Recipe -245 செவ்வாய் பிள்ளையார் விரதம்/ பெண்கள் மட்டும் மேற்கொள்ளும் விரதம் 🙏🙏கொழுக்கட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #ஔவையார்விரதம் #செவ்வாய்பிள்ளையார்விரதம் #பிள்ளையார்விரதம் #கொழுக்கட்டை
    Welcome to Alli's Darbar Channel 👍🥰❤️🙏
    "Alli's Darbar Channel Present "
    " ஔவையார் விரதம் / செவ்வாய் பிள்ளையார் விரதம்"
    " செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை "
    தமிழ்நாட்டில் நமது முன்னோர்களால் பாரம்பரியமாக வழி வழியாக வீடுகள் தோறும் பெண்களால் , பெண்களுக்காக , பெண்கள் மட்டுமே பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஔவையார் அவர்களால் சொல்லி கொடுத்த விரத முறை படி மிகவும் சிறப்பாக இன்றளவும் இறை நம்பிக்கை உடன் வழி வழியாக கொண்டாடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    இவ்வாறு பின்பற்றப்படும் இவ்விரதத்தில் பிள்ளையாருக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும் " உப்பில்லா கொழுக்கட்டை " யை தான் எப்படி செய்வது என்றும் அதற்குண்டான கதைகளுடன் , நான் சிறு வயதில் எங்கள் வீடுகளில் பார்த்து பக்தியுடன் கடைபிடித்த விரதத்தினை எனக்கு தெரிந்த வரையில் விளக்கம் அளித்து உங்கள் அனைவருக்கும் பக்தியுடனும் , பிள்ளையார் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் செய்து காண்பித்துள்ளேன்
    நீங்களும் இந்த காணொளியை விரும்புவீர்கள் என நம்புகின்றேன் உங்கள் வீடுகளிலும் இவ்விரதத்தை கடைபிடித்தால் அதை பற்றிய உங்களது கருத்துகளை பதிவிடவும்
    எனது பூஜை மற்றும் கதைகள் இவற்றில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம் நானும் அதை தெரிந்து கொள்ள ஆசைபடுகின்றேன்
    தொடர்ந்து எனது சேனலை பார்த்து உங்களது மேலான ஆதரவை தந்து என்னையும் எனது சேனலையும் மேன் மேலும் உயர செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏
    எனது இரு கண்களாக உள்ள எனது Subscribers & Viewers அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை சிரம் தாழ்ந்து தெரிவித்து கொள்கின்றேன் 🙏🙌🥰❤️
    For More Yummy Yummy Tasty Tasty Recipes Subscribe to Alli'sDarbar Channel 👇👇
    / @allisdarbar477
    Facebook Link 🔗
    www.facebook.c...
    Kuzhambu Varieties Link 🔗
    • Kuzhambu Varieties/ Tr...
    Tiffin Items Link 🔗
    • Tiffin Item / Recipe -...
    Snacks Items Link 🔗
    • Snacks Items / Recipe...
    Post your Motivation. & Loveable Comments in my Channel 👆👆
    Like Share Comment Click All Bell Symbols 🔔
    Thankyou ❤️ for your Big Big Support ❤️🙏🥰❤️
    Subscribers. & Viewers 🙌💞🙏🥰❤️
    Keep Watching Always 🙂❤️🥰🙏

Комментарии • 3

  • @thenmozhis3082
    @thenmozhis3082 Год назад

    செவ்வாய் பிள்ளையார் விரதம் சூப்பர் 🙏🙏👍

  • @suriyasekaransuriyasekaran118
    @suriyasekaransuriyasekaran118 8 месяцев назад

    🙏🙏🙏

  • @manikadanvenkatesan6886
    @manikadanvenkatesan6886 8 месяцев назад

    நன்றி அம்மா நான் இந்த மூன்று மாதமும் இந்த விரதத்தை கடைபிடிக்கிறேன்