DIVYA BHARTI-யின் உண்மை கதை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Комментарии • 701

  • @vanajaraj7611
    @vanajaraj7611 3 года назад +13

    உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். என விரக்தி மனநிலையில் உங்களின் பேச்சு தான் என் தோழமை. மிக்க நன்றி. எதார்த்தமான மனதை தொடும் பேச்சு. உங்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.

  • @akshaymonish864
    @akshaymonish864 3 года назад +71

    Even Sridevi did plastic surgery, but she didn’t do that coz her beauty is a God’s gift and in my life I never seen a such beautiful actress like Divya Bharti

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 года назад +54

    எனக்கு பிடித்த அழகான நடிகையில் இவரும் ஒருவர்.இந்த இறப்பின் ரகசியம் கடவுளுக்கே வெளிச்சம்.

  • @nathashaaaron2263
    @nathashaaaron2263 2 года назад +38

    Such a innocent soul.She was murdered like our innocent Sushant Singh Rajput! 😔💔
    Justice for Sushant Singh Rajput, Disha Salian,Divya Bharti and Jiah khan! 🙏💛

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 года назад +136

    குட்டி பத்மினி மேடம் திவ்யா பாரதி பொம்மை மாதிரி இருக்கங்க என்று சொன்னிங்க நாங்கள் பார்த்தது இல்லை ஆனால் நெஞ்சில் ஒரு ஆலயம் பாடத்தில் எங்கள் குட்டி பத்மினி மேடம் அச்சு அசல் ஓரு பொம்மை தான் ஆழகு ஆழகு அந்த குண்டு குண்டு கண்ணங்கள் அப்பப்பா என்ன ஓரு ஆழகு இப்பவும் ஆழகு தான் i love u mam😍😍😍😍😍👌👌👌👌👌👌

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +11

      Priya thanks 🥰

    • @rayannisha9095
      @rayannisha9095 3 года назад +3

      Really i thought how she got such a rich look and cuteness in kuzhandaiyum deivamum movie

    • @mathangis598
      @mathangis598 3 года назад

      Aama! That's my all time fav movie of yours mam.. Avlo cute 🥰🥰

    • @sumathiarun7398
      @sumathiarun7398 3 года назад +1

      Unga song kulanthaium theivamum antha songla Unga expression semma....

    • @rainbow6554
      @rainbow6554 3 года назад

      Aamaam ninge sonnathe sari.Kutti padmini chinna pillaiyaa irakkum pothe avale alagi,kan migavum alagu.👍

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +212

    Sridevi + Ramba = Divya Bharathi.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 года назад +15

    மேடம்... கடைசியாக நீங்க பேசிய வார்த்தைகள் என் அடிமனதில் புதைத்து வைத்திருந்த வேதனை எனும் புண்ணை கிளறி விட்டது.
    மிக அழகிய மகளை அற்ப ஆயுளில் பறிகொடுத்த ஒரு தாயின் வேதனை..
    எவரது ஆறுதலுக்கும் அடங்காது.

  • @vigneshhsengiv8892
    @vigneshhsengiv8892 3 года назад +4

    உங்கள் உடைய explains சூப்பரா இருக்கு good 👌

  • @mayarajie
    @mayarajie 3 года назад +23

    I remember Divya Barathy. Avangala pathu than apram Rambha va act panna kuptanga. She was indeed a gorgeous doll. Such a tragedy that she died.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +5

    திவ்யா பாரதி பற்றி சொன்னது அருமை ஶ்ரீ தேவியின் ஜெராக்ஸ் காப்பி என்று சொன்னால் மிகையாகாது சில சமயம் ஶ்ரீதேவி என்று ஏமாந்து இருக்கேன் திவ்யா ஶ்ரீ இருவரையும் ரொம்பவே பிடிக்கும் இருவரின் மரணமும் ஒரே மாதிரி தான் இந்த நிகழ்வு நேரடியாக பார்த்தது போல் இருக்கு

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 года назад +70

    We all love ur way of Talking...ஆச்சி மனோரமா பற்றி செல்லவும்.,Sister..//with Love from Coimbatore♥️♥️🥰🥰🥰🥰😍

    • @ranjiths6496
      @ranjiths6496 3 года назад +1

      Yes

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +11

      Sollaren Anandhi one by one Kanna

    • @anandhisurya1841
      @anandhisurya1841 3 года назад

      @@KPTV_Official thnks sis ❤️❤️

    • @vasanthiarunagiri8472
      @vasanthiarunagiri8472 3 года назад

      @@KPTV_Official ..

