sure ,Last year i have suffered by stress and depression so that i wants to took cholesterol tablet after i use to watch your channel, all things are coming down in my life thank you very much
I am 7month pregnant, intha time la ivlo sirikkalamanu theriyala 😂😆😁😄😃😀ennala control panna முடியல but rommpa happy ah sirichjen spr all of u😀😃😄😁😆😂👌👌👌, bless me pls எல்லாரும்.......
ரவி அண்ணா உங்களுக்கு டிரஸ் தான் பூமியில் தோன்றியது அதான் ரவி அண்ணாவுக்கு என்னுடைய முதல் ஓட்டு அடுத்து ராஜா அண்ணா அடுத்து சாந்தா அக்கா.கான்சாப்ட் யார் எடுத்தாது உண்மையில் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுடா சாமி முடியல😂😂😅😅👏👏😝😝😜😜😜😛😛🌹💐 வாழ்த்துக்கள் உங்களுடைய குடும்பத்துக்கு 😅😅
ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா மூன்று நாட்டின் உடைகளும் அருமை அதும் காதுல காபி வடி ரவி அண்ணா டான்ஸ் அருமை ராஜா அண்ணா வாக்கிங் செம்ம வேர் லெவல் டீம் நீங்க ❤❤😂😂😂😂😅😅
ராஜா அண்ணா,ரவி அண்ணா ரெண்டு பேரும் performance Veralevel semma semma super and Lasta ல இந்த மாதிரி price ன்னு எதிர் பார்க்கவே இல்லை super super super super super super 😅😅😅😅
😂😂😂❤❤❤👌👌👌 சிரிப்பு 100%%%% இப்படி ஒரு அழகி போட்டி இதுவரை பார்த்ததில்லை😂😂🎉🎉 மூன்று பேரின் உடை அலங்காரம் 😂😂👌👌 தம்பி ரவி லோலாக்கு😂😂👌👌100%% நடை உடை பாவனை நடனம் 👌👌 ஜட்ஜ்மெண்ட்..2nd place Performance dance ராஜா&சாந்தா😂😂👏👏👌👌over all perfomance and dress இலை தழை 👌👌👌 சிரிப்பு 😂😂😂😂 சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிறது...😂😂😂super maaaaa எப்பவும் இந்த மகிழிச்சி நிலைச்சி இருக்க வாழ்த்துக்கள்... 1st Prize ultimate Prize வாங்கிட்டு சிரிச்சிக்கிட்டே கொடுத்த போஸ் அருமை அருமை... வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 👑👑👑 வாழ்த்துகள்
😂😂😂😂😂😂😂😂 iyyyyyyo mudiyala.....video start aaanadhume comments pottachu....Africa la irundhu oruthar, Australia la irundhu oruthar,Ella language um Tamil la ye pesura Indian oruthar😂😂😂😂😂😂😂😂😂😂....semma semmma vera level la pokitu irukkinga.....super ,super ...keep rocking keep going....Raja anna ungaloda voice change over indha video la semmaya iruku...city girl😂😂😂😂.....Ravi Anna unga dance super o super....santha neenga eppavum,edhulayum super😂😂😂😂😅😅😅😅😅😅.....wowwwwwww nalla think panni semma videos edukkuringa..... வாழ்க வளமுடன்.......
Editing vera level anna,cinema va minchiyachu,idhu romba Savalana vishayam na,idhayum adhayum edukkaradhu.....super super anna.....🎉🎉🎉🎉🎉hats off to u....
