Sister செம்பருத்தி செடி 5 வருஷம் வைத்து இருக்கிறேன் ஆனால் அணில் மொட்டுக்களை கடித்துவிடுகிறது. ஒரு நாளைக்கு 7 (r) 10 மொட்டுக்கள் கடித்து விடுகிறது. என்ன பண்ணலாம். net Cover போட்டால் net கடித்து விடுகிறது. அணில் கம்பு, கொய்யாபழம் வைக்கிறேன் இருந்தாலும் என்ன செய்ய.
பூ க்க ல் அ தி க ம் பூக்க லை❤
உரங்கள் குடுங்க சிஸ்டர் பூக்கள் பூக்கும்
Thank you mam
😊
Akka semparuthi chedi vangi 4months agudhu andha 4month la 1mottu matum vandhuchi andha mottu pookamale thanave kila vilundhuduchi thirumba oru mottu kuda vidala 1agiyum ena panradhu akka
குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் மொட்டுக்கள் வைக்காத சிஸ்டர். வெயில் காலத்துல மட்டும்தான் மொட்டுக்கள் வைக்கும். இப்ப நீங்க ட்ரிம் பண்ணிவிடலாம்
Pl.send quotation for available material with u ex.cow dung,goat dang,seeds,rose and Samanthi chedi along with delivery details
Sis can pls come in watsapp sis 9841061770
Sister செம்பருத்தி செடி 5 வருஷம் வைத்து இருக்கிறேன் ஆனால் அணில் மொட்டுக்களை கடித்துவிடுகிறது. ஒரு நாளைக்கு 7 (r) 10 மொட்டுக்கள் கடித்து விடுகிறது. என்ன பண்ணலாம். net Cover போட்டால் net கடித்து விடுகிறது. அணில் கம்பு, கொய்யாபழம் வைக்கிறேன் இருந்தாலும் என்ன செய்ய.
சிஸ்டர் நீங்க vinegar 2 மூடில 1/2 கப் தண்ணீர்ல மிக்ஸ் பண்ணிட்டு ஒரு துணி நினைச்சு செம்பருத்தி செடில சைடுல யில்லா potla pottu விடுங்க சிஸ்டர். அணில் வராது
The same problem I'm facing daily 😭😭
Anil problem sis😊
காலை வணக்கம்
செம்பருத்தி செடியில் மொட்டு நன்றாக வருகிறது. ஆனால் மொட்டு மஞ்சள் கலராக மாறி கீழே விழுந்து விடுகிறது. காரணம் என்ன. தீர்வு என்ன. நன்றி
Magnesium குறை படு இருந்தால் இப்படி ஆகும். கடலை புண்ணாக்கு கரைசல் குடுக்கலாம் சார்
தமிழ்ழில் சொல்லுங்க மேடம்
செரிங்க மேடம்.... தமிழில் தான் சொல்லி இருப்பேன் மேம்.