Which is better? | Rice vs Wheat | அரிசி உணவுக்கும் கோதுமை உணவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 225

  • @Sarath_bro65
    @Sarath_bro65 2 года назад +32

    எது சாப்பிட்டாலும் உடல் வளைந்து செயல் படவேண்டும் என்று. இதை அழுத்தம சொல்லி இருக்கலாம்.,🙏🙏

  • @vimalproject3757
    @vimalproject3757 2 года назад +99

    Mostly
    In South India climate is hot so we people eat R(ICE)
    In North India climate is cold so people eat W(heat)...

    • @friendlycafe5889
      @friendlycafe5889 2 года назад +10

      I'm in Darjeeling.. Eating ice cream

    • @ArunKumar-fw4ui
      @ArunKumar-fw4ui 2 года назад +1

      😮

    • @dividd7543
      @dividd7543 2 года назад +3

      Wow

    • @bhavadharanim9035
      @bhavadharanim9035 2 года назад +2

      @@friendlycafe5889 you can't eat daily

    • @friendlycafe5889
      @friendlycafe5889 2 года назад

      @@bhavadharanim9035 😂 I can eat daily my friend and.. I have 5 ice cream shops here... One thing is my hometown is🔥 vellore ( Tamil Nadu ) 🔥 ... Now I brought new house and in Darjeeling ..

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 2 года назад +135

    சிஸ்டர்க்கு எந்த கெட்டப் போட்டாலும் செட் ஆகுது. டீடெயிலிங்கும் பின்னி எடுக்குறாங்க 👌👌 carry on 🔥

  • @சோலைபார்க்கவன்.சீ

    இறுதியாக அக்கா அவர்கள் சொன்னா வார்த்தைகள் மிகவும் நல்ல வார்த்தைகள் கம்பு கேழ்வரகு சோளம் இதை எல்லாமே நாம் மறந்துவிட்டோம் அதற்கு தண்டனையாகத்தான் மாத்திரைகள் நம்மை ஆள்கின்றன

  • @muthupandi5623
    @muthupandi5623 2 года назад +4

    தூய காற்றும் நன்னீரும் சுண்ட பசித்த பின் உணவு நோயை ஒட்டிவிடும் அப்பா நூறு வயது தரும் அப்பா
    இந்தப் பாடலில் கிணங்க அளவோடு உண்டால் வளமாக வாழலாம்

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 2 года назад +2

    அரிசி ல் நார் சத்து குறைவாக உள்ளது பாலீஸ் பண்ணுனா அரிசியில் நார்ச்சத்து இல்லை கோதுமையில் பாலிஸ் பண்ண முடியாது ஆகையால் அதில் நார்ச்சத்து இருக்கும் . நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொண்டால் நிச்சயமாக சக்கரை வியாதி வரும் . நார்ச்சத்து அதிகமாக உள்ள சிறுதானியங்களை சாப்பிடுவது மிகவும் சிறப்பு

  • @elamparuthielamparuthi1348
    @elamparuthielamparuthi1348 2 года назад +112

    balmoil cocnet oil ground nut oil sunflower oil ghee pathi solunga

    • @vignesh426
      @vignesh426 2 года назад +5

      ama bro video veanum

    • @TheRengarajan
      @TheRengarajan 2 года назад +3

      S correct ... செக்கு எண்ணெய் ...எல்லு and சூரிய காந்தி

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 2 года назад +1

    ரொம்ப நன்றி சகோதரி. எங்கதான் இந்த தகவல் எல்லாம் பிடிக்கிறிங்க.

  • @annaibuilders9223
    @annaibuilders9223 2 года назад +23

    Unga Ella video laiyum finishing song super , 👍👍👍

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Год назад +1

    Super nalla dageval

  • @k.dineshkumark.dineshkumar1275
    @k.dineshkumark.dineshkumar1275 2 года назад +9

    கம்புக்கும் கேல்வாரகுக்கும் உள்ள ஊட்டச்சத்து பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @vlogswithsarvan
    @vlogswithsarvan 2 года назад +12

    One of the best gk channel 👍👍👍

  • @sathyasiva9301
    @sathyasiva9301 2 года назад +19

    but white rice sapta again sikarama romba pasikum, reason it's already polished.. Brown rice ( unpolished), so just 150grams brown rice lunch ku saptalae, pasi adangum

  • @eagleviews360
    @eagleviews360 2 года назад +1

    super ponnu nee semmaya soldra ....🤗🤗🤗

  • @aravindelumalai8727
    @aravindelumalai8727 2 года назад +1

    Difference in conductor and driver uniform.. Few of them brown dress.. Others blue dress..

