திரி மூகூர்த்தம் எப்பொழுது என்று சொல்லுங்கள் மேடம் 🙏

  • @user-ue5ql2nd9e
    @user-ue5ql2nd9e Месяц назад

    Akka vaikasi visakathanru vaitha thengaiy enna seyya vendum

  • @VijayaRani-ox2me
    @VijayaRani-ox2me Месяц назад

    Good morning sister kamachi vilakku vanganum kadai number kudunga sister

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 Месяц назад

    Hi akka

  • @palanivelmuthusamy5137
    @palanivelmuthusamy5137 Месяц назад

    💐🙏

  • @dharshanadharshana2297
    @dharshanadharshana2297 Месяц назад

    🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @DhivyaDhivya-dl6us
    @DhivyaDhivya-dl6us Месяц назад

    வணக்கம் அக்கா போன வருடம் குலதெய்வ வழிபாடு சொன்னீங்க அதை இந்த வருடமும் சொல்லுங்க தவறா எடுத்துக்காதீங்க அக்கா நெற்றியில குங்குமம் வைங்க அக்கா வைங்க அக்கா நன்றாக இருக்கும் ப்ளீஸ் அக்கா❤

  • @svkmkavish5183
    @svkmkavish5183 Месяц назад

    🙏🙏🙏❤️🌹🌹🌹

  • @sudhasudha9745
    @sudhasudha9745 Месяц назад

    சிஸ்டர் நான் இன்னைக்கு பெரிய காரியத்துக்கு போயிட்டு வந்தேன் சிஸ்டர் சாயங்காலம் ருத்ராட்சம் தீபம் ஏற்றலாமா சொல்லுங்க தயவுசெய்து

  • @sekarbhavanis6665
    @sekarbhavanis6665 Месяц назад

    Hi அக்கா அடி மாதம் எப்போ நகை வாங்கலாம் சொல்லுங்க

  • @tjsurya3428
    @tjsurya3428 Месяц назад

    Sister குல தெய்வ photo இல்லை sister.எப்படி வழிபட வேண்டும் என்று சொல்லுங்கள் sister. குல தெய்வ வழிபாடு பற்றி video போடுங்கள் sister. humble request நாளை போடுங்கள் sister

  • @diivyadiivya6415
    @diivyadiivya6415 Месяц назад

    Akka na veetla sivanuku 101 ruba 1ruba coins archanai panna antha coinsa enna seyyirathu na veetlaye oru man kalaiyatthula vachirukka. Antha coins enna seiyyalam sollunga plssssssssssss

  • @rosea7166
    @rosea7166 Месяц назад

    வணக்கம் சகோதரி

  • @thilagammurugan675
    @thilagammurugan675 Месяц назад

    Hi

  • @saltandpepper9743
    @saltandpepper9743 Месяц назад

    In this month shall i give wall clock to temple mam...

  • @Mallikapranith
    @Mallikapranith Месяц назад

    1176 எழுதிக்கொண்டு இருக்கிறேன் பிரியாணி இலை வழிபாடும் செய்யலாமா

  • @madavys4394
    @madavys4394 Месяц назад

    Sister, irappu theetu iruku, innum one year mudiyala,,, nan indha vashibadu seiyalama sister..

  • @jenistephen8136
    @jenistephen8136 Месяц назад

    நிறை சொம்பு நீர் மட்டும் போதுமா அம்மா

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 Месяц назад

    Mam statue enka vanganeenka mam.

  • @AathilakshmiK-yy5go
    @AathilakshmiK-yy5go Месяц назад

    அக்கா ஆடி மாதம் முழுவதும் என்னன்ன பூஜை செய்யலாம் எப்படி வழிபட வேண்டும் என்று தயவுசெய்து

  • @sreebanus5121
    @sreebanus5121 Месяц назад

    Amma நீங்கள் வைத்து இருக்கும் அம்மன் படமா அல்லது சிலயா. நன்றாக உள்ளது. Reply பண்ணுங்க pls
    Thanks.

  • @AathilakshmiK-yy5go
    @AathilakshmiK-yy5go Месяц назад

    அக்கா நா என் அம்மா கூட தான் என் கணவர் மூன்று பெண் குழந்தைகள் நாங்கள் இருக்கிறோம் என் அம்மா வழி குலதெய்வம் சுந்தராச்சி அம்மன் குலசாமி கருத்தப்பாணடியர். என் கணவர் வழி குலதெய்வம் ;ஈஸ்வரி அம்மன்; உச்சினிமாகாளியம்மன், பத்திரகாளியம்மன், இதில் எந்த அம்மனுக்கு நான் கலசம் வைக்க வேண்டும் இது வரை நான் கலசம் வைத்தது கிடையாது இதுதான் முதல் முறையாக கலசம் வைத்து வழிபட ஆசைப்படுகிறேன் எனக்கு பதில் சொல்லங்க அக்கா ப்ளீஸ்

    • @saradhiya9422
      @saradhiya9422 Месяц назад

      Nengal sollum ella ammanum sakthi amman thaan, athanal rajarajeswariyai ninaithi nengal vaikalam. Rajarajeswariyin pala vida soorubam thaan nengal sollum ella amman

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      பெண் தெய்வத்திற்கு பொதுவான ஒரு கலசம் வையுங்க, அதுவே போதும்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      பெண் தெய்வத்திற்கு பொதுவான ஒரு கலசம் வையுங்க, அதுவே போதும்

    • @AathilakshmiK-yy5go
      @AathilakshmiK-yy5go Месяц назад

      @@ThamizharasiBalamurugan ரொம்ப நன்றி அக்கா

  • @dhanalakshmidhanalakshmi9219
    @dhanalakshmidhanalakshmi9219 Месяц назад

    ஆடி மாதம் முதல் வாரம் கூழ் ஊத்தலாமா அம்மா

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Месяц назад

    குலதெய்வம் வழிபாடு செய்த பிறகு அம்மனை வழிபட கூறினீர்கள் அப்படி என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டுமா சகோதரி ஏனெனில் குலதெய்வ படம் பூசை அறையில் இல்லை சகோதரி எப்படி வழி படுவது என்று கூறுங்கள் சகோதரி

  • @Cake_with_delicious
    @Cake_with_delicious Месяц назад

    சிஸ்டர் குலதெய்வம் கோயிலுக்கு எந்த மாதிரி விளக்கு வாங்கி வைக்கணும் கொஞ்சம் சொல்லுங்க எங்க குலதெய்வம் கோவிலில் தீபம் எதுவும் இல்லை அதனால் நான் வாங்கி வைக்கணும்னு ஆசைப்படுறேன் எந்த மாதிரி விளக்கு வாங்கி வைக்கணும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் சிஸ்டர்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      நம்ம விருப்பம், பெரிய காமாட்சி அம்மன் விளக்கு, சர விளக்கு,பாவை விளக்கு

    • @Cake_with_delicious
      @Cake_with_delicious Месяц назад

      @@ThamizharasiBalamurugan தேங்க்யூ சிஸ்டர்

  • @navajothikrishnamurthy203
    @navajothikrishnamurthy203 Месяц назад

    தேதி 17-4-2024என்று இருக்கிறது.17-7-2024 என்பது சரியானது.தவறாக நினைக்க வேண்டாம்

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi Месяц назад

    Good morning akka