    • @AARSG24
      @AARSG24 3 года назад

      Mam can you tell us where do you buy your accessories. The neckpiece you are wearing here is very nice.

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 3 года назад +207

    " அழகிய பெண்களைப்படைக்கும்போது பிரமன் தன் கண்ணீரக்கலந்து படைக்கிறான்" - இவை கதையாசிரியர் கல்கியின் வரிகள்.

  • @sumansuman-pn8yk
    @sumansuman-pn8yk 3 года назад +20

    மேடம் நீங்கள் பேசும் விதம் சிறப்பாக உள்ளது.

  • @punithawathypunithawathy4832
    @punithawathypunithawathy4832 3 года назад +6

    அம்மா உங்கள் அனுபவமே ஒரு கலைக்காட்சியாக , நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் தத்ரூபத்தின் விஸ்வரூபம் , உங்களுடன் கைகோர்ந்து நான் பயணிக்கிறேன். உங்கள் பிள்ளைகள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்
    திவ்யா பாரதியில் மிகப்பெரிய அழகி.

  • @shanthichelladurai1131
    @shanthichelladurai1131 3 года назад +13

    மிகவும் பிரபலமான ஒரு நடிகை அழகு😍💓

  • @umathangaraj730
    @umathangaraj730 3 года назад +24

    உங்க பேச்சை கேட்டு கிட்டே தான் தூங்குவேன் எனக்கு மன அழுத்தம் அப்படியே குறைஞ்சிடும் நம்ம வீட்டில் ஒருத்தர் மாதிரியே தோனும் நன்றி மேடம்🙏🏼🙏🏼🙏🏼

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +2

      Uma thank u pa

    • @rsk5633
      @rsk5633 Год назад

      Nan thoonguradukkagave ivanga video papen..... video paka arambichi 10 to 12 mins thoongiduven, semma stres relief

    • @jenithajeni1046
      @jenithajeni1046 Год назад

      Nanum

    • @ashleyjude2197
      @ashleyjude2197 Год назад

      S

  • @Saiarulneram24
    @Saiarulneram24 3 года назад +39

    My favorite Actress...
    A Diva an Angel❤❤❤❤❤

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 года назад +30

    Awesome presentation amma.. Very sad for Divya Bharati..May her soul rest in peace 🙏🏻

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +6

    வணக்கம் அக்கா திவ்யா பாரதி பற்றி தித்திப்பான நினைவுகளை திகட்டாமல் எடுத்துரைத்த உங்களின் பேச்சுக்கள் அருமை மர்மமான முறையில் மறைந்த நட்சத்திரங்களில் அவரும் ஒருவர் தமிழில் நிலா பெண்ணே படத்தில் அவர்கள் நடிப்பதாக இருந்தது நீங்கள் கடைசியில் சொன்னதுபோல் பெரியவர்களின் ஆலோசனை கேட்காமல் பல நடிகைகள் காணாமல் போகிறார்கள் திவ்ய பாரதியும் அந்த வரிசையில் சேர்ந்தது வருத்தமே மிக்க நன்றி அக்கா

  • @hemaramesh2393
    @hemaramesh2393 3 года назад +25

    Mam you look young and dynamic your narration is persuasive way to go keep rocking

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 3 года назад +4

    Ennaku romba pidikkum divya bharathi...thanks amma for u r information...next video ikku waiting ma. I love u so much Amma...😍😍😍❤❤❤

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 года назад +38

    DIVYA BHARTI one of my favorite actress. I'm so shocked when I heard , she was passed away. Very beautiful and talented actress. May her soul rest in peace.🙏

  • @lakshmiviji1620
    @lakshmiviji1620 3 года назад +20

    Karma is boomerang mam இவங்கலாம் என்னதான் பணத்த கொடுத்துட்டு சட்டத்துலருந்து தப்பிச்சாலும் கடவுள் கொடுக்குற தண்டனைல இருந்து தப்பிக்க முடியாது... இவனும் சரி அந்த போனி கபூரும் சரி

  • @kartsubra
    @kartsubra 3 года назад +12

    Kutty Padmini sister - love your shows - any profile about Kumari Padmini - there was a time when there were three Padmini's in Tamil Cinema - any news about her. Her Tamil diction was excellent. Thank you.

