மாடித்தோட்டத்தில் எலுமிச்சை வளர்ப்பு. How To Grow Lemon Plant In terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 72

  • @NishaVilas
    @NishaVilas 2 года назад +2

    Evlo maasathula namaku pazham kidaikum

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 года назад

    20 லிட்டர் pot la வைக்கலாமா sir

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 3 года назад +1

    Vettel lemon plant vaikkagudathu solrangal vaikkagudathu sollungal

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      தாராளமாக வளர்க்கலாம்.

  • @sujagardensamayal5302
    @sujagardensamayal5302 5 лет назад +1

    Healthy lemons. Very useful tips. 👍

  • @srivastharas4626
    @srivastharas4626 3 года назад +2

    நிலத்துல வச்சு இருகொம் 3வருசம் ஆச்சு 4&5 காய் kachuthu என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க

  • @Mr_world_
    @Mr_world_ 3 года назад

    Super

  • @lillysukumaran5458
    @lillysukumaran5458 4 года назад +1

    Lemon tree el mutcal erukuma

  • @lavanya5104
    @lavanya5104 3 года назад +1

    As usual very informative video ,ennoda lemon tree niraya முள் iruku ,what is the reason- ,actually naan enga village koil la irundhu chinna நாத்து பரிச்சு veetu thottiyil vachu iruken - pls reply 🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      எழுமிச்சை மரத்தில் கண்டிப்பாக முள் இருக்கும்.

    • @lavanya5104
      @lavanya5104 3 года назад

      Oh ok anna ,really sry to ask such a silly questions ,but athaiyum mathichu reply panathuku ,thank a lot 🙏🙏

  • @jegadeeshkumar7845
    @jegadeeshkumar7845 3 года назад +1

    Per year kku evlo kg yield kidaikkum average

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      Sorry bro. நான் வீட்டில் ஒரு செடி வளர்கிறேன். தேவைப்படும்போது பறித்துக்கொள்வோம். இதுவரை ஒருமுறைகூட எடைபோட்டு பார்த்ததில்லை.

    • @jegadeeshkumar7845
      @jegadeeshkumar7845 3 года назад +1

      @@GUNAGARDENIDEAS bro years fulla lemon irukkuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      ஆம்.

  • @sujinvg7557
    @sujinvg7557 3 года назад

    எனக்கு ஐந்து எலுமிச்சை செடி கிடைக்குமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      நாங்கள் விற்பனை செய்வதில்லை.
      வீட்டில் காய்கறித் தேவைகளுக்காக மாடித் தோட்டம் வைத்திருக்கிறோம்.
      நன்றி.

  • @shameelab6006
    @shameelab6006 5 лет назад +2

    Wow super. Madiyil ivlavu lemon?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  5 лет назад

      Yes.
      நல்லபடியாக பராமரித்தால் இன்னும் நிறைய கிடைக்கும். Sister

  • @dhanarajs.d2549
    @dhanarajs.d2549 4 года назад +2

    Sir ennoda lemon plant vetchi 2 years achuthu ennum poo pookkavella enna pannalam sir please explain

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад +2

      லெமன் ஒட்டு கட்டிய செடியாக இருந்தால் உடனே பூ பூக்கும். விதைகள் கள்ள மூலமாக வளர்ந்த செடி என்றால் பூ பூக்க தாமதமாகும். இருந்தாலும் தேமோர் கரைசல் அல்லது அரப்பு மோர் கரைசல் தெளித்து விடுங்கள் விரைவில் பூ பூக்கும்.

  • @rajamraji1265
    @rajamraji1265 4 года назад +1

    Hi sir..nursery la erunthu hybrid lemon plant vangi one month aguthu no new leaves no improvement..is tat any ideya??

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад

      Plants will not grow for a few days after transplanting. Soon its growth will begin.

  • @joannslifestyle9188
    @joannslifestyle9188 3 года назад

    What r the things tat we can add to the plant for good results.... Naturally from home. Not the chemicals

  • @dhandayudhapanid3761
    @dhandayudhapanid3761 4 года назад +2

    Hi sir en thottathil lemon vachi one year aguthu sir ana ennum pookala enna pannum sir

  • @anitha7844
    @anitha7844 4 года назад +2

    Lemon sapling was planted last one month. But still even single leaf has not come. What reason and how to improve plant growth. Reply sir

  • @harimech006
    @harimech006 4 года назад +1

    Sir full photo konjam podunga

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @rubyshini3030
    @rubyshini3030 4 года назад +1

    Seeds kidaikuma sir?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад +1

      Seed மூலம் வளர்த்தால் காய்க்க தாமதமாகும்.
      இது ஒட்டுச் செடி நர்சரியில் வாங்கினேன்.

  • @rnatarajan6195
    @rnatarajan6195 4 года назад +2

    Dear GG,
    200 லிட் drumil மண் கலவை எந்த அளவுக்கு நிரப்ப வேண்டும். மேலும், மரம் வளர வளர , மாடியில் எந்த அளவுக்கு எடை கூடிக்கொண்டே போகும்.
    100லிட் டிரம் உபயோகப்படுத்தலாமா.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад +1

      தொட்டியில் பாதி அளவு தென்னை நார் கழிவுகளை மட்டுமே நிரப்பவும். மீதமுள்ள பாதி அளவில் ஒரு பங்கு தென்னை நார் கழிவு ஒரு பங்கு தொழு உரம் ஒரு பங்கு செம்மண் கலந்து நிரப்பவும். முடிந்தவரை மரங்களை தரையில் நடுவதே சிறந்தது.