சாந்தா அக்கா😍😍😍 காமெடிக்காக எவ்வளவு யூடூப் செனல்ஸ் இருந்தாலும் , உங்க வீடியோ பார்க்கும் பொழுது மனதுக்குள் மிக மிக மகிழ்ச்சியாய் இருக்கு அண்ணா , சாந்தா அக்கா❤ ❤❤❤
நல்ல ஜட்ஜ்மெண்ட் வந்தாரு. உங்க அலப்பறை அழகி போட்டி மற்றும் பரிசு எங்கேயும் பார்த்திருக்க முடியாது// இந்த காஸ்ட்யூம் டிசைன் Ultimate .... அத்தை எங்க காணோம் அத்தை இருந்தா சூப்பரா இருக்கும் 🎉❤❤
Yenna gift kudukaporanganu paatha.... Final touch avanga style laye mudichutanga....I enjoyed the video aanalum gift vera level....Raja brother idea va...❤
அழவைக்க தான் பலபேர் இருக்காங்க😢😢சிரிக்க வைக்க உங்க சேனல் மட்டும் தான் இருக்கு❤❤வாழ்க பல்லாண்டு🎉🎉🎊🎉💐💖💓💕❤️
💯 correct
True 💯
இந்த நிகழ்ச்சியின் எடிட்டர் யாருபா பெரிய அளவில் வருவீர்கள் என்று மனதார வாழ்த்துகிறேன் ❤❤❤🎉🎉🎉🎉
😂😂super
மூன்று பேர் நடிப்பு அருமை அருமை சிக்கிரம் சினிமாவில் நடிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
ராஜா அண்ணா காதுல அந்த டீவடிகட்டி சூப்பர் 😂😂😂😂
😂😂😂
🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂😂
Yes the tea strainer was incredible & massive.superb
ரவி அண்ணா காஸ்ட்யூம் சூப்பர் 🤣
மூன்று பேரும் நடிப்பு சூப்பர். 👌👌👌👌👌👌👌👌👌 காஸ்ட்யூம் சூப்பர் 👌😍👌👌👌👌👌👌
எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா அப்படியே இல்லாம போயிடும்❤❤❤🎉🎉.
sure ,Last year i have suffered by stress and depression so that i wants to took cholesterol tablet after i use to watch your channel, all things are coming down in my life thank you very much
Super super super
என் ஓட்டு ரவி Broக்கு 2nd Raja bro 3rd santha அண்ணிக்கு😂😂😂😂😂😂😂😂❤
😂😂😂😂😂😂😂😂
❤❤😊
Hi ஹலோஹி❤@@keerthiprakash1187
Hi அண்ணா உங்க நடிப்பு ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா
Hi ஹாய் ரவி அண்ணா சாந்தாக்கா ராஜா அண்ணா உங்களோட நடிப்பு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குல்ல ராஜா ராஜா அண்ணா
நடிகர் கூட இந்த அளவுக்கு நடிக்க மாட்டார்கள். எங்கேயோ போயிட்டீங்க?பா❤❤ மிகவும் நன்றாக இருந்தது.
இந்த வீடியோ blooper இருந்தா போடுங்க பா...😊😊😊 😁😁😁😁
நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன் 👍
ஆமாம்
😂😂😂😂😂
Blooper podunga
Yes
அண்ணா இப்படிப்பட்ட கான்செப்ட் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்🎉🎉🎉 சூப்பரோ சூப்பர்👌👍😆😆😆
எல்லாம் language um தமிழ் ல பேசுவேன் ....😅😅😅😅
உங்க நடிப்புக்கு விருது தேடி வரும் நாள் 🎉🎉🎉 சீக்கிரமே❤❤ வாழ்த்துக்கள்❤❤.
I am 7month pregnant, intha time la ivlo sirikkalamanu theriyala 😂😆😁😄😃😀ennala control panna முடியல but rommpa happy ah sirichjen spr all of u😀😃😄😁😆😂👌👌👌, bless me pls எல்லாரும்.......
மூன்றுபேரின் நடிப்பும் பிரமாதம். அருமை அருமை
இப்படி.நடிக்கிறதுக்குக்கெல்லம்.ஒரு.மனசு.வேனும்.ட்ரெஸ்.சூப்பர்💛💓💝👌👌👌
எடிட்டிங் செமயா பண்ணிருக்கீங்க👋👋👋👋👋.காஸ்ட்யூம் சூப்பர்👌👌👌👌 .வாழ்த்துக்கள்💐💐💐
எல்லா லேங்வேஜூம் பேசுவேன் எல்லாத்தையும் தமிழிலே பேசுவேன்👌👌👌👌👌.......
இப்படி ஒரு கிப்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை அருமை அருமை மூவரும் அருமையான நடிப்பு கண்ணுல தண்ணி வந்துடுச்சு அம்புட்டு அழகா இருக்கு உங்கள் டிரசிங்
ஒவ்வொரு நாளும் சுவாராசியம் கூடிக்கிட்டே போகுதுப்பா மூன்று பேரும் Vera Laval நடிப்பு❤❤❤❤❤👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️👏👏👏👏🎊🎊🎊🎊💐💐💐💐🤣🤣🤣🤣🤣
Super acting especially Ravi anna😂😂😂
Yemmaa samy mudiyala kadaisila intha Gift ta sathiyama nenachi kooda pakkala superrrr.....
Ithula Raja bro than super......
