வருமான வரியை சேமிப்பது எப்படி? Income tax savings tips | வரிச்சலுகை பெற இத்தனை வழிகளா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2022
  • #incometax #incometaxreturn #ettamil
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 251

  • @gandhinathan1000
    @gandhinathan1000 Год назад +2

    தெளிவான விளக்கம்! நன்றி தம்பி!

  • @maheshramasamy7069
    @maheshramasamy7069 Год назад +2

    Very useful information sir. I am working in corporate, your ideas and information very useful for me to reduce the IT. Thanks sir

  • @prabakaranp2964
    @prabakaranp2964 Год назад +1

    Thank you sir, Very much needed clear information.

  • @manickavachagam6871
    @manickavachagam6871 Год назад

    Very useful message with Sec. No. Exemptions for all Tax Payers. Ty. 👍👌🙏

  • @poovendranpoovendran8803
    @poovendranpoovendran8803 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @gomadamraghavan7378
    @gomadamraghavan7378 Год назад +1

    Very informative and every section was clearly explained. Thank you Sir

  • @ArunPrabu007
    @ArunPrabu007 Год назад +2

    Nice video. All information at one place..

  • @ushanarayana6990
    @ushanarayana6990 Год назад

    Sir. Thankyou so much Sir. You are explained very clear. Excellent 👍

  • @anishvr2525
    @anishvr2525 4 месяца назад

    Good informative for new and existing tax payers.

  • @u4update200
    @u4update200 Год назад +1

    Hi Boss..kalakunga kalakunga superb videos. Extremely awesome especially your investment video on sip. Great inspiration.
    Thulasinathan R

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 Год назад

    Very Good information. Thank you sir. May God bless you

  • @balexander2010
    @balexander2010 Год назад

    Super Sir. Thanks for the detailed explanation very usefull

  • @mohanarangank003
    @mohanarangank003 Год назад

    Super clear explanation.. thanks

  • @muthulokesh9444
    @muthulokesh9444 5 месяцев назад +1

    Clearly explained 😊, thank you

  • @saranyagopinath119
    @saranyagopinath119 3 месяца назад

    Thelivaana vilakkam thank you sir

  • @lathasaro3775
    @lathasaro3775 Год назад +8

    Superb explanation... An eye opener. Very informative . Thank you so much sir..

    • @jothiramann7464
      @jothiramann7464 Год назад

      Sir I am 75 , I have invested # 2 lacs in newly introduced Amirta kalash fixed deposit scheme (lock in period 400 days)Any IT exemption available?

  • @ParveenRahmann
    @ParveenRahmann Год назад

    Wowwww wowww.. what a clarity of explanation. Been waiting for such detailed video for a long time.. thank you very much for this.. Hatsoff :)

  • @MalarvizhiN-yy8sj
    @MalarvizhiN-yy8sj 5 месяцев назад

    NALLA vilakkam kodutheergal,nandri sir,anal ungala nearil santhiththu kattrukkollavendum sir,please sir,class veiyunga niraya youngsters indha formulasa kattrukollattum,thank you very much for your kind information s.

  • @jeyamurugan8791
    @jeyamurugan8791 2 месяца назад +1

    Super sir, excellent explanation

  • @MuthuKumar-wf1st
    @MuthuKumar-wf1st Год назад +1

    Presentation was very good and informative !
    Keep going on !!

  • @sivarajsadhasivam5314
    @sivarajsadhasivam5314 Год назад +1

    Good information thanks

  • @JB-lx9si
    @JB-lx9si Год назад +1

    Super explanation.

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Год назад

    Mikka Nandri sir vaazhga valamudan

  • @goodwaychannel9338
    @goodwaychannel9338 Год назад

    Ver nice and clear talk thank you sir.