  • @renukasam6800
    @renukasam6800 Год назад +1

    She's really very beautiful actress❣️😍Divya bharathi saagum pothu naan 7th padichutu irunthein....intha news kettu appo naan rombha feel panein 💔just 2 years life thaan avangalidathu😢 oru butterfly maathiri act panitu seekirame poitaanga💔

  • @VenkiiVenkii-in8vw
    @VenkiiVenkii-in8vw Год назад +4

    அம்மா நீங்க சொல்றது நான் ஒத்துக்குறேன் தமிழ் நடிகர் மோகன் சார் அவருடைய பட வாய்ப்புகளை கிடைத்தது ஒரு பெண்தானே

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 года назад +11

    திவ்யா பாரதி ஒரு ஹிந்திப் பட வெளிப்புற படப்பிடிப்பிற்காக Hotel ஒன்றில் தங்கியிருந்த போது, அப்பட hero வும் அவர் தங்கையும் அந்த Hotel லில் தங்கியிருந்தார்கள். ஒரு நாள் அந்த Hero திவ்யா பாரதியை தன் படுக்கைக்கு அழைத்தார். "பக்கத்து Room மில் தான் உங்கள் தங்கை இருக்கிறாளே அவளை கூப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்" என்று பதிலளித்தாராம். அந்த Hero அப்படியே ஆடிப் போய் விட்டாராம் . திவ்யா பாரதி அழகான பொண்ணு மட்டுமல்ல துணிவான பொண்ணும் கூட.

    • @kannanr63
      @kannanr63 3 года назад +1

      Appadia enakku peditha heroin

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 3 года назад +1

      @@kannanr63 yes bro. Avanka Death time vantha news kalil ithuvum onru.

    • @adhiths4728
      @adhiths4728 3 года назад +2

      Yes true, she even gave an interview"iam not ready to sleep over for roles"

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 3 года назад +11

    If Divya Bharathi was still living then definitely she would have been India's Lady Super star. She was a very pretty girl who resembled Sri devi. Then Maduri, Juhi, Maneesha Raveena and May be Sri devi too would have lost their fame, for sure. Anyway... may that lovely little soul rest in peace. ... Sri Lanka

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 года назад +95

    ஸ்ரீதேவி Madam மாதிரியே ரொம்ப அழகான பொண்ணு. தோற்றத்தில் ஒற்றுமை இருப்பது போலே இருவரது மரணணமும் மர்ம மரணங்களாகவே இருக்கிறது.

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 года назад +4

      Drinking is injurious to Life....avlothaan

  • @anandakumard2524
    @anandakumard2524 3 года назад +8

    Very nice presentation Amma💐💐💐💐

  • @muhammedjasmeer5693
    @muhammedjasmeer5693 3 года назад +6

    Thank you so much mam I am very happy for u mention my comments thanks a lot

  • @gobinathan3742
    @gobinathan3742 Год назад +3

    திவ்ய பாரதி திறமைகள் கொண்ட பேரழகி....வாழாமல் இறந்துவிட்டது துயரம் தான். அன்று சிறுவனாக இருந்தப் போது படத்தைப் பார்க்கும்போது ஸ்ரீ தேவியா திவ்ய பாரதியா எனக் குழம்பி விடுவேன்....
    திறமைக்கும் அழகுக்கும் கடைசியில் இறப்புத்தான் பரிசா?
    வேதனை வேதனை

  • @tamilselvi2994
    @tamilselvi2994 3 года назад +12

    பப்பிமா வணக்கம்.உங்களுடைய அருமையான பதிவுகள் எல்லாம் சூப்பர். அடுத்து என்ன பதிவு வரும் என்று காத்திருக்கும் kpt நேயர் நான்.உங்களை போன்ற நல்லவர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதுமா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад

      Thanks Tamil their are so many good people and Devoties that’s why the world is still exiting