    • @rnatarajan6195
      @rnatarajan6195 4 года назад

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி GG

    • @joyvassuva2700
      @joyvassuva2700 2 года назад

      100 லி ட்ரம் பயன்படுத்தினால் காய்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தவிர சைஸும் சிறியதாகிவிடும்.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 года назад

    சகோ இது லெமன் அல்ல மேன்டரின் ஆரஞ்சின் ஒரு வகை,,

  • @mohamedgani8668
    @mohamedgani8668 5 лет назад +1

    Can we plant it from seeds because we have planted from seeds. Now my plant has grown little big. Will it yeild lemons

  • @priyadarshnirangarajan847
    @priyadarshnirangarajan847 4 года назад +1

    Where to get this plant?

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 4 года назад +1

    மாடி தோட்டம் வைத்துள்ளேன் ஒட்டு ரக எலுமிச்சை எங்கே கிடைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад

      நர்சரிகளில் கிடைக்கும்

  • @vijeasj5577
    @vijeasj5577 3 года назад +1

    Sir hybrid lemon seed potta varuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      Lemon ஒட்டு கட்டிய செடியை வாங்கி வளர்ப்பதே சிறந்தது.

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 4 года назад +1

    இது என்ன லெமன் இந்த செடி எங்கே கிடைக்கும் என்ன rate sir plz reply sir

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад

      Jsp nursery யில் வாங்கினேன்

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 4 года назад

      @@GUNAGARDENIDEAS எந்த ஊர் ல இருக்கு

    • @shanmugham6878
      @shanmugham6878 4 года назад

      Is it lemon? It looks like orange. In other words it may be kichili fruit. ( I feel it by the way you are extracting juice)

  • @farithaa7529
    @farithaa7529 4 года назад

    👍

  • @sugunakannan5258
    @sugunakannan5258 4 года назад +1

    சார் வணக்கம் நானும் பெரிய மண தொட்டியில் வைத்துள்ளேன் ஆனால் அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டேன் பத்து பழமங்கள் தான் கிடைத்தது இந்த வருடம் சிறிது கவனித்ததால் ஐம்பது பழம் காய்த்துள்ளது ஆனால் பழம் வளர்ச்சி சிறியதாக உள்ளது நீங்கள் கூறியபடி பின்பற்றுகிறேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி சார்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 года назад +1

    👍👍👍👍👍

  • @tggamer5tggamer540
    @tggamer5tggamer540 4 года назад

    Ok bro

  • @atozallinoneitisourchannel6855
    @atozallinoneitisourchannel6855 4 года назад +1

    Bro nega telegram irkulgala

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад

      No
      I am in Kaizhala
      Kaizala
      இந்த grow bag stand ஸ்டாண்ட் பற்றி மேலும் தகவல்களை பெற
      Play store ல் Kaizala என டைப் செய்து Kaizala app download செய்துக் கொள்ளவும்.
      பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி guna garden ideas என்ற குழுவில் இணைந்து கொள்ளவும்.
      join.kaiza.la/p/cS3pRQp9TimAVR0ugoaCvw
      தங்களுக்குத் தேவையான தகவல்களை இந்த குழு மூலமாக பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் குழுவில் 257 உறுப்பினர்களுக்கு மேல் இணைய முடியாததால் இந்த kaizala app பயன்படுத்துகிறோம். இந்தக் குழு முற்றிலும் சேவை அடிப்படையில் தோட்டம் நண்பர்களுக்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வியாபார சம்பந்தமான பதிவுகள் இந்தக் குழுவில் பகிர வேண்டாம். நமது நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தோட்டத்திற்கு தேவையான பொருட்களை குறைந்த செலவில் நிறுவனத்திடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கு இத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • @selvaraj7510
    @selvaraj7510 4 года назад

    Yas

  • @sulthanibrahim7041
    @sulthanibrahim7041 4 года назад

    Thurathini

  • @nethrasmilingflowers4216
    @nethrasmilingflowers4216 4 года назад +2

    If the drum is 200ltr means how many drainage holes we want to sir?

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 4 года назад +1

    200லிட்டர் டிரம்மில் தான் வைக்கவேண்டுமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 года назад

      200 லிட்டர் பிரம்மை இரண்டாக வெட்டினால் 18" உயரம் 24" அகலம் கொண்ட தொட்டி கிடைக்கும்.
      நீண்ட நாட்கள் வளரும் மரம் வகைகள் சார்ந்த செடிகளுக்கு இது போன்ற தோட்டிகள் அமைத்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

    • @c.m.balasubramani6385
      @c.m.balasubramani6385 4 года назад

      @@GUNAGARDENIDEAS நன்றி சகோ

  • @amirtharajraj482
    @amirtharajraj482 4 года назад

    Sir please give me place name of jsp nursery