ரவி அண்ணா டிரஸ் சூப்பர்😂அதவிட டான்ஸ் செம அடிதூள்😍😁😁😁சாந்தாவுக்கு கோனி சாக்கு டிரஸ்சா கொடுத்து இருக்கலாம்😂
நான் ரொம்ப கவலையா இருந்தேன் ஆனால் உங்க வீடியோ பார்த்து என் கவலைய மறந்து சிரித்தேன் .அருமை சூப்பர் 🤣🤣
Super
❤❤❤❤❤😂😂😂😂😂😂
ரவி சாந்தா அக்கா நடனம்💃 🕺வேற லெவல் 😂😂😂😂என்னால சிரிப்ப அடக்க முடியல 😅😅😅😅😅
சாந்தா, முத்து, ரவி ரவி ,உங்க நாலு பேருக்கும் தேசிய விருது உண்டு அக்கா அண்ணா❤❤❤❤❤
சொல்ல வார்த்தைகள் இல்லை😂😂வாய்விட்டு சிரிச்சிட்டேன்😂😂😂
..
ரவி அண்ணா உங்களுக்கு டிரஸ் தான் பூமியில் தோன்றியது அதான் ரவி அண்ணாவுக்கு என்னுடைய முதல் ஓட்டு அடுத்து ராஜா அண்ணா அடுத்து சாந்தா அக்கா.கான்சாப்ட் யார் எடுத்தாது உண்மையில் சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுடா சாமி முடியல😂😂😅😅👏👏😝😝😜😜😜😛😛🌹💐 வாழ்த்துக்கள் உங்களுடைய குடும்பத்துக்கு 😅😅
கிஃப்ட் ஐ நான் எதிர் பார்க்கவே இல்லை செம்ம போங்க
உங்கள் வீடியோ பார்த்ததும் எங்கள் மனம் கவலைகள் எல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்
ரவி அண்ணா டேன்ஸ் வேர லெவல் 🔥🔥🔥
எல்லாருடைய நடிப்பு வேற லெவல்🎉🎉🎉❤❤❤ இதுக்கு முழு கிரிடிட் தம்பி ராஜாவுக்கு தான்🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉🥳🎉🎊.
வர வர உங்கள் நகைச்சுவை கலந்த நடிப்புக்கு பஞ்சமே இல்லாம ஆக்கீட்டீங்க போங்க 😂😂😂😂😂
ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா மூன்று நாட்டின் உடைகளும் அருமை அதும் காதுல காபி வடி ரவி அண்ணா டான்ஸ் அருமை ராஜா அண்ணா வாக்கிங் செம்ம வேர் லெவல் டீம் நீங்க ❤❤😂😂😂😂😅😅
Stress buster, உங்கள பாக்கும் போது எங்களுக்கு புன்னகை வந்து விடுகிறது.
Semma சிரிப்ப கன்ட்ரோல் பண்ணவே முடியல ராஜா அண்ணா ரவி அண்ணா உங்க தோடு சூப்பரா இருக்கு மூன்று பேருடைய நடிப்பு சூப்பர்🤣🤣🤣🤣🤣
கோதளவள்ளி, அழகு சுந்தரி ,குளாத்தி பெயர் சூப்பர் 👌👌👌👏👏
Ist winner is Ravi, 2nd is Raja n third is santa....😂😂😂😂😂😂😂😂😂😂😂
Azhagu, arppudham, arumai❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த காமெடி சம ஹிட் வேற லெவல் ராஜா, சாந்தா, ரவி அருமையான நடிப்பு 👏👏👏👏👏👏
அவ்ளோ அழகு 3பேரும் சூப்பர் சூப்பர் சூப்பர், உங்களுக்கு சீக்கிரமா விருது கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❣️❣️❣️👍👍👍👍💐
எல்லாருடைய நடிப்பும் சூப்பர்.சிரிப்பு தாங்க முடியல பா.அழகிகளா அழகிகளா 🤣🤣🤣
எங்களை சிரிக்க வைக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் 100% தரத்துக்கு மிக்க நன்றி super ரவி அண்ணா semma
உங்களோட நாடகம் சூப்பர் ஆக இருந்தது.🤣🤣🤣🤣🤣👏👏👏👌🏽👌🏽👍👍❤️❤️❤️
ராஜா அண்ணா,ரவி அண்ணா ரெண்டு பேரும் performance Veralevel semma semma super and Lasta ல இந்த மாதிரி price ன்னு எதிர் பார்க்கவே இல்லை super super super super super super 😅😅😅😅
மூன்று பேரோட நடிப்பு சூப்பர்,முக்கியமாக முத்து அண்ணே கெட்டப் சூப்பர் காதுல டீ பில்டர் 👌👌👌👌😂😂😂😂😂😅😅😅😅
ஆமப்பா நானும் அதைப்பார்த்துதான் ரெம்ப சிரிச்சேன் 😂😂😂