  • @hemalathasampathkumar9924
    @hemalathasampathkumar9924 3 года назад +7

    KP u have loooooots of guts with good clear explanation 🥰 loved 🥰 it😍😍

  • @surenthirangovindaraj278
    @surenthirangovindaraj278 3 года назад +16

    Mam some women got success in professional but not success in personal life Any way As usual super Mam 👍🏻

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 года назад +6

    I love Divya Bharathi 🌹🌹🌹
    I miss you da chellam

  • @rafahs_zone_4938_
    @rafahs_zone_4938_ 3 года назад +32

    I love ur way of talking….. I m so depressed & couldn’t sleep but during those days I use to hear your talks & sleep…. Thank u so much

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +24

      Irfana pl don’t let depression come near you we all have problems I am telling you the truth I am going to sell my flat heavy financial losses due to COVID so we all have problems no point in getting depressed

    • @rafahs_zone_4938_
      @rafahs_zone_4938_ 3 года назад +3

      @@KPTV_Official thank u so much for your reply ma’am…. I m just 32 yrs old & lost my husband due to COVID last year ….. my daughter s just 8 yrs old…….. I just wanna tell u this….. how to overcome depression…… working continuously to get rid of t but still can’t come out…… let u be also come out of ur financial crisis

    • @vartinivartini725
      @vartinivartini725 3 года назад +3

      @@KPTV_Official Really sad for your problems .mum,..No Youtub’s income?

    • @KPTV_Official
      @KPTV_Official  3 года назад +5

      @@rafahs_zone_4938_ U have to live for ur daughter. Meditation helps a lot join yoga Center or in RUclips learn Pranayam it will help you tremendously

    • @venkatkrishnakumar9927
      @venkatkrishnakumar9927 3 года назад +6

      Sister you and your daughter going to lead enriching life in few years only if you stay strong mentally & physically. Please concentrate on your daughter education and bringing up her better & better. God is watching everyone, without pain no gain. Find a solution to your problem rather than thinking problem as problem. God bless you all.

  • @rafiasultana4109
    @rafiasultana4109 3 года назад +12

    She is my fav actress... Cuteness overloaded 😘😘😘

  • @fakiyaca6026
    @fakiyaca6026 3 года назад +14

    I like divya bharati she was talk Hearttouching mam

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 3 года назад +10

    சோபா கதையும் கிட்டதட்ட அதுபோலத்தான் நல்ல உச்சத்தில் இருந்த போது இரந்து விட்டார் இன்றைக்கு நினைத்தாலும மனசு ஆற மாட்டேன் என்கிறது எவ்வளவு அருமையான நடிகை

  • @girijavenkat8614
    @girijavenkat8614 3 года назад +10

    திவ்யபாரதி பற்றிய வீடியோ அருமை. கடைசியில் சொன்னது மிகவும் அருமை மேடம்.

  • @sansheeso
    @sansheeso 3 года назад +9

    I love divyabarati mam 😍😘

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 3 года назад +3

    Her maternal feelings is showed...truly said mam please consult your parents youngsters nothing is unsolvable

  • @rajisankar7415
    @rajisankar7415 3 года назад +11

    Really addicted to ur speech mam....

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Год назад +1

    திவ்யா பாரதி பற்றி நிறைய விஷயங்களை சொல்லுங்க மேடம் அவங்களுடைய பெரிய ரசிகை

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs1014 3 года назад +10

    மனோரமா பற்றி சொல்லுங்கள்... அவருடைய திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் அம்மா..

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 3 года назад +12

    Mesmerizing speech of KP mam. Highly matured presentation

  • @rakavi6818
    @rakavi6818 3 года назад +16

    திரைத்துறையில் நிறைய பேர் மரணம் இப்படி கேள்விக்குறியாக உள்ளது அமாவாசை இன்று இப்பதிவு உள்ளது பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அவர்களது ஆன்மாவிற்கு அமைதி கிடைக்கட்டும்

  • @justfortry784
    @justfortry784 3 года назад +5

    You are very positive amma

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 года назад +8

    👌👌அழகு அவங்க. 🌹🌹உண்மை இறைவனுக்கு தான் தெரியும் மேம்.

  • @priyarajan6047
    @priyarajan6047 3 года назад +4

    Aunty super your always Rocking very nice person your saree collection also super

  • @shanarumugam8796
    @shanarumugam8796 3 года назад +2

    so sad story of divya bharti. thank you for nice video

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 3 года назад +1

    Superb mam. Nice linking of events.
    Divya Bharathi shouldn’t be in alcohol abuse.