  • @kamalkamal4242
    @kamalkamal4242 2 года назад

    Neenga podra yella video vum romba usefula eruku, nanri nanbargaley

  • @kesavank7496
    @kesavank7496 2 года назад +84

    All videos a note panniten oru 1 second

  • @jeromexavier5333
    @jeromexavier5333 2 года назад +13

    ALL U R VIDEOS R HIGHLY INFORMATIVE KEEPNUP THE GOOD WORK

  • @SyedRiyaz-lf2oz
    @SyedRiyaz-lf2oz 2 года назад +2

    Good job team very informative keep going

  • @virtualmaddy4641
    @virtualmaddy4641 2 года назад +1

    சரிவிகிதம்

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 года назад

    அருமையான பகிர்வு

  • @raghukarthiga1139
    @raghukarthiga1139 2 года назад +4

    Thanks for your information bro

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil 2 года назад

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

  • @shunmugam95
    @shunmugam95 2 года назад +1

    Super a sonninga

  • @monishasekar4716
    @monishasekar4716 Год назад

    Chapathiya sapidama gothuma dosaya sapta easy ah serimanam aagum.

  • @arunpandi6866
    @arunpandi6866 2 года назад +5

    இதுக்குத் தான் சரிவிகித உணவு சாப்பிடணும் என்று சொல்லி இருக்கிறார்கள்

  • @jayanthis8196
    @jayanthis8196 2 года назад +1

    Patta vanguthal patri oru video plz

  • @Blackboard360
    @Blackboard360 2 года назад +20

    2:33 akka ena terigirathu🤣🤣🤣🤣

  • @user-ro4jy2vl8u
    @user-ro4jy2vl8u 2 года назад +1

    2.30 that amma be like- இங்க இருந்த்க millஅ கானோமே🤣🤣👌

  • @monishasamuel8430
    @monishasamuel8430 2 года назад

    Super worth to watch.... Asusual rocking video... ❤️❤️❤️

  • @delhibabu5095
    @delhibabu5095 2 года назад

    நல்ல தகவல் 🙏🙏🙏

  • @petchimuthukumar1073
    @petchimuthukumar1073 2 года назад +1

    ஒரு மருத்துவராக சொல்கிறேன் அரிசி உணவு சிறந்த உணவு ...ஆனால் தின்ற சோறுக்கு உடல் வேலை பாக்கனும்....

    • @gv11
      @gv11 2 года назад +1

      அருமை அய்யா

  • @achisamayal3148
    @achisamayal3148 2 года назад

    Etha saptalum alavoda sapdunga grains vida fruits vegetables neraiya sapdunga sapdrathuku etha work out panunga

  • @kanmani7112
    @kanmani7112 2 года назад

    Yuooooooo ninga vera level ahh..
    Information ah comedy ah soltinga

  • @fanofmsdtamil4157
    @fanofmsdtamil4157 2 года назад

    4.34 that அக்கா mind voice - எங்க யாரையுமே காணோம் 🤔

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 2 года назад +11

    நீங்க இப்படியே pesitu இருங்க ஒருத்தங்க மாவு அரைக்க வந்து திரும்பி poitanga 🙄

  • @amala8176
    @amala8176 2 года назад +1

    சத்துக்களால் சர்க்கரை உயரும் என்பது தவறான தகவல். மாவுச்சத்துதான் ரத்தத்தில் சர்க்கரை அளவினை கூட்டுகிறது. அரிசியில் தவிடு நீக்கப்படுவதால் நார்சத்து குறைவு, கோதுமையில் நார்சத்து அதிகம். இந்த நார்சத்து உணவு செரிக்க நேரம் எடுத்துக்கொள்கிறது இதனால் நார்சத்து உள்ள உணவு ரத்தத்தில் சர்க்கரை அளவினை கூட்டுவதை தாமதப்படுத்துகிறது.

  • @massbakyarajhthairtranspla5452
    @massbakyarajhthairtranspla5452 2 года назад

    Edha vena sapdalam. but adhuku thagundhamari udal ulaipu irukanum. Exercise😎 impartent.

