In my husband's horoscope, ketu is in second house, but after watching Yr video came to know that for Bharani star ketu Dhasa Will not come. Thanks for Yr video
Question not good. I would like to say that zoom members... Never horescope depends on only placement of planets... OK... 4steps are there in analyzing every one question... 4points are: 1. Planets status means Aathibathiyam , combined, aspects, debilitated, exalted, andso on. 2. Planets sitting on star.... 3. Strength of bava means ashtavarga paral 4.dasa buthi anthra.
1970, 15.10.1970 3:54 pm erode கும்ப லக்கினம் லக்கினத்தில் ராகு மேஷத்தில் சனி,சந்திரன் சிம்மத்தில் கேது ,கன்னியில் செவ்வாய்,சூரியன்,புதன் ,துலாத்தில் குரு ,விருச்சிகத்தில் சுக்கிரன் , எனக்கும் மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்சனை வந்து கோர்ட் கேஷ் போயாச்சு இது எப்ப முடிவுக்கு வரும் சார் மனைவி சித்ரா 31:10:1975 11:30pm pollachi கடக லக்கினம் கன்னி ராசி முடிச்சா ஒரு வீடியோவில் உங்க பதில்களை எடுத்துகாட்டாக கூட போட்டு சொல்லுங்கள் இது எப்ப முடிவுக்கு வரும்..நன்றி சின்னராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply., களத்திர தோஷம் இருக்கா? மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
அருமையான விளக்கம் எனது ஜாதகத்தில் ரிஷப லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம் தயவு செய்து பதில் கூறுங்கள் 03-04-1988 9.30am dharapuram நன்றி.....
ஐயா ரிஷப லக்நதிர்க்கு கடக வீட்டில் செவ்வாய் உள்ளது அந்த செவ்வாய் 7அம் இடத்தில் இருக்கும் குருவால் 9அம் பார்வயக பார்க்க படுகிறது அது யோகம் என்று சொல்லும் நிலையில் ஜாதகரின் சகோதரன் காதுகே லமலும் வாய் பேசம் இருக்கிறார் இந்த ஜாதகம் பிறந்த நேரம் சரியா தவறாக இருக்குமா
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
வணக்கம் ஐயா. கேள்வி பதில் பதிவில் கேள்வி கேட்கும் நபர்களின் படமும் உங்களின் படம் பதிவும் மாறி மாறி வருகிறது சிறிது தொந்திரவுவாக உள்ளது. கலந்து கொண்டவரின் அனைவரும் படபதிவு இருந்தால் நல்லது.
Chinnaraj sir my husband horeshope kadaga lakinam 2 house simmarasi Ketchum & moon 8 th house kumbam sun & Ragu + sukiran .i had issues but we over come issues..
Sir Neenah vivarikkira points euthanasia jyosyarku thorium, Adu customersku eppadi theriyum, so no solution, ungalapola irukkaravangala approach pannave mudiyade time problem, much delay and fees too. So have some solution for all then many more we follow.
ஐயா! தயவு செய்து என் பையனுக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சொல்லவும்.05/11/1985 நேரம்:3.40p.m. இடம்: செங்கல்பட்டு. உங்களை எப்படி தொடர்புகொண்டு பேசுவது.
Sir living in relationshipla iruvarum ore veettil Irundalum oruttharukku than got ration card kodukkum, address same avadal. Kashtamaatche. Employers kooda wife status kodukkamaattangale labour, personal acts.