  • @ArjunKumar-nv7nl
    @ArjunKumar-nv7nl 3 года назад +6

    A lady who was present at the home and she was Divya’s maid Amrita who looked after the actress since her childhood. And Divya’s family had a lot of trust on the maid. Call it coincidence or something else, Amrita died within 30 days of Divya’s death due to reported cardiac arrest. Hence she could not be questioned by the police.

    • @adhiths4728
      @adhiths4728 3 года назад +2

      And maid's post mortem was not done.

    • @artlover838
      @artlover838 3 года назад +6

      Maid was murdered because she knew the truth

    • @selviganesh6257
      @selviganesh6257 Год назад +1

      Cooper hospital killing hospital

  • @sravya7599
    @sravya7599 2 года назад +9

    There were many theories fr her death.
    1. Sridevi murdered divya to retain her position.
    2. it is said that sajid had some connection with dawood, divyabharathi didn't accept to collaborate with them. So they murdered her.
    3. She was drunken n slipped accidently from 9th floor.

  • @girijagirija5681
    @girijagirija5681 3 года назад +1

    Good advice to the youngsters mam ,👍🏻🙏

  • @annapuranivadivel1738
    @annapuranivadivel1738 2 года назад +7

    Such a talented actress ….

  • @ThevdiyaPunda
    @ThevdiyaPunda 3 года назад +4

    Puppy ma, at 7:21 you said people go to cinemas to watch heroes only. This is not always true. In the 80s and early 90s people went to cinemas just to see Sridevi and not her heroes. In Chalbaaz, Chandni, people only saw the movie for Sridevi and she had bigger role. She chose Rishi Kapoor and Sunny Deol. She chose Rajiniaknth to act in Chalbaaz and Nagarjuna in Khuda Gawah. She was queen 💗💥
    Even Amitabh Bachchan had smaller role than Sridevi in Khida Gawah 1992 film

  • @kiranmarin5968
    @kiranmarin5968 3 года назад +1

    Awesome mam ❤️ 💕 💗

  • @Saiarulneram24
    @Saiarulneram24 3 года назад +15

    Superb Conclusion... Maam
    The way the sequence of events are being drafted and communicated are extraordinary Maam. Really Fantastic ✌Maam. Keep Rocking🙏🍀🙏

  • @hasyidslifestyle141
    @hasyidslifestyle141 10 месяцев назад

    Ur advice to young generation is very correct... true...

  • @vimaladevi5488
    @vimaladevi5488 3 года назад +1

    நீங்கள் விடியோ அனுப்புரது அனைத்தும் சூப்பரா இருக்கு அம்மா

  • @thavamanidevi9580
    @thavamanidevi9580 3 года назад +21

    I really feel sad for Diya

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 3 года назад +20

    உணர்வுபூர்வமான பதிவு பப்பிக்கா ❤️ கர்மா கொடியது பாவம்.

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 года назад +2

    Super mam..my favourite heroine..i miss her...

  • @shashigopal9655
    @shashigopal9655 Год назад +7

    Mumbai is also called 'Mayanagari', but this name is fit for those people who are going on the wrong path. Many people are there who succeeded their life in Mumbai by the grace of goddess Mahalakshmi, Mumbadevi and Siddhivinayak

  • @ramanathans8900
    @ramanathans8900 3 года назад +7

    Mam hema Malini and rekha pathi soluga 👍

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 года назад +8

    When I'm kid i still remember her

  • @berrybeautygal
    @berrybeautygal 3 года назад +6

    She s very pretty nd cute actress 😍😍😍her death s mysterious !

