பட்டர் ஐசிங் எப்படி செய்வது

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 59

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 7 месяцев назад +8

    மீண்டும் மீண்டும் உங்களுடைய திறமைகளைக் கண்டு வியக்கும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை நான். எவ்வளவு திறமைகளையும் ஆண்டவன் உங்களுக்கு அருளியுள்ளார். உண்மையிலேயே நீங்கள் ஒரு "கலையரசி" தான்,அருமை🙏👍 🤍

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад +1

      உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்கும் என்றும் என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏❤️❤️❤️💕💕💕💕🥰🥰

    • @nanthinisivakumar9660
      @nanthinisivakumar9660 7 месяцев назад +2

      @@gowriruban உங்களுடைய கலைத் திறமைகளை உங்களுக்குள்ளேயே தேக்கி வைக்காமல் இவ் வையகத்தில் வாழும் அணைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் நல்ல மனதிற்க்கு நாங்கள் தான் தலை தாழ்த்தி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அக்கா. நீங்கள் மென்மேலும் வளர இந்த தங்கையின் ஆதரவு என்றென்றும் இதயபூர்வமாக இருக்கும் அக்கா, மிக்க நன்றி 🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 7 месяцев назад +1

    Birthday cake 🎂. design matching super beautiful vlogs interest journey super so beautiful

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад +1

      Thank you so much bro 😎 🙂💕💕💕🙏🙏🙏🥰😋

  • @balananthini8418
    @balananthini8418 7 месяцев назад +3

    அருமை உங்கட தோடு நல்ல வடிவாக இருக்கிறது🥰🥰🥰🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      🤣🤣🥰🥰நன்றி நன்றி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 месяцев назад +3

    Hi wow amazing cake congratulations 👍👍👍👍👍❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 😊🙏🙏🙏🥰🥰💕💕❤️

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 7 месяцев назад +3

    சிறப்பான முறையில் இருந்தது வாழ்த்துக்கள் ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      நன்றி நன்றி 🥰🥰🙏🙏❤️❤️💕💕

  • @Malar149
    @Malar149 7 месяцев назад +3

    அழகான கேக்👍✨️❤❤❤❤❤❤❤✨️

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад +1

      நன்றி நன்றி 🥰🥰🥰💕💕😊😊😊🙏

  • @nazliyajunaideen8953
    @nazliyajunaideen8953 7 месяцев назад +2

    You are a multy talented lady. Congratulations

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much!😍🙏🙏🥰🥰💕💕

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 7 месяцев назад +1

    Hi sister and your family❤🙏🙏🙏🙏❤nice video thank you sister🎉🎉🎉🎉🎉🎉

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much🙏🙏💕💕💕💕🥰🥰❤️❤️

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 7 месяцев назад +2

    Thank you.its very useful.❤

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      You're welcome 😊💕💕🥰🙏🙏😍

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 7 месяцев назад +3

    நல்லாய்யிருக்கிறது

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      நன்றி நன்றி 🙏🙏🥰❤️❤️💕💕

  • @pupu-gu2fc
    @pupu-gu2fc 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      🙏🙏🙏💕💕💕💕❤️❤️❤️🥰🥰🥰

  • @satheas26
    @satheas26 7 месяцев назад +3

    👋

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🥰🥰❤️💕

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 7 месяцев назад +2

    Akka amazing 🎉God bless you

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 🙂💕💕🙏🥰😍👍🏻

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 7 месяцев назад +1

    Wow very nice Gowri. I feel you should have kept the chocolates with either Silver or Blue wrappers. It would have been nicer than Gold. My humble opinion. Sorry if I hurt you

  • @piriyatharsinithillainadarajah
    @piriyatharsinithillainadarajah 7 месяцев назад +1

    Sweet cake. Very likely

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏💕🥰🥰

  • @thuvathuva2525
    @thuvathuva2525 7 месяцев назад +2

    Super akka

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 🥰🥰💕💕🙏🙏😊

  • @ThusiThusi-d4w
    @ThusiThusi-d4w 7 месяцев назад +1

    Wow super akka thank you

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Welcome 😊🙏🙏💕💕🥰🥰😋

  • @TamilinParis
    @TamilinParis 7 месяцев назад +1

    மிகவும் அருமை 👌✅❤️

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you so much 💕💕🥰🥰🙏😍

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 7 месяцев назад +1

    Cow dear beautifull sea cake you did with golden balls with

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Yes, thank you💕💕💕🥰🙏🙏🙏

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 7 месяцев назад

    Soft chapathi and poori

  • @bavitharajendram3883
    @bavitharajendram3883 7 месяцев назад +1

    Very nice

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thanks🙏🙏🥰🥰😋💕

  • @vasanthibala4394
    @vasanthibala4394 6 месяцев назад

    Hi gowri . I need know open I icing colour how long I can keep bottle ?

  • @saravananmohan3458
    @saravananmohan3458 7 месяцев назад +1

    அக்கா கேக் சுப்பர்.எனக்கு பட்டர் கிறீம் thick ஆக இருப்பது இல்லை,இப்ப விளங்குது பட்டரைவிட சீனி கூட போடவேண்டும் என்று.அக்கா pineapple icing cake செய்து காட்டுங்கோ?எங்கட பிள்ளைகளுக்கு இனிப்பு குறைவாக வித்தியாசமான கேக்குகளை விரும்பி சாப்பிடுவார்கள்.(அனுசுயா,பிரான்ஸ்)

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад +1

      கண்டிப்பாக செய்து போடுகிறேன்.நன்றி 🥰🥰💕💕🙏😍

  • @PiranuPiranu-l1h
    @PiranuPiranu-l1h Месяц назад +1

    நன்றிஅம்மா

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕💕💕

  • @ragusuthani2906
    @ragusuthani2906 7 месяцев назад +1

    Nice

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      வணக்க்ம் நன்றி நன்றி 🥰🥰🥰💕💕🙏😋😋

  • @baheerekka836
    @baheerekka836 7 месяцев назад +2

    Selvar bes sappidalama gowri akka

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      சாப்பிடலாம் 😋எல்லாமே கேக்கிற்கு பாவிப்பதுதான் 💕💕💕🥰🥰🙏

  • @kirupaharanarasaretnam5108
    @kirupaharanarasaretnam5108 7 месяцев назад

    Super 👌

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thank you! Cheers!🥰🥰💕💕💕🙏🙏🙏

  • @shreesaichannel979
    @shreesaichannel979 4 месяца назад

    Enna Paal?from srilanka

  • @madonajulius939
    @madonajulius939 7 месяцев назад +3

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா உங்கள் பல வீடியோக்களுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад +1

      வணக்கம் எப்படி இருக்கிறீங்கள்? ஒன்று பிரச்சனை இல்லை உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பாருங்கள். எழுதுங்கள் நன்றி நன்றி🙏🙏🙏💕💕💕❤️❤️🥰🥰🥰

    • @madonajulius939
      @madonajulius939 7 месяцев назад

      @@gowriruban வணக்கம் அக்கா எழுதுவது ஒரு பிரச்சினையும் இல்லை அக்கா என்னை Message எழுத விடுவதில்லை ஏன் என்று தெரியவில்லை

  • @Lifeisveryshort14
    @Lifeisveryshort14 7 месяцев назад

    Cake Enna size round and height

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 7 месяцев назад +1

    Very nice

    • @gowriruban
      @gowriruban  7 месяцев назад

      Thanks🥰🥰💕💕🙏😍😍