முடியல மச்சான் செம்ம செம்ம அக்கா நீங்க அதுக்கு மேல
பெர்பாமன்ஸ்
என் மனசில் உள்ள பாராமே கொரஞ்சிரிச்சு💯💯💯
சொல்ல வார்த்தைகூட இல்லை அவ்வளவு அழகு அருமை நடிப்பு 🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤💗💗💗💗💗💓💓💗💓
கீரிடம் வேற லெவல்😂😂😂😂😂
😂😂😂❤❤❤👌👌👌
சிரிப்பு 100%%%%
இப்படி ஒரு அழகி போட்டி இதுவரை பார்த்ததில்லை😂😂🎉🎉
மூன்று பேரின் உடை அலங்காரம் 😂😂👌👌 தம்பி ரவி
லோலாக்கு😂😂👌👌100%% நடை உடை பாவனை நடனம் 👌👌 ஜட்ஜ்மெண்ட்..2nd place
Performance dance ராஜா&சாந்தா😂😂👏👏👌👌over all perfomance and dress இலை தழை 👌👌👌
சிரிப்பு 😂😂😂😂
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிறது...😂😂😂super maaaaa
எப்பவும் இந்த மகிழிச்சி நிலைச்சி இருக்க வாழ்த்துக்கள்...
1st Prize ultimate
Prize வாங்கிட்டு சிரிச்சிக்கிட்டே கொடுத்த போஸ் அருமை அருமை...
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 👑👑👑 வாழ்த்துகள்
அருமை👏👌👍...so funny..humourous 😂😂😂😂😂... Ending was semma😉..மூவரின் நடிப்பும் மிக அருமை❤❤❤
😂😂😂😂😂😂😂😂 iyyyyyyo mudiyala.....video start aaanadhume comments pottachu....Africa la irundhu oruthar, Australia la irundhu oruthar,Ella language um Tamil la ye pesura Indian oruthar😂😂😂😂😂😂😂😂😂😂....semma semmma vera level la pokitu irukkinga.....super ,super ...keep rocking keep going....Raja anna ungaloda voice change over indha video la semmaya iruku...city girl😂😂😂😂.....Ravi Anna unga dance super o super....santha neenga eppavum,edhulayum super😂😂😂😂😅😅😅😅😅😅.....wowwwwwww nalla think panni semma videos edukkuringa..... வாழ்க வளமுடன்.......
My judgement
first prize goes to raja
Second prize goes to ravi
Third prize goes to shantha
மூவரின் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌
முன்று பேர் நடிப்பு அருமை😂😂😂😂Vera level 😁😁😁
Ravi Anna super, கீரிடம் அருமை🎉🎉
சிறந்த நடிப்பு அருமையான உடை அலங்காரம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை ❤❤❤❤❤❤❤
Climax la koduthinga paaru prize😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅chance ye illa vera level...semma thinking,adha kodhalavalli vangura azhaku 😅😅😅😅😅😂😂😂😂iyyyooooo mudiyala,Ravi Anna pose kodukkaradhu adhukkum mela ....appppppa mudiyala .... வாழ்க வளமுடன்..... வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன் ❤️❤️😘❤️😘❤️😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Anakku fever nu padtuthu erunthaan ungha veedeo parthu seruchu fever a maranthuttan energy recovery aayettan 😂😂😂😂😂😂❤
Ravi bro 1 , raja bro 2 , shanthakka 3 rd, bt super content... Sema performance
Editing vera level anna,cinema va minchiyachu,idhu romba Savalana vishayam na,idhayum adhayum edukkaradhu.....super super anna.....🎉🎉🎉🎉🎉hats off to u....