  • @rajboy9818
    @rajboy9818 3 года назад +4

    Most actresses cannot be simple housewives as they need the galmour, human interaction and relevant in the industry.While Divya was murdered or not she was depressed entrapped with the lack of love she anticipated. Many divorce and come out of it.But as she married against parental advice she was entrapped within.Sad ending with mystery just as Sri Devi and Silk Smitha.Nice narration madam

    • @kamilaniaz7380
      @kamilaniaz7380 10 месяцев назад

      She might be returned to her parents home if her married life was not good

  • @sudhanarasimhan7302
    @sudhanarasimhan7302 3 года назад +1

    Your advice is very good

  • @shishiranair4095
    @shishiranair4095 Год назад

    🎉 Awesome presentation mam

  • @Beatz0113
    @Beatz0113 Год назад +2

    Georgeous Angel Divya Bharti

  • @latha2870
    @latha2870 Год назад +1

    U said the true story mam,hats off u🎉

  • @chitraravi1940
    @chitraravi1940 3 года назад +17

    Divya Bharathi was a natural beauty. She was very talented and very active. Every Hero wanted to work with her. Within 2 years she acted in 22 hit movies. She became a threat to Kajol, Karishma, Pooja Bhatt, Raveena, Juhi and Tabu. So it was a planned MURDER. Poor Divya Bharathi died.

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 Год назад

      Yes I think it's because of jealous

    • @kavithaalways
      @kavithaalways Год назад

      She was killed because she wanted to expose the Bollywood mafia. The drug angle and child trafficking. Not because of jealousy

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 3 года назад

    Unga video Yellam nalla Iruku mam

  • @Ravikumartharun
    @Ravikumartharun 3 года назад +1

    Nice Amma your way telling it's really good

  • @sujathap8223
    @sujathap8223 3 года назад +7

    Kutty Padmini mam, love to watch ur videos. There is one crucial point in this Divya bharti case is that she married Sajid secretly and it came in the open after her death. She was still acting in her last movie and was not planning to quit acting. She had signed many films before her death. Finally she was replaced by other actresses after her death. She kept her marriage secret as she was still very busy acting and this news will affect her demand in market. She was infact acting in a film in which her husband was the producer. She was hardly married for 2 months but was in a live in with sajid for few months before marriage. Famous dress designer Neeta Lulla and her husband were with divya when she died. All this i read in magazines during that time.

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 3 года назад

      👌👌👌

    • @adhiths4728
      @adhiths4728 3 года назад

      No she was married in march 1992 and was not in live in relation.

    • @artlover838
      @artlover838 3 года назад

      And the magazine articles were fake stories

  • @RajkumarRajkumar-ur3dv
    @RajkumarRajkumar-ur3dv Год назад

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை... தமிழில் வாலிபன் (தெலுங்கு டப்பிங்.. ) நான் சிறுவயதில் பார்த்திருக்கேன்.. எல்லாம் விதி பயன்..

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 года назад +2

    ஒரு வருத்தம் எழுப்பிய நினை வூட்டல்...என்ன ஒரு அழகுப் பதுமை அந்தப் பெண்.... அது சரி.... நீங்களும் சின்ன வயசிலிருந்தே சினிமா உலகில் இருந்திருக்கீங்க... உங்க அம்மா எப்படியெல்லாம் உங்களைப் பாதுகாத்து வந்திருப்பாங்க..... நீங்கள் அவங்களைப் பத்தி நெக்குருகிச் சொல்றது ஏனோ இப்ப மீண்டும் நினைவுக்கு வருது பத்மினி....

  • @suryaprabhaselvam7780
    @suryaprabhaselvam7780 2 года назад +1

    நிறைய stroy போடுங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் l love you mam. By suryaprabha

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 3 года назад +11

    Such a gorgeous baby doll much more prettier than sridevi...i remember ramba was compared to her those days

    • @chitraravi1940
      @chitraravi1940 3 года назад +4

      Divya is a natural beauty. Sridevi and Rambha have done plastic surgery.

    • @naliguru
      @naliguru 3 года назад

      @@chitraravi1940 Sri Devi done plastic surgery or not she is natural beauty. Her Tamil films before her nose surgery she looks gorgeous. Vallvemayam movie with Kamal she acted before nose surgery. She looks gorgeous. Since she had ENTERED in Hindi film done nose surgery. Come to acting Sri Devi is super star !

    • @chitraravi1940
      @chitraravi1940 3 года назад

      @@naliguru yes I agree. Sridevi is a talented and beautiful actress. She got spoilt by Bollywood. She would have been alive if she was settled in south.

  • @varshaviswakumar7175
    @varshaviswakumar7175 3 года назад +13

    Hi mam can you pick some actress from the current generation who have had good professional and family life and share some good points about how they managed both like for example sneha, jothika , shalini etc.