ஐயா வணக்கம் 1997ஆகஸ்ட்24மத்தியம் 2மணி7நிமிடம் வேலூர் ஆதித்யா திருமணம் எப்போது நடக்கும் இன்றாவது தங்களது பார்வைக்கு வருமா எனது பொங்கல் வைத்து பெண் சொந்த மா அசலா
Ayya 6th house ragu,12th house kethu .mesha lagnam,suriyan at 8th house,guru with sukiran at 9th house,sevvai,pudhan at 9th house.sani at 11th house.chandran with ragu at 6th house.ennaku ragu kethu dosam irukku solaranga.tharadosam irukkunu solaranga.ennaku eppa marriage nadakkum ayya.ippa ragu desa poguthu
.இப்படி தான் என் மகள் ஜாதகத்தில் கடக ராசி தனுசு லக்னம் பூச நட்சத்திரம்.தனுசு லக்னத்தில் ராகு மிதுனம் கேது தனித்த நிலையில் உள்ளன.நன்கு படித்து நல்ல வேலை.ஜோதிடர்கள் இதே போல தோச ஜாதகம் பார்க்க வேண்டும் என்று குழப்பம் விளைவித்த காரணமாக திருமண தடை ஏற்பட்டு விட்டது. ராகு கேது இல்லாமல் வந்த விருப்ப ஜாதகம் வேண்டாம் என்று நான் பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொல்லி மன அழுத்தத்தை கொடுத்து திருமண தாமதத்தை உருவாக்கி விட்டார்கள்.தயவு செய்து இந்த மாதிரியான இரண்டாம் தர ஒன்றும் தெரியாத தற்குறிகள் ஜோதிடர்கள் என்று சொல்லி கொண்டு பார்ப்பதை உங்கள் சங்கங்கள் கண்டு பிடித்து அவர்களை தொழிலை விட்டு அகற்றவும்.இதனால் தான் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தப்பு என்று நாத்திகம் சொல்லுது.ஏப்பா மனித இனம் வாழப் பிறந்தது.அதை தவறான கருத்து மூலம் கெடுக்கும் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
வணக்கம் சார்🙏 என் மகள் பிறந்த நேரம் 17/9/2006 இரவு 2:04 நிமிடம் தாராபுரம்.டாக்டர் ஆவேன் என்கிறாள் . எந்த துறையில் படிக்க வைப்பதுங்க சார் பதில் தாருங்கள் ஐயா
sir, For kanni. lagna, 2 and 7 house lords are in 8th house, 8th house lord Mars is in 12th house. Will this work positively since 7th house lord is jupiter.
Hello, உங்களுக்கு இப்பொழுது சந்திரன் திசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர இருக்கிற கேது புத்தியில் நடைபெறும்.. மேலும் விபரங்களுக்கு... PV🔴 Astro
Sir not trying to find fault , but something I found amazing is that when Saturn combines with mercury , Saturn will never become retrograded, so accordingly , Saturn and mercury in cancer for Sagittarius ascendant will lead to happy marriage
You are correct. It's not because of Mercury that saturn will never Retrograde, but it us because Sun will be within 1 or 2 raasi away from Saturn. That is why. Only when sun and saturn are far off, saturn is Retrograde. Since mercury is with saturn, sun also will be nearby along with venus also nearby....but Sir is just showing an example to prove how things work...
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., எனக்கு களத்திர தோஷமா? தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
ஐயா வணக்கம்🙏🙏🙏 date of birth : 2/6/1984 time : 5.05 am மதுரை. மிதுன ராசி , திருவாதிரை ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்கிரன்+ புதன்+சூரியன்+ராகு திருமணம் எப்போ நடக்கும்
My periyappa periyamma (astham chithirai ) heavy loss in life but having many child and theerga sumangali,,,, y money and asset loss ???? Life kundrivittathu
தம்பி தம்பி இங்க 80 s foot board அடிச்சிட்டு இருக்கோம், ஒண்ணும் சொல்றது கு இல்லல பொண்ணுங்க கூட ஓகே sollidum போல இருக்கு kooda6irukira கிரகம் தான் இந்த delay
Sir again and again why do you make same simple mistake? How can saturn be retrograde when next to mercury? It is scientifically astrologically IMPOSSIBLE. You should not make such mistakes even in example as astrology is math. Choose instead a different example or situation.....it is really frustrating to watch such silly mistakes especially from you oh guruji 🙏😭😭😭
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம்🙏🙏🙏 date of birth : 2/6/1984 time : 5.05 am மதுரை. மிதுன ராசி , திருவாதிரை ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்கிரன்+ புதன்+சூரியன்+ராகு திருமணம் எப்போ நடக்கும்
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
In my husband's horoscope, ketu is in second house, but after watching Yr video came to know that for Bharani star ketu Dhasa Will not come. Thanks for Yr video
திருமணத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் மிக அருமை👌🏻
நேரலை மிகவும் சுவாரஸ்யமாகவும்,கலகலப்பாகவும் சென்றது👍🏻
Thank you so much sir,…🙏🏻💐
உங்கள் பேச்சு வருததிலும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது வாழ்க வளமுடன்
Question not good. I would like to say that zoom members... Never horescope depends on only placement of planets... OK... 4steps are there in analyzing every one question... 4points are: 1. Planets status means Aathibathiyam , combined, aspects, debilitated, exalted, andso on. 2. Planets sitting on star.... 3. Strength of bava means ashtavarga paral 4.dasa buthi anthra.