  • @vasanthvasanth2412
    @vasanthvasanth2412 2 года назад +1

    Bro kidney stone patthi sollunga

  • @handsomehari8914
    @handsomehari8914 2 года назад

    Intha akka vera leval pannuthu

  • @sarath3373
    @sarath3373 2 года назад +1

    Yella video vukum matching song yenpudi thedi kandupidikerenga nu than theriyala

  • @sindhueswaran921
    @sindhueswaran921 2 года назад +23

    Guys, well done good team work.. making awareness way of every video..keep it up..make some improvements each video..👍

  • @saranyahari.trending
    @saranyahari.trending 2 года назад

    Very nice information 👍🏻 well said

  • @surya-ws2pv
    @surya-ws2pv 2 года назад

    Thinnai,kelvaragu,kampu unmailayae taste thaan irukkum

  • @dharaneeshdharaneeshwaran144
    @dharaneeshdharaneeshwaran144 2 года назад +1

    Thank🌹🌹🌹 you

  • @Haribabu-pw7wu
    @Haribabu-pw7wu 2 года назад

    Intha ponnuku cinima la chance easy ya kikaikum 👍

  • @suresharumugam346
    @suresharumugam346 2 года назад

    அருமையான பதிவு

  • @kowsalyas3971
    @kowsalyas3971 2 года назад +1

    Thanks for ur information

  • @பாண்டியன்மீடியா-ஞ5வ

    Ellam videovum arumai

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 года назад

    Great bro Idly world Rich Food 👌 👏 👍 🙌 🙏

  • @venkatvenkatesh3989
    @venkatvenkatesh3989 2 года назад

    Vera level speech akka

  • @alphb386
    @alphb386 2 года назад +7

    Buddy, don't move your hands so much when the other person is explaining. Your gestures move according to the script. Usually the listener will not know what the other person is going to say, so we cannot move our hands at the perfect timing. Romba rehearsed ah irukku 😛😛😛.
    Content is good as always 👍

  • @senthilkumarc8699
    @senthilkumarc8699 2 года назад

    Video is really gud... I am in Punjab,always the people are eating chappathi only.. But their health is also gud... How??

  • @rameshpram1444
    @rameshpram1444 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @vikki6319
    @vikki6319 2 года назад

    That girl impress me...all the best to that girl...

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 года назад +1

    Nice informative bro 👌

  • @youtubeid_07
    @youtubeid_07 2 года назад +3

    Bro fish oli capsule good or bad and benifit solunga bro, unga video yalama useful ha iruku bro 🙂

  • @mjeya9045
    @mjeya9045 2 года назад

    Super akka anna 👏🏻👏🏻

  • @thiyaparthiban1681
    @thiyaparthiban1681 2 года назад +1

    Super sister & brother

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 2 года назад

    Lunch anyway rice dhan. Breakfast and dinner chapathi ok va sis

  • @vijendran20
    @vijendran20 2 года назад

    Sound levels are not equal. Sometimes… specifically musics have high level

  • @suryas377
    @suryas377 2 года назад

    Really good channel

  • @shiyamsundar6013
    @shiyamsundar6013 2 года назад

    Nandri

  • @maurymiss9130
    @maurymiss9130 2 года назад

    SEMA 👍

  • @BhuviVinaik-uj8xu
    @BhuviVinaik-uj8xu Год назад

    Super akka ur information

  • @shijushiju.k4023
    @shijushiju.k4023 2 года назад

    Onga videos eallam super

  • @karthis5815
    @karthis5815 Год назад

    Enakku chappati dygition aagadhu but idli nalla dygion aahum chappati udampu othukkala

  • @gomathig8757
    @gomathig8757 2 года назад

    Thank you🙏

  • @Mani-gi6us
    @Mani-gi6us 2 года назад +4

    Bro enaku oru doubt bro
    NORTH INDIANS REGULAR FOOD EH CHAPATHI THANE BRO SAPUDURANGA APO SKIN PROBLEMS AND OBISSITY AVUNGALUKKUM IEUKKUMA BRO

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 2 года назад +1

      Avanga climate apdi.. North indians are living in cold climate.. So they should take w( heat).. South indians are living in hot climate.. To compensate this we should take millets, r (ice).. Even they also take chappathi with ghee, raita.. But namma only with non veg gravy.. It will trigger the heat to high..

    • @PremVijayVelMani
      @PremVijayVelMani 2 года назад +3

      @@kaliselvielango8805 North India also has very hot and dry climate sister, Rajasthan have lot of desert area. Avanga pacha molagaava rotiku vachi sapidranga.
      European countries very cold climate but they are not eating spicy food at all.