  • @govindanp8837
    @govindanp8837 Год назад

    First and best clear explanation sir thanks lot

  • @rajrara1399
    @rajrara1399 Год назад

    Superb explanation

  • @parvathisivakumar4016
    @parvathisivakumar4016 Год назад

    Excellent information. Regarding royalty need more clarification please

  • @vigoffm5382
    @vigoffm5382 Год назад

    Neatly explained

  • @sudhaselvaraj4693
    @sudhaselvaraj4693 18 дней назад

    super explanation

  • @sundaravigneshe9318
    @sundaravigneshe9318 8 месяцев назад

    Very crisp explanation! Good one 🎉

  • @gprajkumar3703
    @gprajkumar3703 Год назад +1

    Thanks

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Год назад

    Informative sir thanks

  • @balatcode
    @balatcode 6 месяцев назад

    Nice explanation

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 17 дней назад

    Thank You Bro

  • @sundaramsundar8291
    @sundaramsundar8291 Год назад

    Superb

  • @SakthiVel-rj9uh
    @SakthiVel-rj9uh Год назад

    Very nice

  • @krishg9216
    @krishg9216 4 месяца назад

    Thank you Sir

  • @r.m.sankaranarayanan8b862
    @r.m.sankaranarayanan8b862 Год назад

    very nice

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Год назад

    Super sir🙏

  • @SureshKumar-jy6pi
    @SureshKumar-jy6pi 11 месяцев назад

    Super sir

  • @user-bz5lm8vd3h
    @user-bz5lm8vd3h Год назад

    thanks

  • @DrSMukeshKumar
    @DrSMukeshKumar Год назад +2

    Please provide references of circulars/ rules in the description because institutes do not accept youtube videos as reference. Thank you

  • @seethamahalaksmi331
    @seethamahalaksmi331 Год назад +1

    Please explain exception of house rent allowance after retirement

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +3

    1. vanakkam sir. wish u 2023 greetings💐💐💐💐
    2. request video at your convenience on Capital gain, IT payable on sale of plots.
    2. hereafter please sit comfortably and deliver your speech. we are comfortably sitting and watching but embarrassing to see you standing.
    3. most useful information you have offered on IT.
    4. thank you so much sir.
    🥰💯👌👍🤲🤲🤲🤝🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @A.B.C.58
      @A.B.C.58 Год назад

      🥰🙏🏼🙏🏼🙏🏼🤝🤝🤝👌👌🙏🏼🙏🏼🙏🏼

  • @aneesagm8122
    @aneesagm8122 Год назад +1

    வியாபாரிகள் IT எப்படி கையாள வேண்டும் சர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rsathi2497
    @rsathi2497 Год назад +1

    தெளிவான விளக்கம் நன்றி சார்🙏💕
    தேவாலயத்துக்கு ( சர்ச் ) கொடுப்பது எடுத்துக் கொள்ள படுமா

  • @user-hc4cr9zq8s
    @user-hc4cr9zq8s 7 месяцев назад

    Donation to political parties is the loop hole for all politicians.

  • @ezhumalaiv5273
    @ezhumalaiv5273 Год назад

    Super bro... This is the information I have searching in many videos... But i did not get the clarity and full details as you explained here... Thanks a lot..

  • @kamarajunatarajan6833
    @kamarajunatarajan6833 Год назад +2

    Capital gains tax calculation பற்றிய தகவல் வேண்டும்.
    நன்றி.

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 5 месяцев назад

    சுதந்திரம் அடைந்த போது
    மக்களிடம் கோவனம் மட்டுமே
    இருந்தது இப்ப அதுவும் போயி
    அம்மணமாக மக்கள் இருக்கின்றனர்
    நாடு நல்ல நாடு

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад +3

    Great job.Thank you sir.Sir, could you make a video about how the NRI 's Could do tax exemption.Thanks.

    • @bhuvana9347
      @bhuvana9347 Год назад

      If you have any NRE or NRO savings bank account, then interest received from that account is only exempt. Otherwise NRIs don't get that much exemption/deduction.

  • @veerappanramanathan6816
    @veerappanramanathan6816 16 дней назад

    உங்கள் விளக்கம் அருமை. நான் 68 எனது மனைவி 64 ஸ்டார் கெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசி தற்போது எடுத்து உள்ளோம். 80டி படி எவ்வளவு வருமானவரி தள்ளுபடி பெறமுடியும். நான் பென்ஷன் பெறுகிறேன். தயவு செய்து தெரிவிக்கவும்.
    RM Veerappan

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Год назад

    Wonderful explanation

  • @arunodhaiyam
    @arunodhaiyam Год назад

    Please mention which form should be. Given for certain sections

  • @palaniappan6482
    @palaniappan6482 Год назад

    🙏. Whether section 47a under it. is applicable to aged 81year old senior citizens?

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 Год назад +1

    Innum neraya vishayangal sollunga sir one month salary apadiye poidudu every yr

  • @rgs3094
    @rgs3094 Год назад

    Thank u so much sir..my company providing HRA . Can I claim in any section

  • @sudhamanimarandharmapuri8121
    @sudhamanimarandharmapuri8121 Год назад

    Sir in 24c if we use that second owned home and left the first house to rent what is the procedure please

  • @jaiaditya9750
    @jaiaditya9750 Год назад

    can i deduct my mothers medical expenditure? if yes in what section and how much please explain sir

  • @missybaby423
    @missybaby423 5 месяцев назад +1

    LTA comes under which exemption in Tax filing

  • @crushquake10
    @crushquake10 Год назад

    Pls tell about Section 10 (10D) tax ..