சூரியன் அருகில் உள்ள bhudan எப்படி வக்ரம் அடையும்? bhudanuku வக்ரம் உண்ட? Pl explain
உதாரணத்திற்கு ராகு கேது தோஷமுள்ள ஜாதகத்தையும்,ராகு கேது இல்லாத ஜாதகங்கள் கொண்டவர்கள் வாழ்பவர்களின்
பதிவிடவும்,சொந்த அனுபவம் உண்டு.
அண்ணா உங்கள நேரில் பார்கனம்
So... Chinna raj sir romba paavam.... Not valauable question... He is genius... Ask good questions
1970, 15.10.1970 3:54 pm erode கும்ப லக்கினம் லக்கினத்தில் ராகு மேஷத்தில் சனி,சந்திரன் சிம்மத்தில் கேது ,கன்னியில் செவ்வாய்,சூரியன்,புதன் ,துலாத்தில் குரு ,விருச்சிகத்தில் சுக்கிரன் , எனக்கும் மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்சனை வந்து கோர்ட் கேஷ் போயாச்சு இது எப்ப முடிவுக்கு வரும் சார்
மனைவி சித்ரா 31:10:1975 11:30pm pollachi கடக லக்கினம் கன்னி ராசி முடிச்சா ஒரு வீடியோவில் உங்க பதில்களை எடுத்துகாட்டாக கூட போட்டு சொல்லுங்கள் இது எப்ப முடிவுக்கு வரும்..நன்றி சின்னராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி
துலாம் லக்கினம்...எட்டில் ராகு சந்திரன்
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply., களத்திர தோஷம் இருக்கா? மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
ஐயா வணக்கம் மிதுனம் 8சந்திரன்6ல் குரு திருமணம்நடக்குமா9ல்புதன் சூரியன் 10ல்சுக்கிரன் செவ்வாய்
அருமையான விளக்கம் எனது ஜாதகத்தில் ரிஷப லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம் தயவு செய்து பதில் கூறுங்கள் 03-04-1988 9.30am dharapuram நன்றி.....
At last a madam asked, நாடு தாண்டினால் தோஷம் நிவர்த்தி ஆகுமா ? அதற்கு உங்களுடைய பதில் என்ன? சார்.
ஐயா ரிஷப லக்நதிர்க்கு கடக வீட்டில் செவ்வாய் உள்ளது அந்த செவ்வாய் 7அம் இடத்தில் இருக்கும் குருவால் 9அம் பார்வயக பார்க்க படுகிறது அது யோகம் என்று சொல்லும் நிலையில் ஜாதகரின் சகோதரன் காதுகே லமலும் வாய் பேசம் இருக்கிறார் இந்த ஜாதகம் பிறந்த நேரம் சரியா தவறாக இருக்குமா
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
Your comments. Everday for us.Our children's are not marrying.
நீங்கள் காதலை பற்றி பேசியது புரிந்த மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது
வணக்கம் ஐயா.
கேள்வி பதில் பதிவில்
கேள்வி கேட்கும் நபர்களின் படமும் உங்களின் படம் பதிவும் மாறி மாறி வருகிறது சிறிது தொந்திரவுவாக உள்ளது. கலந்து கொண்டவரின் அனைவரும் படபதிவு இருந்தால் நல்லது.
200K SUBSCRIBERS வாழ்த்துக்கள் தலைவரே ❤️💥
Chinnaraj sir my husband horeshope kadaga lakinam 2 house simmarasi Ketchum & moon 8 th house kumbam sun & Ragu + sukiran .i had issues but we over come issues..
வணக்கம்
ஐந்து வருடங்களாக உங்கள் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல முறையில் எடுத்துக் காட்டு கொடுத்து சொல்கிறீர்கள், யதார்த்தமான விளக்கம்
Sir Neenah vivarikkira points euthanasia jyosyarku thorium, Adu customersku eppadi theriyum, so no solution, ungalapola irukkaravangala approach pannave mudiyade time problem, much delay and fees too. So have some solution for all then many more we follow.
அண்ணா அருமையான விளக்கம் மிக்க நன்றி. என்னுடைய சந்தேகங்கள்அனைத்தும் தீர்ந்தன.
My dictionary,liberary,university everything your videos sir👌👌👌💐💐💐💐💐
ஐயா!
தயவு செய்து என் பையனுக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சொல்லவும்.05/11/1985
நேரம்:3.40p.m. இடம்: செங்கல்பட்டு. உங்களை
எப்படி தொடர்புகொண்டு பேசுவது.