  • @medicine628
    @medicine628 2 года назад +9

    Made me laugh 😂 0:17, thank you so much, just started, haven't watched fully yet when commenting this 😂😂

    • @jevinraja3260
      @jevinraja3260 2 года назад

      Qd vsljlcyuiiiio000099y4xwmjyhh089p0⁰

  • @sujathaamutha9831
    @sujathaamutha9831 2 года назад

    Spr pa 👍👏👏👏

  • @karhikeyan3847
    @karhikeyan3847 2 года назад +1

    எல்லாம் வீடியோல யா ஒரு sec silent ah இருக்கு அது ய

  • @thiruvijay9879
    @thiruvijay9879 2 года назад +1

    அக்கா இப்படி எல்லா மாவு மிஷின் ஓனர்றும் சொன்ன அவங்களுக்குத்தான் நஸ்டம்......

    • @tamio4989
      @tamio4989 2 года назад

      😂🤣🤣😂🤣🤣

  • @lawrenceraja4993
    @lawrenceraja4993 2 года назад

    What about North Indian Life style

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 года назад

    Super channel.

  • @praveend98
    @praveend98 2 года назад +1

    அண்ணா உள்ளதை உள்ளகால் ஏற்படும் வியர்வை எப்படி சரி செய்வது என சொல்லுங்க please

  • @naveenram3272
    @naveenram3272 2 года назад +1

    Good eve bro

  • @ashikali6359
    @ashikali6359 2 года назад

    நன்றி நன்றி

  • @meenag9243
    @meenag9243 2 года назад

    Nice explanation akka

  • @sindhureegan
    @sindhureegan 2 года назад

    உழைப்புக்கேற்ற உணவு.
    உணவுக்கு ஏற்ற உழைப்பு.

  • @sangeethabaskar3302
    @sangeethabaskar3302 2 года назад

    Super and clear explanation....

  • @chanru5856
    @chanru5856 2 года назад +1

    Akka..ragi ,kambu yedukalam ah ...three times per day ....????

  • @Thalamahi7-7
    @Thalamahi7-7 2 года назад +5

    Bro நகைகடன் தள்ளுபடி பற்றி விரிவான விளக்கம் கொடுங்கள் சகோ, நாங்கள் தனித்தனியாக 4.5 பவுன் வைத்து உள்ளோம், ஆனால் அதில் சிறிய தொகைக்கு வைத்துள்ள நகையை மட்டுமே தரப்பபோவதாக அறிப்விப்பு வந்து உள்ளதாக சொல்கிறார்கள், விவரம் தேவை🙏

    • @anbesivam1462
      @anbesivam1462 2 года назад +1

      Bro union bank la thallubadi pannuvangala

  • @indian562
    @indian562 2 года назад +1

    Machine odave ila akka Adhula ena panringa climax la

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 года назад

    சூப்பர் 🤔🙄😜

  • @SarathKumar-pc7jy
    @SarathKumar-pc7jy 2 года назад +3

    Vera level brother

  • @Villagesingletamil
    @Villagesingletamil 2 года назад

    2:29 That unknown amma என்னடா நடக்குது இங்க....🧐😅

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 2 года назад

    Unga video super bro

  • @karthiban1203
    @karthiban1203 2 года назад +2

    Bro left side and right side driving pathina history solunga bro

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M 2 года назад +1

    Back side la kadaiku aal varanga🤣🤣

  • @balasubramaniyam5896
    @balasubramaniyam5896 2 года назад +1

    அக்கா தயவுசெய்து நல்லா படிக்காதீங்க மீதி நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்காது மாவு மிஷின் கன்டினியூ பண்ண வேண்டியதுதான்

  • @santhoshnarayanan2220
    @santhoshnarayanan2220 2 года назад

    Anna weight losss tips poodugga

  • @p.loganayagiperumal2222
    @p.loganayagiperumal2222 2 года назад

    Super 💕 ❤️🙏

  • @newroyal6857
    @newroyal6857 2 года назад

    Vera level sis 🔥🔥🔥

  • @suthaharsekar5190
    @suthaharsekar5190 2 года назад

    Business add kodukanum bro

  • @jeevamist7520
    @jeevamist7520 2 года назад

    Bro KAALI ANNE SONNA CORRECTA THAN irukum .Vera yaatayum keekathinha

  • @shamsun3670
    @shamsun3670 2 года назад

    Almost i saw all videos of you but daily am 2 or 3 not enough

  • @BhuviVinaik-uj8xu
    @BhuviVinaik-uj8xu Год назад

    Hey guys hand wrinkles ku sollunga

  • @hazanfarooq545
    @hazanfarooq545 2 года назад

    Palm oil pathi video podunga bro