சரியான அளவில் ரேக் அமைக்காவிட்டால் லாபம் ஈட்ட முடியாது? பிளனுடன் ரேக் அமைப்பு/பட்டுப்புழு வளர்ப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 41

  • @saravananmathivanan7882
    @saravananmathivanan7882 2 года назад +3

    அருமையான மேலும் ரேக் அமைப்பவர்களுக்கு உபயோகமான பதிவு நன்றி நண்பரே.

  • @ajithkumar7758
    @ajithkumar7758 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @jegangv18
    @jegangv18 2 года назад +3

    நல்ல விளக்கம் 🙏

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +1

      நன்றி நண்பரே

    • @balajir8876
      @balajir8876 2 года назад +1

      நல்ல விளக்கமா சொன்னீங்க ஐயா ரொம்ப நன்றி

  • @VijayRaj-fi7cv
    @VijayRaj-fi7cv 2 года назад +2

    ஐய்யா நான் warping தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் . தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாரேனும் பட்டு உற்பத்தி செய்பவர்கள் இருப்பின் பரிந்துரை செய்தால் உதவியாக இருக்கும்.
    நன்றி

  • @abdulsameesh9501
    @abdulsameesh9501 Год назад +1

    useful video brother. keep it up

  • @kumarkumar-sd3xt
    @kumarkumar-sd3xt Год назад +1

    RS pathy wood or coconut wood which is best anna

  • @duraimurugan1453
    @duraimurugan1453 2 года назад +1

    சூப்பர்

  • @jagadesanpjagadesanp6290
    @jagadesanpjagadesanp6290 Год назад

    Good evening sir
    Vetri Mella valla tha la ma sir

  • @vishnudev7171
    @vishnudev7171 2 года назад +3

    Anna நான் பட்டு புள்ளு வளர்ப்பு அரம்பிக உள்ளேன் உங்களது ph எண் கிடைக்குமா

  • @ramanasri3427
    @ramanasri3427 2 года назад +4

    கயிறு எப்படி பின்னுவது அடுத்த வீடியோ போடுங்க

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +2

      அடுத்த பதிவில் தொடரும் நண்பரே

  • @saravananmathivanan7882
    @saravananmathivanan7882 2 года назад +2

    100 முட்டை தொகுப்பு வளர்க்க எத்தனை மல்பெரி செடி தேவைப்படும் நண்பரே?

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад +3

      வணக்கம் நண்பரே. பிராக்டிக்கலாக நூறு முட்டை தோகுப்புகள் வளர்ப்பதற்கு 4 1 65 மல்பெரி செடிகள் தேவைப்படுகிறது. ஆனால் சயின்டிபிக்காக. அறிவியல் பூர்வமாக இதன் எண்ணிக்கைகள் மாறுபடும். மிக்க நன்றி நண்பரே

  • @Sudhagar.5
    @Sudhagar.5 2 года назад +2

    ராமச்சந்திரன் சார் வணக்கம் பட்டுபுழு மணை கட்டியுள்ளேன் உங்கள் போன்நம்பர் கொடுக்கவும்ரேக் அமைக்கவுள்ளேன்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் 97 88 93 60 92 நன்றி

  • @s.eswarankongu8744
    @s.eswarankongu8744 2 года назад +2

    வணக்கம் ராமச்சந்திரன்,
    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    ஒரு வேண்டுகோள்: உங்கள் பதிவுகளில் அதிகளவு என்ன செய்யனும், என்ன பன்னிருக்கோம், அப்படினு அதிகப்படியான என்ன என்ன வார்த்தைகள் உபயோகப்படுத்துகிறீர்கள். தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள்.

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் சார்.பேச்சு வழக்கில் தவறுகள் இருப்பின் சரிசெய்ய முயற்சிகள் செய்கிறேன். இருப்பினும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பேச்சு வழக்குகள் உள்ளன.நான் நான் சார்ந்து இருக்கும் திருநெல்வேலி மற்றும் தென்காசி பேச்சு வழக்குகளில் பதிவை பதிவு செய்கிறேன் சார். மிக்க நன்றி

    • @s.eswarankongu8744
      @s.eswarankongu8744 2 года назад +1

      பதிலுக்கு நன்றி நண்பரே.
      மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      மிக்க நன்றி சார்

  • @venu0903
    @venu0903 2 года назад

    அண்ணா காப்பு ஓட விலை யேவலோவு வரும்

  • @KPR-space2024
    @KPR-space2024 Год назад +1

    அண்ணா உங்கள் நம்பர் வேண்டும். நானும் பட்டு புழு மனை அமைக்க வேண்டும்.

  • @rameshp2974
    @rameshp2974 2 года назад +1

    இந்த பட்டு புழு மனைய ஒரு வீடியோ போடவும்

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. இந்த பட்டுப்புழு வளர்ப்புமனையை பற்றிய பதிவு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்டெர்லாக் ப்ளாக்கால் கட்டப்பட்ட ஷெட் தான் இந்த பட்டுப்புழு வளர்ப்பு மனை. நன்றி

    • @rkanagaraj9584
      @rkanagaraj9584 Год назад

      நல்ல பயனுள்ள தகவல்கள் 🙏

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 2 года назад +1

    Nut bold பதில் ஆணி அடித்தால் சற்று விலை கம்மி பண்ணலாம்.

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      வணக்கம் நண்பரே. விலை குறையும் தான். ஆனால் கயிறுக்கும் நூலுக்கும் வித்தியாசம் உள்ளது நண்பரே. மிக்க நன்றி

    • @ramkumaryt8978
      @ramkumaryt8978 2 года назад +2

      @@gramathupattu என்னா தான் bold nut போட்டாலும் ப்ளீச்சிங், சுண்ணாம்பு, அஸ்ட்ரா தெளிக்கும் போது துறு பிடிக்கும். அதற்கு ss ஆணி அடித்தால் சற்று அதிக காலம் வரும்..

    • @gramathupattu
      @gramathupattu  2 года назад

      நல்ல யோசனை நண்பரே. முயற்சி செய்து பார்க்கலாம். மிக்க நன்றி நண்பரே.

  • @saravanangmrpm468
    @saravanangmrpm468 Год назад +1

    Very useful pls share carpenter phone number