I always enjoy watching this zoom meetings.Keep up the good work! Love from Singapore
Sir living in relationshipla iruvarum ore veettil Irundalum oruttharukku than got ration card kodukkum, address same avadal. Kashtamaatche. Employers kooda wife status kodukkamaattangale labour, personal acts.
ஐயா வணக்கம் 1997ஆகஸ்ட்24மத்தியம் 2மணி7நிமிடம் வேலூர் ஆதித்யா திருமணம் எப்போது நடக்கும் இன்றாவது தங்களது பார்வைக்கு வருமா எனது பொங்கல் வைத்து பெண் சொந்த மா அசலா
32 vayasula nadakum pro🎉
வணக்கம் சார் எனது மகன் 10 ஆவது படிக்கிறான் மேற்படி என்ன படிக்கவைப்பது Dob .02/09/2006 (7.21)pm பெயர் அபிஷேக் ஊர் கும்பகோணம் ப்ளிஸ்
Ayya 6th house ragu,12th house kethu .mesha lagnam,suriyan at 8th house,guru with sukiran at 9th house,sevvai,pudhan at 9th house.sani at 11th house.chandran with ragu at 6th house.ennaku ragu kethu dosam irukku solaranga.tharadosam irukkunu solaranga.ennaku eppa marriage nadakkum ayya.ippa ragu desa poguthu
.இப்படி தான் என் மகள் ஜாதகத்தில் கடக ராசி தனுசு லக்னம் பூச நட்சத்திரம்.தனுசு லக்னத்தில் ராகு மிதுனம் கேது தனித்த நிலையில் உள்ளன.நன்கு படித்து நல்ல வேலை.ஜோதிடர்கள் இதே போல தோச ஜாதகம் பார்க்க வேண்டும் என்று குழப்பம் விளைவித்த காரணமாக திருமண தடை ஏற்பட்டு விட்டது. ராகு கேது இல்லாமல் வந்த விருப்ப ஜாதகம் வேண்டாம் என்று நான் பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொல்லி மன அழுத்தத்தை கொடுத்து திருமண தாமதத்தை உருவாக்கி விட்டார்கள்.தயவு செய்து இந்த மாதிரியான இரண்டாம் தர ஒன்றும் தெரியாத தற்குறிகள் ஜோதிடர்கள் என்று சொல்லி கொண்டு பார்ப்பதை உங்கள் சங்கங்கள் கண்டு பிடித்து அவர்களை தொழிலை விட்டு அகற்றவும்.இதனால் தான் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தப்பு என்று நாத்திகம் சொல்லுது.ஏப்பா மனித இனம் வாழப் பிறந்தது.அதை தவறான கருத்து மூலம் கெடுக்கும் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
வணக்கம் சார்🙏
என் மகள் பிறந்த நேரம் 17/9/2006 இரவு 2:04 நிமிடம் தாராபுரம்.டாக்டர் ஆவேன் என்கிறாள் . எந்த துறையில் படிக்க வைப்பதுங்க சார்
பதில் தாருங்கள் ஐயா
Super sir. Thank u so much nice explanation
உங்களது தமிழ் என்னை
மயக்கிறது. வாழ்க வளமுடன்
🙏🙏🙏
வணக்கம் சார் அருமையான விளக்கம் திருமண சார்ந்த தோஷம் பற்றி மிக தெளிவாக புரிந்து மிக்க நன்றி சார்
வணக்கம் குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏
For me 9th house suriyan .,lagna kanni , karthigai 4 patham ,, y ragu thasai kethu puthiyil appa thavarinar ,,, makara rahu
Chevvai vakramat7thhouse,meshalagnam is it chevvaidoshama
சிம்ம லக்னம் சனி சந்திரன் (சனி ஆட்சி) கும்பத்தில், புதன்(ஆட்சி) குரு மிதுனம்
6 க்குடையவன் 7ல் ஆட்சி ,7க்குடையவன் ஆட்சி ,
2ககுடையவன் 11ல் ஆட்சி,
சூரியன் செவ்வாய் சேர்க்கை 10ல்
கல்யாண யோகம் உண்டா?
9-6-1966 ,காலை 11.15 பதுளை இலங்கை
sir, For kanni. lagna, 2 and 7 house lords are in 8th house, 8th house lord Mars is in 12th house. Will this work positively since 7th house lord is jupiter.