  • @shift3r.
    @shift3r. Год назад +6

    Required Documents for the Section - 80E Education loan Tax proof submission are:
    1) Interest Certificate
    2) Loan Statement(if needed)

  • @sasikalathiagarajan3725
    @sasikalathiagarajan3725 Год назад

    What about family pension? Is there any deductions in I.T

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 Год назад

    PF Employer contribution is eligible for exemption?

  • @nandhak2005
    @nandhak2005 Год назад +1

    Share market income and dividend income interest income whether filing required, no salary income video podunga Tamil general knowledge

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      We have to file returns for all of our income. Capital Gains (share market income), Dividend Income and Interest Income are automatically sent to the IT department by your banks/brokers and consolidated at the PAN level. You will see all those income in your 26AS report available in IT Filing website.

  • @asartaju7385
    @asartaju7385 Год назад

    Hi sir, as you mentioned about the tax redemption for physicaly challenged person. my mother's sister is physically challenged (85% disability) . I'm taking care of her living and medical cost. But she is not in our family member list. And she hold the disability identity card. Is that any way for tax redemption?

  • @vvk3332
    @vvk3332 9 месяцев назад

    Sec 80DDB is only for specific diseases not all medical expenses

  • @bhuvanabalu3048
    @bhuvanabalu3048 Год назад +1

    Pension பெறுபவர்களுக்கு வரி பிடிப்பு எப்படி கணக்கிடுவது
    தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @arunprasad2919
    @arunprasad2919 Год назад +1

    வீட்டு வாடகை ரசீதும் , வீட்டு கடன் வட்டியையும் ஒரே நேரத்தில் அப்ளை செய்ய முடியுமா?

  • @mayavathik4494
    @mayavathik4494 Год назад

    Chief minister public relief fund pathi sollunga

  • @workhardgetsuccess7156
    @workhardgetsuccess7156 10 месяцев назад

    Sir tamilnadu government employee CPS Scheme is eqal to NPS?

  • @DeepMainAim
    @DeepMainAim Год назад

    One doubt. Suppose a Sr. Citizen not a pensioner but retired and living only on bank interests. will it be possible to apply 80TTB to avail 50K exemption on income on interest.

  • @sathyamoorthyb
    @sathyamoorthyb Год назад

    HRA not covered !? Also saving acc interest amount exception not clear sir..

  • @ramaduraipandi2250
    @ramaduraipandi2250 5 месяцев назад +1

    . எனது உடன்பிறந்த சகோதரர் (வயது 54) திருமணமாகாதவர் 60% உடல் ஊனம் என்னுடைய பராமரிப்பில் இருந்து வருகிறார் அவருக்கு உண்டாகும் செலவுகளுக்கு வரிவிலக்கு உண்டா?

  • @srjeevanrauramachandrarao9109
    @srjeevanrauramachandrarao9109 6 месяцев назад

    Capital gain depoit act will get interest. Am I toadd as other income in my return.

  • @r_ambler
    @r_ambler Год назад +4

    Excellent and informative. I live with my parents and planning to purchase a new home(first-time buyer) but planning to occupy only after a four years or so. May i know if exemptions will be applicable under both sections 80E and 24? My 80C is exhausted.

  • @revathigunasekaran2011
    @revathigunasekaran2011 Год назад

    Any foreign trip concession is there. One more doubt also sir i paying jewel loan at bank.. if is there any exemption

  • @shridevisakthivel8128
    @shridevisakthivel8128 Год назад +5

    Thank you sir, useful info.. But 80ccd NPS u said 7.5 lakhs can be claimed.. That’s not clear .. could you please explain in detail?

  • @ram007va
    @ram007va 12 дней назад

    Sir, under which section royalty can be claimed?

  • @ravikrishnan6879
    @ravikrishnan6879 Год назад +1

    பங்கு சந்தை முதலீட்டிற்கான வருமான வரி விலக்கு குறித்து கூறுங்கள்.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      பங்குச்சந்தை முதலீடுகளுக்கு, அது ஈட்டும் வருமானத்திற்கும், கட்டாயமாக வருமான வரி (Capital Gains) கட்டியாக வேண்டும். மேலும், உங்கள் லாபத்திலிருந்து, நஷ்டங்களை கழித்துக் கொண்டு, நிகர லாபத்திற்கு மட்டுமே வரி (LTCG/STCG) செலுத்த வேண்டும். நஷ்டங்களை ஏழு வருடங்களுக்கு நீங்கள் carry forward செய்யலாம்.