ஐயோ செம சிரிப்பு மூணு பேருமே அவார்டு வாங்குவீங்க அக்கோவ் செம சிரிப்பு சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் அக்கோவ் 😂😂😂😂😂😂😂
சாந்தா அக்கா😍😍😍 காமெடிக்காக எவ்வளவு யூடூப் செனல்ஸ் இருந்தாலும் , உங்க வீடியோ பார்க்கும் பொழுது மனதுக்குள் மிக மிக மகிழ்ச்சியாய் இருக்கு அண்ணா , சாந்தா அக்கா❤ ❤❤❤
நல்ல ஜட்ஜ்மெண்ட் வந்தாரு. உங்க அலப்பறை அழகி போட்டி மற்றும் பரிசு எங்கேயும் பார்த்திருக்க முடியாது// இந்த காஸ்ட்யூம் டிசைன் Ultimate .... அத்தை எங்க காணோம் அத்தை இருந்தா சூப்பரா இருக்கும் 🎉❤❤
எடிட்டிங் சூப்பர்👌👍 ராஜா டிரஸ் நடிப்பு டீ வடிகட்டி கம்மல் வேற வேற வேற........ லெவல்😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣மொத்தத்தில் சூப்பர் காமெடி வீடீயோ🎉🎉🎉🎉🎉🎉🎉
Yenna gift kudukaporanganu paatha.... Final touch avanga style laye mudichutanga....I enjoyed the video aanalum gift vera level....Raja brother idea va...❤
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை முத்தே 😍😍😍
Vera level comedy 👌🏻 akka muthu anna Ravi anna acting 😂😂😂
Ravi anna snake dance super🤣🤣🤣
Rajaவுடைய லோலாக்கை கவனித்தீர்களா?
ராஜா அண்ணா ரவி அண்ணா சாந்தாக்கா மடிப்புல நான் மயங்கி மயங்கி விழுந்துவிட்டேன் சூப்பரோ சூப்பர்🥳🥳🥳🥳💋💋💋
மூணு பேருமே சூப்பரா நடிச்சு இருக்கீங்க சூப்பரோ சூப்பர் வெரி வெரி சூப்பர்
👍👌👌👌👌இந்த பதிவுக்காக காத்திருந்தேன்....மிக சிறப்பான நடிப்பு!❤❤❤❤
Sema action.. dubaila all peoples very laughing... super super
எங்கநான்ஆஸ்பிட்டல்லாஇருக்கேன்இந்தவிடியேவைபார்த்துசிரிப்ப அடக்கமுடியலை😂😂😂😂👏👏👏👏❤❤❤❤
Climax super raja anna azha gu ravi anna santha akka super 😊😊😊
அய்யோ உங்க மூன்றுபேரின காஸ்ட்யூம் மற்றும் நடிப்பு நடனம் வேற லெவல். வாழ்த்துகள்
ரவி அண்ணன் சூப்பர் சூப்பர் 👌👌👌❤️
கடைசில வச்சீங்க பாருங்க தலைல 😄😄😄😄😄😄😅😅😅😅😅😅😅😅
ரவி அண்ணா உங்க நடிப்பு
11:18 11:18 ❤ பார்த்து உங்க மனைவி உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவாங்க
Intha vidieokana bloopers ckram podunga
ராஜா ப்ரோ ....காதுல தொங்குறது வேற லெவல் 😂😂😂😂😂😂😂 .....
Ravi anna intrudes Sean la vera level dance😂
அந்த அழகி ஐஸ்வர்யா ராய் யே தோத்துப் 9:23 போய்விடும் உங்கள் அழகுக்கு இடையில் 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Ravi anna and raja anna costume semma semma.raja annan cap vera level
Ennoda vote ravi anna ku vera level perfamance 👌👌👌👌👌😂😂😂
Yemma Samy mudiyala vera level vera level vera level 😂😂😂😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂
ராஜா அண்ணா போட்டுயிருக்கா கம்மால் சூப்பரா இருக்கு புது மாடல் பேலோ 3 பேறும் நடிப்பு சூப்பர் 💝💝💝💝😍😍😘😘😘😘
செம்ம சிரிப்பு தாங்க முடியல சாந்தா ராஜா ரவி அண்ணா சூப்பர் ❤❤❤❤
ராஜா அன்னா உங்கள் நடிப்பு சூப்பர்👏👏👏👏👏👏👏👏👏 உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்
Raja Anna unga தோடு சூப்பர்😂😂😂😂😂
பரிசு தான் சூப்பர் 🤣🤣🤣
Vera level
மூன்று பேரும் நடிப்பும் சூப்பர் சூப்பர் 👌👌👌
Very nice performance fantastic super all are never chance🤣🤣🤣🤣
அந்த ரவி அண்ணா விட இந்த ரவி அண்ணா acting ல super
Super 3 peroda nadippume வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Kridam super nenaiche parkala eppadi oru kridam kidaikum nu. Semma semma 😂😂😂😂
ரவி அண்ணா கம்மல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ராஜா அண்ணா கம்மல் மிகவும் பிடித்துள்ளது என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