ஐயா வணக்கம் என் பெயர் மகாஸ்ரீகாந்த் 17.10.1988 மூலம் நட்சத்திரம் 4 ம் பாதம் தனுசு ராசி கன்னிலக்னம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் ஐயா நன்றி
Hello,
உங்களுக்கு இப்பொழுது சந்திரன் திசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர இருக்கிற கேது புத்தியில் நடைபெறும்..
மேலும் விபரங்களுக்கு...
PV🔴 Astro
ரிஷப லக்னம் மிதுனத்தில் சந்திரன் சூரியன் ராகு என்ன ஆகும் சார்
வணக்கம் உங்களின் பேச்சு மனதிற்கு ஹிதமாக இருக்கிறது நன்றி மிக நன்றி
Very brilliant sir neenga
சூப்பர் சூப்பர் ஐயா
வாழ்த்துகள் 200k
Sir not trying to find fault , but something I found amazing is that when Saturn combines with mercury , Saturn will never become retrograded, so accordingly , Saturn and mercury in cancer for Sagittarius ascendant will lead to happy marriage
You are correct. It's not because of Mercury that saturn will never Retrograde, but it us because Sun will be within 1 or 2 raasi away from Saturn. That is why. Only when sun and saturn are far off, saturn is Retrograde. Since mercury is with saturn, sun also will be nearby along with venus also nearby....but Sir is just showing an example to prove how things work...
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., எனக்கு களத்திர தோஷமா? தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
Anna my son health problem date of birth 09.03.2011teim11.55am T.Kalluppatti Peraiyur TK Madhuri DT please tell me Anna
ஐயா வணக்கம்🙏🙏🙏
date of birth : 2/6/1984
time : 5.05 am மதுரை.
மிதுன ராசி , திருவாதிரை
ரிஷப லக்னம்.
லக்னத்தில் சுக்கிரன்+ புதன்+சூரியன்+ராகு
திருமணம் எப்போ நடக்கும்
குருநாதர் அவர்களுக்கு வணக்கம்
46th min -> so true !!!
My periyappa periyamma (astham chithirai ) heavy loss in life but having many child and theerga sumangali,,,, y money and asset loss ???? Life kundrivittathu
Ur periyappa date of birth and time
பாதகாபதி2ல் பகை வீட்டில் இருந்து அந்த தசையில் திருமணம் நடக்குமா
டுபாகுர் 1.05 time
Sir, RUclips streaming was stopped in the midway at 01.30:35 hours, please upload the rest. Thanks.
Sir Kumba lakanum 7th house suriyan but 8th place suriyan poothan hidden. Marriage delay any parigharam?
8th house mercury is exalted . Good place for sun and mercury . Marriage will happen according to dasha bhukthi time
Hai I'm single boy namba kalyanam panikuma
Iyya enku mesham lagam,enku 2nd and 7th house lord is sukuren,sukuren is in 12th house. Apo enku marriage ilaya?
Hi I'm single boy namba kalyanam panikuma please reply pa
Solli
Super anna
These people only talk in RUclips for money, if u go and approach they dail to explain. Waste of time
Irandil watching ucham petra grahan irunthal kudumbam nilaikathu
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறது, zoom meeting-l alla பெரிய கண்டுபிடிப்பு sir
Athkk enge nadakuth enre sollilaye eth jyothida arachi mattume purinjikkara arivu thewe
உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்
Nanum try pandra kidaikamatikithu sir
வணக்கம் sir!!🙏🙏🙏🙏🙏🙏
Sir please write the thammel in English pls sir🙏
Super sir
ஐயா திருமணம் ஆனால் சரி என்று உள்ளன 90 kids க்கு 31 வயது ஆகி விட்டன. நடக்குமா
தம்பி தம்பி இங்க 80 s foot board அடிச்சிட்டு இருக்கோம், ஒண்ணும் சொல்றது கு இல்லல பொண்ணுங்க கூட ஓகே sollidum போல இருக்கு kooda6irukira கிரகம் தான் இந்த delay
Sir again and again why do you make same simple mistake? How can saturn be retrograde when next to mercury? It is scientifically astrologically IMPOSSIBLE. You should not make such mistakes even in example as astrology is math. Choose instead a different example or situation.....it is really frustrating to watch such silly mistakes especially from you oh guruji 🙏😭😭😭
வணக்கம் சார் நன்றி
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
Guruve🙏🏻
3 ஆம் இடம் மறைவு இடமா? ஐயா!
🙏
Hello