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq 3 года назад +1

      in bollywood there are kajol , juhi chawla , karishma kapor

  • @mrAkmum
    @mrAkmum 3 года назад +21

    Divya bharathi was taken to cooper hospital even Sushant was taken to cooper hospital… it is not coincidence

  • @AbdulWahab-ft8by
    @AbdulWahab-ft8by 3 года назад

    Good message thank you

  • @drchandru4529
    @drchandru4529 3 года назад +4

    அழகிய ஆண்களுக்கும் இதே கதி தான் கண்ணீரில் மிதக்க விடுகிறான்

  • @maimunmydin6290
    @maimunmydin6290 3 года назад +16

    Ma'am is not , accidentally death. Is murdered cause she find out alot of mystery about Bollywood Mafia gang. He is the murdered by her husband and Mafia.

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 3 года назад +3

      The biggest mistake she did...was to get married with Sajid Nadiadwala..n the rest is history ..guess !!!

  • @roshini8813
    @roshini8813 3 года назад +1

    Crt mam

  • @VijayKumar-pu1ju
    @VijayKumar-pu1ju 3 года назад +6

    Achi manoramma and Dr Rajkumar pathi solunga mam plz

  • @mansangm2976
    @mansangm2976 Год назад

    Hi Mam
    Very good narration about Divya's death.
    Would you please let us know how VJ Chitra died
    Is she suicide herself or planned.
    Thanks

  • @vigneshhsengiv8892
    @vigneshhsengiv8892 3 года назад +1

    Good super

  • @anithak4101
    @anithak4101 3 года назад +5

    Thank you madam for we know about our wonderful heroine Divyabharathi

  • @velankannan8039
    @velankannan8039 3 года назад +5

    Beautiful actress

  • @rajasekaran7247
    @rajasekaran7247 3 года назад +3

    I miss you divya bharathi

  • @meenamy437
    @meenamy437 3 года назад +30

    Thanks madam, till now her death is mysterious. She is an angel, can't accept her tragic demise

  • @kavi1501
    @kavi1501 3 года назад +28

    After she passed away her dad said she didn't want to act and blamed her mother for making her enter films.

    • @harineemosur6530
      @harineemosur6530 3 года назад +2

      Exactly I also remember and Mam is talking of parental advice etc …

  • @naturalhealthtips5548
    @naturalhealthtips5548 3 года назад +1

    Narrated very well mam

  • @universalbikerider341
    @universalbikerider341 3 года назад +17

    உண்மை கற்பனையை விட மோசமானது

  • @kuttyma5160
    @kuttyma5160 Год назад +47

    இவங்கள கொன்னது ஶ்ரீதேவி தான் தன் கூட போட்டி போட அந்த டைம் ல இருந்த ஒரே போட்டியாளர் திவ்யபாரதி மட்டுமே ஶ்ரீதேவி ஆல் வச்சி போட்டு தல்லிடாங்க நு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் தன் வினை தன்னை சுடும் அதுக்கு தான் ஶ்ரீதேவி அப்படி செத்துட்டாங்க ஶ்ரீதேவிய விட திவ்யபாரதி தான் ரொம்ப அழகு எந்த ஆப்ரேஷநும் அவங்க மொகத்துதுல இல்லாத அழகி😢

    • @manjukrish3620
      @manjukrish3620 11 месяцев назад +2

      Really😮

    • @manjukrish3620
      @manjukrish3620 11 месяцев назад +1

      But divya Bharathi look sridevi

    • @sridevisridevi1881
      @sridevisridevi1881 9 месяцев назад +2

      Correct. That day Sridevi escape. But god given super punishment

    • @nadheerashaik9898
      @nadheerashaik9898 5 месяцев назад +2

      She is look like ramba

    • @amirthamaarumugam1939
      @amirthamaarumugam1939 5 месяцев назад

      எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ப்ரோ ஆனா அவங்க குடிப்பழக்கம் இருந்ததுன்னு சொன்னாங்க அதனால தான் இறந்துட்டாங்க மாடியில் இருந்து கீழே விழுந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்

  • @vanitharanganathan4168
    @vanitharanganathan4168 3 года назад +2

    Mam ungala paakavay alaha irukku. Lakshmiharama irukeenga. Alaha pesareenga. Love u lots mam ❤