interlock பயன்படுத்தி குறைந்த செலவில் பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்த பட்டதாரி இளைஞர்/3ரக மல்பெரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • interlock பயன்படுத்தி குறைந்த செலவில் பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்த பட்டதாரி இளைஞர்/3ரக மல்பெரி
    / @gramathupattu

Комментарии • 58

  • @RaviKumar-pm9ik
    @RaviKumar-pm9ik 4 дня назад +1

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ இருந்தது

  • @jayapaulthangasamy7626
    @jayapaulthangasamy7626 2 года назад +1

    மிகவும் பிரயோசனமான பதிவு இந்த இன்டெர்லோக் பிளாக் எங்கே கிடைக்கிறது ?, தயவு செய்து தொடர்பு என் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் .

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      Tanjore 9952631895
      Tuticorin 9842161345
      Tirupur 9786863366
      Madurai 9994656005
      Palani 9600468773
      Govai 9894213433,9487213433

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      Rani pettai 9790328632

  • @ganeshperumal118
    @ganeshperumal118 2 года назад +2

    Super Anna.. really very useful information.. thank u very much Anna

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      மிக்க நன்றி நண்பரே.

  • @inderadeva
    @inderadeva 2 года назад +1

    மிக அருமையான காணொளி. தெளிவாக அனைத்து விபரங்களையும் கூறியமைக்கு மிக்க நன்றி .
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    இவருடைய தொடர்பு எண் கிடைக்குமா?

  • @kraja4130
    @kraja4130 2 года назад +1

    Super thala 👍

  • @prabakaransubramaniyan8711
    @prabakaransubramaniyan8711 2 года назад +1

    Nalla pathivu

  • @saravananmathivanan7882
    @saravananmathivanan7882 2 года назад +1

    சிறப்பான பதிவு புதிய விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே. எத்தனை முட்டை வளர்க்க முடியும். Rake Size என்ன நண்பரே.

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் நண்பரே. இந்த செட்டில் மொத்தம் 200 முட்டை தொகுப்பு வளர்க்க முடியும். தற்போது ரேக் குறைவாக அமைத்துள்ளால் 150 முட்டை தொகுப்பு வளர்க்கப்படுகிறது.
      தற்போது உள்ள ரேக் அளவு
      5*38 4 step
      5*35 4 step

  • @pushpatamilstory3458
    @pushpatamilstory3458 Год назад +1

    Near home we can shed

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 2 года назад +1

    Super brother

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @deepaharish5757
    @deepaharish5757 2 года назад +1

    Good vedio brother 👌. Keep up good work . Love from Malaysia .

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 2 года назад +2

    Labour eppadi kammiyakum - oru kalluku evlo kekuranga

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் நண்பரே. இது லாக் டைப் பிலாக் என்பதால் மணல் சிமெண்ட் கலவை தேவை இல்லை. இதற்க்கு தேவையான ஆள் தேவை இல்லை மற்றும் இதை பயன்படுத்தபடும் நேரம் மிச்சம். நேரம் மிச்சம் ஆகும்போது கட்டிடம் கட்ட தேவையான நாட்கள் குறையும் நன்றி நண்பரே

  • @pro-tips8243
    @pro-tips8243 Год назад +1

    Kavaath na yennanga ayya

    • @gramathupattu
      @gramathupattu  Год назад

      வணக்கம் கவாத் என்பது மல்பெரி செடியை நமக்குத் தேவையான அளவுக்கு அல்லது தேவையான மாடல் முறையில் கட் செய்து சுத்தம் செய்வதே கவாத் எனப்படுகிறது நன்றி

  • @alexsowridass
    @alexsowridass 2 года назад +2

    Very useful information bro... Thanks for the video.... I need mulberry plants.. V1 and G4.. can u please suggest good nursery around you...

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக நாற்று உற்பத்தி உள்ளது. அங்குள்ள பட்டு வளர்ச்சி துறை அதிகாரியை அனுகவும்.

    • @nizamdeen5182
      @nizamdeen5182 2 года назад

      Super

    • @vignesh6410
      @vignesh6410 Год назад

      Evalo nursery veanum

  • @thiruloves
    @thiruloves 8 месяцев назад +1

    G4 kochi needed 1000 ? Kedaikkummaa??