  • @SK_SENTHIIL
    @SK_SENTHIIL Год назад +2

    Sir, to claim under 80 DD for dependent, is disabled certificate enough ? Or expenture bill is required?

  • @chandhaganga3821
    @chandhaganga3821 Год назад +1

    Super sir. It is crisp and clear. I have a doubt. I have taken loan for my house but later I have registered only on my wife's name. And also closed the loan as I sold my ancestors property. If I take home loan again, will it be considered as first loan or second loan and under which section should I apply exemption. Thank you sir.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      This will be considered as your second loan. You will not be able to claim any exemptions that's available to the first loan.

  • @arulananthan7778
    @arulananthan7778 Год назад

    Hi Sir
    I am physically challanged, is my disabled ID proof enough for tax exemption

  • @gvenkateshbabu2658
    @gvenkateshbabu2658 Год назад +1

    Sir, very good explanation. I have a doubt, if we get any gifts like money( via cash mode/ cheque/DD), gold,land will come under tax exemption? Can you please explain this question as a separate video.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      If the gifts are received from your blood relations (Mom, Dad, Brother, Sister) and your Spouse, its exempted.

    • @gprajkumar3703
      @gprajkumar3703 Год назад

      Sir, does it need any documents?

  • @MB-ll7pj
    @MB-ll7pj Год назад

    Iam a senior citizen.Can I claim IT deductio for tests and medicines for my heartn problem and high BP?

  • @dharanisundar5185
    @dharanisundar5185 5 месяцев назад

    🎉🎉

  • @venkatvenkat8178
    @venkatvenkat8178 5 месяцев назад

    Sir
    Can i submit medical treatment bill though cash mode for my parents(mother) 70 year old. ?

  • @sagayamirudhaya6548
    @sagayamirudhaya6548 Год назад

    CPS Amount 80ccd(2) la 10%kattalama plz reply more than 1lakh na than kattanuma

  • @mekalamanjula2899
    @mekalamanjula2899 Год назад

    Section DDB
    DELIVERY CHARGE CLAIM PANNALAMA SIR?

  • @shanmugapriya2991
    @shanmugapriya2991 Год назад

    Everything ok. But voice is low

  • @mahalakshmi8801
    @mahalakshmi8801 Год назад +3

    Excellent video.. Sir, can we pay rent to parents above Rs. 20000

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      Yes. They have to file returns showing this income as theirs.

  • @dreamcatcher41
    @dreamcatcher41 11 месяцев назад

    Previously 6.5 lpa bro, IPO company change paniten, 9.25 lpa, 8.5 fixed and remaining variable pay. Evlo tax varum bro? Amma ku medical insurance podren adhu mattum dan iruku, no rent, loan etc., Lic la policy podlama bro? For tax. Nps, ppf lam epdi bro bulk amount single shot la pay pananuma?

  • @chellasamy3319
    @chellasamy3319 Год назад

    Sir depreciation claim panalamaaa income tax la

  • @user-dq5bb4eh6b
    @user-dq5bb4eh6b 7 месяцев назад

    Senior citizen for new regime explain?

  • @dominicjs3897
    @dominicjs3897 Год назад +1

    Sir, explain about Section 80TTA and it's exemption of Rs. 10000. How this can benefit an individual tax payer apart from income from other sources under 80C.

    • @deenadayalanpv6535
      @deenadayalanpv6535 Год назад

      15.07.23 time 10.15 .'It is for interest earned by FD and sb .

  • @rajaram331able
    @rajaram331able Год назад

    Allowance system not explained
    Petrol allowance
    Uniform allowance
    Communication allowance
    Under section 10

  • @vijayanr5380
    @vijayanr5380 Год назад

    Can we save tax in chit fund investment?

  • @venkitesans.5016
    @venkitesans.5016 5 месяцев назад

    Siru Government employee Equity investment exemptions irukka pls replay

  • @sindhusuresh3812
    @sindhusuresh3812 Год назад

    Voluntry pf is applicable

  • @anbuilangovan
    @anbuilangovan Год назад +2

    tax saving fd ..is 5 years.. not 777/555 days.