    • @gramathupattu
      @gramathupattu  8 месяцев назад

      வணக்கம் நண்பரே என்னிடம் ஜி4 மல்பரி ரகம் கிடையாது வி1 மற்றும் எம் ஆர் டு ரகம் உள்ளது

  • @tamilkalki3648
    @tamilkalki3648 Год назад +2

    தொடர்பு எண் கொடுங்க அண்ணே

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 2 года назад +3

    Interlock bricks 38 per piece. Nearly 8000 piece needed for 60*22. It's not possible for around 3lakhs at 2022

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      வணக்கம் நண்பரே. செட்டிங் அகலம் 22அடி நீளம் 42அடி மொத்த சதுர அடி 924
      6 இஞ்ச் கல். 6 இஞ்ச் கல்லின் விலை இடத்திற்கு வந்து சேர 30ரூ. இந்த செட்டிற்கு தேவைப்பட்ட 2500 கல் . 2500*30 மொத்த கல்லின் விலை 75000ரூ. நன்றி

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      இந்த கல்லின் விலை இடத்திற்கு இடம் மாறுபடலாம்.

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 2 года назад +2

      @@gramathupattu aagaiyaal thaan naan AAC block vaithu kattukirean.. athu innum vilai kuraivu

    • @balajibhargava85
      @balajibhargava85 2 года назад

      @@ramkumaryt8978 Sir for 1500 sqft (25*60) + 10 ft hight AAC block use panna evlo blocks use agum & average ah total construction evlo selavagum sir.
      & please give ur contact sir!

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 2 года назад

      @@balajibhargava85 6" AAC block 1250 and joint mortor 25bag. Avg cost around 3.5 lakh.

  • @kkr46
    @kkr46 2 года назад +1

    Intha shed ku yethana pattu pulukal vaika mudiyum??

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      200முட்டை தொகுப்பு வளர்க்க முடியும்

  • @user-kr6ok9vn5j
    @user-kr6ok9vn5j 2 года назад +1

    அகலம் 20 நீளம் 75 இருக்கும் கூரை செட்டுக்கு மானியம் எவ்வளவு கிடைக்கும் மானியம் சொல்லுங்கள்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே 1.20.000 அரசு மானியம் கிடைக்கும்

    • @user-kr6ok9vn5j
      @user-kr6ok9vn5j 2 года назад +1

      @@gramathupattu நீங்கள் சொல்வது கூரை செட்டுக்கு பொருந்துமா

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே இரண்டு புழு வளர்ப்பு மனைக்கும் பொருந்தும்

  • @arulr6674
    @arulr6674 Год назад +1

    contact kedikumma for inter lock block construction. Planning for a shed construction near Rayakottai, Hosur.

    • @gramathupattu
      @gramathupattu  Год назад +1

      Pls contact
      Tanjore 9952631895
      Tuticorin 9842161345
      Tirupur 9786863366
      Madurai 9994656005
      Palani 9600468773
      Govai 9894213433,9487213433

    • @arulr6674
      @arulr6674 Год назад

      Mikka Nandri

  • @alifarooq1622
    @alifarooq1622 2 года назад +1

    Make vedio urdu hndie languge

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      Thank you so much sir. We will try to our best

  • @user-kr6ok9vn5j
    @user-kr6ok9vn5j 2 года назад +1

    இந்த சீட்டுக்கு அரசின் மானியம் எவ்வளவு கிடைக்கும் சொல்லுங்கள்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      இந்த செட் 1000 சதுர அடிக்கு கீழ் உள்ளதால் 65000 மானியம் கிடைக்கும். தற்போது இந்த மானியத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 1000 சதுர அடிக்கு மேல் செட்டிற்கு மட்டுமே மானியம் 1,20,000 வழங்கப்படுகிறது.

  • @varadhanvaradhan9710
    @varadhanvaradhan9710 2 года назад +1

    Hi

  • @sudhakarana4260
    @sudhakarana4260 2 года назад +1

    Bro nampar plz